அந்த 2 ஆயிரம் ரூபாய் நீங்களே வைத்து கொள்ளுங்க நாங்க உங்களுக்கு freeya குடுக்குறோம் அந்த அம்மா சொல்வது சரியே கொழுப்பெடுத்து சாராயம் குடித்து செத்தா 10 லட்சம் இது போன்ற நிலையில் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் இது தான் திராவிட மாடல் அரசு
சவுக்மீடியாவின் ஆசிரியர் அன்பிற்குரிய சங்கர் சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உள்ளதை உள்ளபடியே அருமையாக எடுத்துச் சொல்கின்ற ஆற்றல் மிகுந்த அன்பிற்குரிய வாழ்த்துக்கள் ஆயிரம்
தொலைக்காட்சி ஊடகங்கள் இது பற்றி பெரிய அளவில் ஒரு தொகுப்பு கூட வரவில்லை, டிபேட் நடத்தவில்லை சவுக்கு மீடியா இவர்களைப் பற்றி வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது சிறப்பு..
@@prasatha4774 இதற்க்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம்? எடப்பாடி எத்தனை தடவை கொட்டாவி விட்டார், எத்தனை தடவை தும்மினார் என்பதை debate செய்வதற்க்கே நேரம் போதாது. Main stream media & UA-cam rascals ,except a few people like you, KKS ,& Maaridas. God will punish these Rascals
நான் திருக்கோவிலூரை அடுத்த சித்தாத்தூர் எனும் கிராமவாசி என் மண்ணில் ஏற்பட்ட மற்றும் ஏற்படுத்தப்பட்ட மழை (ம) வெள்ள பாதிப்பை வெளி உலகிற்கு காட்டியமைக்கு சவுக்கு குழுவினருக்கு நன்றி, சென்னையில் இந்த மாதிரியான வெள்ளங்கள் ஏற்படும்போது உதவும் தான் ஆர்வலர்கள் எங்கள் மீதும் சற்று கருணை காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவனாக
ஞாயிறுஅன்றே படிப்படியாக 20ஆயிரம் அடிவரை தண்ணீரை திறந்துதிருந்தால் இவ்வளவு பெருத்த சேதத்தை இந்த கிராமங்கள் சந்தித்துஇருக்காது இது முழுக்க முழுக்க செயற்க்கையாக வெள்ளம்..மக்கள் நிர்கதியாக உள்ளனர் 😢😢😢
19:15 விழுப்புரம் நகரம் என் தெருவில் கூட மீட்பு பணிகளை விட புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.பெரும்பாலான தெருக்கள் இன்னும் தண்ணீருக்கு அடியில் உள்ளன, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கள ஆய்வு செய்து அதை வீடியோ பதிவு செய்து பொதுமக்களுக்காக வெளியிடும் சவுக்கு சங்கர் உங்களுக்கு நன்றி 🙏 இதெல்லாம் பார்க்கும்போது மக்கள் சேற்றில் அடிப்பது தவறு ஒன்றும் தெரியவில்லை
2021 தேர்தலில் திமுகவை ஏன் ஆதரித்தீர்கள் என்ற எனது கேள்விக்கு திரு.சவுக்கு சங்கர் பதிலளிக்கவும். கணிதத்தில் கூட்டல் செய்ய முடியாதவன், சரியாகப் படிக்கத் தெரியாதவன், இப்போது முதலை கண்ணீர் அழுகிறாய்.
தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரண பொருட்களை கூட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுக்கின்றனர்... சில பஞ்சாயத்து தலைவர்கள் விற்று பணம் பார்க்கிறார்கள்😂😂😂
அதென்னவோ கார்ப்பரேட் ,கட்சிக்காரன் வீடு, பணக்காரன் வீடு இங்கெல்லாம் வெள்ளம் மற்றும் எதுவும் நடப்பதில்லை சாமானியன் இருப்பிடத்தில் மட்டுமே அனைத்து பேரிடமும் வருவதை கேள்விப்படும்போது இது இயற்க்கையா இல்லை செயர்க்கையா?
சவுக்கு மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இந்த பதிவு வரவேற்க தக்கது ....
அந்த 2 ஆயிரம் ரூபாய் நீங்களே வைத்து கொள்ளுங்க நாங்க உங்களுக்கு freeya குடுக்குறோம் அந்த அம்மா சொல்வது சரியே கொழுப்பெடுத்து சாராயம் குடித்து செத்தா 10 லட்சம்
இது போன்ற நிலையில் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம்
இது தான் திராவிட மாடல் அரசு
அவரு அரசியல்வாதிகளின் எதிரி நமது நண்பர்
திராவிட மாடலின் உண்மை முகம் இதுதான். இனியாவது மக்கள் சிந்திக்கவேண்டும்.
