கண்ணீர்த்துளி கட்சி டூ திமுக | Asiriyar Ki.Veeramani | Dravidar Kazhagam | Periyar | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 149

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 роки тому +13

    வாழ் நாளில் கேட்க
    முடியாத அருமையான பதிவு

  • @AB-423
    @AB-423 3 роки тому +11

    மிக அருமை 🙌🏻👏👏👏👏

  • @staling8078
    @staling8078 3 роки тому +5

    தோழர் சொன்ன மாதிரி உங்க பதிவில் இரண்டாவது பார்ட்டை பார்க்க வந்துட்டேன்...
    விருது வாங்கிய தோழருக்கு பேரன்பும், வாழ்த்துக்களும்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 роки тому +17

    சமூக நீதி விருது வாங்கியதற்கு வாழ்த்துகள்...👏👏👏
    நீங்கள் இன்னும் பல சாதனைகள் செய்யவீர்கள் மைனர்...👍

  • @palanikumarv6086
    @palanikumarv6086 3 роки тому +15

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழை கொண்டு மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும்.

    • @gudguy97
      @gudguy97 3 роки тому +2

      apdiyae un autova masjid kulla vidu, veliya variyaanu paapom

    • @mathan3968
      @mathan3968 3 роки тому

      யோவ் பழனி சர்ச்லயோ, மசூதிலயோ நீ இப்படி சொல்ல தில் இருக்கா?
      குரான் தமிழில் மட்டுமே ஓதப்பட வேண்டும்.
      வேளாங்கண்ணியில் மலையாள, தெலுங்கு, ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடைபெறுவதை நிறுத்தி தமிழில் மட்டுமே திருப்பலி நடக்கவேண்டும்.
      இப்படிக் கட்டளை போடத் தமிழக அரசுக்கு ஆண்மை இருக்கிறதா?
      ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட, காயடிக்கப்பட்ட, முகமதிய, கிறித்தவ ஓட்டுப் பிச்சையில் உயிர் பிழைத்திருக்கும் கேடுகெட்ட அரசை இதை செய்ய சொல்ல வக்கு இல்லை உமக்கு.

  • @narayanasamyragavan
    @narayanasamyragavan 3 роки тому +5

    ஆசிரியர் குரல் கரகரக்கும்போது எங்கள் கண்கள் கலங்குகின்றன.

  • @MaruffHM
    @MaruffHM 3 роки тому +10

    இணையாது கலையாது தனித்தண்மையோடு தொடர்ந்து இயங்கும்...💐♥️💖

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 3 роки тому +20

    ஆக பெரும் ஆளுமைகள் சுபவீ போன்றோர் உங்கள் பெயரை நேற்றைய பெரியார் பிறந்தநாள் மேடையில் உரைத்த போது, என்னையே மரியாதை செய்தது போல இருந்தது தோழர். வாழ்த்துகள் தோழர். சிறப்பாக இயங்குகிறீர்கள். தொடர்ந்து இயங்குங்கள். இளைஞர்களை அரசியல்படுத்துங்கள்.

  • @kingslyponnusamy1602
    @kingslyponnusamy1602 3 роки тому +6

    நண்பர்களே....ஆசிரியர் வீரமணி பேட்டி மிகவும் சிறப்பு....பழைய தமிழக வரலாற்றை படித்தது போல் இருக்கின்றது.....இன்னும் இவருடைய அரசியல் அனுபவங்களை பேட்டி கண்டு வெளியிடவும்.

  • @viswanathankanniyappan6984
    @viswanathankanniyappan6984 3 роки тому +4

    தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் பத்திரிகையாளர்களில் ஐவர் இங்கேயிருந்ததும், அவர்கள் ஆசிரியருடன் பேட்டி கண்ட விதமும் நன்று.
    திமுகவுடன் முரண்பட்டிருந்தோமென ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம், நேர்மை பிடித்திருந்தது, அதுதான் தமிழ் மக்களுக்கு தேவையான நேர்மை.
    நன்றி அனைவருக்கும்.
    குணசேகரனும், ஐயன் காரர்த்திகேயனும் அங்கு இல்லாமலிருந்து ஒரு குறையாகயிருந்தது.

