This is a fantastic new bus station for India and the local area, beautiful design, I hope it has air conditioning, as good or better than Europe ✌️❤️🇬🇧
தோழர் நீங்கள் இந்தியாவிலேயே என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் அது தவறு. அசியாலியே மிக பெரிய பேருந்து நிலையம் நம்ம சென்னை அடித்த கிளாம்பாக்கம் Mofussil பேருந்து நிலையம் . ❤
Very good. Very nine. அருமையான. அட்டகாசம் அசத்தல் கலைஞர் நூற்றூண்டு பஸ் நிலையம் தமிழக மாண்புமிகு தளபதியின் அவர்களுக்கு பொதுமக்கள் பொதுசேவை திமுக ஆட்சியில் திட்டம் பணிகள் சிறக்க சிறந்த சிறப்பாக சிறப்பான. தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்
Na last Sunday ponen bro Mtc kum to main terminal Kum flat connection ila subway erangi again erurua pola iruku. Idha sekram ah seri panuvanga nenaikuren and another disadvantage is mtc opposite entry and exit panurapo nearby signal la poi U-turn pani poganum anga edathula sema traffic agudhu. Otherwise nalaa build pani irukanga. But need more MTC bus connection from many destinations. Proper guidance ilaama urgent ah open pantanga.
Bro there is one suggestion from my end. Please do more Travel Vlogs in Maharashtra, Rajasthan, Dilli, Mangalore to Mumbai and Mangalore to Bangalore. Scenaries will be really Blissful and for sure you gonna become Pan Indian Travel Vlogger 🇮🇳
Actually it is far off from the city. Only ECR route and Bengaluru route buses are going to operate from Koyembedu. 130 bays for govt and 85 bays for private in this new bus stand. After Pongal people travelling in private buses should come to this bus stand only. Private buses should start pickup vans to go to this new bus stand.
*கிளாம்பாக்கத்தால் சென்னையின் நுழைவு வாயிலில் தலைகீழ் மாற்றம்.. முக்கியமான இடமாக மாறிய பொத்தேரி!* சென்னை: கிளாம்பாக்கத்தால் சென்னையின் நுழைவு வாயிலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வருவோருக்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வோருக்கும் முக்கியமான இடமாக பொத்தேரி மாறி உள்ளது. ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் நேற்று (டிசம்பர் 31) முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் இன்று கிளாம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தன. சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்று விரும்புவோர் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாற முடியாது என்பதால், பேருந்தில் வந்த பயணிகளை, பஸ் கண்டக்டர்கள் பொத்தேரியில் இறக்கிவிட்டனர். பொத்தேரியில் இறங்கிய பயணிகள் ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்கு சென்றனர். முன்பு பெருங்களத்தூர் அல்லது தாம்பரத்தில் இறக்கிவிட்ட போது, ரயிலில் ஏறி மாறி சென்றார்கள். அதுபோல் முக்கியமான இடமாக இப்போது பொத்தேரி மாறி உள்ளது. ஏன் பொத்தேரி இப்படியானது: சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். விடை காணாமலே விடைபெறும் கோயம்பேடு..15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது ஏன்? அதேநேரம் பொத்தேரி ரயில் நிலையத்தை பொறுத்தவரை மெயின்ரோட்டை ஒட்டியே இருப்பதால் எளிதாக அங்கு இறங்கி, இனி சென்னைக்கு போய்விட முடியும். அதேபோல் இன்னொரு சிறப்பு அம்சமும் இருக்கிறது. பேருந்துகளில் ஏறுபவர்களும் புக்கிங் செய்திருந்தால், கிளாம்பாக்கம் போய் ஏற வேண்டிய அவசியம்.. பொத்தேரி வரை புறநகர் ரயிலில் போய், அங்கிருந்து பேருந்துகளில் எளிதாக ஏற முடியும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வரும் வரை மாற்றாக இதை பயன்படுத்தமுடியும். இதன் மூலம் பொத்தேரி ரயில் நிலையம் தான் சென்னையின் நுழைவு வாயிலாக உருவெடுத்துள்ளது. அரசு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்தாலும், ரயிலில் வருவோருக்கும், ரயிலில் செல்வோருக்கும், பொத்தேரி முக்கியமான இடமாக மாறுகிறது. வரும் பொங்கல் பண்டிகையின் போது பொத்தேரி ரயில் நிலையம் வந்து அப்படியே ரயிலில் இறங்கி, பேருந்துகளில் மக்கள் ஏறுவார்கள் என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். காலை முதல் இரவு வரை அதிகப்படியான புறநகர் ரயில்களை இயக்குவதே ஓரே தீர்வாக இருக்கும். தெற்கு ரயில்வே, பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை கூடிய விரைவில் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிளாம்பாக்கம் எப்படி இருக்கிறது: சென்னை - திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் ஞாயிறு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதன்படி, *திருச்சி, மதுரை,நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பேருந்துகள்* கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன *கும்பகோணம், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.* தற்போது கோயம்பேட்டில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால் கோயம்பேடு வெறிச்சோடிவிடும். இதனிடையே பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என *சிஎம்டிஏ* அறிவித்துள்ளது.