Vote for Tvk 🎉
@@justinlasarb7172 இங்கயும் வந்து ஓட்டுப்பிச்சை கேட்பதற்காக வெட்கப்படு
பவுடர் Boys முட்டு குடுக்க முடியாமல் திணறும் Dubakoor 200 boys சார்பில் வாழ்த்துக்கள் 🤣🤣🤣🎉🎉🎉சவுக்கு மீடியா ராக்ஸ் 🔥👊🏼💥🖌️👏🏻
மாஸ் update சார் you are great. மக்கள் மீடியா சங்கர் சாருடையது.
" மாடு " மற்றவர்களை பொருத்தவரை ஓர் ஐந்தறிவு உயிரினம் எங்களை பொறுத்தவரை எங்கள் குடும்பம் 😢😢
💯🙌
ஒரு மாடு 4 பச்சிலம் குழந்தைக்கு சமம்...
Apuram Naan beef sapiduven nu soldra aaluku vote poduvaanga. Tamizhan vote ku panam vaangitu thaan valartha maatai adithu thinbavan.
@@swaminathananthiraikili2664யார்டா சாமி இவன் எதையாவது பேசிகிட்டு
சவுக்மீடியாவின் ஆசிரியர் அன்பிற்குரிய சங்கர் சார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உள்ளதை உள்ளபடியே அருமையாக எடுத்துச் சொல்கின்ற ஆற்றல் மிகுந்த அன்பிற்குரிய வாழ்த்துக்கள் ஆயிரம்
இந்த கவரேஜுக்காக சவுக்கு சங்கர் மற்றும் குழுவினரை நான் மிகவும் பாராட்டுகிறேன், தயவுசெய்து உங்கள் ஊடகங்கள் மூலம் நிதி சேகரித்து அவர்களுக்கு உதவுங்கள்
@@chandru3982 eathuku fund collect pani froud panunan nu case podava
ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசின் உதவி.
சவுக்கு மீடியா உண்மையின் பக்கம் வாழ்த்துக்கள்....🎉🎉
அன்புக்குரிய ஆசிரியர் சவுக் சங்கர் சார் அவர்களுக்கும் ஆசிரியர் லியோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் தொடரட்டும் உங்கள் நற்பணிகள்
சிந்தனை செய்யுங்கள் ஓட்டு போடும்போது கவனிக்க
திமுகவுக்கு ஓட்டு போட்டால் இதுதான் நிலைமை என்று தற்போது ஆவது மக்கள் உணர வேண்டும் 😢😢😢
Unara mattargal again DMK will rule on 2026 😂
@@kasiviswanathan8279வாய்ப்பு இல்லை
திரு.சங்கர் அவர்கள் நேரில் சென்று பார்த்ததை கூறியதை கேட்கும் போதே மனம் வலிக்கிறது.
வளர்க சவுக்கு மீடியா🌹
என் இதயம் மிகவும் வேதனையாக இருக்கிறது, திரு.சவுக்கு சங்கர், திமுகவுக்கு மக்களை வாக்களிக்க வைத்த குற்றவாளிகளில் நீங்களும் ஒருவர்.
100% True Sankar Secunderabad
Yes
பாதிக்கபட்ட மக்களின் அவல நிலையை வெளி உலகத்துக்கு எடுத்துக்காடிய அண்ணண் சவுக்கு அவர்களுக்கு மனதார நன்றி
நடுக்கல்
CHEEP MINISTER
இருக்க வேண்டிய இடம் கீழ் பாக்கம் மருத்துவமனை 😂😂😂
real journalism! hats off sir!
தொலைக்காட்சி ஊடகங்கள் இது பற்றி பெரிய அளவில் ஒரு தொகுப்பு கூட வரவில்லை, டிபேட் நடத்தவில்லை சவுக்கு மீடியா இவர்களைப் பற்றி வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது சிறப்பு..
@@prasatha4774 இதற்க்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம்? எடப்பாடி எத்தனை தடவை கொட்டாவி விட்டார், எத்தனை தடவை தும்மினார் என்பதை debate செய்வதற்க்கே நேரம் போதாது. Main stream media & UA-cam rascals ,except a few people like you,
KKS ,& Maaridas.
God will punish these Rascals
இந்த மக்களின் நிலையை கண்டு மனம் வலிக்கிறது யாருக்குத்தான் இந்த ஆட்சி என்றுதானே தோன்றுகிறது.