  • @bharathiv9582
    @bharathiv9582 3 роки тому +14

    மைனர் வீரமணிக்கு எங்களது வாழ்த்துக்கள்.மேண்மேலும் உயர்வுபெற எங்களது வாழ்த்துக்கள்.👍👍🙏🙏.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 роки тому +15

    இளைய தலைமுறை இங்கிருந்து
    பண்படுகிறது.பகுத்தறிவு கொள்கிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @viswanathankanniyappan6984
    @viswanathankanniyappan6984 3 роки тому +2

    குடும்பங்களுக்கு பெரியோர் எவ்வளவு முக்கியமென உணர்த்தும் கலந்துரையாடல் இது. பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், ராஜாஜி, எம்ஜிஆர் போன்றவர்களைப்பற்றியும் நாங்களெல்லாம் பிறப்பதற்கு முன்னால் அரசியல் களமெப்படி இருந்தது என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி.
    மகிழ்ச்சியாக இருக்கிறது தமிழர்களுக்கு, தமிழுணர்வாளர்களுக்கு, தமிழ்நாட்டின்மீது அக்கறையுள்ளவர்களுக்கு.

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому

      ஆமா குடும்பங்கள் ஈவேரா வந்தால் சிறுமிகளை ஒளித்து வைத்து விடுவார்கள் . வளர்த்த மகளையே விட்டு வைக்காதவன் , மற்றவன் மகளை விடுவானா ?😀

  • @puresoul9245
    @puresoul9245 3 роки тому +5

    மைனர்
    செந்தில்
    அண்ணன் திரைதுறையில் ஜொலிக்க வேண்டும்

  • @ajeeraappas9026
    @ajeeraappas9026 3 роки тому

    Arumai 👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @kircyclone
    @kircyclone 3 роки тому +13

    வாழை அடி வாழை என்பது இது தானா... 👍👍👍

  • @pmmdawqrte
    @pmmdawqrte 3 роки тому +6

    Very nice interview

  • @nkvenkat8963
    @nkvenkat8963 3 роки тому +8

    மைனர் நண்பா, அருமையானக் கலந்துரையாடல். குறிப்பாக நீங்கள் R S S ன் இன்றைய செயல்பாடுகள் பற்றிக் கேட்ட கேள்வியும், அதற்கு ஆசிரியர் அளித்துப் பதிலும் சிந்திக்க வைக்கிறது. ஆசிரியரின்பதில் நேர்மையான அறத்துடன் இருந்தது. ஆகவே நாம் போக வேண்டியப் பாதை மிக நீண்டது, அயராமல் பயணிப்போம்.இதேக் கேள்வியை நாத்திகரிடம் கேட்டு RSS ன் செயல்பாடுகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்,, அதிலிருந்து நம் குழந்தைகளை எப்படி மீட்டெக்க வேண்டும் என்று கலந்துரையாடுங்கள். மிக மிக அவசியம்.
    🙏🙏🙏🙏🙏.

    • @mathan3968
      @mathan3968 3 роки тому

      நாத்திகன் ஒரு நாறிப்போனநாய்.
      அவன்ட்டகலந்துரையாடி நாட்ட விளங்க வச்சுடப்போறீங்க

    • @nkvenkat8963
      @nkvenkat8963 3 роки тому +2

      @@mathan3968 ஆம் நண்பரே RSS ல் இருந்தபோது அப்படித்தான் இருந்தாரெனெறு அவரே சொல்லியிருக்கிறார். அதனால் RSS ன் இன்றைய செயல்பாடுகள் வளரும் குழைந்தகளின் வாழ்வை நாறிப் போகாமல் தடுக்க அவருடன் கலந்துரையாடினால் பலர் வாழ்வு நாறமல் இருக்கும். நண்பா உங்கள் வாழ்வையும் நாறமல் காப்பாற்றுவார் நாத்திகன். நல்லா இருங்க.

  • @vengayamkuppusamy3650
    @vengayamkuppusamy3650 3 роки тому +7

    தகைசால் தமிழர் ஆசிரியர் ஐயாவுடன் அறிவுசால் இளைஞர்கள் ஐவரின் சந்திப்பு அருமையான காலத்தின் பதிவு.

  • @nijuma7168
    @nijuma7168 3 роки тому

    அருமை ..அறிவாளிகள் நிறைந்த சபை ..

