பஞ்சம் பெற்ற பிள்ளையின் பசியாற்றிய பாவத்துக்கு 5 இரவல் அன்னைகள் கைது..!சென்ட்ரலில் நடந்தது என்ன..?

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • பஞ்சம் பெற்ற பிள்ளையின் பசியாற்றிய பாவத்துக்கு 5 இரவல் அன்னைகள் கைது..!சென்ட்ரலில் நடந்தது என்ன..?
    #chennai #centralrailwaystation #boy #missing #lady #arrest #crimenews #polimernews #crimestory #assamcrimestory #andracrimestory #tamilnaducrimestory #police #polimernewstamil #crimenews #crimestory #crime #kuttram #CrimeNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 103

  • @sheikdawood8283
    @sheikdawood8283 8 днів тому +84

    அடைக்கலம் தந்தவர்களை மன்னித்து விட்டிருக்கலாம். இப்படி செய்தால் பிறருக்கு உதவி செய்ய எப்படி மனம் வரும்? 😢😢😢😢😢😢😢😢😢

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 8 днів тому +141

    யோவ்பாலிமர்
    ஒரு சின்ன விஷயத்தை இவ்ளோ பில்டப் பண்ணி சொன்னீங்கன்னா எங்களுக்கு நெட்டு காலி ஆவுது
    வந்த விஷயத்தை பில்டப் இல்லாமல் சீக்கிரம் சொல்லுங்க

  • @Suijingames17
    @Suijingames17 8 днів тому +84

    நாள் முழுவதும் சுற்றி திரிந்த அந்த சிறுவன் வேறு யார் கண்ணுக்கும் தெரியலையா.வெளியே செல்லும் போது முன் பின் தெரியாதவர்களிடம் குழந்தையை விட்டு விடுவதா.பொறுப்பில்லாத தாய்.

  • @JothiramachandraneJothi
    @JothiramachandraneJothi 8 днів тому +169

    இப்படி உதவி செய்பவர்களை கைது செய்தால் பிறகு எப்படி உதவி செய்ய மக்கள் முன் வருவார்கள் நல்ல சட்டம் இந்திய சட்டம்

  • @prophetbenjaminnewton
    @prophetbenjaminnewton 6 днів тому +8

    மனசாட்சி உள்ளவர்களை குற்றவாளிகள் என்று எப்படி சொல்ல முடியும் அவர்களுக்கு ஆலோசனை கூறி விடுவித்தால் நன்றாக இருக்கும்

  • @ThePanch999
    @ThePanch999 7 днів тому +17

    அப்போ குழந்தையை கண்டுபிடிக்க வக்கு இல்லாத காவலரை என்ன தண்டனை கொடுப்பீர்கள்??

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 8 днів тому +28

    சொந்த குழந்தை இல்லை என்று அந்த அம்மாவும் வேறு வேலைக்கு கேரளா சென்று விட்டார் 😢 பாவம் அந்த குழந்தை

  • @Y.D.D.RChallenge
    @Y.D.D.RChallenge 8 днів тому +38

    அந்தப் பெண்கள் தவறான எண்ணத்தில் கடத்தி இருந்தால் கண்டிப்பாக வித்துருப்பாங்க இதில் எந்த தவறும் இல்லை

  • @blackwolfmay31
    @blackwolfmay31 8 днів тому +24

    ரயில்வே காவலர்கள் அந்த குழந்தையை தனியாக சுற்றிய போது யார் என்று கேட்டிருந்தால் இந்த பிரச்சனையில்லை

    • @Mahe15
      @Mahe15 7 днів тому

      நல்ல கேள்வி

  • @MuruganUniverse
    @MuruganUniverse 8 днів тому +15

    ஆதரவு கொடுத்தவங்கள இப்படி பண்ணலாமா??? வேற யாராவது அந்த பையன மிஸ் யூஸ் பண்ணாம safe fa தானே இருந்துருக்கான்..

