உண்மையில் நடந்த சம்பவம் தான். பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறி பிற்கால சோழ வம்சத்தை தெலுங்கு கலந்து மாற்றியதை 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் "பாடுவீரோ தேவரே ? பரணி கலம்பகம் உலா ஏதேனும்? ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும் அறிவீரோ?" என்று ஏளனத்துடன் கேட்க வைத்தது. அதற்கு பதிலாக, "தாய்த்தின்ற மண்ணே" எனக் கூறி தான் தாய் வழியில் தமிழன் எனக் கூறுகிறான் சோழன்.
Very good presentation
Clear diction
Te final touch...சுஜாதாவுக்கே உரிய naughty touch😅
Beautifully read...with ur கம்பீரமான அமைதியான அழகிய குரலில் இயல்பான வாசிப்பில் அப்படியே கதா பாத்திரங்கள் உயிருடன் நடமாடின...🎉🎉🎉🎉🎉
Thank you so much
ஹாஹாஹா
சிறு கதையின் இறுதிப் பகுதியில் எதிர்பார்க்க முடியாத twist கொடுப்பது
சுஜாதாவின் திறமை. 😊😊😊😊😊😊
ரொம்ப சரியா சொன்னீங்க👍
Te final touch..tht is Sujatha...missing him
Searched for his books in book fair...none of te stalls had😢
வணக்கம்.
சுஜாதா எந்த கதை எழுதினாலும் கடைசியில் அவரோட டச் இருக்கும்.கடைசி வரி எனக்கு சிரிப்பு வந்துவிட்டது 😂. பாவம்
சின்ன குந்தவை..
நன்றி.🎉
🤣ஆமாம்
உண்மையில் நடந்த சம்பவம் தான். பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறி பிற்கால சோழ வம்சத்தை தெலுங்கு கலந்து மாற்றியதை 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் "பாடுவீரோ தேவரே ? பரணி கலம்பகம் உலா ஏதேனும்? ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சமேனும் அறிவீரோ?" என்று ஏளனத்துடன் கேட்க வைத்தது. அதற்கு பதிலாக, "தாய்த்தின்ற மண்ணே" எனக் கூறி தான் தாய் வழியில் தமிழன் எனக் கூறுகிறான் சோழன்.
என்ன கொடுமை இது? தமிழ்க் காதலிக்கு தெலுங்கு காதலன். ஐயோ பாவம்