Kalayil Dhinamum Official Video | Full HD | New | A. R. Rahman | Vaali | S.J.Surya | Simran
Вставка
- Опубліковано 9 лют 2025
- #New #ARRahman #Vaali #SJSurya #Simran #KalayilDhinamum
Movie - New
Song - Kalayil Dhinamum
Artist - S. J. Surya, Simran
Music - A. R. Rahman
Lyrics - Vaali
Director - S. J. Surya
Singer - P. Unnikrishnan, Sadanan Sargam
Label - New Music
Enjoy and Stay connected
For More Update and New Content:
Subscribe us : www.youtube.co...
Like us on : / photos
Follow us on : / newmusicindia
Follow us on : / newmusicindia
Tamil Song on : / newmusicsjukebox
♪ Hear it now on your favorite Apps ♪
Apple Music ► apple.co/3pYoM6U
Jio Saavn ► bit.ly/3HEz3v8
Wynk Music ► bit.ly/3pYKkAp
Spotify ► spoti.fi/3Mrsor3
Amazon Music ► amzn.to/3yQ6WIj
Resso ► cutt.ly/ZHdpLR5
இந்த பாடலை கேக்கும் போது நானும் ஒரு அம்மாவாக போகிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்❤️.....Now I'm 7 month pregnant😍....pray for us... after 5 months (edit)....blessed with boy baby♥️.... thanks for your wishes and blessings♥️
Same to you sis
@@Mrsubash001yt take care sis
We will pray for u to have a healthy baby
@@susminsuresh8040 நன்றிகள்🙏
God bless you
நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் 10 வருடங்கள் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு ஆணும் பெண்ணும் குழந்தை நன்றாக சுகப்பிரசவத்தில் பிறந்தால் போதும் எனக்காக வேண்டிக் கொள்வீர்களா சொந்தங்களே
❤நானே வருகிறேன்❤
👍
All the best ❤️
Congratulations amma❤
Suhapiresevemaahum❤vazhthukkal sahodhari🎉
தாயையும்,தாரத்தையும் விட்டுக்கொடுக்காத ஒரே பாடல்❤
💯 Correct Correct Correct
Padal la mattum than nijathula apti yarum ila😢😢
Me also balance panna mudila but very nice song
Ellarom Apadi ellam kedaiyathu...kandipa erupanga...entha songs la varamatheriyum@@vikki12377
I am 6 month pregnant...Pls pray for all normal delivery..... 🙏❤️
Hope your family and your newborn child are doing well
Sure we all for you..❤️
Avanga delivery eeh mudinchi irukkum
Sister enna baby boy or girl
🥺
எனக்கு இது போன்ற ஒரு கணவன் கிடைத்தது வரம், எங்கள் சின்ன உலகத்தில் விரைவில் குட்டி தேவதை🧚 வருவதை கான ஆவலாய் உள்ளோம். Now I am 5 month pregnant🤰, pls pray for us🙏
அல்ஹம்துலில்லாஹ். உங்களுக்கு சாலிஹான, கண்களுக்கு குளிர்சியான குழந்தை கிடைக்குமாக | | |
❤
Ellarukum apdi ketaikathu sis ungalukku kedachurukanga avangala vittarathinga avangalukaga neenga entha extremekum pogalam thape illa...
Congratulations 🎉🎉 praying for successful delivery in Jesus Christ name...
எனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள். இப்போது 7 ம் வகுப்பு படிக்கிறார்கள். அந்த மசக்கை,மயக்கம்,வாந்தி,பாடாத பாடு பட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளையும் கையில் ஏந்தும் போது எத்தனை வேதனைகள் கூட தாங்களாம் என் செல்லங்களுக்காக என்று தோன்றியது.
❤
❤ 🥰
🥺🥺🥺🥺❤❤❤
Nee rare piece settiyare...safe ah iru kkov
Semaaa
🤵
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே ...
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது ...
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே ...
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது ...
@ Pala Ni
🤵
நிறைமாத நிலவே வா வா ...
நடை போடு மெதுவா மெதுவா ...
அழகே உன் பாடு அறிவேன் அம்மா ...