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t 8 днів тому +42

    யோவ் பாலி ஒரு படம் பார்த்து முடிச்ச மாதிரி இருக்கு ஒரு நிமிஷத்துல சொல்லி முடிக்க வேண்டிய கதையை ஒரு மணி நேரம் இழுத்துட்டு போறீங்க பாரு 😂😂🤣

  • @ManiMaran-op9di
    @ManiMaran-op9di День тому +1

    Nallathu panna nallathu ke Pidikala😢😢😢அம்மா நன்றி

  • @harriskannan-o8t
    @harriskannan-o8t 8 днів тому +11

    நன்றி!

  • @yogeshsuresh1185
    @yogeshsuresh1185 7 днів тому +3

    பாவம் அந்த பெண்.... இரண்டு குழந்தைகளோடு 😢. பாவம் குழந்தை

  • @paaththukalam
    @paaththukalam 8 днів тому +10

    எனக்கு தெரிந்து திருப்பதி railway station இல் மொழி தெரியாத வேற மாநில குழந்தைகள் பிச்சை எடுக்க விடுவர். அக்குழந்தைகள் பார்க்க அழகாக இருக்கும். பேசினால் மொழி தெரியாது. ஆந்திரா ல இருந்து சென்னை ல குழந்தை ய ஆட்டை போட்டது அதற்குதான். Tn Police அவர்கள் செய்தது சரியே. வாழ்த்துக்கள்.

  • @sselvam2680
    @sselvam2680 8 днів тому +5

    சிறப்பாக செயல்பட்டு உதவிய காவல்துறை க்கு நன்றி

  • @Mahe15
    @Mahe15 7 днів тому +2

    இந்த பூமியில் வாழ்றதுகு எவ்ளோ கஷ்டமா இருக்கு 😢 இறைவா

  • @dineshsham7748
    @dineshsham7748 8 днів тому +6

    Thank you sir

  • @faisal-l3rtyu
    @faisal-l3rtyu 8 днів тому +18

    உதவி செய்ததற்காக யாரும் கைது செய்யவில்லை உதவி செய்வது போல் நடித்து தாய்க்குத் தெரியாமல் காவல்துறைக்கும் தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக கொண்டு சென்று ஒளித்து வைத்தது மிகப் பெரிய குற்றமாகும்.

    • @kayal.sadhasivams3317
      @kayal.sadhasivams3317 8 днів тому +3

      First they should inform to railway police..

    • @prophetbenjaminnewton
      @prophetbenjaminnewton 6 днів тому

      சட்டம் அறியாதவர்கள் எப்படி குற்றவாளி ஆக முடியும் மனசாட்சி இல்லாமல் விட்டு விட்டு ஓடின வாலிபர்கள் நல்லவர்கள் பையனை உடனே தேடாத போலிஸ் நல்லவர்கள் பையனை பத்திரமாக பார்க்காத மாற்று தாய் நல்லவர்கள் ஆதரவு காட்டின் பெண்கள் எப்படி குற்றவாளிகள் ஆக முடியும் நல்ல ஆலோசனை கொடுத்து அவர்களை விடுதலை செய்தால் நன்றாக இருக்கும்

  • @JustCu-p6o
    @JustCu-p6o 8 днів тому +8

    அந்த வேலை ஏஜென்டை பிடிங்க... இன்னும் எத்தனை நாடக நெட்வொர்க்... வேலைக்கு வரவைத்தவனுக்கு பாதுகாப்பு அரவணைப்பு கூட வழங்க முடியாத ஏஜென்ட் பதவி எதற்கு...? கூட்டத்தை பயன்படுத்தி கூட்டத்தில் திக்குமுக்காட வைத்து நாடக கடத்தல் நடந்துள்ளது...

  • @Siva-v4r
    @Siva-v4r 8 днів тому +12

    அந்த பையனை குழந்தை இல்லாதவருக்கு கொடுக்கலாம் 🤔

    • @pogocreation8620
      @pogocreation8620 8 днів тому +3

      உங்க குழந்தையை kudhuga

    • @Siva-v4r
      @Siva-v4r 8 днів тому

      @pogocreation8620 அவங்க கணவர் இல்லை இப்போ தான் வேலை தேடுறாங்க பிள்ளைகள் காப்பகத்தில் சாப்பிடுறாங்க செய்தியை கவனிக்கவும் 🤦‍♂️பிள்ளை இல்லாமல் எத்தனையோ பேர் கஷ்டப்படுறாங்கஅருமை தெரிவதில்லை 😠😠😠

  • @VP4484Nagarajan
    @VP4484Nagarajan 8 днів тому +20

    ஊடகங்களால் பல நல்லது....சில கெட்டது.... அந்த இளைஞர்கள் இப்படி பாதியிலேயே விட்டுவிட்டு செல்வதற்கு அவங்க உதவி செய்யாமலேயே இருந்து இருக்கலாம்.....