நான் திருக்கோவிலூரை அடுத்த சித்தாத்தூர் எனும் கிராமவாசி என் மண்ணில் ஏற்பட்ட மற்றும் ஏற்படுத்தப்பட்ட மழை (ம) வெள்ள பாதிப்பை வெளி உலகிற்கு காட்டியமைக்கு சவுக்கு குழுவினருக்கு நன்றி,
சென்னையில் இந்த மாதிரியான வெள்ளங்கள் ஏற்படும்போது உதவும் தான் ஆர்வலர்கள் எங்கள் மீதும் சற்று கருணை காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவனாக
எம் மக்களின் உண்மை நிலையை ஊரறிய செய்தமைக்கு சவுக்கு மீடியா நண்பர்களுக்கு நன்றி, மேலும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Mazhai appo Chennai la ipdi udhavi pannunanga nu manidham paatu pottu reels podura aalungalai poi kelunga
Always savukku Sankar sir fans club Thiruttani
செம உண்மையான
கல செய்தி இதுதா
அரசு இயந்திரம் செயல் இழந்து விட்டது
என்னதான் இருந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்
சவுக்கு மீடியா நேயர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 லியோ, சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களின் அருமையான நேர்காணல் மிகச் சிறப்பு 👍❤️🔥
வாழ்க சவுக்கு மீடியா
இந்த டீவி சேனல்கள் என்ன பன்றான்க.இவனுங்க எல்லாம் நடுநிலை வகிக்கிறதா????
திமுகவிற்கு ஓட்டு போட சொன்ன முஸ்லிம்கள் எங்கே?
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே சென்றார்😂😂😂
சவுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு என்னோடைய ஆதரவு எப்போதும் உண்டு.
ஞாயிறுஅன்றே படிப்படியாக 20ஆயிரம் அடிவரை தண்ணீரை திறந்துதிருந்தால் இவ்வளவு பெருத்த சேதத்தை இந்த கிராமங்கள் சந்தித்துஇருக்காது இது முழுக்க முழுக்க செயற்க்கையாக வெள்ளம்..மக்கள் நிர்கதியாக உள்ளனர் 😢😢😢
Good job Mr. Saukku Shankar.
மக்கள் MLA பதவி விலக வேண்டும் என போராட வேண்டும் .. தானாக நல்ல உதவிகள் கிடைக்கும்..
We are with you no matter what.. please do like this journalism.
Keep rock sir.... U R real journalists...
சங்கர்...bro. .நீங்க நல்லவர்🎉🎉
சன் நியூசில் மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்று நியூஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்😢😢😢
ஷங்கர் சார் இது எல்லாம் சிப் மினிஸ்டர் கிட்ட கேக்கணும் ஆசை but... நீங்க கேக்குறீங்க..... 🙏... 👌👌
சென்னை மாநகரங்களுக்கு மட்டும் மழை நிவாரணம் ரூ6000
கிராமங்களுக்கு ரூ2000..?
இதிலே சமூகநீதி இல்லையேடா...😢😢😢
@@pondicherrypigeonclub city people they give more tax then villagers
Hats off to savuku media ❤
Thalaivan Savuku vaazhge
எந்த இடர்பாடுகள்வந்தாலும்மக்களை காக்கக்கூடியஇடத்தில் அரசு இருக்கவேண்டும்
Shanker keep going
Salute Savukku 🎉 for this story
ஞாயிறு காலை முதல் அணையைத் திறந்து விட்டு இருந்தால். வெள்ளப் பாதிப்பு வந்து இருக்காது.
Your combo is ultimate,
Super Anna super Anna I love savukku Anna
19:15 விழுப்புரம் நகரம் என் தெருவில் கூட மீட்பு பணிகளை விட புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.பெரும்பாலான தெருக்கள் இன்னும் தண்ணீருக்கு அடியில் உள்ளன, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Sankar Anna uyir ponalum ivarkal kavalaipadamattargal
1:47 Vanakkam 🙏🏻
கள ஆய்வு செய்து அதை வீடியோ பதிவு செய்து பொதுமக்களுக்காக வெளியிடும் சவுக்கு சங்கர் உங்களுக்கு நன்றி 🙏 இதெல்லாம் பார்க்கும்போது மக்கள் சேற்றில் அடிப்பது தவறு ஒன்றும் தெரியவில்லை
Yeah this applicable to BJP also... They suck middleclass people life in the name of GST
Thappe illa. Inum vera edavadula mukki adikanum inda rascals aa
வணக்கம் அண்ணா சவுக்கு மற்றும் லியோ அவர்களுக்கு 🙏
சூப்பர் அண்ணா ❤❤
சிறந்த பதிவு!
