КОМЕНТАРІ •

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 3 години тому +3

    கவலைப்படாதீங்க இனிமேல் சாப்பாடு டீ எல்லாம் உங்களோடு தான்... தலைவலி வாழ்க...

  • @SenthilKumar-fs4ir
    @SenthilKumar-fs4ir 4 години тому +6

    ❤Super ❤

  • @KarthikeyanKarthikeyan-s4n
    @KarthikeyanKarthikeyan-s4n 5 годин тому +7

    தூய்மை பணியாளரான எனது தந்தை பணியின் போது விபத்து ஏற்பட்டு இயலாமை ஓய்வு பெற்றார். கருணை பணி கேட்டு 8 வருடம் கெஞ்சியும் அதிகாரிகள் அலட்சியம் பாடுத்துகிறார்கள். கருணை பணி வழங்க உதவுங்கள். சின்னசேலம் பேரூராட்சிககும், கடலூர் உதவி இயக்குனர் அவர்களுக்கு எடுத்து சொல்லி எங்கள் குடும்பத்தை காப்பாத்துங்கள் ஐயா. Please help me

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 3 години тому +1

    Really nice ❤

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv 5 годин тому +4

    All human beings are equal in the sight of God, CM following, good example. 😊😊😊😊

  • @smile-og5mh
    @smile-og5mh 4 години тому +5

    முதல்வர் ஸ்டாலின் அவர்களே, முதலில் அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் கையுறை மற்றும் கால் யுறைகளை வழங்குங்கள்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள் பலரிடம் சரியான கையுறைகள் இல்லை. தமிழ்நாட்டில் தெருக்களில் குப்பைகளை எப்படி சேகரித்து அகற்றுகிறார்கள் என்று கேளுங்கள்.

  • @velayuthamp2616
    @velayuthamp2616 3 години тому +3

    முதலில் இடைவெளி. அப்புறம் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட். ஆனால் முழுதாக சாப்பிடவில்லை. போட்டோ ஷூட் முடிந்தவுடன் எழுந்து விட்டார். 😂😂😂

    • @krikmanivannan985
      @krikmanivannan985 2 години тому

      Udambu mudiyathavar....
      70 vayasu...
      Athan, avaraal panna mudiyum

  • @emson1985
    @emson1985 3 години тому +1

    Biriyani okay where is 🥃 this 😅

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 5 годин тому +6

    இதில் எதுவும் குறை எதுவும் இல்லை உங்களுக்கு

  • @nagarajanr4694
    @nagarajanr4694 4 години тому +2

    பாராட்டுக்குரிய செயல்

  • @saravananponnaih147
    @saravananponnaih147 3 години тому +1

    Good CM

  • @nagarajanvengateshkumars4319
    @nagarajanvengateshkumars4319 3 години тому +1

    romba apramadham..pa......

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 години тому +1

    TNCMMKStalin🖤❤️🖤❤️

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Годину тому

    குளிர்சாதன அறையில் வேலை செய்பவர்களுக்கு ஐம்பது ஆயிரம்(50k) சம்பளம், துர்நாற்றத்தில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு ஐந்தாயிரம்(5k) சம்பளம், தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை ஐம்பதாயிரம் உயர்த்த வேண்டும் அதுவே ச(மூக)மநீதி,
    இம்மாதிரியான photo shoot வேண்டாம்

  • @gunasekaran4293
    @gunasekaran4293 4 години тому +1

    👌👌👌👌👌

  • @r.abhinav9927
    @r.abhinav9927 4 години тому +1

    Sema act

  • @B7S7S7
    @B7S7S7 4 години тому +4

    மக்கள் தலைவர் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ...தி கிரேட்.

  • @boopathinagendran8916
    @boopathinagendran8916 32 хвилини тому

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 Годину тому

    மழை வெள்ளம் பேரிடர் காலங்களில் அவர்களின் உழைப்பை சுரண்ட ஆட்சியாளர்கள் போடும் வேஷம்... இவர்கள் நிரந்தரப்படுத்த கோரிக்கை வைக்கும் போது இப்படி எல்லாம் முன்வர மாட்டாங்க

  • @sullanvineesh
    @sullanvineesh 5 годин тому +4

    200😂😂😂

  • @vijaysanjeev393
    @vijaysanjeev393 5 годин тому +3

    🎉

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc Годину тому

    கஞ்சி ஊத்தாத சித்தப்பன் கடைவீதி வரியும் வந்து வை விட்டானாம் 😂

  • @antonykarlo6206
    @antonykarlo6206 5 годин тому +3

    200😊

  • @Tamilveeran1769
    @Tamilveeran1769 5 годин тому +5

    இருக்கும் போது சோறு போடாத வர்கள் இறக்கும் போது பால் ஊற்றுவார்கள் என்ற கதையாக இருக்கிறது திராவிட மாடல் ஆட்சியின் காட்சி 😂

    • @RamMR82
      @RamMR82 4 години тому

      Sangs😂

  • @srasusuthuharish
    @srasusuthuharish 5 годин тому +3

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க நூறாண்டு

  • @ArasanPeer
    @ArasanPeer 4 години тому +1

    👍👍👌👌

  • @ananthg9566
    @ananthg9566 5 годин тому +2

    மகத்தான தலைவர் ❤ எங்கள் தளபதி

  • @KingofKings-sn9vs
    @KingofKings-sn9vs 5 годин тому +3

    Thuuuu

  • @anbuhp82
    @anbuhp82 4 години тому +2

    ஜீ யா இருந்த பாதா பூஜை செய்து photo shoot பணுவார்

    • @XYZ55445
      @XYZ55445 4 години тому +1

      இதுவும் photo shoot

  • @ChandrasekaranSubramanian-b7c
    @ChandrasekaranSubramanian-b7c 2 години тому +1

    Eamathukaran thsthi