உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2) அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் (2) 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2) - அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் (2) - அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே (2) - அவர் 4. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் (2) - அவர் 5. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் (2) - அவர் 6. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) - அவர் 7. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் (2) - அவர்
What a Song!!!!. This song reassures that my Heavenly Father covers me and protects me all the time and I live underneath His powerful hand safely.. What a great privilege we have in Him.
Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless 🙏 You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே (2)
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் (2)
1. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே (2) - அவர்
2. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2) - அவர்
3. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே (2) - அவர்
4. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் (2) - அவர்
5. உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் (2) - அவர்
6. சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2) - அவர்
7. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் (2) - அவர்
Divya Alagudurai do you know the Malayalam version of this blessed song please
Tanks for the lyrics.may god bless u
என் ஆத்தும நேசரவர்..❤🎵🎶
Amen 🙇
How many are singing along this song ,🤷♂️ even though I too..🗣🎤🎧
I sing all song from sweden
En aathuma nesaravar- Amen
One can clearly listen to pastor Bobby voice
In my childhood I used to sing this in the tpm church. Thank you brother Jo Mathew
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
Praise the Lord 🙏🙏🙏🙌🙌
What a Song!!!!. This song reassures that my Heavenly Father covers me and protects me all the time and I live underneath His powerful hand safely.. What a great privilege we have in Him.
Qcc
Heart Soothing Worship Song. Praise The Lord.
Praise God, voice of late sis glory akka and pastor bobby, written by another Saint sis Saron navroji
Sang this song in the 60s as a child. It is an eternal song of worship. Thanks. Jo
Thank you... God Bless
Lord Jesus Christ Preserves us with his mighty wings.Amen
Praise the Lord. Amen.
Amen hallelujah, he is our God who protect us in all times, even when we went away from him.
I love you Jesus appa
Praise the lord
அவர் செட்டையின் கீழ் அடைகலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்
Praise the lord 🎚🙌🎚🌹🎚
🎚🙌😭🙌🎚
Amen Hallelujah thank you
This Song Soothing My Heart and Mind.Praise The Lord 🙏
We are always servant for u
Finally , I found the complete hymn - Thank you and God Bless!
Praise the Lord glory to God
Praise the lord...
This song is changing my life
Wonderful song.
Praise the Lord
Jesus is almighty god. Let start to praise.Jesus hand touch our heart.Jesus blood purify us and strength our soul amen.
Lord Jesus Christ Is Our Mighty Protector.
Mighty Jesus
Amen
Jesus is coming soon.
We was with a terrible car accident 🙏🙏🙏🙏🙏 Jesus & Angels saved us 4 sweden
Prasie the lord
Almighty Jesus
Our protector is our soul of Beloved.
Thank God
Amen......
everytime singing this song . Specially traveling time.
Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless 🙏 You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌
I like the song
Glory to Jesus
Only you have published the whole song among others. Thanks !
I love jesus
Jesus Lamb of God
my heart is longing for the lord
Lol okay
Aa
@@TitusJudah ×
Amenappa
Nice song...
Thank you... God Bless
Nice song
i love this song
Holly Jesus
Nostalgc melody
Good luck
Yes pa
Allaluya
Jesus Christ
Jesus
Thank you... God Bless
Jesus saved me from hell I dies 2 times same month i tell more when I open my own UA-cam 😘😘🥰🥰😍🇸🇪🇸🇪
Read the word daily, or else we will be only for name sake.
Jesusgrace
Thank you... God Bless
@@jmhomepage very Good thank u
Who wrote this song btw ?
Lyrics
Tpm sionin naatham mulanguthey song video podungal
Yes on what gurntee we can keep this police crowd in the department
DEVAKUMARE
0
Mo ox
Useless.. they are not interested
Praise the lord
Praise the Lord...
Amen
Mighty Jesus
Nice song
Praise the lord
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen