Vanakam bro @mulaffar-gems (சுற்றுலா விசாவில் சென்று வேலை விசாவிற்கு மாற்றாமல் இருப்பது நல்லது, ஏனெனில் இந்த நாட்களில் மலேசியா குடியேற்றம் மிகவும் கண்டிப்பானது. வேலைக்காக, பணி அனுமதிப்பத்திரத்தை எடுத்து, பின்னர் ஒற்றை நுழைவாக மலேசியாவிற்கு பறப்பது நல்லது)
Vanakam @anwerdeenabdulgafoor9887 in india immigration, basic questions like purpose of travel, where you stay.. have following documents like flight ticket or boarding pass, visa if any, stay address in Malaysia and return ticket for both immigration. For Malaysia immigration they are asking to fill and keep "Malaysia digital arrival card"
Vanakam @sabinasabina3124 immediately make some malaysian friend to visit the office which will be outside the concern airport. If normal reasons and malaysian can give assurance signs with address, immigration will allow. If this option is not possible the immigration will send back brother based on the slots available in flights for this
Vanakam @Bros_vlogs01 (December 2024 வரை அரசாங்கம் விசா இலவச நுழைவு அறிவித்துள்ளது) but please check on arrival documents for immigration like photo, currency in hand if any before travelling)
Vanakam @itv_photography Yes, visa free (December 2024 வரை அரசாங்கம் விசா இலவச நுழைவு அறிவித்துள்ளது) but please check on arrival documents for immigration like photo, currency in hand if any before travelling)
Vanakam @DineshMenaga (இப்போது மலேசியாவிற்கு, சுற்றுலா விசா மற்றும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை) when you are flying, can check both again if any changes
Hi @Dineshmenaga I won't encourage to go working to malaysia in tourist visa. These days converting tourist visa to work permit is not easy. So ask them to process employment visa and can fly in single entry visa which is valid to enter and work in malaysia🙂 covid certificate is not required these days for malaysia unless covid cases increase🙂
Vanakam @vijayakumarusha8756 பொது மன்னிப்பு அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் ஆனால் எப்போது என்று யூகிக்க முடியாது. அபராதம் செலுத்தி விடுதலை அல்லது அனுமதி செய்வது நல்லது. இந்த மாதிரியான பிரச்சனைகள் நிகழ்கிறது என்றால், தயவுசெய்து தாமதிக்காதீர்கள் மற்றும் நிபுணர்களான ngo அல்லது நல்ல முகவர்களை தொடர்பு கொள்ளலாம். இது எனது தனிப்பட்ட கருத்து😊
Vanakam @vijayakumarusha8756 நான் கண்டுபிடிக்க முயற்சித்தேன், அவர்கள் வழக்குகளைப் பொறுத்து அபராதம் என்று கூறுகிறார்கள். சரியான விவரங்களை அறிய ngo ஐ தொடர்பு கொள்ளவும், அவர்கள் உதவலாம். எனக்கு ஏதாவது தெரிந்தால் நானும் வழிகாட்ட முயற்சிப்பேன். Take immediate steps without delaying
Hi, minimum inr 20,000 cash or myr 1000. This is my own personal suggestion as neengha tourist ah poghum bodhu minimum required for expenses in malaysia.
Hi vanakam @ezhumalainewstyle5487 ( now, no tourist visa required for indians to Malaysia) but pls be careful in documents, return ticket, currencyfor immigration
Vanakam @ezhumalainewstyle5487 in malaysia immigration (உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவர்கள் சில சமயங்களில் கேட்பார்கள் இல்லையெனில் சிக்கலை உருவாக்கலாம்) so have inr or myr in hand to show that you have cash for spending in malaysia
இது போல தெளிவாக எந்த வீடியோவிலும் சொல்லவில்லை. நன்றி. வாழ்க வளமுடன் 🌹🌹🌹
Vanakam @srinivasanramachandran6398 வாழ்த்துக்களுக்கு நன்றி😍
Excellent information…..❤… next month na varen bro Malaysia ku ..
மிக்க நன்றி நன்றி மீனாட்சிசுந்தரம் திருச்சி
Vanakam @Driveraccount-j5v நன்றி
மிக தெளிவான விளக்கம்... மிக்க நன்றி
Vanakam @shineadstudio8583 வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙂
Really very helpfull vedio Anna❤
Vanakam @arunbalaji098 நன்றி😊
Thank you brother
Good information 👏🏻👏🏻👏🏻👏🏻
🤝
Very clear explanation, thanks
Vanakam @dtube123 நன்றி😊
Good information brother
Vanakam @jayarani1506 நன்றி
Thanks.....
Vanakam @RiyasDeen-vwSmh welcome🙂
brother super thanks
Vanakam @kirubasm7313 welcome😊
Very good info Bro 👌👌👌
Thank you @venkatesans1978😊
Super bro
Vanakam and thank you @Tamilversion4.0
VG REPORTING 👌
TEACH TAMIL NADU/TAMILIANS TO KEEP TEMPLES AND PUBLIC PLACES & ICONIC PPLACES CLEAN CLEAN CLEAN CLEAN & TIDY.
bro malasiya ku visit visa la vandu work visa edukkura step eppidi bro
Vanakam bro @mulaffar-gems (சுற்றுலா விசாவில் சென்று வேலை விசாவிற்கு மாற்றாமல் இருப்பது நல்லது, ஏனெனில் இந்த நாட்களில் மலேசியா குடியேற்றம் மிகவும் கண்டிப்பானது. வேலைக்காக, பணி அனுமதிப்பத்திரத்தை எடுத்து, பின்னர் ஒற்றை நுழைவாக மலேசியாவிற்கு பறப்பது நல்லது)
Brother nan Sri Lanka ... Visit visala vanthu work visaku chance aka mudijuma
Vanakam @sinthu.sinthu.8862 these days kashtam for converting. Don't take this risk🙂
Bro what about immigiration check in India? after boarding
What they will ask?