  • @RajivGandhi-bz9mr
    @RajivGandhi-bz9mr 7 днів тому +1

    அதிகாரிகள் காசுக்கு மட்டும் வேலை பார்ப்பார்கள்

  • @RajKumar-gq6cw
    @RajKumar-gq6cw 5 днів тому

    👍👍👍

  • @pankajavallibaskar8188
    @pankajavallibaskar8188 8 днів тому +7

    குழந்தை கிடைத்தால் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 8 днів тому +7

    தாமதமானாலும் மீட்ட Policeக்கு வாழ்த்துக்கள்

  • @andril0019
    @andril0019 8 днів тому +10

    Rendu naal andha ponnu ena thavi thavichurukum!? Andha paiyan epdi bayandhurupan??😢 oru kulandhaiyin ammava itha karpanai koda pana bayama iruku!!

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 8 днів тому +4

    TN government will release them.
    Humanity persons are living.
    Good. Good.

  • @GopiGopo-uy2uf
    @GopiGopo-uy2uf 7 днів тому +1

    இப்படி ஒரு சம்பவம் நடக்க காரணமா இருந்த அந்த ரெண்டு பாய்ஸ் தான்?

  • @M2RTamil
    @M2RTamil 7 днів тому

    ஊரோடி தொழிலாளர்கள் பாவம்

  • @MessiMastro
    @MessiMastro 8 днів тому +6

    Muthal manaivin pillaila athanala tholachirupanga

  • @Ravichandran-2
    @Ravichandran-2 8 днів тому +4

    பாசம் காட்டுவது சரி போலீஸிடம் தெரிவித்து இருக்கலாம் இவ்வளவு பிரச்சினை

  • @sssvragam
    @sssvragam 8 днів тому

    அட பாவமே....

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 8 днів тому +6

    சல்யூட்...தமிழக காவல்துறைக்கு.

  • @welcometamil6957
    @welcometamil6957 8 днів тому +1

    Intresting❤

  • @joicejoice5484
    @joicejoice5484 8 днів тому +2

    Don't help anyone else 😢😢😢😢

  • @Kumarkumak-bx4jn
    @Kumarkumak-bx4jn 8 днів тому +2

    😢😢😢😢😢😢😢

  • @suriyakala3393
    @suriyakala3393 8 днів тому +3

    Yarum illama oru kulanthai iruntha pakkathula RPF irupangale... avangakitta kuduthirukalam.. veetuku kootitu ponalum police ku inform pannirukalame... athutha avanga senja thappu...

  • @Ammu008-mp81
    @Ammu008-mp81 6 днів тому

    அந்த 5 பெண்களிடம் அந்த குழந்தை வளரலாம்

  • @ManiMani-q5v
    @ManiMani-q5v 8 днів тому +2

    போலீஸ் கடமை தவிர என்ன தண்டனை

  • @ramrajp3527
    @ramrajp3527 8 днів тому +1

    Painful. Kadavulae

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 7 днів тому

    😢😢😢😮😮😮😮

  • @mahakrishna3956
    @mahakrishna3956 8 днів тому +5

    Nayapadi patha antha kulanthaya miss pana amma va than arrest pananum

  • @srikanthramalingam139
    @srikanthramalingam139 8 днів тому +2

    Help panavangala arrest pandradhula enaya nyayam

  • @gowthamwram4090
    @gowthamwram4090 8 днів тому +1

    Ketpaar illai endraal😢

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 7 днів тому

    போலீஸ் எவ்வளவு அலட்சியம்?

