BREAKING: இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா: அவசர நிலை பிரகடனம் அமல் | Israel Prime Minister Resigns

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • BREAKING: இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா: அவசர நிலை பிரகடனம் அமல் | Israel Prime Minister Resigns: State of Emergency Proclaimed | Sun News
    #israel #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 612

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +441

    மானஸ்தன் ராஜினாமா செய்து விட்டார் !! நம்ம நாட்டுல ஒரு கேடி இருக்கு அது எப்ப ராசினமா செய்யும் 😅😅

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg Місяць тому +38

      கூடியா சிக்கிரம் நடக்கும் நன்றி

    • @safiyasafiya5218
      @safiyasafiya5218 Місяць тому +11

      😂

    • @mohammed-by7sf
      @mohammed-by7sf Місяць тому

      Orunaalum shaitan resign seyathu… pai seruppala aduchu ootunathaan undu

    • @ayubayub4277
      @ayubayub4277 Місяць тому

      ௮ந்த மூதேவி இன்னும் ஒ௫ 5 வ௫சம் கேக்குது நாட்டை நாசம் பண்ண ஆனா மக்கள் ௮ந்த மூதேவியை வீட்டுக்கு ௮ணுப்ப தயாராகிட்டாங்க😂😂😂

    • @venkat9678
      @venkat9678 Місяць тому +2

      After 2029.

  • @Ul22s
    @Ul22s Місяць тому +66

    சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது இதுதான்

    • @AmanthAman
      @AmanthAman Місяць тому +1

      Hhhhhhhjj👍👍👍👍

  • @user-tt9js4gq2e
    @user-tt9js4gq2e Місяць тому +140

    மூன்றாம் உலக போர் வராமல், உலகம் காப்பாற்றபட்டுள்ளது ... உலகில் அமைதி திரும்பி, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் 🙏

    • @kisvanth8655
      @kisvanth8655 Місяць тому +7

      ஐயா 2040 வரை டைம் உள்ளது... கடவுள் தான் இப்போதைக்கு வேண்டாம் என்று தடுத்து வைத்துள்ளார்.. 7 வருட எசேக்கியேல் போர்,3 ஆம் உலக போர் வரும்...

    • @RajhHamsee
      @RajhHamsee Місяць тому +4

      உண்மை

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +1

      நீங்கள் ல்டசம்மடங்கு உண்மை

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Місяць тому +1

      Yes

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому

      ​@@kisvanth8655எல்லாமே திருட்டு யூதன் பின்னாலில் உலகைஅழிக்கநினைப்பதை முன்கூட்டியே பகவத்கீதை பைபிள் குரான் ஜூடாயுசத்தில் எழுதிவைத்து மக்களை ஆடுமாடுகளாக பாவிக்கிறான் யூதமனநோயர்களௌ மனிதஉருவில்உள்ளமிருகம் கடவுள்பாதிமிருகம்பாதியூதர்கள் அவர்களின் தன்சாதிகாரன் ஏசுவையே சிலுவையில்சித்ரவதைசெய்தவனுக ஆனால் அவர்சாகவிலௌலை அவரைகாப்பாற்றிகாஷ்மீர்கொண்டுவது அவர் ஸ்டெப்சகோதரிமேரிமக்தலினை திருமணம்செய்துபலகுழந்தைகளைபெற்று தன்வயோதிகாலத்தில்இறந்தவர்ஏசு

  • @khaderkhanblogs7892
    @khaderkhanblogs7892 Місяць тому +113

    அழிந்து விட்டு ராஜினாமா செய்வது இதுவும் ஒரு அரசியல்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Місяць тому +121

    அந்த மாணவர்களுக்கு இறைவன் பேரருள் புரிவானாக

  • @nawaz-xw1kn
    @nawaz-xw1kn Місяць тому +157

    அமெரிக்கா மனிதனேயமிக்க மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +99

    இது நல்ல செய்தி !! கெஞ்ச மீனை அப்படி உள்ள புடிச்சு போடணும் 😅

  • @niyasahamed7939
    @niyasahamed7939 Місяць тому +48

    Very good news..Alhamthulillah.. not only for the people of Gaza but for the world

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 Місяць тому +46

    Good news for whole world

  • @thangamuthaiah7482
    @thangamuthaiah7482 Місяць тому +29

    Super

  • @razzulbheevi
    @razzulbheevi Місяць тому +23

    மாணவர்களுக்கு நன்றி, என்ன என்னவோ செய்து யார் யாரோ சொல்லியும் கேட்காத அமெரிக்காவும் நாதென்யாகுவும், மானவர்கள் போராட்டத்தில் முடிவு வந்துள்ளது, மகிழ்ச்சி

  • @shamila9460
    @shamila9460 Місяць тому +5

    எல்லாப் புகழும் இறைவனுக்கே உலகிலுள்ள எல்லா மக்களும் இன மத வேறுபாடின்றி ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் வாழ வல்ல இறைவன் துணைபுரிவானாக .