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தான் அம்மா ...
தாயான பின்புதான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி ...
கண்மணி ...
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா ...
அன்பென்றாலே அம்மா ...
என் தாய் போல் ஆகிடுமா ?
இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே ...
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது ...
@ Pala Ni
👸
ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று ...
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம் ...
தாய்க்கு பின் தாரம்
நான் தானே அய்யா ...
தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா ...
தாயாக்கி வைத்ததே நீயடா ... நீயடா ...
@ Pala Ni
👸
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை ...
பாடுகிறேன் நான் தாலோ ...
தனிசை பூவே தாலோ ...
பொன்மணி தாலேலோ ...
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச எண்ணுதே ...
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு ...
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை ...
பாடுகிறேன் நான் தாலோ ...
தனிசை பூவே தாலோ ...
பொன்மணி தாலேலோ ...
பொன்மணி தாலேலோ ...
பொன்மணி தாலேலோ ...
பொன்மணி தாலேலோ ...
படம் : நியூ ( 2004 )
நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
நடிகை : சிம்ரன் & தேவயானி
வரிகள் : வாலி
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன் & சாதனாசர்கம்
இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா
சிறப்பு 👌 : தாய் அன்பை வெளிப்படுத்தும் பாடல் 👍
@ Pala Ni 👍
Romba nandri nanba vaazlga valamudan
Super
Super bro
Thanks
சூப
இந்த தருணத்தை எல்லாம் பெண்களும் அனுபவிக்கனும் கடவுளே🤰🤰
Sssss sister it's a boon😘
😭😭
Mudiyathu da naaye
Super
Na venumna Ella ponnungalukum help pannava
எத்தனை முறை கேட்டாலும் பாட்டும் சலிக்கவில்லை அம்மாவின் அன்பும் குறையவில்லை😍❤️😊
Mdcmdmd
True anna
V
@@kowsalyap2189 hi
It's true 🥰🥰
Unnikrishnan song starting la irunthu semaya padi kondu vanthalu last la sadhana paa enna dynamic voice pichitanga🥹ottumotha feelings su kuduthutanga....🥰❤️This all credits goes to Rahman's magic💕
இந்த பாடலை கேட்ட பிறகு இவரை விட என் அம்மாவை நான் "நன்றாக பார்த்துகொள்வேன் " என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
💯. Yes
😊😅❤
நிறைமாத நிலவே வா வா.. நடை போடு மெதுவா மெதுவா.. 😍😍 semma lines & semma voice 💐💐
That is unnikrishnan 😍
Mm yes
S, brother wht a fantastic word , ❤️ nd heart touching words fr ever
@@christywilliams3994 00
mm ennoda favvv liness😍😍
அடிக்கடி எங்கள் வீட்டில் சண்டை நடக்கும் அப்போதெல்லாம் எங்க அம்மா சொல்லுவாங்க என்னோட பொறந்த வீட்டிலையும் நா சந்தோசத்த பாக்கல நா வாழுற வீட்டிலையும் சந்தோசத்த பாக்க முடியல னு புலம்பிகிட்டே இருப்பாங்க ஒருநாள் அத எல்லாத்தையும் மாற்றி எங்க அம்மாவ ஒரு குழந்தை போல பாத்துகுவேன் அம்மா நீ கவலப்படாத
❤ Love you Amma❤
சம்புசரவணன். பிஏ. தமிழ்
வாழ்த்துக்கள்..பா
ஒரு பிள்ளை கையில் கொண்டு ஒரு பிள்ளை கருவில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று 😍😍🎼🎼🎼
அம்மா என்பது ஒரு அற்புதம் நானும் ஒரு தாய் ஆகா போகிறேன் என்று பெருமை அடைகிறேன் இப்போ எனக்கு மூன்று மாதம் 💖💖
Ippo 8 masam..
❤
Super
7 month pregnant ❤
@@Shalini16801enna baby ma
Best actor- SJ.Surya
Best actress- Simran
Best lyricist-Vaali sir
Best singers- Unnikrishnan,Sadhana sargam
Best music director- AR.Rahman sir.