Pls arrange Point to point MTC bus north, Central.chennai to kilambakkam bus stand nearly 30 to 50 km we travel normal MTC bus take 2.30 hour and reach the bus terminal we spend more time to go our native 😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂
Unemployment problem. That is why every one doing this photography job. It is better to beg on the street instead of fooling people and repeating the same story by more than 100 pgotographerd
Video super Anna 🙂
This is a fantastic new bus station for India and the local area, beautiful design, I hope it has air conditioning, as good or better than Europe ✌️❤️🇬🇧
good
NICE VIDEO BRO
தோழர் நீங்கள் இந்தியாவிலேயே என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் அது தவறு. அசியாலியே மிக பெரிய பேருந்து நிலையம் நம்ம சென்னை அடித்த கிளாம்பாக்கம் Mofussil பேருந்து நிலையம் . ❤
தமிழ் நாட்டைகட்டமைத்தகலைஞரின்பெயர்வைத்ததைநான்முழுமனதுடன்வரவேற்கிறேன்பலமூடர்கள்இதற்குகதறுகின்றனர்
Sila moodargal.
KALAIGNAR xports thiraiyil thodangiya puratchiye inrum thodargirathu
West Bengal CM aal poTripparattappattathu
Busnationalisation!
சிங்கபூரிலிருந்து திருச்சி புதிய விமான முனையம் வீடியோ டீடல் போடுங்க
Very good. Very nine. அருமையான. அட்டகாசம் அசத்தல் கலைஞர் நூற்றூண்டு பஸ் நிலையம் தமிழக மாண்புமிகு தளபதியின் அவர்களுக்கு பொதுமக்கள் பொதுசேவை திமுக ஆட்சியில் திட்டம் பணிகள் சிறக்க சிறந்த சிறப்பாக சிறப்பான. தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்
Vmurugeshan AC S 4:43 4:44
Great shoot and good work, bro...❤❤❤
பயணிகள் சிலருடன் பேட்டி எடுத்து நடுநிலையுடன் பதிவு செய்து இருக்க வேண்டும் 🤔🤔🤔
Super sir
Palaya kaalathu design
கிளாம் பாக்கம் என்று சுருக்கமாக சொல்லுங்கள் 🤔🤔🤔
This video is very useful for me .😊
Great work ❤❤❤❤
இந்தியாவிலேயே மிகப் பெரிய அழகான பஸ்ஸடன்ட். . பல பேர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைச்சது போல் இருக்கிறது.
சூப்பர் சார் அழகா காமிச்சிங்க 👍🙏
Super
இலவசபஸ்கள்வேண்டுமான அளவிற்குஇயக்கனும்ஐயா
அருமை சார்
Super anna
Sema bus stand
🎄🎄Killambakkam New Biggest Bus 🚌 Stand Semma Mass Coverage Brother 🌳🌳🥀🥀🙏🏻🙏🏻
Nandri Sir
Bro unga videoku only like ❤
Only SETC bus மட்டும் தானா.... Bro...Tnstc buses illayw bro???
After Pongal bro
Is there direct mtc from triplicate to kilambakkam
sir usefull vedio
Thanks and welcome boss
Beautiful 😍
Thank you! 😊
Bro.., maintanence ok..... But.... Private vompany BVG from Odisha... contract.... திமுக அரசின் காண்ட்ராக்ட் ஊழல் bro.... இது
Na last Sunday ponen bro Mtc kum to main terminal Kum flat connection ila subway erangi again erurua pola iruku. Idha sekram ah seri panuvanga nenaikuren and another disadvantage is mtc opposite entry and exit panurapo nearby signal la poi U-turn pani poganum anga edathula sema traffic agudhu. Otherwise nalaa build pani irukanga. But need more MTC bus connection from many destinations. Proper guidance ilaama urgent ah open pantanga.
Hi bro video super🎉🎉🎉
Thank you so much 🙂
Intha video eppo eduthanga
2nd Jan 2024
Adutha video la Chennai la marina beach, Chennai central railway station, and Vadapalani Murugan koil videos upload pannunga.
Super bus station
Yes, it is
👍👍👍👌👌👌👌
Bro appidiye nama travel try panuradhu
Sorry reached native but sure will try
திருநெல்வேலி நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் எந்த எண் பிளாட்பாரத்தில் நிற்கும் விளக்கவும்
நன்றி
Pls check video all the details given
How many days in a month do you go outside for travelling?
It depends on my work bro
Bro... இந்த bustand இல் நிறைய குறைகள் உள்ளது....
Yes Practical issues are there
நிறைய நிறைய குறைகள் உள்ளன
@@traveladvisor. Bro.... Hotel and shops open ஆகவில்லை என மக்கள் டிவியில் பேட்டி வருகிறது....
உண்மைதானா...... Bro???