  • @RajhHamsee
    @RajhHamsee Місяць тому +10

    எல்லா மக்களும் மனிதர்கள் தான்...அனைவரும்..மகிழ்ச்சியாய்...வாழனும் என்பதுதான்...நம் எண்ணமே
    நிலத்துக்கும்...இயற்க்கை.. வளத்துக்கும்..(.oil,) திட்டம் தீட்டி கொடுக்கும் ஒரு சிறு கூட்டம் + உலகெங்கும்...எங்களுடைய...ஆளுமை...மறைமுக...ஆட்சி...நடக்கவேண்டும்...என்று...நினைக்கும் ஒரு கூட்டம்..
    இதனால்...உலக மக்கள் அனைவரும் ஏதோ...ஒரு வழியில்...பாதிக்கப் பட்டிருக்கிறோம்...என்பதுதான்...கசப்பான...உண்மை..உண்மை....
    மாறும்...
    United Nation அமைப்பு...இன்னும் பலம் ஆகனும்
    Hail United Nations
    Hail World Peace
    Hail World humanitarian support

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +1

      Oru samugam adha yennaikkume yethukadhu.

    • @RajhHamsee
      @RajhHamsee Місяць тому

      @@user-zq9ww2yw3i நாய்..கடிக்க வரும்..போது...நீங்கள்... ஓடினால் ...அது உங்களைத் துரத்தும். Pant ஐ..கிழிக்கும்..then கால் சதையை கடிக்கும்
      அதை எதிர்த்தால்...2 ஸ்டெப்..பின்னால்...போகும்...அப்புறம்..nice.. ஆ..இடத்தைக்..காலி..பன்னீரும்...
      இதை... இந்திய சுதந்திரப் போரின்..முடிவில் கண்டோம்...
      வாழ்வது...சிலகாலம்..உலக..மக்களுக்காக... வாழ்வோம்

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Місяць тому +124

    ஆடிய ஆட்டம்என்னா..இறைவன்இருக்கிறான்...

    • @kisvanth8655
      @kisvanth8655 Місяць тому

      எசேக்கியேல் போர் இனி தான் வரும்.. உங்க இஸ்லாமிய நாடுகள் மண்னை கவ்வும்

    • @wilsonselva7562
      @wilsonselva7562 Місяць тому +6

      Poda lusu 😂

    • @yeshu-jb6lp
      @yeshu-jb6lp Місяць тому +2

      ​@@wilsonselva7562poda punda 😅

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +1

      Anga poradunavanga manusana paththu poradunga . Iraavana paththu illa .

    • @habeebajabir9261
      @habeebajabir9261 Місяць тому

      Good song for Nathan-yahu.

  • @redchill249
    @redchill249 Місяць тому +10

    ஒழியட்டும் இந்த அதிகார திமிர்
    எதேச்சதிகார மனப்பான்மை கொண்டவர்கள் என்றும் நிலையாக இருக்க மாட்டார்கள்
    காஸாவிற்கு சுதந்திரம் கிடைக்கட்டும்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Місяць тому +13

    மனித குல விரோதி தொலைந்தான் பாலஸ்தீன மக்கள் சுதந்திரம் அடைந்து சுதந்திர காற்றை சுவாசித்து தன் சொந்த நாட்டில் நிம்மதியாய் மனிதநேயம் மிக்க நல்ல நாட்டு மக்கள் உதவட்டும் வளம் பெற்று வாழட்டும்

