இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவால் தமிழருக்கு என்ன நடக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 23

  • @avanorvlog3103
    @avanorvlog3103 4 місяці тому +1

    கபிலன் சொன்ன மாதிரி தான் நானும் நினைத்திருந்தேன்,ரணில் விக்ரமசிங்க அவர்கள் வரவில்லை என்று ஆரம்பத்தில் கொஞ்சம் கவலையாக இருந்தது ஆனால் இப்ப போற போக்கை பார்க்கும் போது நல்லா பிடிக்கிறது.ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஊழலை தட்டி கேட்டிருந்தால் மக்கள் கண்டிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்.நீங்கள் இந்த கலந்துரையாடலை செய்து இந்த 3 நாட்களுக்குள் AKD அவர்கள் செய்யும் அதிரடியான விடயங்களை பார்க்கும் போது நாடு சீக்கிரம் நல்ல நிலமைக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.இதே போல் வேறு கலந்துரையாடல் update செய்யுங்கள்❤❤

  • @Indrajith_11
    @Indrajith_11 4 місяці тому +3

    Good conversation 🎉

  • @Varathanmk
    @Varathanmk 4 місяці тому +3

    Great 👍🏼

  • @jeyanthar2030
    @jeyanthar2030 4 місяці тому

    👍👌

  • @sarujanview
    @sarujanview 4 місяці тому

    👌🏼💥💯

  • @joydeva6385
    @joydeva6385 4 місяці тому

    Don't judge God's eyes are watching over okay you don't know tell anything about politics . God selected right person Anuradesenanayaka we need to humble and pray for Anura desenanayaka 🙏 Srilanka will change after this President bless

  • @jdl8543
    @jdl8543 4 місяці тому

    இலங்கை நாசமா போகணும்

  • @jeyarajankanagaratnam4048
    @jeyarajankanagaratnam4048 4 місяці тому +1

    Sarujan is right , Anura never help to Tamil

  • @sureshan3
    @sureshan3 4 місяці тому

    He is not Anura Bandaranayaka. He is Anura kumara Desanayaka

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 4 місяці тому

    நீங்கள் இளைஞர்கள். சிந்திக்கும் சிந்தனை மறு கோணத்தில். ) ஆய்வுகள் மறுதலிக்கவேண்டும்.

  • @jdl8543
    @jdl8543 4 місяці тому

    ரணில் உக்கு செம்பு அடிக்கிறீங்க எல்லா சிஙகளவங்களும் தமிழருக்கு உரிமை குடுக்க கூடாது எண்டு தான் நினைப்பு

  • @Johan-m6z
    @Johan-m6z 4 місяці тому +3

    சயித் ரணில் வாக்கை தொடரவும் தமிழர்கள்?

  • @User19659
    @User19659 4 місяці тому +1

    AKD is young may do good things to Sinhalese. But Tamils have no hope. Red shirt is very young to talk about politics, doesn’t know the history. In 1983 after riots Mrs. Ghandi sent many envoys to solve the ethnic problem politically. But J.R didn’t allow room for her. Therefore, she used alternative methods to handle it. It was a genuine effort. Please don’t tarnish it. Later, Rajeev was advised based on national interest, his method is to have a weak Tamil leaders, finally India lost a leader, and Tamils lost leadership permanently. We are second generation, third generation will adapt to the new reality.

    • @tamilexpo
      @tamilexpo 4 місяці тому

      Why should India interfere in Sri Lanka's problem? India intervened only for its own interest.

    • @User19659
      @User19659 4 місяці тому

      My dear when 3000 people killed, many properties burned it is natural Tamils in India raised against it. Indian government got pressure from TN , don’t forget TN congress president was Nedumaran at that time. Won’t you help next door neighbour when his house was on fire? Indian policy was changed only in Rajeev administration.

    • @tamilexpo
      @tamilexpo 4 місяці тому

      ​@User19659 we all know what India did to us!

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 4 місяці тому +1

    Ranil is waste. He saved thieves dont give false advises

    • @tamilexpo
      @tamilexpo 4 місяці тому

      Are you competent enough to say that the president of a country is a waste?

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 4 місяці тому

    You go to srilanka .what happened to you.ranil going to serve you? They say you are Tamil and tiger

    • @tamilexpo
      @tamilexpo 4 місяці тому

      why Is Canada your father's home country?

  • @சென்
    @சென் 4 місяці тому

    தமிழர் பொது வேட்பாளர் சங்கு சின்னம் தான் ஈழ தமிழ் இனம் வாக்கு போடும் மானம் சூடு சொரணை அரசியல் அறிவு இருந்தால்.
    பொது வேட்பாளர் போட்டி போடுவதன் நோக்கம் எந்த சிங்கள இனவெறி பிடித்த பாசிச வேட்பாளர் யாரும் ஈழ தமிழர் தேசத்தில் இருந்து 87% சிங்கள இராணுவத்தை வைத்து இருப்பதை தவறு என்று சொல்ல இல்லை அதை மாற்றி இராணுவத்தை குறைக்க போகிறேன் என்று சொல்ல இல்லை .
    ஈழ தமிழர் தேசத்தின் நிலங்களை திருடி +சைவ கோவில்களை அழித்து புத்த கோவில் பல கட்டும் சிங்கள குடயேற்றம் செய்வதை கண்டிக்க இல்லை அதை தடுக்க போகிறேன் என்று சொல்ல இல்லை.
    தமிழர் தேசத்துக்கு தன்னாட்சி தீரவை என்ன ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் மாகாண சபை அதை கூட எல்லா அதிகாரங்கள் உடன் நடைமுறை செய்ய முடியாது என்கிறார் காணி காவல் துறையினர் உரிமை தமிழருக்கு இல்லை என்கிறார் அப்புறம் என்ன பயன் எந்த சிங்களவருக்கு வாக்கு போட்டு?
    அதனால் தான் சிங்கள தேசத்தின் அதிபரை தெரிவு செய்வதில் ஈழதேசம் பங்கு பெறுவது தற்கொலைக்கு ஒப்பானது என்றே தமிழ் பொது வேட்பாளர் போட்டி போடுகிறார் அவர் வெல்ல வேண்டும் என்று அல்ல.
    சிங்கள தேசம் நாசமா போகணும் அதை செய்வதே தான் தமிழ் ஈழ தேசத்துக்கு சரியான தீர்வு வட காரணி ஆக இருக்கும்
    சிங்கள இனவாத அரசை பொருளாதார வகையில் வளர்த்து விட்டால் தொடர்ந்து தமிழர் நிலங்களை திருடி இனப்படுகொலை செய்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடரும்.
    அதனால் தமிழர் எக்காரணம் கொண்டும் சிங்கள இனவெறி பிடித்த பாசிச சிங்கள வேட்பாளர் யாருக்கும் போடவே முடியாது வாக்கு

    • @tamilexpo
      @tamilexpo 4 місяці тому

      உங்கள் தனிப்பட்ட கருத்துக்கு நன்றி