Finally this song is most best song...❤
1st Half - Mother Love 💙
2nd Half - Wife Love ❤️
True bro.
வாலியின் சிலேடை
2 illa 3 peroda love um solli irupanga thani thaniya
True love for always mother and wife
God's gift mother or wife💞💞💞💞💞💜
நானும் ஒரு தாய் ஆகிறேன் என்பதை நினைக்கும்போது என் உடல் சிலிர்க்கிறது♥️after hearing this song...iam 5th mnth pregnant pls for us
Allhah bless you and your child good health❤❤
Congratulations 🎊
@@rishanmuhammed9383 thank you so much
@@sirajdeen4349 thankyou so much
❤️
Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu semma line
I am unsure if there's any other song like this where it glorifies about Mother, Wife and Husband in the same track... Simply Brilliant!! - Divine & Eternal... Vaali & ARR Forever!!
Yes exactly , it's everyone's love with responsibility
Amma endrazhaikatha
And Sjs too ❤
Vaali sir 😭👏aiyooo innum 1000varsam aanalum indha marii paadal eludha mudiyathu..!
100 percent true possible if Vaali reborn...Umma to Vaali ayya
True ❤
Masakaigal mayakam kondu ,
Madisaayum vaazhai thandu ,
Sumai alla baaram sugamthaan amma ❤
Listening to this song while I'm 3 months pregnant 😌 Can't wait to hold little baby soon 💕
May God bless every mom to be 🙏🌻
Congratulations sister
நல்ல திறமைசாலி. எஸ் ஜே சூர்யா
இமைபோல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிறியது 😍😍😍😍
gejfh
Verynicesong2022
😍😍😍😘😘❤❤
Wow...no wordas.....❤. Superb... എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു സോങ്.....😊
ஒரு பிள்ளை கருவில் கொண்டு ஒரு பிள்ளை கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்கென்றே..🤰 மழலை போல் உந்தன் உள்ளம் உறங்கட்டும் பாவம் கொஞ்சம் ❤️ தாய்க்கு பின் தாரம் நான் தானேயா..😍
😊
My fvt lying 🥰🥰
Same
@@Kavishivingutjgdtuee
@@mothihousi1117gjfgugdjfdjfdhg
In the same week 2 AR rahman songs are in trending.. highlight is one song is composed 20+ years ago another song is composed 10+ years ago ...this shows how futuristic and fresh ar rahman music is ....ar rahman is always time ahead musician ..💜💜💜💜
T
E
A song of women, as mom, wife as wholesome of life.
The lyrics, music and voice priceless
Sir love 🤗
A song of women as mom wife as wholesome of life the
What a music no one can replace A.R.Rahman Sir.Super voice by Unnikrishnan
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ...fresh music 🎵👌
ஹாய்
என்னபடம்
Atha ar rahman
@@பவித்திராசுதா
Movie name : new
@@பவித்திராசுதா N E W
Nw am in 8th mnth..already hav one daughter...❤️..oru pillai kayyil kondu oru pillai karuvil kondu ....wat a lyrics 😘...thaai aaki vaithavan neeyada... dis line celebrate every father also...the song entirly cover the women feeling and thw worth of husband love during pregnancy..
Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu semma line........... I love this line soooo machi I dedicate to my mei mama
அம்மா .... is not word ... more than that Soul feelings attachment 😍💗... Tamil la Amma nu kupdum pothe varum paruu oru feel ayoooo.... Tamil 💥💥
💯 ... mom mummy lam Amma ku munnadi onnime ila
@@tamizhvendhan7905 Ama Sago 💯
உயிர் + உடல் = அம்மா 🤱❤️💫
Super🥰
clkjoz
Super bro
👌super bro🙂
Nzsnd
Any one 2025 hear this song 🎧
Feb 09 th
என் தாயும் தாரமும் அமைந்தது இறைவன் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…🖤🥰
நிறைமாத நிலவே வா வா நடை போடு மெதுவா மெதுவா அழகே உன் பாடு அறிவேன் அம்மா 😇❤️✨️
மிகவும் அருமையான பாடல் வரிகள் . நாகேன் இப்போ தான் கேட்கிறேன் 😘😘😘😘👍
அம்மா என்ற சொல் உலகமே மகிழ்வைக்கும்
தாய் தாரம் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை 🍭🍭🍭🍭🍭😍😍😍😍😍
Both are Equivalent to Creators but the Difference is Designation
Amma ila ella pendulum theivam ....thaan
These songs are reminders for us that even god is next to mom & we must treat her like treasure!! Treat ur mother like ur daughters 😭 my mom is my child 💕💕💕 she's my daughter ❤️❤️❤️ idk whether I could live without her. I pray to the god to give her 1000 yrs😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️
இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே love u amma yappothum en amma pasam marathu 💯💯💯😘😘🖤✨💙
Txhg zjjk
எல்லா பெண்களும் குழந்தை பாக்கியம் பெற்று நலமுடன் வாழனும் ❤ நானும் அம்மா என்று கெத்தா சொல்லணும் 😊❤
❤️
வாலி அய்யாவின் ஆழ்ந்த வரிகள் அற்புதவரிகள்
நானும் ஒரு தாய் ஆக வேணும் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு
Commenting for the world's best song with lovely lyrics and music 🎶🎶🎶🎶
Wat a beautiful composition by ar rahman sir ........ He loved his mother that much .......real loving tune of mother ❤️.....thanks ar rahman sir.......extordinary heart touching song.....
Naan 42 days pregnant... conform aaitu.....❤❤❤❤❤
Congratulations mom to be❤🎉
My wife is also pregnant. Please pray for healthy baby.
You will get twins
Not only for your baby..also for your wife as well
Pray pannigiran Anna
Vaali lyrics 💐💐💐 தாயான பின்புதான் நீ பெண்மணி...
Only she can handle both traditional and glamour with ease 💯❣️😍 Simran 💗
❤
Any one from 2024 Dec 🪄✨💖
Yes from Kathmandu
Yes from Kathmandu
Every boys dream song bcoz this song is abt amma and wife 🥰🥰🥰
What a soulful song❤️... Amazing lyrics by vaali sir... Fantastic composition by ar Rahman.. looking to the days we will get songs like this
❤❤❤❤❤❤❤❤❤🎉
I am 4 month pregnant ..pls all pray for normal delivery
Still this song looks fresh !!! Ar Rahman you are a true genius ...Blessed to be listening to this song
இந்த பாடலை கேட்கும் போது தாயாக போகிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்🙏💕 😍😇
1:18 arr's magic ❤️
அன்பென்றாலே அம்மா!!...❤🥺
Any one 2025 ❤❤❤
அம்மாவின் அருமை அருகில் இருக்கும் போது தெரியவில்லை Qatar வந்து 5 days ஆவுது ரொம்ப ரொம்ப Miss 🥺பண்றேன்
Miss you maaah 🥺🥺👸❤️
Me too bro.. Romba miss panren
Assalamu alaikkum
Tear in my eyes always whenever I listen this song....Good acting by SJ Surya Ji and Magical Music by Rahman Ji...