  • @syedanwar6014
    @syedanwar6014 Місяць тому +16

    Super 💖💕💕💖💖🌺💖🌺💖

  • @user-tx5vh1ih5i
    @user-tx5vh1ih5i Місяць тому +156

    சிறிய ‌படையிடம் இஸ்ரேல் தோற்றுவிட்டது

    • @kisvanth8655
      @kisvanth8655 Місяць тому +2

      தீர்க்க தரிசனம் அப்படி சொல்ல வில்லை😂

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo Місяць тому

      இதை தான் தீர்க்க தரிசனம் கூறுகிறது உண்மையையான இஸாரவேலர்கள் வென்று விட்டனர் போலியான இஸ்ரேலியர்கள் தோற்றுவிட்டார்கள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Місяць тому +10

      அவர்கள் சிறிய குழுக்கள் தான் படைகள் அல்ல 😂😂😂 வாழ்த்துக்கள் ஹமாஸ் ❤❤❤

    • @unnaithedi8569
      @unnaithedi8569 Місяць тому

      ​@@kisvanth8655முட்டாபயலே...என்ன தீர்க்க தரிசனம்...???முதலில் ஏசு யார்...???

    • @MR-zv6fg
      @MR-zv6fg Місяць тому +10

      சிறுவர்கள் பின்னால் ஒழிந்துள்ளவர்களை வீழ்த்துவது கடினம்.

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Місяць тому +63

    😭🥰அல்லாஹு அக்பர் 🌹எனக்கு 😮தெரியும் 🌹மாணவ 🌹செல்வங்களின் 🥰போராட்டம் 🥰வெற்றி perum🌹வாழ்த்துக்கள் 🙏மாணவ 🌹செல்வங்களுக்கு 🥰♥️❤️👍

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Місяць тому

      உங்களுக்கும் மூளை அதிகம்.

    • @rubenruben4359
      @rubenruben4359 Місяць тому

      மாணவர்கள் அல்ல... மானங்கெட்ட மடையர்கள்

  • @mohamediqbal8257
    @mohamediqbal8257 Місяць тому +5

    இந்த செய்தி தவறானது அவன் ராஜினாமா செய்யவில்லை ஆதாரம் இருந்தா போடுங்க

  • @S.kabeer
    @S.kabeer Місяць тому +48

    பாலஸ்தீனத்திற்காக போராடிய அமெரிக்க மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றி..
    பாலஸ்தின மக்களுக்கும்
    அவர்களை ஆதரிப்பவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக

    • @bismimaryam6170
      @bismimaryam6170 Місяць тому +2

      Aameen

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Місяць тому +1

      ​@@bismimaryam6170🤲🌍

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +2

      Avanga Allah va paththu poradala . Appavi makkala paththu poraduranga .
      Yenna avanga madathukku mukkiyaththuvam kudukkura muttal illa .

    • @rubenruben4359
      @rubenruben4359 Місяць тому

      அல்லாஹ் வை தேடி போகிறவனுக்கு நரகம் நிச்சயம்

    • @abadullad8780
      @abadullad8780 Місяць тому

      Aameen aameen aameen

  • @mhmdnazeer40
    @mhmdnazeer40 Місяць тому +5

    உடனுக்குடன் பொய் செய்திகளை அறிந்து கொள்ள சன் நியூஸ் பெல் ஐகானை அழுத்திக் கொண்டே இருங்கள்

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Місяць тому +22

    சர்வாதிகாரம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. நாளை இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t Місяць тому +49

    சைத்தான் முருங்க மரத்தில் ஏறுது

    • @AmanthAman
      @AmanthAman Місяць тому

      😂😂😂😂😂✌✌✌

  • @mohamedzamaan6603
    @mohamedzamaan6603 Місяць тому +3

    is it real. This news was not found in any news channel

  • @jesurajrs4439
    @jesurajrs4439 Місяць тому +51

    சமாதானம் உண்டாகட்டும்....
    இந்தியாவிற்கும் நல்ல எடுத்துக்காட்டு.....