Vanakam @anwerdeenabdulgafoor9887 in india immigration, basic questions like purpose of travel, where you stay..
have following documents like flight ticket or boarding pass, visa if any, stay address in Malaysia and return ticket for both immigration. For Malaysia immigration they are asking to fill and keep "Malaysia digital arrival card"
Useful information for tourists
Thank you @ranbarasipremila9216🙂
Sir ennota bro tourist visala malaysiya poirukkaru reddurn ticket cash ellame vachurukkar aana officela irukka vachutanga ippi enna pantrathu
Vanakam @sabinasabina3124 immediately make some malaysian friend to visit the office which will be outside the concern airport. If normal reasons and malaysian can give assurance signs with address, immigration will allow. If this option is not possible the immigration will send back brother based on the slots available in flights for this
Ticket pottach malaysia friend kitta solli night flite responce pannathukku thank you so much
Noted @sabinasabina3124 don't worry and brother will reach safe🙂
Bro 12-jan-2024 Malaysia tourism poren visa edhukanuma naan ????
Bro Dec 30 pona free visa valid ah
Vanakam @Bros_vlogs01
(December 2024 வரை அரசாங்கம் விசா இலவச நுழைவு அறிவித்துள்ளது) but please check on arrival documents for immigration like photo, currency in hand if any before travelling)
Vanakam @itv_photography Yes, visa free
(December 2024 வரை அரசாங்கம் விசா இலவச நுழைவு அறிவித்துள்ளது) but please check on arrival documents for immigration like photo, currency in hand if any before travelling)
Anna kandipa airport la vaccine certificate katepangala
Vanakam @DineshMenaga (இப்போது மலேசியாவிற்கு, சுற்றுலா விசா மற்றும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை) when you are flying, can check both again if any changes
Anna company enaku tourist visa la Vara soldraga company la permit porukalam soldraga apa COVID vandama
Hi @Dineshmenaga I won't encourage to go working to malaysia in tourist visa. These days converting tourist visa to work permit is not easy. So ask them to process employment visa and can fly in single entry visa which is valid to enter and work in malaysia🙂 covid certificate is not required these days for malaysia unless covid cases increase🙂
@@e2joTamil tq bro enaku knjm neraiya doubt eruku bro Instagram id soluga
josef_heman
அண்ணா 2024 பொது மண்ணிப்பு பற்றி சொல்லுங்க இந்த வருடம் இருக்கா
Vanakam @vijayakumarusha8756 பொது மன்னிப்பு அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் ஆனால் எப்போது என்று யூகிக்க முடியாது. அபராதம் செலுத்தி விடுதலை அல்லது அனுமதி செய்வது நல்லது. இந்த மாதிரியான பிரச்சனைகள் நிகழ்கிறது என்றால், தயவுசெய்து தாமதிக்காதீர்கள் மற்றும் நிபுணர்களான ngo அல்லது நல்ல முகவர்களை தொடர்பு கொள்ளலாம். இது எனது தனிப்பட்ட கருத்து😊
@@e2joTamil அண்ணா அபராதம் கட்டி போரன்டா எவ்வளவு பணம் முடியும்
Vanakam @vijayakumarusha8756 நான் கண்டுபிடிக்க முயற்சித்தேன், அவர்கள் வழக்குகளைப் பொறுத்து அபராதம் என்று கூறுகிறார்கள். சரியான விவரங்களை அறிய ngo ஐ தொடர்பு கொள்ளவும், அவர்கள் உதவலாம். எனக்கு ஏதாவது தெரிந்தால் நானும் வழிகாட்ட முயற்சிப்பேன். Take immediate steps without delaying
Malaysia la work panna oru nalla agencies sollunga bro
Vanakam @sathishkannanm224 enaku edhuvum promising agencies therinja, visarichu soluren
Bro transit visa intha problem iruka
For transit visa, ( இந்த பிரச்சனை வராது) but have printed documents of your flight bro @anands3967
Cash kandippa kaila ikanuma cash ila ma pogamudiuma
Vanakam @niceworld4691 கையில் பணம் இருப்பது நல்லது. Cash இல்லையெனில் மலேசியா immigration நம்மை தடுக்கலாம்
@@e2joTamil minimum evolo vachi ikanum Malaysia Ringet anna
Hi, minimum inr 20,000 cash or myr 1000. This is my own personal suggestion as neengha tourist ah poghum bodhu minimum required for expenses in malaysia.
@@e2joTamil thank you anna 😊
Dhoolll anna
Thank you @ananthmuruga-ft7cs😊
Bro, now indian peoples no visa coreect bro?
Hi vanakam @ezhumalainewstyle5487 ( now, no tourist visa required for indians to Malaysia) but pls be careful in documents, return ticket, currencyfor immigration
@@e2joTamil dear bro, what mean currency for immigrarion, pl explain tamil🙏🏻 🙏🏻
Vanakam @ezhumalainewstyle5487 in malaysia immigration (உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவர்கள் சில சமயங்களில் கேட்பார்கள் இல்லையெனில் சிக்கலை உருவாக்கலாம்) so have inr or myr in hand to show that you have cash for spending in malaysia
@@e2joTamil thanks bro
@@e2joTamil Destination thailand bro Malaysia enaku transit so ena mathire kelvi keppanga
Passport Illama Varalama?
Vanakam @_Mf_Gaming_Official_ passport vendum thalaivare🙂
Hi bro.....Bro unga fb id kudunga..... Plz...
Vanakam @karthikravindran3192
Not much into fb and my FB Id: Josef heman