அண்ணா திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, இட்டமொழி பகுதி மழை எப்படி இருக்கும் மழையே வரல அண்ணா விவசாய்கள் wait பண்றோம் அண்ணா நெல் விதச்சுட்டு மழையே வரல அண்ணா😢
ஈரோட்டில் பல நாட்களாகவே கடும் வெயில். மழை இல்லை. ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. ஈரோடு மாநகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்வது கிடையாது. தயவுசெய்து ஈரோடு தவிர பிற பிற பகுதிகளில் மழை பெய்யும் என தெளிவாக குறிப்பிட்டு விடுங்கள்.
அண்ணா திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, இட்டமொழி பகுதி மழை எப்படி இருக்கும் மழையே வரல அண்ணா விவசாய்கள் wait பண்றோம் அண்ணா நெல் விதச்சுட்டு மழையே வரல அண்ணா😢
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்தில் மழை இல்லை மே மாதம் குடிக்க தண்ணீர் இருக்காது
கோவை மாவட்டம் பாலக்காட்டு கணவாய் மைய காற்று பகுதி பரவலாக மிதமான மழை 1CM முதல் 8CM வரை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம்த்தில் இன்று மழை வருமா
❤❤
ஈரோட்டில் பல நாட்களாகவே கடும் வெயில். மழை இல்லை. ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. ஈரோடு மாநகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்வது கிடையாது. தயவுசெய்து ஈரோடு தவிர பிற பிற பகுதிகளில் மழை பெய்யும் என தெளிவாக குறிப்பிட்டு விடுங்கள்.
Chennai ku eppo na puyal varum
no cyclone. will announce. only moderate rainfall🌧️
No rain thoothukudi 😢😢😢😢😢😢😢
சென்னை no rain
🎉🎉
Thoothukudi have heavy rain 🌧️🌧️
ஈரோடு மாவட்டம் மிக கனமழை ஐயா 😢❤🎉
ஒரு திருத்தம் சகோதரரே. ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது.
ஈரோடு மற்றும் சுற்றுப்புறங்களில் வந்து பாருங்கள். மழை என்பதே கிடையாது
விழுப்புரம் மாவட்டத்தில் மழை இல்லை வெயில் அடிக்கிறது
புதுவையில் ஒரு வாரமாக சுத்தமாக மழை இல்லை
Yesterday in attur 2 hours heavy rain
DINDIGUL MALAI EFFOTHU SIR
SIR KOVAI DT KINATHUKADAVU MALAIVARUMA
What about Chennai Rain 🌧️☔☔☔
Dharmapuri dt Harur sollunga sir
Kovai west.....yesterday night moderate rain
ராஜபாளையம் பகுதியில் நேற்று இரவு மழை
Heavy rain Tiruppur bro
நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் புயல் வருமா?அப்படி வந்தால் எந்த மாவட்டத்தை பாதிக்கும்? கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.
Yesterday night rain bro in coimbatore north
தம்பி ராத்திரி துளி வந்து நின்று விட்டது இன்று மழை பொழியுமா தம்பி
8:28 8:30 8:30 8:31 8:31
Pollachi North West Side malai 3 cm
திருநெல்வேலி ராதாபுரம் வட்டத்தில் மழையை பாற்க முடியவில்லை இந்த நவம்பர் மாத ததிலாவது மழை வருமா?
Nap
கோவை மாவட்டம் பாலக்காட்டு கணவாய் காற்று பகுதி பரவலாக மிதமான மழை பெய்தது
super❤🎉
Thirchrinno
VADA KELAKKU PARUVA MALAI EFFOTHU
தம்பி கண மழை பொழியுமா எங்கள் ஊரில் வெயில் கொளுத்தி தள்ளுது கரைக்டா சொல்லு தம்பி
கோவையில்.நல்ல.மைல