#பிரியாணி

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #sun Sangee's kitchen #
    #vegetable biriyani #
    #வெஜிடபிள் பிரியாணி #
    இந்த முறையில் வெஜிடபிள் பிரியாணி சமைப்பது மிகவும் சுலபம். இந்த வெஜிடபிள் பிரியாணிக்கு தேவையான பொருள்கள்
    வெங்காயம் ,வரமிளகாய் ,கருவேப்பிலை, கொத்தமல்லி கீரை ,புதினா, இஞ்சி ,பூண்டு, பட்டை ,கிராம்பு ,சோம்பு ,ஏலக்காய், பிரிஞ்சி இலை ,கல்பாசி, அன்னாசி மொக்கு, தக்காளி, வெண்ணெய், தயிர் ஆடை தேவையான அளவு உப்பு ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளோம்.
    இந்த முறையில் வெஜிடபிள் பிரியாணி சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி
    #sun Sangee's kitchen #

КОМЕНТАРІ •