சன்டிவியாவது திமுக டிவியாவது தலையே போனாலும் எதிர்ப்பேன்- Ponn Manickavel

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #IBNews #ilayabharatham #ponmanikavel #suntv #admk #dmk #mkstalin #hrnc
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON UA-cam:
    / @ilayabharatham

КОМЕНТАРІ • 158

  • @ganapathy330
    @ganapathy330 2 дні тому +46

    தற்போது
    தமிழ்நாடு காவல்துறை !
    திமுகவின் ஏவல் துறை !

  • @Easan23231
    @Easan23231 2 дні тому +82

    ஈசன் துணை நிற்கனும் பொன் மாணிக்கவேல் ஐயாவுக்கு..

  • @ShyamalaH-b8g
    @ShyamalaH-b8g 2 дні тому +52

    ஐயா ஒரு அன்பான விண்ணப்பம் கடைக்கோடி மக்கள்வரை இந்த தகவல் கொண்டுசேர்க்கப்பட வேண்டும் ஈசன் திருவருள்புரிவானாக

  • @pkvijayan1084
    @pkvijayan1084 2 дні тому +28

    எதற்கும் துணிந்து செயல்படும் பொன் மாணிக்கவேல் அய்யா அவர்களுக்கு எனது பிரணாமம், கடவுள் இருக்கிறார் கை கொடுப்பார்.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 дні тому +41

    வாழ்த்துகள் சார் உண்மையான இந்துக்கள் உங்கள் பக்கம்.

  • @nrg.samy.nedungal7991
    @nrg.samy.nedungal7991 2 дні тому +54

    ஐயா வணக்கம். பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு. மன தைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நமது இந்து கடவுள்களை மன்றாடி வேண்டுகிறேன். அவருக்கு எந்த தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளவும் 🙏🙏🙏

  • @ravindran.vadivelu9661
    @ravindran.vadivelu9661 2 дні тому +34

    தங்களுடைய பணி தொடர இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுகிறேன்.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 2 дні тому +20

    2026யில் இதற்கு மாற்றம் வரும் வரணும் பொன் மாணிக்க வேல் அவர்கள் யே

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 2 дні тому +13

    திரு பொன் மாணிக்கவேல் சார் அவர்களே உங்களுடைய ஆதங்கம் ரொம்ப ரொம்ப புரிகிறது எங்களுக்கு நீங்கள் ஏதாவது ஒரு பேக்ரவுண்ட் இருக்க வேண்டும் அரசியல் கட்சிகள் இரண்டுமே திமுக அதிமுக தெய்வத்தை எதிர்க்கிற கட்சிகள் தெய்வங்களை விமர்சனம் செய்கிற கட்சிகள் தெய்வத்துக்கு எதிர்ப்பு சொல்லுகிற கட்சிகள் இப்ப அதிகமா தமிழ்நாட்டில் உருவாகிறது இதுக்கு ஒரு முடிவு கட்ட நீங்கள் தான் சரியான நபர் என்று இறைவன் உங்களை படைத்திருக்கிறார் நீங்கள் முடிவு கட்ட முடியும் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை சிவனடியார்களையும் ஒன்று சேர்த்து மிக பிரம்மாண்டமான ஒரு ஏற்பாடு அல்லது மாநாடு போட்டு சிவனடியார்களை ஒன்று சேர்த்து சிவகங்கை சிவனடியார்களும் மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய இயக்கமாக இந்த அரசுகளை எதிர்க்க வேண்டும் அப்பொழுதுதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் உங்களுடைய லட்சியம் நிறைவேறும் நீங்கள் தெய்வத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் தீய சக்திகள் உங்களை பின்தொடர்ந்து வருகின்றன தீய சக்தி ஒலிக்க நீங்கள் பிரம்மாண்டமான படையை தயார் பண்ண வேண்டும் நாங்கள் யூடியூப் கேட்கிறோம் உங்களுக்கு ஆதரவு மிகப் பிரமாண்டமான அளவில் கொடுக்க தயாராக இருக்கிறோம் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @yousufhalel
    @yousufhalel 2 дні тому +5