  • @prashanthc8135
    @prashanthc8135 8 днів тому +7

    Athu kadathal neh avangaluku teriyathu da dai

  • @Dharma-ze1gw
    @Dharma-ze1gw 2 дні тому

    Iraval annaigal 😂😂😂😂

  • @rajukamalesh5319
    @rajukamalesh5319 8 днів тому +1

    Rpf super...

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts 8 днів тому

    😢😢😢😢

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 8 днів тому

    Super mother😂

  • @shanthinis8204
    @shanthinis8204 5 днів тому

    Avargal viduthalai pannunga uthaviyatharkku nalla parisu ,poruppatra thaai

  • @pl1881
    @pl1881 7 днів тому

    Central la police inform pannirukalam

  • @thebookmaniac8638
    @thebookmaniac8638 8 днів тому +3

    Do not justify kidnap

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd 8 днів тому

    சரியான தண்டனை

  • @rajiesma4676
    @rajiesma4676 День тому

    Adapavingala kaapathuna antha amma va jail potanga nallathukae kaalam ila .....antha paiyan amma apovae railway station la complaint kututhangaa paovae antha police thedi iruntha esay ah kadaichi irupan evlo issues ahki irukathu ...

  • @Aamon-Blake
    @Aamon-Blake 7 днів тому +1

    En da evolo build-up solradha surukama sol poli😂😂

  • @houseelevationdesign
    @houseelevationdesign 8 днів тому +1

    Ea pa polimer..nega mega serial mejuduvega

  • @Balaji-se6nw
    @Balaji-se6nw 7 днів тому

    Poli podhum ya mutiyala story length a poyittu irukku

  • @bavimithran5570
    @bavimithran5570 15 годин тому

    Awareness solla vendiyathu thaane arrest to much

  • @Jasminefamily1
    @Jasminefamily1 День тому

    Kannavu mathiri irukku...

  • @MuruganUniverse
    @MuruganUniverse 8 днів тому +1

    Dai neenga ennada mega serial mathri poturinga...

  • @sathyamoorthi8571
    @sathyamoorthi8571 8 днів тому

    அடுத்த சினிமா கதை ரெடி

  • @Ashwingamingdb
    @Ashwingamingdb 7 днів тому

    10minute video mutiyala

  • @lesaloki6664
    @lesaloki6664 8 днів тому

    Edho Ammangal peyargala maathiriye irruku

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 8 днів тому

    Railway police very worst 😡😡😡 iam working Railway police station in 3 month 😢

  • @dharmamaridharmamari
    @dharmamaridharmamari 8 днів тому +3

    அவன விக்க வா செஞ்சாங்க நல்லது பன்ன கூட அரஸ்ட் பண்ணுவீங்களா பேதில பே வெ

  • @gnanaprakasammurugan7937
    @gnanaprakasammurugan7937 8 днів тому +2

    இது ஒரு பெரிய நியூசா? இவ்வளவு பில்ட் அப் தேவையா?

  • @manibharathi3834
    @manibharathi3834 7 днів тому

    jailla potathu correct

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 8 днів тому

    Parents mistakes

  • @rajannairnair3600
    @rajannairnair3600 8 днів тому +2

    😂 R P F , Waste

  • @nandha_editzzyoutube418
    @nandha_editzzyoutube418 8 днів тому

    Ena police ohh

  • @pl1881
    @pl1881 7 днів тому

    Idhellam poi. Thappika ipdi oru nadagam

  • @Koutiz-user
    @Koutiz-user 8 днів тому

    Antha payana railway junctionla nadutherula vitutu train yearuna bamglore pasanga arrest pannugada 1st

  • @balaprabha1273
    @balaprabha1273 8 днів тому

    Evalunga edhukku dhaan pillai pethukiraangalo therila

  • @VijayKumar-st7wj
    @VijayKumar-st7wj 8 днів тому

    ரயில்வே... போலீஸ் இருப்பாங்க 😂😂😂😂

  • @manim-ig8in
    @manim-ig8in 8 днів тому +3

    அவள் நல்ல தாய் இல்லை. Yaan. என்றால் அவள் கேரளா போனால் பையன் கெடைகதா போத

  • @S.edu2023
    @S.edu2023 8 днів тому +1

    Child helpline is not working, no awareness. No evidence of any wrong by the women group, it seems. Police did as per rules