  • @pinkpanther1947
    @pinkpanther1947 9 місяців тому

    Nalla kathaigal ayya nandri

  • @தீரன்சுந்தர்

    ஓசீசோறு வீரமணீ

  • @shankardeva5579
    @shankardeva5579 3 роки тому +3

    Waiting.

  • @arivalagang.m3441
    @arivalagang.m3441 3 роки тому +3

    Thanks you sir....please share all videos one show...

  • @bala7445
    @bala7445 3 роки тому +5

    திராவிடம் என்றால் என்ன என்று தெரியாது என் தாய்மொழி தமிழ் தமிழன் பெருமை யாக சொல்லுவேன் நான் தமிழன்

    • @prasanthnipurushothaman9899
      @prasanthnipurushothaman9899 3 роки тому +1

      Kindly don't say I don't know. Learn from books. I respect your principle.

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому

      @@prasanthnipurushothaman9899 Which book?

    • @prasanthnipurushothaman9899
      @prasanthnipurushothaman9899 3 роки тому +1

      @@thamilanthamilan3983 Read bharathidasan books. And old history of madras presidency or Chennai mahanam.

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому

      @@prasanthnipurushothaman9899 ஓகே நான் அதை read பண்ணுறேன் . நீ சமகால அரசியலை போய் படி முதலில் .

    • @prasanthnipurushothaman9899
      @prasanthnipurushothaman9899 3 роки тому +1

      @@thamilanthamilan3983 Brother kindly put neenga vannga. Try to learn that basic manners and etiquette brother.
      I am a lecturer. I too know in detail about present politics brother.
      I have talked to three Tamil desiyam people in the past two days.
      Worst thing is everyone is very hurting, abusive and having the mentality that they are the most knowledgeable person in the world brother. If you have doubt you can check with Tamil kelvi, liberty Tamil (interview with idonashok). Under these I have put comments. Wantedly they have argued with me brother. If I have to openly say it is very disturbing and hurting brother.
      Under tamilkelvi only comment I put was it was very good and kindly ignore negative comments.
      For that reply was I am not tamilachi.
      Brother all the channels I am watching are Dravidian channels only. We are coming here because we like their politics. Coming here and wanted to argue is not correct brother.
      Brother if it is some news channels it is okay. But it is not. These are purely dmk channels.
      So please brother I don't have the strength to start again.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 3 роки тому +2