    தன்னலம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அய்யாவை வாழ்த்துகிறேன்

  • @ganapathy330
    @ganapathy330 2 дні тому +25

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அய்யா உங்களது அயராத உழைப்புக்கானபலன் அந்த இறைவன் அருளால் நிச்சயம் கிடைக்கும் கவலை வேண்டாம் அய்யா !
    உங்களை வணங்குகிறேன் மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 2 дні тому +9

    இந்த கொடுமையை தாங்கவே முடியல, எப்போதான் நம் கோவில் தெய்வ விக்ரகத்துக்கு விடிவு காலம் வருமோ.
    கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @RADHAKRISHNANK-w9h
    @RADHAKRISHNANK-w9h 2 дні тому +13

    தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் பாதுகாப்பாக செல்லுங்கள் ஐயா

  • @Selvam232
    @Selvam232 2 дні тому +16

    அனைத்து ஊடகங்களும் இதைப்போன்ற தகவல்களை.... மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.... அது தான் உண்மையான ஊடக தர்மம்... தயவு செய்து மக்களை நினைத்துபாருங்கள்.... இவையனைத்தும் மக்களின் சொத்து... 🙏🙏🙏🙏

    • @kalimuthu1835
      @kalimuthu1835 2 дні тому

      Makalay Parthal Vayethuku Buva Yarupoduva,Nalla Erukiya Vunoda Peetchi.

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 дні тому +22

    வாழ்த்துகள்.ஐயா.

  • @ganapathy330
    @ganapathy330 2 дні тому +55

    "திமுக என்ற"
    "திராவிட முஸ்லிம் கழகம்"
    வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு !

  • @hariprasath7901
    @hariprasath7901 2 дні тому +6

    வாழும் தெய்வம் ஐயா!

  • @jaihind2825
    @jaihind2825 2 дні тому +7

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    கோவில் என்பது சும்மா ஒரு கும்பிடு போட்டுவிட்டு சுண்டல் வாங்கி தின்னும் மடம் இல்லை அது நம் முன்னோர்களின் ஆன்மாவும் கலாச்சாரமும்
    நிறைந்து இருக்கும் ஒரு அற்புத ஜீவ மண்டபம் அந்தப் புனிதத்தை காப்பாற்ற கல்கி அவதாரம் எடுத்தது போல் பொங்கி எழுந்து போராடிக் கொண்டிருக்கும் திரு பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதான தர்மம் 🚩

  • @raji8050
    @raji8050 2 дні тому +2

    நீங்கள் வாழும் இந்த மண்ணில் வாழ்கிறேன் என்பதில் பெருமை ஐயா

  • @srk8360
    @srk8360 2 дні тому +12

    ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 2 дні тому +5

    பொன் மாணிக்கவேல் சார் ஐயா உங்க பேச்சு ஐயா சூப்பர் ஐயா அந்த மாதிரி தான் இருக்கணும் எதுக்கு இருக்கு சொல்லுங்க நாங்களும் வருகிறோம்

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 2 дні тому +4

    மேன்மேலும் கோபாலபுரம் குடும்பம் வளர தமிழக மக்கள் சார்பாக நாம் எல்லோரும் வாழ்த்துவோமாக.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 дні тому +3

    நல்ல மனுஷன் 🙏.. வாழ்த்துக்கள் சார் 🙏

  • @krishdhana9577
    @krishdhana9577 2 дні тому +9

    தமிழக காவல்துறையில் உண்மையில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் 7:19 தனது சுத்தமான மனதுடன் தனி ஒருவராக தமிழ் நாட்டு இந்து கோவில்களின் திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வர போராடி வருகிறார்.போராட வேண்டிய தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இங்கே கட்சிகளாலும் சாதிகளாலும் பிளவுப்பட்டுள்ளது தான் கேலிக்கூத்தாக உள்ளது.