Super Thalaivaa ❤
Kalathil irunthu neradiyage. valthukkal team savukku media
களம்கண்டசங்கர்
Neenga mattum thaan sir unmaiya media la soldringa 🔥 Press la irunthu varavanga kuda poi soldranunga sir enga munnadiyee👊
விழிப்பு நிலை மக்களின் குரலாக என்றும் சவுக்கு மீடியா உங்களின் ஊடகபணிக்கு இந்த ரசிகனின் நன்றி
We need you sir. Please be safe. Keep doing. Sir
Good work sir
Savuku sir...rain from Friday night to Monday night varaikum mazhai ....area siruvanthadu Villupuram district
நல்ல பதிவு சார்
Good 👍 🎉🎉🎉
அந்த மக்கள் படும் வேதனையை பார்க்கவே மனசு வலிக்குது. என்னதான் இந்த திமுக அரசு செய்கிறது??🤦
ஆற்று கரை ஓரம் இருக்கும் நிறுவனங்கள் எந்த வெள்ளப்பெருக்கு வந்தாலும் தப்பித்துக்கொள்கிறது ஆனால் மக்கள் மட்டும்.......
True Journalism....keep doing
விவசாயமே இயற்கையை நம்பித்தான் சார் இருக்குது
நன்றி 🙏🏼
ரவிக்குமார் ஒன்றிய அரசிடம் நிதி வாங்க சென்றாரா?😅😂😂😂
Really painful more painful, Where is Main medias, God please save them.
ஏழை எளிய மக்களின் குமுறல் இந்த கட்டு மர கும்பலைச் சும்மாவே விடாது....
Super ❤❤❤
Kudos 👍
2021 தேர்தலில் திமுகவை ஏன் ஆதரித்தீர்கள் என்ற எனது கேள்விக்கு திரு.சவுக்கு சங்கர் பதிலளிக்கவும். கணிதத்தில் கூட்டல் செய்ய முடியாதவன், சரியாகப் படிக்கத் தெரியாதவன், இப்போது முதலை கண்ணீர் அழுகிறாய்.
Yes.they must be compensated.this is nature's call
Leo sir and shankar sir hat's off u sir
🎉🎉🙏🙏welcome brother and sir
உண்மையை உரக்க பேசும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..
Vanakam 1:50
Vanakam Anna makalku purithal vadurc
ஐயா வணக்கம்
ஆறு மாதத்தில் பை-எலக்ஷன் வர அண்ணாமலையானை, எம் ஈசனை பிரார்த்திக்கிறோம்.
கால்வாய்கள் தூறுவாரவில்லை ஏறி குளங்கள் தூறுவாரவில்லை
Media panna vendiya velai atha neenga spr panreenga, congratulations Sankar sir
Super sir
Hats off to odisha govt which move 10 lakhs people before every cyclone, tn like well grown economic it is shame 😢
Makkalukkagha pesakuduya thalaivar Mr savukku anna mattum than .endrum makkakkukugha
Good job for bringing outside the problem to public
But clever voter need to think
தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரண பொருட்களை கூட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுக்கின்றனர்... சில பஞ்சாயத்து தலைவர்கள் விற்று பணம் பார்க்கிறார்கள்😂😂😂
Great job sir 👏💯
Savuku anna great ❤❤
பணம் எப்படி பங்கு போட வேண்டும்
Stalin: Busy in shooting
Udayanidhi: Red gaint & car race busy iruken 😢
அதென்னவோ கார்ப்பரேட் ,கட்சிக்காரன் வீடு, பணக்காரன் வீடு இங்கெல்லாம் வெள்ளம் மற்றும் எதுவும் நடப்பதில்லை சாமானியன் இருப்பிடத்தில் மட்டுமே அனைத்து பேரிடமும் வருவதை கேள்விப்படும்போது இது இயற்க்கையா இல்லை செயர்க்கையா?
Support to NTK
மௌனம் காக்கும் நீங்கள் ஏன் திமுக கூட்டணி கட்சியை பற்றி பேசவில்லை
DRAVIDAN MODEL DA
டாஸ்மாக் ஊழல் பற்றி மறுபடியும் பேசுங்க மறுபடியும் எல்லா கடையிலும் ₹10 பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா வாங்குறாங்க
Journalism at best.. Thanks for covering this truth.. we expect more truth and this should reach government eye's