பவானி ஆற்றில் மிதந்த பிணம்? - சட்டென கையை பிடித்ததால் அதிர்ச்சி.. நடுநடுங்கி போன கோவை போலீஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • "Dr.Sivanthi Aditanar Teacher Training Institute.
    APPLY Online www.drsatti.com/
    For Admission Enquiry Call: 04639 - 246880, 220560, 220561 / 9486714314 / 6380438771."
    #bhavaniriver #covai
    கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மிதந்த ஆண் உடலை பிரேதம் என நினைத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தூக்கச் சென்ற போது, திடீரென அந்த ஆண் கையைத் தட்டி விட்டதால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்...
    பவானி ஆற்றில் நீண்ட நேரமாக இளைஞர் ஒருவரின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது உடலை ஊழியர்கள் தூக்க முயன்ற போது திடீரென ஊழியர்களின் கையை பிரேதம் தட்டிவிட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விசாரணையில், வடமாநில இளைஞர் ஒருவர் குடிபோதையில் ஆற்றில் குளித்தது கண்டறியப்பட்டது.
    Uploaded On 12.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 12

  • @Yoba492
    @Yoba492 24 дні тому +16

    அவனை அந்த ஆத்துலையே முக்கி கொன்றுங்க 😮😮

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 24 дні тому +16

    இதுக்கு பேரு தான் போதைல மிதக்குறதோ

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 24 дні тому +6

    ஒரே செய்தியை திரும்ப
    திரும்ப இரண்டு தடவை
    சொல்லி அறுக்கிறீங்க

  • @BalaBala-bl5fu
    @BalaBala-bl5fu 24 дні тому +3

    Escape aiyitan vadakan illa postmodern than

  • @nithishkumar6619
    @nithishkumar6619 24 дні тому +3

    Kojam neram veyilku relax agi irupan🤣🤣 ponamnu mudivu panitagala🤣

  • @jafarjafar5671
    @jafarjafar5671 24 дні тому +4

    அட கண்ட்ராவியே 😂😅

  • @VIJAYAKUMAR52023
    @VIJAYAKUMAR52023 24 дні тому +1

    Enna da ithukula like podriga

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 22 дні тому

    சுடலை சரக்கின் மகத்துவம்😂😂😂😂😂😂

  • @karthickkarthick9610
    @karthickkarthick9610 24 дні тому +1

    🤣🤣😂😂😂

  • @opgod9925
    @opgod9925 24 дні тому +1

    😆😆😆