  • @SaravananBS-bb4ol
    @SaravananBS-bb4ol День тому

    ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🎉

  • @sekarand4348
    @sekarand4348 2 дні тому +2

    Sir We are always support you JaiHind

  • @vijiraja8253
    @vijiraja8253 2 дні тому +3

    இவர் எடுக்கும் இத்தகைய பெரும் முயற்ச்சிக்காகவாவது கடவுள் இவர் பக்கம் இருந்து எல்லா சிலைகளையும் கொண்டு வர உதவி செய்ய வேண்டும். 🙏

  • @Nageshwaran-d8t
    @Nageshwaran-d8t 2 дні тому +1

    தனித்துவம் பற்றிய எண்ணம் மனதில் தோன்றினால், சரியான கருத்து, எண்ண வடிவில் வேர்விடுகிறது.வாழ்க்கை என்பது நமது மனப்பான்மைகளின் வெளிப்பாடாகும்.

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 2 дні тому +2

    அம்மையப்பனே ஈசா நீதியை நிலை நாட்டுங்கள்.அநீதியை அழியுங்கள்

  • @santhakumar3704
    @santhakumar3704 18 годин тому

    ஐயா பொன் மாணிக்கவேல் அவர்கள் வாழ்க பல்லாண்டுகள். வாழ்க இந்து தர்மம், வாழ்க பாரதம் 🎉❤

  • @mmuruganthevar3043
    @mmuruganthevar3043 2 дні тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajarajan9782
    @rajarajan9782 21 годину тому

    Praying for the good Health & Wealth of Mr. Pon. Manickavel Sir, with Long Life ❤.

  • @indiahindunadu
    @indiahindunadu 2 дні тому +7

    ஜெய் ஹிந்த்

  • @srinivasant7785
    @srinivasant7785 2 дні тому +11

    தி.மு.க & அ.தி.மு.க ஒழியனும்.சிவசிவ

  • @thiagarajanpanchanatham3597
    @thiagarajanpanchanatham3597 2 дні тому +1

    Ayya You are a great personality. I'm an admirer of you. You should long live for the sake of every one

  • @balasundaramarunachalam9350
    @balasundaramarunachalam9350 21 годину тому

    ஐயா வணக்கம்
    இவர் போன்ற பல நல்ல மனிதர் இந்து சமய மக்கள் முன்னேற்றம் செய்ய வேண்டும் நன்றி ஐயா

  • @aapoosamani9445
    @aapoosamani9445 2 дні тому +1

    Super sir your action continue thang you

  • @dandocus160
    @dandocus160 2 дні тому +2

    All retired Honest police officials, judges, civil officers should join hands with this IPS officer fighting for justice

  • @krishnamurthik6039
    @krishnamurthik6039 2 дні тому +1

    வாழ்க வளமுடன்

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess 2 дні тому +1

    🎉 continue sir we are all with you

  • @v.sumithrabalu1088
    @v.sumithrabalu1088 2 дні тому +1

    We support you sir. Hats off to your effort in caring hindu idols.

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 2 дні тому +1

    கோர்ட் என்ன செய்கிறது? மத்திய அரசு என்ன செய்கிறது? மாநில அரசு என்ன செய்கிறது? என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர் 🤦🙏

  • @Devaraj-ti3ii
    @Devaraj-ti3ii 2 дні тому +1

    விடியலின் வீழ்ச்சி இந்துக்களுக்கு விடிவுகாலம் தரும் 🎉

  • @ramnathanram1871
    @ramnathanram1871 2 дні тому +1

    Great man 🙏🙏🙏

  • @kannans9358
    @kannans9358 День тому

    Super Mr .ponmanickam sir

  • @kanagapriyaraja9978
    @kanagapriyaraja9978 2 години тому

    நம்முடைய இந்த இளைஞர்கள் உங்களுக்கு துணையாக உறுதுணையாக நிற்க வேண்டும்

  • @RRRR-q1w
    @RRRR-q1w День тому

    Your are Very great Sir god bless you for you and your generation for long life sir