    தோழர் ஜோசப் 🐅 ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட் ♥️ ரஷ்யா முதலாளித்துவம் , ஏகாதிபத்திய 🇺🇸 அமெரிக்காவுக்கு சமமாக உலக அரங்கில் வல்லரசு நாடான வரலாறு : 2 ஆம் உலகப் போரின் ( 1.9.1939 - 2.9.1945 ) கடைசியில் நாஜி ஜெர்மனி , பாசிச இத்தாலி சரணடைந்த பின்னர் சர்வாதிகார , ராணுவ ஆட்சி நடைபெரும் ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைய மறுத்தது . ஜப்பான் நாட்டை அச்சுறுத்த 16.7.1945 அன்று அமெரிக்க முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது . ஜப்பானை அடிபணிய வைக்க ஹிரோஷிமா நகர் மீது 6.8.1945 , நாகசாகி நகர் மீது 9.8.1945 அன்று அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தியது . இந்த 2 தாக்குதல்களில் 300,000 ஜப்பான் மக்கள் பலியானார்கள் . இதனால் உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாடான ♥️ ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் முதலாளித்துவம் , ஏகாதிபத்திய 🇺🇸 அமெரிக்காவிடம் இருந்து வந்தது . இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள தோழர் ஜோசப் ஸ்டாலின் மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்தார் . இதன்படி தோழர் ஜோசப் 🐅 ஸ்டாலின் 20.8.1945 அன்று ரஷ்யாவின் அணுஆயுத திட்டத்தை தொடங்கி வைத்தார் . ரஷ்யா ( Soviet Union - USSR ) தனது முதல் அணுகுண்டு RDS-1 சோதனையை 29.8.1949 அன்று நடத்தியது . ரஷ்யா தனது 2 ஆவது அணுகுண்டு RDS-2 சோதனையை 24.9.1951 அன்று நடத்தியது . ரஷ்யா தனது 3 ஆவது அணுகுண்டு RDS-3 சோதனையை 18.10.1951 அன்று நடத்தியது . தோழர் ஜோசப் 🐅 ஸ்டாலின் உயிருடன் இருந்தவரை ரஷ்யாவில் 3 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டது . ரஷ்யா தனது முதல் ஹைட்ரஜன் குண்டு RDS-6 சோதனையை தோழர் ஜோசப் 🐅 ஸ்டாலின் மறைந்த 5 மாதங்களில் 12.8.1953 அன்று நடத்தி வரலாற்று சிறப்புமிக்க சாதனை புரிந்தது . 1950 ஆம் ஆண்டு ரஷ்யாவின் அணுகுண்டுகள் மொத்த கையிருப்பு - 5 . ரஷ்யா தனது கடைசி அணுகுண்டு சோதனையை 24.10.1990 அன்று நடத்தியது . ரஷ்யாவின் அதிகபட்ச அணுகுண்டுகள் கையிருப்பு வைத்து இருந்த ஆண்டு - 1990 = 45,000 அணுகுண்டுகள் . 2021 இல் ரஷ்யாவின் அணுகுண்டுகள் கையிருப்பு = 6400 மொத்தம் . இன்று ரஷ்யா அமெரிக்காவுக்கு சரிசமமாக உலக அரங்கில் மாபெரும் வல்லரசு நாடாக உயர்ந்து இருப்பதற்கு காரணம் = தோழர் ஜோசப் 🐅 ஸ்டாலின் , ♥️ கம்யூனிஸம் . வாழ்க ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ( 3.4.1922 - 5.3.1953 ) - தோழர் ஜோசப் விசாரியோனோவிச் 🐅 ஸ்டாலின் ( 18.12.1878 - 5.3.1953 ) . ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @MPRAPAKARANMPRAPAKARANMANI
    @MPRAPAKARANMPRAPAKARANMANI 3 роки тому +4

    பெரியார் விருது பெற்ற மைனர் வாழ்த்துக்கள்

  • @jj4741
    @jj4741 3 роки тому +2

    🙏🙏🙏

  • @charlesa5612
    @charlesa5612 3 роки тому +3

    மூத்த பத்திரிக்கையாளர் ஜென்ராம், செந்தில்,ஜீவா, மகிழ்னன் மற்றும் இளைய பத்திரிக்கையாளர் மைனர் உங்கள் அனைனவருக்கும் ஒரு வேண்டுகோள் ஆசிரியர் ஐயா அவர்களுக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்பு செய்தால் தந்தை பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் வரலாறு இளைய சமுதாயத்தை சென்றடைய எளிதாக இருக்கும்.

  • @bharathiv9582
    @bharathiv9582 3 роки тому +8

    மைனர் இனி விளையாட்டு தன்மை விட்டு விட்டு பொறுப்பான முறையில் இயங்குவதற்கு இது நல்ல நேரமாக அமையட்டும்👍🙏🤝💐 வாழ்த்துக்கள்.

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому +3

      அட நீ வேற ,சீமான் நீ எனது சாமான் என்று மயினர் பேசினால்தான் view போகும் . ஈவேராவின் கதைகளை பேசினால் திராவிட அல்லக்கைகள் கூட பார்க்குதுகள் இல்லை . வெறும் 64 கமெண்ட் தான் .😀

  • @PriyaPriya-re6hv
    @PriyaPriya-re6hv 2 роки тому +1

    ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️❤️🌹

  • @Mari91376
    @Mari91376 3 роки тому +6

    Waiting and watching anna 💕💕💕💕💕

  • @villagevideos5179
    @villagevideos5179 5 місяців тому

    ❤❤🎉🎉❤❤

  • @najiahmd9815
    @najiahmd9815 3 роки тому +7

    Mainor you are a brave person 👏👏👏

    • @mathan3968
      @mathan3968 3 роки тому +1

      ஆப்கானிஸ்தான் தனியா போயிட்டு வரச் சொல்லு பார்ப்போம்

    • @gudguy97
      @gudguy97 3 роки тому

      @@mathan3968 poi nalla urinji kuduthutu varuvaaru

    • @mathan3968
      @mathan3968 3 роки тому

      @@gudguy97 😃

  • @rahumanabubaker4134
    @rahumanabubaker4134 3 роки тому +5

    Best memory 💕

  • @manikandanm5089
    @manikandanm5089 3 роки тому

    பேரறிஞர் அண்ணா
    வாழிய வாழியவே!!!
    பெரியார் ராமசாமியை விட பேரறிஞர் அண்ணா
    ஆகச்சிறந்தவர்...