    • @prabhuarunachalam
      @prabhuarunachalam Місяць тому +1

      அட பாவாடை kuuthiiiii

    • @jesurajrs4439
      @jesurajrs4439 Місяць тому

      @@prabhuarunachalam அட மூத்திர சங்கி குத்தே

    • @jesurajrs4439
      @jesurajrs4439 Місяць тому

      @@prabhuarunachalam அட மூத்திர சங்கி குத்தே 🦴🦴🦴

    • @Farook-gc3bo
      @Farook-gc3bo Місяць тому +2

      Yendaa.​@@prabhuarunachalam

    • @unnaithedi8569
      @unnaithedi8569 Місяць тому

      ​@@prabhuarunachalamஅதுதான் உன் அம்மாவை பார்ப்பனனுக்கு ஊம்பி கூட்டி கொடுத்து உன் அம்மா பாவாடையே பார்ப்பன் கிழிச்சு வச்சு ஓக்கிறானாடா சங்கி தேவதாசி தேவுடியாமவனே😂😂😂😂

  • @kasarudeen9766
    @kasarudeen9766 Місяць тому +8

    Source? International media la edhu maari endha news um ella

  • @kvptex7283
    @kvptex7283 Місяць тому +10

    நல்ல செய்தி 🙏

  • @shamsam4776
    @shamsam4776 Місяць тому +7

    Good news. Need true tis news.

  • @alhafilahamedmansooralthaf4888
    @alhafilahamedmansooralthaf4888 Місяць тому +7

    super 😮

  • @satham-vp1fi
    @satham-vp1fi Місяць тому +54

    அல்லாஹ் அக்பர் உலக அளவில் மிகப் பெரிய வெற்றி

  • @abulhassan6323
    @abulhassan6323 Місяць тому +4

    எங்க இருந்துடா எடுத்தீங்க இந்த நியூஸை ?
    தயவுசெய்து சொல்லுங்கடா

    • @user-dm9jq9jj4f
      @user-dm9jq9jj4f Місяць тому

      ஒரு சேனலிலும் இதுபோன்ற தகவல் இப்போது இல்லை.

  • @Hissan786
    @Hissan786 Місяць тому +5

    அமெரிக்க நாட்டு மாணவர்கள் பல நாடுகளுக்கு உதாரணமாகி விட்டார்கள்
    அரபுலக மாணவர்கள் என்ன செய்தார்கள் ???

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Місяць тому +1

      நன்றாக ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் முடிந்த பின் தின்று தூங்கினார்கள் 😂😂

  • @satham111
    @satham111 Місяць тому +4

    Great news Allah Akbar

  • @fahimabdeen3944
    @fahimabdeen3944 Місяць тому +2

    Unforgettable may day ...gift for the plastine people

  • @senthiljones4737
    @senthiljones4737 Місяць тому +3

    All is well ❤

  • @user-dm9jq9jj4f
    @user-dm9jq9jj4f Місяць тому +12

    இதுமட்டுமே முடிவு அல்ல. இஸ்ரேலிய இராணுவத்திற்கு கிடைக்கப்போகும் எண்ணற்ற பரிசுகள் எதிர்காலத்தில் இன்னும் நிறைய உள்ளன.

    • @AmanthAman
      @AmanthAman Місяць тому

      Insahallah.kudiya..cikiram

  • @SauakathAli
    @SauakathAli Місяць тому +1

    THANKS SUN TV🎉🎉🎉🎉🎉

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt Місяць тому +18

    எத்தனை அப்பாவி பொது மக்களை பெண்கள் குழந்தைகள் கொன்றார்கள் இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் சுதந்திரத்தைக் கேட்டால் இஸ்ரேல் ஆயுதத்தை வைத்துக்கொண்டு நான் தான் உலகத்திற்கு தலைவன் என்று அப்பாவி பொதுமக்களை குழந்தைகளை பெண்களை கொள்கிறார்கள் உலக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தது இது எப்போதோ முடிந்திருக்கும் இந்த பிரச்சனை அமெரிக்கா மட்டும் தான் முட்டுக்கொடுத்து இருந்தது இப்போது அமெரிக்கா பொதுமக்கள் காசா சுகந்திர நாடாக இருக்க வேண்டும் அந்த அமெரிக்கா மக்கள் விரும்புகிறார்கள் உலக மக்களும் அதுதான் விரும்புகிறார்கள் ஆயுதம் என்றும் தீர்வு இல்லை சுதந்திரம் மட்டும் தான் எல்லோருக்கும் தீர்வு ஒரு தனி மனிதனுக்கு கூட சுதந்திரம் இருக்கிறது

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому

      இதையே ஐந்தாம்தமிழர்சங்கமும் வலியுறுத்துகிறது நன்றி பாண்டியன்ஐயா

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +1

      Sudandhiratha paththi yar yaru pesuradhunu oru vevasthaiye illa .