  • @ramdevidevi967
    @ramdevidevi967 2 дні тому

    கடவுள் துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @lifeisgood722
    @lifeisgood722 10 годин тому

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகம்#ஞானதிறவு,,, #Hராஜா#நற்சிந்தனையாளர்,,,,

  • @viswambharandattaguru2890
    @viswambharandattaguru2890 День тому

    Salute to you sir, you are a true warrior.

  • @hariharanparamasivam8895
    @hariharanparamasivam8895 2 дні тому +1

    Super sar,

  • @parthasarathyk42
    @parthasarathyk42 18 годин тому

    Super Ponvel sir some more people like you come forward to bring into line

  • @venkatkkvenkatpva.8588
    @venkatkkvenkatpva.8588 День тому

    Ayya❤ thumbs up. I am with u

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 2 дні тому +2

    இந்து விரோத இரண்டாம் ஔரங்கசீப் ஆட்சி.

  • @EaswaranbE
    @EaswaranbE 2 дні тому

    You are Great Sir

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 дні тому

    கோவில்கள் அரசியல் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. By Naattaraayan

  • @don653
    @don653 2 дні тому

    Great Sir,

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 дні тому

    சன் டிவி குடிகாரர்கள் கட்சி ஆதரிக்கும் குடிகாரர்கள் டிவி இவர்கள் திருந்தவில்லை என்றால் சன் டிவி குடிகாரர்கள் டிவி அழிந்து போகும்.

  • @vvbabustar8807
    @vvbabustar8807 2 дні тому

    Great person ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @savarmuthu8815
    @savarmuthu8815 2 дні тому +1

    Super 👍

  • @07ridhunithaac.s97
    @07ridhunithaac.s97 17 годин тому

    அனைத்து இந்துக்களும் இவர் பின்னாடி நிற்க வேண்டும்

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 20 годин тому

    இவர் சத்திய சீலர்.நக்கீரர் என்னும் அடியாருக்கு நிகரானவர்.இறைவனின் சரியான படைப்பு.இவரின் துணிச்சலுக்கு நாமும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்🎉❤😂

  • @MARITHURAI-j1j
    @MARITHURAI-j1j 2 дні тому +1

    இந்தூமுண்ணனிகூட்டம்என்னசெய்றாங்க.. பெட்டி வாங்கி. தூங்குகிறாங்க.....

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 2 дні тому

    அய்யா மாதிரி ஒருவர்தான் நாட்டுக்கு தாவை
    வாழ இரைவ்ன் அருள் கிடைக்கட்டும்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 2 дні тому

    Pon manikkavel nermaiyana manithar ❤❤❤❤❤

  • @subramanians2170
    @subramanians2170 День тому

    பொன் மாணிக்கவேல்
    வீர வேல்
    வெற்றி வேல்

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 День тому

    Unmai sir.😂❤

  • @balajik8047
    @balajik8047 2 дні тому +1

    Ayya oru aanmeega samajam arambinga nanga thodarnthu varom

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 дні тому

    அறநிலையத்துறையை கலைக்கவேண்டும், இந்துகோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும், இல்லையென்றால், மசூதி, சர்ச் அணைத்தும் அரசு கையகபடுத்தவேண்டும். By Naattaraayan

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 22 години тому

    Salute❤❤❤❤

  • @rajkumarr1921
    @rajkumarr1921 2 дні тому +4

    RSB MEDIA க்கு எதிர்ப்பு நல்லது

  • @bhadra523
    @bhadra523 2 дні тому

    May Sai be with you and lead ahead Sairam

  • @DB-hz1gu
    @DB-hz1gu 2 дні тому

    Hindus Vote 40/40
    போடுங்க இன்னமும்......