  • @venkatvlrsubramani7618
    @venkatvlrsubramani7618 3 роки тому +1

    Never come this way but u r on the way darvidam never fails

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому

    அருமையான tnt கட்டுக்கம்பி

  • @Mari91376
    @Mari91376 3 роки тому +6

    வாழ்க பெரியார் பகுத்தறிவு வளர்க திராவிடம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️❤️❤️😔

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому +1

      ஏன்டா உனக்கே இது சரியா இருக்கா ? வாழ்க தமிழ் என்கின்றாய் அப்புறம் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்ன ஈவேராவையும் வாழ்க என்கின்றாய் . எப்படியா முடிகிறது ?உன் திராவிட மூளைக்கு logic கே கிடையாதா ?😀

    • @Mari91376
      @Mari91376 3 роки тому +1

      @@thamilanthamilan3983 arivu ketta muttal visiyam theriyama arakoraya purinjikura unakkellam yetha sonnalum puriyathu purinjikura moolaiyum ila vanthutta perusa pesa

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому +2

      @@Mari91376 முதலில் நீ தமிழில் எழுத்து . எனக்கு உன் திராவிட பாஷை புரியவில்லை .😀

    • @Mari91376
      @Mari91376 3 роки тому +1

      @@thamilanthamilan3983 பாஷை என்ற சொல் தமிழா உமக்கு புரியவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    • @thamilanthamilan3983
      @thamilanthamilan3983 3 роки тому +1

      @@Mari91376 ஈவேரா சொன்னதை சொன்னேன் . தமிழில் மொழி என்று சொல்லுவோம் .

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 3 роки тому

    Wonderful session

  • @manikandanm5089
    @manikandanm5089 3 роки тому

    உங்களுக்கு கண்ணீர் துளி
    எங்களுக்கு பேரறிஞர்
    அண்ணாவை வைத்து தான் இன்றும் உங்கள் பெயர் எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கு...

  • @vahithasheik427
    @vahithasheik427 3 роки тому +3

    Super discussion .vazhthukkal

  • @hellohi4197
    @hellohi4197 2 роки тому

    Periyar oru poriki, veeramani oru theru poriki , DK la irkiravan la oor poriki😀😂😂

  • @tiagoodayalan7344
    @tiagoodayalan7344 3 роки тому +3

    Tamilaga vidivelligal 🤣🤣🤣

  • @Mkonji762
    @Mkonji762 3 роки тому +2

    Ole ole olu

  • @sg8934
    @sg8934 3 роки тому +3

    Adutha inba nithiku best jetti thovaikura award to minor🤭

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 3 роки тому +1

      Dei sun*ni andha pilla peru inban .. kirukku oodhiyane ... Kozhandhaya pidichu ipdi oodhura ... 😁

    • @sg8934
      @sg8934 3 роки тому

      Ennamo solra ana puriyala vaila iruka sunniya eduthutu sollu pakalan

  • @சுட்டபழம்-ஞ6ழ
    @சுட்டபழம்-ஞ6ழ 3 роки тому +1

    👏👏👏😂😂😂ஒசி சோறுக்கு செமயா என்னன்ன கம்பி கட்றான் பாருங்க...இதுல விருது வேற...Woow👏

  • @prakashDprakash3293
    @prakashDprakash3293 3 роки тому +2

    Oc rice 🍚 Veeramani..

  • @marsalien8965
    @marsalien8965 3 роки тому +4

    என்னென்ன சொல்றான் பாருங்க..

