எருசலேமின் அருவருப்புகள் - 1 | Abominations of Jerusalem - Pastor. J. Doss Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Inaugural address by the Holy Spirit on Nov 23, 2019 (Sat) at Central Tamil Church, Madurai
    Speaker: Pastor. J. Doss Kumar
    Theme of the series: The Abominations of Jerusalem - 1
    Topic: Heaven's warning to the Remnant church
    Subject: Most of the Indian Churches are demon-possessed, including the so-called Remnant Church, the demon known as 'Casteism.'
    - Warning to be continued....
    நவம்பர் 23, 2019 (சனி) அன்று மதுரை மத்திய தமிழ் திருச்சபையின் போதகராகப் பொறுப்பேற்றபோது, பரிசுத்த ஆவியானவர் தந்த ஆரம்ப செய்தி.
    செய்தியாளர்: போதகர். தாஸ் குமார்
    தொடர்செய்தி
    மையக் கருத்து: எருசலேமின் அருவருப்புகள் - 1
    தலைப்பு: மீதமான சபைக்குப் பரலோகத்தின் எச்சரிப்பு
    உட்கருத்து: மீதமான சபையும் உள்ளடங்க, பெரும்பாலான இந்தியத் திருச்சபைகளை 'ஜாதிப்பிரிவினை' என்ற பிசாசு பீடித்திருக்கிறது.
    - எச்சரிப்பு தொடரும்.....

КОМЕНТАРІ • 23

  • @sankarannamalai5797
    @sankarannamalai5797 3 місяці тому

    அருமை உன்னை பெற்ற வர்கள் புண்ணியவதி இப்படி பட்ட கண்டிப்பான ஒருவரை தேடினேன்.... நம் கர்த்தர் உன்னோட எப்போதும் இருப்பார்..... ஆமென் 👌👌👌👌👌

  • @RSmani-jx5rq
    @RSmani-jx5rq 9 місяців тому

    Praise the lord ❤❤❤❤❤❤❤

  • @VasanthaJebadhas
    @VasanthaJebadhas Місяць тому

    Good message Pastor.
    God bless you.

  • @presenttruthgvview1420
    @presenttruthgvview1420 2 роки тому

    Praise the lord

  • @paulrajisaiah3430
    @paulrajisaiah3430 4 роки тому +1

    powerful sermon. i am happy there are some pastors who have the character strength to call the spade a spade and whose strength is the Lord. God bless you.

  • @jessicaguruela1005
    @jessicaguruela1005 4 роки тому +3

    Super pastor.....god bless you....

  • @premaselvi9043
    @premaselvi9043 4 роки тому +2

    உண்மையான அட்வன்டிஸ்டுகள் மனந்திரும்புவார்கள் . பரிசுத்த ஆவியானவர் கொண்டு வந்த சத்தியம் இது ஆமென்

    • @johntitus8056
      @johntitus8056 4 роки тому +1

      God bless you and your family all brother

  • @ranimarimuthu8531
    @ranimarimuthu8531 3 роки тому

    Iam very proud of you in Christ , I am glad tobe an Adventist under Christ and pastors like you 🙏🙏,

  • @jayavanil3926
    @jayavanil3926 4 роки тому +1

    Amen... 🙏

  • @Johabz
    @Johabz 4 роки тому +3

    My inner thoughts you expressed paster, thank you

  • @ebenezeraaron237
    @ebenezeraaron237 3 роки тому +1

    Blessed. ...thank you pastor

    • @vasanthajebadhas1118
      @vasanthajebadhas1118 3 роки тому

      100percent correct.Let us pray for everyone pastor.God is using you.

  • @tamilchristianadventistchu6025
    @tamilchristianadventistchu6025 4 роки тому

    எச்சரிப்பின் சத்தத்தை கேட்டு நம்மை தாழ்த்த வேண்டும். இது கடைசி நிமிடம் நேர காலம். கடைசி தருணம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இனி காலம் செல்லாது

  • @jebamoses5251
    @jebamoses5251 4 роки тому

    Amen

  • @ranjinipalraj4054
    @ranjinipalraj4054 4 роки тому

    Amen superb

  • @jayavanil3926
    @jayavanil3926 4 роки тому

    சத்தியத்தை சத்தியமாக சொல்லும் ஊழியர்கள் இன்னும் எழும்ப வேண்டும்.... கர்த்தர் உங்களை கொண்டு எச்சரிப்பை தருகிறார்.... ஆமென்....😔😔

  • @Eshak_Reacts
    @Eshak_Reacts 4 роки тому

    This is the true revival and Lord’s inspired message. Are the leaders hearing?

    • @danielmuniraj5799
      @danielmuniraj5799 2 роки тому

      சாதி ஒழியட்டும் சமத்துவம் ஓங்கட்டும் SDA திருசபையில்

  • @jaggpaddy
    @jaggpaddy 4 роки тому

    எல்லாவற்றையும் நாமே செய்துவிட்டு சாத்தான் மீது பழியை போட்டுவிடுவது நியாயம் ஆகாது. பாடுகள் அனுபவித்த யோபுவே சாத்தான் மீது பழி சுமத்தவில்லை. சாத்தான் என்று எங்குமே யோபு குறிப்பிட்டது இல்லை. சாத்தான் என்ற சொல்லை தள்ளி வைத்து விட்டு, அனைத்துக்கும் நாம்தான் காரணமாக இருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொள்வோம். அன்றுதான் நமக்கு ஏழாவது நாள்.

  • @samuelsamuel1224
    @samuelsamuel1224 4 роки тому +1

    Pastor one needs guts to talk about this