ஆன்டன் செக்காவ் எழுதிய "The Beggar" "பிச்சைக்காரன்" சிறுகதை / Anton Chekhov

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2022
  • இலக்கிய உலகில் உள்ள பெரும்பான்மையினரைக் கவர்ந்தப் பெருமைக்குரியவர் ஆன்டன் செக்காவ். படைப்பாளர்கள் மட்டுமின்றி கதைகளைச் சுவைக்கும் எவரையும் எளிதில் ஈர்க்கும் ஆற்றலுடைய எழுத்துக்கலை வித்தகர். ரஷ்யாவில் பிறந்தவராயினும், மொழித்தடை கடந்து, கால இடைவெளியினை வென்று, பண்பாட்டு வேறுபாடுகளை மீறி ,உலகளவில் அதிக வாசகர்களைப் பெற்ற எழுத்தாளராக விளங்க அவருடையக் கதைகளில் மிளிரும் எதார்த்தம், மனிதம் ஆகியவை முக்கியக் காரணமாகும்.

КОМЕНТАРІ • 18

  • @angalammangroup9834
    @angalammangroup9834 8 місяців тому

    நம்மை மாற்றகுடியவர்கள் யார் எந்த உருவில் வருவார் என்பது யாருக்கும் தெரியாது .....❤நன்றி அக்கா ❤

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 10 днів тому

    Very good narrated ma,you picturised this story in front of our vision ma, God bless you da🙏😇

  • @vellairoja6670
    @vellairoja6670 3 місяці тому

    சீதா பாரதி குரல் அருமை

  • @rameshp887
    @rameshp887 2 місяці тому

    Super really i enjoyed 🎉

  • @aruneshthiru5875
    @aruneshthiru5875 7 місяців тому

    சிறப்ப

  • @srinathr9561
    @srinathr9561 10 місяців тому

    😮😢❤ அருமை

  • @williamsdba
    @williamsdba Рік тому

    சிவமயம்.... கதையை உங்கள் குரலில் கேட்க விருப்பம்

  • @karthick.p7263
    @karthick.p7263 7 місяців тому

    Good explain 🎉🎉🎉

  • @mayil19
    @mayil19 Рік тому +2

    நம் வாழ்க்கையை மாற்றக் கூடியவர்கள் யார் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் நம்மைவிட மெத்த படித்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இந்த கதை வெளிப்படுத்துகிறது. இந்த கதையை மிக அருமையாக கூறிய அன்பு சகோதரிக்கு என் நன்றிகள்.

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 11 місяців тому

    Beautiful story sister.

  • @kadhaipoma
    @kadhaipoma 2 роки тому +3

    Unique Selection of stories.

  • @magilampoo4966
    @magilampoo4966 2 роки тому

    ஒரு வார்த்தை ,ஒரு துளி கண்ணீர் எதிர் பார்க்காத நேரங்களில் கிடைக்கும் அன்பு ,எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கும் அவமானம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மனதை பக்குவப்படுத்திக் கொள்வது நம் கடமை.

  • @mayil19
    @mayil19 Рік тому +1

    எழுத்தாளர் சிவசங்கரியின் புளியந்தளிர் கதையை பதிவிடுங்கள் இக்காலத்திற்கு ஏற்ற பொருத்தமான கதை.

  • @murali3124
    @murali3124 2 роки тому +2

    Super madam

  • @sahanaworld6114
    @sahanaworld6114 2 роки тому +2

    Super akka

  • @doglover5376
    @doglover5376 Рік тому

    சோகவனம் கதை செல்லுங்கள் ஆசிரியர் சோ.தர்மன்

  • @KandiahKarthigesu
    @KandiahKarthigesu Місяць тому

    ஒரு குதிரைக்காரன் கதை சொல்லுங்க