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf Місяць тому +15

    Goosebumps!! Long live the student unity in US…

  • @user-pj6zn3mv6h
    @user-pj6zn3mv6h Місяць тому +12

    Soon it will happen in India.... Dictatorship will be thrown out

  • @habeebajabir9261
    @habeebajabir9261 Місяць тому +1

    A great salute for the universty students of USA and other universities in the world for your fight against genocide.Histtory will remember you.

  • @SannasiSithar
    @SannasiSithar Місяць тому +2

    ❤ No fight no freedom palastini County God bless palastini freedom of country soon ❤❤❤ 🙏🙏🙏🙏

  • @karthikraj2732
    @karthikraj2732 Місяць тому +3

    Vera entha news layum varlaye

  • @truemsgs
    @truemsgs Місяць тому +4

    தற்போது இங்கு உள்ள கேடி க்கு கிளி பிடித்துவிட்டதாக தகவல். நாட்டை விட்டு தப்பி ஓட திட்டமா?

    • @AmanthAman
      @AmanthAman Місяць тому +1

      😅😅😅😅👍👍👍👍

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Місяць тому

    THANKS FOR US STUDENTS
    AND PEOPLE'S STRUGGLES .
    CAN'T STAND DICTATORSHIP ❤❤❤

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 Місяць тому +17

    I expect that Modi to follow his dear friend Nathenyagu

    • @rajaam620
      @rajaam620 Місяць тому +1

      I hope he will follow his friend otherwise will be forced to follow.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Місяць тому +1

      Appo medhi irukkuravangalum avanga madhiriye pakkathu nattuku thorathitta ?

    • @rajaam620
      @rajaam620 Місяць тому

      @@user-zq9ww2yw3i சீனாக்காரனுக்கு வசதியா பொய்யுரும் இங்க வந்து உட்காந்துகிறதுக்கு.

  • @mahesnagalingam7663
    @mahesnagalingam7663 Місяць тому

    நன்றி எதிர்பார்த்த செய்திதான்

  • @sadiqbasha8748
    @sadiqbasha8748 Місяць тому +11

    Hapayday

  • @sirajdeen2154
    @sirajdeen2154 Місяць тому +2

    எல்லா புகழும் அல்லாஹ் வுக்கே......

  • @durairajraveendran501
    @durairajraveendran501 Місяць тому +2

    Super.

  • @ahamedfarha3368
    @ahamedfarha3368 Місяць тому

    Alhamdhulilah ❤

  • @karuppusamysubramaniyam3398
    @karuppusamysubramaniyam3398 Місяць тому

    But it is not announced in most of the international new. Is it true?

  • @mohamedmusthafa-xz7pv
    @mohamedmusthafa-xz7pv Місяць тому

    மாஷாஅல்லாஹ்

  • @liginx4602
    @liginx4602 Місяць тому +1

    👍👍

  • @marzooksheriff8317
    @marzooksheriff8317 Місяць тому

    Part of tile gone rest of the body? When?

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 Місяць тому +1

    உண்மையான செய்தி அல்ல இது பொய் செய்தி ....

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x Місяць тому +3

    Mashaallah May Allah bless you all Palestinians Ameen INSAH ALLAH Free Palestinian State soon Ameen Ameen Ya Rabbal Alameen Sallahu ala Muhamed sallahu alaihi va sallam Ameen Ameen Ya Rabbal Alameen Ya Allah Give the Palestinians their freedom and establish a Free Palestinian State soon Ameen and give the Palestinians their homeland and give them all a very protective and peaceful and prosperous and safe and successful and unique and confidential and blessed life in this world and give them all Jannathul firdouse in the Hereafter Ameen Ameen Ya Rabbal Alameen Sallahu ala Muhamed sallahu alaihi va sallam Ameen Ameen Ya Rabbal Alameen ❤❤❤❤❤❤❤❤❤ Also THE International Community should put in the International Court of justice and should Punish this war criminal and he should be punished severierly Ameen Ameen Ya Rabbal Alameen

  • @faizahamed8567
    @faizahamed8567 Місяць тому

    நல்லதற்காக மாணவர்கள் கையில் எடுக்கும் போராட்டங்கள் எல்லாமே என்றென்றும் வெற்றி...

