You explain very well sister 😊😊😊loved watching 😊😊😊stay connected dear friend your sewing machine is the best 👌 i want to buy this dream machine 😊😊😊😊 17:22
@@ms.suganthi2396 சிஸ்டர் தையல் ஃபோன் பார்த்து கத்துக்க முடியல நேர்ல போகலாம்ன்னா பக்கத்துல க்ளாஸ் எதுவும் 30 கிலோமீட்டர் போகனும் பத்து 8 வருஷமா மிஷன் இருக்கு பேசிக் தெரியும் ஆனா ப்ளவுஸ் 3.4 வருஷமா டச் விட்டு போச்சு எனக்கு என்ன பண்றது தெரியல 30 கிலோமீட்டர் போலம்னா. 6 மாதம் க்ளாஸ் வந்தே ஆகனும் பேசிக் மட்டுமே ஒரு மாதம் ஆகிடும் அப்றம் தான் ப்ளவுஸ் கத்துக்க முடியும் பீஸ் 6000 சொல்றாங்க
Sis net cloth aari work attached panni tharivingala blouse
Sister blouse sticing panni tharuvingala
kurti neck design sitich panni podunga
Sis gens shirt stitch pannuvingala
Hai sis na ipa than unga video first time pakuren. Blouse front part cross cutting video podunga sis please
Iase ellam enga vanguradhu sister
Maxi cutting video podunga🙏
One side food china mechine use pannalama. Ari work panni kattunga sister.
Use pannalaam sister
How to attach investable zip please one video podunga sistet thank you
Kandipa poduren sister
Aari wrk panaraingala sis
Aari blouse cutting stitching podunga
Sis online line class pathi detailed video podunga ,,
Video already potturuken paarunga sister
Hi sis one side foot rade evlavu solunga
60 rs
Hi sis
Jack A2b maintenance and oil change pandra vedio podunga sis
Ok sister
Sis sollunga
You explain very well sister 😊😊😊loved watching 😊😊😊stay connected dear friend your sewing machine is the best 👌 i want to buy this dream machine 😊😊😊😊 17:22
Thank you so much 😊
Monthly fees evalo sis
Only 1 month course 1500 rs
Only frock with flower design online class how much fees mam
Thaniya edukala sister
Sister class ku amount evlo sister
1500 rs
chalk marker box evalo sis
25
Ok sis tq
Madurai la ellame kammiya kidakuthu sis holesale price la kidaikuthu
Online class fees evlo mam
1500
Yethana months course mam...??
@@hemababu7589 contact me clear ah solluren
எனக்கு ஒரு சொலிஷன் சொல்ல முடியுமா சிஸ்டர் ப்ளீஸ்
Yes சொல்லுங்க
@@ms.suganthi2396 சிஸ்டர் தையல் ஃபோன் பார்த்து கத்துக்க முடியல நேர்ல போகலாம்ன்னா பக்கத்துல க்ளாஸ் எதுவும் 30 கிலோமீட்டர் போகனும் பத்து 8 வருஷமா மிஷன் இருக்கு பேசிக் தெரியும் ஆனா ப்ளவுஸ் 3.4 வருஷமா டச் விட்டு போச்சு எனக்கு என்ன பண்றது தெரியல 30 கிலோமீட்டர் போலம்னா. 6 மாதம் க்ளாஸ் வந்தே ஆகனும் பேசிக் மட்டுமே ஒரு மாதம் ஆகிடும் அப்றம் தான் ப்ளவுஸ் கத்துக்க முடியும் பீஸ் 6000 சொல்றாங்க
@@ms.suganthi2396 சிஸ்டர் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவா சொல்லுங்க ஃபோன் ல வர தையல் வீடியோஸ் பார்த்து கத்துக்க முடியுமா சிஸ்டர்
@@ms.suganthi2396 என்ன சிஸ்டர் உங்க பதிலுக்காக நான் வைட் பண்றேன் நீங்க எதுவும் சொல்ல ல
@@DhanalekshmiRam எதுக்குன்னு சொன்னால் தான பதில் சொல்ல முடியும்
Lemon ethuku nu solave illa madam
Thozhil nalla poganumnu vachirukom ga