U express perfectly wat am thinking..thank u sooo much
I am 9 month pregnant 🤰pls pray for me 🙏I am waiting my baby 🥰😘❤️
😊😊
🙌🏻
🤲 wishing safe , happy.. delivery and motherhood...❤ Sister
Nalla padiya koluntha poranthurum ma...❤God bless you ❤❤🎉🎉
Will pray for you dear 🎉
Now I'm twins pregnancy 5 month ❤
Puthiyathu puguthalum,palaiyathu kalithalum tamilin thanmai mattum illa ARR music la yu erukku antha thanmai 😍😍😍😍😍😍😍……You are great sir ARR 👍💪🏻👏🏻🌹🌷🥰❤️😘
திரும்ப திரும்ப கேக்கனும் போல இருக்கு 😘😘
Jesus will thr , don't feel
Entha patatha paka munnadi entha patala arthan puriyala ebpa purithu super movie and song❤❤❤
கானலயில் தினம் கண் விழித்தால் னக தோடும் தேவனத அம்மா அன்பு ❤️ என்றால் அம்மா ❤️இனம போல் காத்திடும் அம்மா இரவு 🌃 பகல் நினற மாத நிலா தாய் ஆன பின்பு பெண்னம மழனல போல் உன் நெஞ்சம் தாலாட்டி தாய் Lyrics Vaali 📝 AR Rahman music 🎵 Vera Level 😍😍 Voice 🎙️🎙️ Unnikrishnan Semma Super Mother love ❤️❤️ Best One in the World
RIP TAMIL
@@JokeR-qn4wv 🤭🤭😂🤣
Pregnancy try panra apo intha song pathalum avlo happy ah iruku 😊❤❤❤❤
❤️❤️பாடல் வரிகள் மிக அருமை❤️❤️
❤️❤️மனதை தொட்ட பாடல்❤️❤️
#PRABHU❤️BHAVANI
November 2024 anyone
Iam watching now ❤
Yes
Dec 2024❤
Oru nalaikku 2 time ketpen intha songa... always like this song ❤️❤️
Sj suriya acting Vera maari 🤗
enna oru varigal, intha paadal kettkum pothu karuvaraiyin unarvu kidaikkirathu💖💖💖💖💖💖
my husband just dedicated this song for me… he dedicated for me for being both, a good mother in raising our baby, and for taking care of him like
a baby 😂 will not forget this day and also this song… truly means a lot ❤🥹
கேட்டு ரசிக்க வரிகளை எழுதாமல், வாழ்ந்து பார்க்க வரிகளை எழுதியுள்ளார் திரு.வாலி அவர்கள்...
எல்லாருக்கும் பிடித்தார் பாடல் அம்மா👨👩👧👦
நிறை மாத நிலவே வா வா...
நடை போடு மெதுவா மெதுவா...
அழகே உன் பாடு அறிவேன் அம்மா...❤️❤️❤️
😍
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை பாடுகிறேன்
Im now 7 month pregnant feeling soo happy my baby enjoy this song🤰👶great salute to the all mothers out there
Pray for me and my little champ for healthy delivery im sooo proud of new mom💖💝🧑🍼👪
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா தாயாக்கி வைத்ததே நீயடா ❤🦋
எனது 8 வது மாதத்தில் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்...
வாலி .... ஐயா வரிகள் ❤🔥
Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu 🥰😍
This song gives me a heavenly feel when i heard this in my 5th month. Blessed to have a loving husband by my side❤
Sema active எஸ் ஜே சூர்யா ..👍🏽...
Enaku therinjavaraikum Entha language layum Entha maathiri oru song eruka mudiyathu 😍🌹Tamil is so sweet
I am 6th month prégnante...pls pray for all normal delivery
God Bless you Dear.. Eat well n stay happy...
God bless you sis ❤️ ....marumagal thaan venum sis ❤️
God bless you ❤
Best wishes to you for normal deli every.....❤❤❤❤🎉 from s.j.suryah fan
❤️
Trust me once u become a mother,u will know how touching each and every line is in this song..and you will realise what ur mother did for u..
2024 yarellam in the pattu kekureenga🔥🎉😍🥵 🙋♂️
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤
நம் மனதின் குரல் தாலாட்டு அம்மா 😙😙❤❤❤
Thaliva nee 90s layea sambavam panniruka but intha generation la theriyuthu repeatu thalaiva...
Such a ❤️ melting 🎶song till now.....my fav singer Sadhana Sargam 😍....
வாலி ஐயா உங்களின் எழுத்து என்றும் அழியா காவியம்
oru pilai kaiyel kontu maru pilai karuvil kontu ,semma song
Nanum oru thaayaga pogiren endra sandhoshathil ketkum pothu iruka sugam iruke😊😊😊😊indha sandhosham Ella pengalukum kedaikanum pray for all😊😘
நினைவில் மறக்க முடியாத ஒரு படம் 💟💟💟
Movie name solluga
Movie name solluga
New@@gayathribabu7395
@gnewayathribabu7395
En Amma mallika❤❤❤❤❤
I am now 7th month ❤ please pray for healthy baby and safe delivery