  • @GanesanM-j3w
    @GanesanM-j3w День тому

    Super sir

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 дні тому +2

    உங்களுக்காக உயிரை குடுக்க நாங்க இருக்கோம் - ஒசூர் - கிருஷ்ணகிரி மாவட்டம்

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm День тому

    Superji.unmaiji.nermai..i.sappod.sar.tamilan

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 2 дні тому +1

    Liked❤

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 2 дні тому

    கோவிலில் கை வைத்த எவனையும் விடக்கூடாது ஐயா,உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆகனும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கடைசிவரை உறுதுணையாக நிற்போம்..

  • @Elangovan-e3p
    @Elangovan-e3p 2 дні тому +1

    Great speech sir, our true Indians got to unite,to stop all this.God bless you Sir

  • @senthilg6250
    @senthilg6250 2 дні тому

    I support 💪

  • @prakashyoga4251
    @prakashyoga4251 2 дні тому +2

    🙏🙏💐💐👍👍👍👌👌👌

  • @ChinnaSami-j9g
    @ChinnaSami-j9g 2 дні тому

    Supper.sir

  • @sankarasevasamaj6147
    @sankarasevasamaj6147 2 дні тому

    Superb

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 2 дні тому +1

    சார் நான் ஏதாவது செய்யமுடியும் என்றால் தயவு செய்து சொல்லுங்கள் ayyaahhkuuda செய்கிறான்

  • @sony4KTv
    @sony4KTv 2 дні тому +3

    👍🔥🔥🔥🔥

  • @MUTHUKUMARANKUMARA
    @MUTHUKUMARANKUMARA 2 дні тому +2

    AMPATAN.ACHI.EPADITHAN.ERUKUM.OM NAMASIVAYA

  • @mathan393
    @mathan393 День тому

    Super

  • @Duraisamy89
    @Duraisamy89 2 дні тому

    Om namah shivaya

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 2 дні тому

    ஆண்டவனனுக்கும் கழகங்க ளுக்கு ம் நடக் கும் இநத போட் tiyil யார் ஜெ யி ப்பா பார்பொம்

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 2 дні тому +3

    ஜெயலலிதா செத்த பிறகு அதிமுக ரெண்டு துண்டு துண்டாக ஆனது போல் இந்து சமய விரோதி முக ஸ்டாலின் செத்த பிறகு திமுக கூட பல பல துண்டுகள் ஆகும். ஆன்மீக பூமி தமிழ் நாடு நல்லா இருக்கும். முக ஸ்டாலின் சிவலோக பதவி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம். ஓம் நமச்சிவாய ஓம்

  • @MuruganKumar-ko8gx
    @MuruganKumar-ko8gx 2 дні тому

    துணிச்சலான.ஐயா

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 7 годин тому

    We will join with you sir..... naanga enna pannanum nu sollunga many people are there from canada 🇨🇦 ithanai silaigalaiyum eppadi meet pathu we can join as a team. Nam munnorgal ethanai invaders ta irundhu kapathikaranga. Innaiku indha DMK panradhu Britishers ah vida mosamanavangal.

  • @KamarajKamaraj-qs1ln
    @KamarajKamaraj-qs1ln 17 годин тому

    👌🏽👌🏽👌🏽👏👏👏🙏🙏🙏

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 День тому

    So many museums around the world got our tamils god statues

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 7 годин тому

    Correct ah sonneenga archagar illla nu paavam archagargal. Avanga kadavul ku sevai seiyyanum ne piranthavargal. Avangala sollave kudathu udane indha DMK appadi tha sollum...

  • @mathan393
    @mathan393 День тому

  • @annakumar53
    @annakumar53 День тому

    🙏🙏🙏

  • @senthilg6250
    @senthilg6250 2 дні тому

    Ayya neeinga super great don't back to you

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 2 дні тому

    ❤❤❤❤❤

  • @velmuruganvel1354
    @velmuruganvel1354 2 дні тому

    🙏🙏🙏🙏🙏