  • @veerasathiriyagounder6613
    @veerasathiriyagounder6613 3 роки тому +2

    2026 நாம் தமிழர் 6000000 அல்லது 8000000 வாக்கு பேரும் தனித்து இருந்தால்
    2023 & 2500 🐢🐢🐢🐢🐢🐘🐘🐘🐘🐘🐅🐅🐅🐅☀️☀️☀️☀️☀️🐟🐟🐟🐟🐟🌎🌎🌎🌎🌍🌍🌍🌐🌐🌐🐒

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому

    ஆரியன் புரன கதை திரவிடன் திருடன் கதை" ஆரியனும் திராவிடனும் ஒன்னு அறியாதவன் தமிழன் வாயீல மண்ணு ஆ!! பிராமண எதிர்ப்பு ஆ திராவிட நாடு !!! அப்ப தமிழ் நாடு எங்க அப்ப திராவிட மொழி எங்க"என்னடா,உருட்டு புருட்டு

  • @nandakumar6037
    @nandakumar6037 3 роки тому

    சைமண்டிய வெச்சு செஞ்சு விடுங்க

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 роки тому

    என்னடா கம்பிகட்டுற கதையா

  • @1ruthra
    @1ruthra 3 роки тому +1

    நாம் தமிழர் கட்சியின் அரசியலும் அதன் பொருளாதாரம் பற்றிய சிந்தனையும் மிகவும் தரம் வாய்ந்தவை. அதனை தி மு க பின்பற்றத்தான் வேண்டும். ஆனால் களவாடக் கூடாது.😝😝😝

  • @rasukrish5191
    @rasukrish5191 3 роки тому

    Dei Ramasamy Nayakkar oru pombula brocker da,

  • @prasadkevin390
    @prasadkevin390 3 роки тому

    Sattai nu youtube chennal la , Seeman ku rombo muttu kuduthute irukan , avanuku oru video poduga bro, summa vaiku vandhadhe kathitu irukan

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 3 роки тому

      Aama aama inga eppadi telungan stalin ku koona thookarangalo athe maari angayum

    • @prasadkevin390
      @prasadkevin390 3 роки тому

      Yenakum tamilan varanum nu ,dmk pudikadhu , nalla tamilana irukanum , vaiya thorandhale poiya sollura tamilan ile

  • @manivasanv9050
    @manivasanv9050 3 роки тому

    Group of OC SORU

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому

    Nalla kalanduraiyaadal

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 3 роки тому

    மைனர்

  • @user-fq2xg8dg3e
    @user-fq2xg8dg3e 3 роки тому

    All are telugu commist wire twitting talks

  • @SR-jj7nm
    @SR-jj7nm 3 роки тому +2

    என்ன என்ற சொல்லுறானுங்க பாருங்கள். கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து போடுறானுங்க பாருங்கள்

  • @sg8934
    @sg8934 3 роки тому +1

    Dai minor unaku oru challenge ..nee oru periyarist pagutharivuli nermayanava iruntha karunanithi to udhayanidhi kudumba arasiyal pathi video podra....illana nee oru soruku maradikum manakam ketta kothadamai .

    • @White-un3rh
      @White-un3rh 3 роки тому

      Dai kaena koodhi seeman ,edapaadi,modi ellarum nallavangala .all persons have their own good and bad.

    • @sg8934
      @sg8934 3 роки тому

      @@White-un3rh ohh appadiya ithu theriyama pochey ivalo naal..en arivu sunniya thorandhathuku nadri tholarey.

    • @White-un3rh
      @White-un3rh 3 роки тому

      @@sg8934 poda oombi

  • @nerrajsamy7903
    @nerrajsamy7903 3 роки тому

    Devidiya pulla.

  • @sadaiammal9081
    @sadaiammal9081 3 роки тому

    Minar kunja suttuttan
    Idhu enna pei kadhai

  • @arokiapraveenraj9050
    @arokiapraveenraj9050 3 роки тому +1

    நாட்டுக்கு மிகவும் தேவையான பதிவு , இந்த வரலாற்று பதிவுகள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்ட வேண்டும் டும் டும் 🥳🥳🥳🥳🥳😭😭😭😅😅😅😅😅

  • @balajishastri073
    @balajishastri073 3 роки тому

    Black fungus

  • @pirikarank125
    @pirikarank125 3 роки тому +2

    Dravida liers are in debat....

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому

    அருமையான tnt கட்டுக்கம்பி

  • @kalaiselvi3365
    @kalaiselvi3365 3 роки тому +1

    💯💥💥💥💥

  • @senthilkumar6515
    @senthilkumar6515 3 роки тому

    அருமையான tnt கட்டுக்கம்பி