  • @hajarahaseem6574
    @hajarahaseem6574 Місяць тому

    Is it true, but i didn't get the same news anywhere

  • @fiyasmim8059
    @fiyasmim8059 Місяць тому +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @naseerahmed6572
    @naseerahmed6572 Місяць тому

    🎉🎉🎉

  • @user-id5ll9zi5u
    @user-id5ll9zi5u Місяць тому

    Allah akber ❤

  • @mohamedmuhaideensaifullah6589
    @mohamedmuhaideensaifullah6589 Місяць тому

    மனிதாபிமான ம் உள்ள மாணவ செல்வங்களுக்கு நன்றி ...

  • @khanayoob9468
    @khanayoob9468 Місяць тому

    Assalamu alaikum
    Alhamthurellah hasponalllah hasponalllah hasponalllah

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 Місяць тому +1

    இதுவரை அவர் ராஜினமா செய்யவில்லை

  • @MohammedIlham-sw3dg
    @MohammedIlham-sw3dg Місяць тому

    Alhamdulillah

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 Місяць тому

    Can SUN give such news without validating?

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 Місяць тому

    Most required for restoration of peace

  • @RajaashDigital
    @RajaashDigital Місяць тому

    Hey, keep it short, why are you repeating again and again.. bit annoying

  • @MohammedNafais-vd3nj
    @MohammedNafais-vd3nj Місяць тому

    ۔الحمداللہ

  • @mohamedsajith1176
    @mohamedsajith1176 Місяць тому

    alhamdulillah

  • @user-jl5mi6xu6k
    @user-jl5mi6xu6k Місяць тому

    Very good

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Місяць тому

    Gud news..for world !!!

  • @shafihikma7925
    @shafihikma7925 Місяць тому

    Al hamdhulillah

  • @dr.mohaideenfertilitymedic1138
    @dr.mohaideenfertilitymedic1138 Місяць тому

    Happy news to the world.. God is great...

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Місяць тому +1

    Dai appadi oru news um international media la kooda varala

  • @dorodense
    @dorodense Місяць тому

    Is this true? No other news medium has reported this.

  • @user-cq1os1jj6s
    @user-cq1os1jj6s Місяць тому

    is it real news? i don't see this news in any other channels.

  • @user-sp1vd2cr7h
    @user-sp1vd2cr7h Місяць тому

    Masha alaha

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 Місяць тому

    உலக முழுவதும் மக்கள் போருக்கு எதிராக போராட வேண்டும்

  • @Shazosye
    @Shazosye Місяць тому

    ❤❤❤

  • @AshikhSha
    @AshikhSha Місяць тому

    Good , வரவேற்க்கதக்கது 👍

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 Місяць тому

    Great news

  • @AmanthAman
    @AmanthAman Місяць тому

    Allahuakbar.kabirah..Alhamthulilah..

  • @syedkhader9105
    @syedkhader9105 Місяць тому

    Very good news

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 Місяць тому

    Is it true? 😮

  • @user-cz6bl4hn4j
    @user-cz6bl4hn4j Місяць тому

    Supper

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Місяць тому +1

    அமைதி திரும்பட்டும். 🙏❤️

  • @nachi360
    @nachi360 Місяць тому

    மாணவர்கள் நினைத்தால் எதும் முடியும்

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv Місяць тому

    America students ❤❤❤
    Love you students ❤❤❤❤

  • @ragunathan3629
    @ragunathan3629 Місяць тому

    👏👏👏

  • @samsona7826
    @samsona7826 Місяць тому

    If it is true netanyaghu resighns America can relax now.

  • @rahimfaizal3638
    @rahimfaizal3638 Місяць тому

    Ellap pugalum Iraiwanukku Hat's Off American Students

  • @HafsaAatheen-jq5gc
    @HafsaAatheen-jq5gc Місяць тому

    Alhamthulillah 🥺

  • @chalah7996
    @chalah7996 Місяць тому

    Where are you getting the news? Netanyahu didn't resign at all.. take it easy guys! just google before posting.

  • @VG2403
    @VG2403 Місяць тому

    70 yrs மேலே அரசியலில் CM and PM postil இருக்க கூடாது எந்த நாட்டிலும்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Місяць тому

    Great👏 salute for American students.

  • @ervadimalik7421
    @ervadimalik7421 Місяць тому

    America students poratam success avadharkkum isrealudaiya veelchikkum yellam valla iraivan kirubai purivanahavum ameen ameen yarabbal alameen

  • @user-xr8if4ev4t
    @user-xr8if4ev4t Місяць тому

    அமெரிக்கா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றி கள்