Bro there is one suggestion from my end. Please do more Travel Vlogs in Maharashtra, Rajasthan, Dilli, Mangalore to Mumbai and Mangalore to Bangalore. Scenaries will be really Blissful and for sure you gonna become Pan Indian Travel Vlogger 🇮🇳
Sure will try 👍 bro
It's going to be the biggest blunder in chennai history😂😂😂😂
👍👍👍👍🇨🇵💐
Actually it is far off from the city. Only ECR route and Bengaluru route buses are going to operate from Koyembedu. 130 bays for govt and 85 bays for private in this new bus stand. After Pongal people travelling in private buses should come to this bus stand only. Private buses should start pickup vans to go to this new bus stand.
Bro naa ipa angathan iruken....could have met u today
But I left kilambakkam 👋
இப்பவெளிநாட்டில்இருக்கிறேன்இன்ஷாஅல்லாவிரைவில்ஊருக்குவந்துஇந்தபுதியபேருந்துநிலையத்தைபார்க்கனும்🎉
Bro NAGERCOIL TO THANJAVUR TNSTC BUS TRY BRO
We will try
Your native place bro? How to you balance your regular work and this one?🤔🤔🤔
Near Ramanathapuram bro. Since I am a self employed somehow I manage to travel
அண்ணாச்சி மறுபடியும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து ஒரு பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் 🤙🤙🤙
Yeah sure 👍
*கிளாம்பாக்கத்தால் சென்னையின் நுழைவு வாயிலில் தலைகீழ் மாற்றம்.. முக்கியமான இடமாக மாறிய பொத்தேரி!*
சென்னை: கிளாம்பாக்கத்தால் சென்னையின் நுழைவு வாயிலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வருவோருக்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வோருக்கும் முக்கியமான இடமாக பொத்தேரி மாறி உள்ளது.
ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் நேற்று (டிசம்பர் 31) முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் இன்று கிளாம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தன.
சென்னைக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்று விரும்புவோர் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாற முடியாது என்பதால், பேருந்தில் வந்த பயணிகளை, பஸ் கண்டக்டர்கள் பொத்தேரியில் இறக்கிவிட்டனர். பொத்தேரியில் இறங்கிய பயணிகள் ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்கு சென்றனர். முன்பு பெருங்களத்தூர் அல்லது தாம்பரத்தில் இறக்கிவிட்ட போது, ரயிலில் ஏறி மாறி சென்றார்கள். அதுபோல் முக்கியமான இடமாக இப்போது பொத்தேரி மாறி உள்ளது.
ஏன் பொத்தேரி இப்படியானது: சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும்.
விடை காணாமலே விடைபெறும் கோயம்பேடு..15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது ஏன்?
அதேநேரம் பொத்தேரி ரயில் நிலையத்தை பொறுத்தவரை மெயின்ரோட்டை ஒட்டியே இருப்பதால் எளிதாக அங்கு இறங்கி, இனி சென்னைக்கு போய்விட முடியும். அதேபோல் இன்னொரு சிறப்பு அம்சமும் இருக்கிறது. பேருந்துகளில் ஏறுபவர்களும் புக்கிங் செய்திருந்தால், கிளாம்பாக்கம் போய் ஏற வேண்டிய அவசியம்.. பொத்தேரி வரை புறநகர் ரயிலில் போய், அங்கிருந்து பேருந்துகளில் எளிதாக ஏற முடியும். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வரும் வரை மாற்றாக இதை பயன்படுத்தமுடியும். இதன் மூலம் பொத்தேரி ரயில் நிலையம் தான் சென்னையின் நுழைவு வாயிலாக உருவெடுத்துள்ளது. அரசு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்தாலும், ரயிலில் வருவோருக்கும், ரயிலில் செல்வோருக்கும், பொத்தேரி முக்கியமான இடமாக மாறுகிறது.
வரும் பொங்கல் பண்டிகையின் போது பொத்தேரி ரயில் நிலையம் வந்து அப்படியே ரயிலில் இறங்கி, பேருந்துகளில் மக்கள் ஏறுவார்கள் என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். காலை முதல் இரவு வரை அதிகப்படியான புறநகர் ரயில்களை இயக்குவதே ஓரே தீர்வாக இருக்கும். தெற்கு ரயில்வே, பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை கூடிய விரைவில் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் எப்படி இருக்கிறது: சென்னை - திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் ஞாயிறு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதன்படி, *திருச்சி, மதுரை,நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பேருந்துகள்* கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன *கும்பகோணம், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
தற்போது கோயம்பேட்டில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டால் கோயம்பேடு வெறிச்சோடிவிடும். இதனிடையே
பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என *சிஎம்டிஏ* அறிவித்துள்ளது.
Pls arrange Point to point MTC
bus north, Central.chennai to kilambakkam bus stand nearly 30 to 50 km we travel normal MTC bus take 2.30 hour and reach the bus terminal we spend more time to go our native 😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
Unemployment problem. That is why every one doing this photography job. It is better to beg on the street instead of fooling people and repeating the same story by more than 100 pgotographerd
Voru photo Vachu yeikkirathu
VOORAN KAASIL ULLASIPPAthaivida BETTER!
Super
Super anna