காபூல் விமானத்தின் டயரில் தொங்கியபடி பயணம் செய்த இருவர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @roadhistory1076
    @roadhistory1076 3 роки тому +917

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது நம் இந்திய நாடு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று தெரிகிறது...அதற்குக் காரணம் நம் நாட்டு ராணுவ வீரர்கள்🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳

    • @nakkuchethapayale
      @nakkuchethapayale 3 роки тому +9

      ராணுவ வீரர்களுக்கு😘😘

    • @e.roshan9802
      @e.roshan9802 3 роки тому +5

      உண்மை தான் சகோ 💯🙏😎🇮🇳✨

    • @pulikutty9150
      @pulikutty9150 3 роки тому +22

      சங்கிகள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே இது சாத்தியம்

    • @mekalamunikumari9755
      @mekalamunikumari9755 3 роки тому +10

      @@pulikutty9150 You are right.'Sangi means True Hindu!!!

    • @pulikutty9150
      @pulikutty9150 3 роки тому

      @@mekalamunikumari9755 🔥🔥🔥

  • @malthivizma6306
    @malthivizma6306 3 роки тому +324

    இறைவா என்னை இந்தியாவில் படைத்ததற்கு நன்றி🙏🙏🙏....
    This is not selfishness... I really proud about my peacefull nation.. Jaihind💪

    • @prasanth6692
      @prasanth6692 3 роки тому +2

      Ipdilam irukka koodathu

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 3 роки тому

      எந்த வார்த்தை பாகிஸ்தானியர்கள் மற்றும் சீனா சொன்ன சரியாய் இருக்குமா....!

    • @sowjanya.j8278
      @sowjanya.j8278 3 роки тому

      Ennoum evolo suyanalama eruka epadi tha manasu varuthu therile. Apadi vunna kaputhura kadavul onnum theriyatha pacha Kolathai Mattum koduma paduthuvara😡. Oruthan savuran na valuren athuku nandri nu solura pathiya kelthanama jenmam da ni

    • @maheswaran
      @maheswaran 3 роки тому

      Jaihind 🔥💯

    • @malthivizma6306
      @malthivizma6306 3 роки тому +2

      @@sowjanya.j8278 Na uyiroda irukendra naala Nandri nu podala... Namaloda India Amaithiyana Nadu nu perumaiya pottu iruken... Ithu kuda purinchika theriyatha nee tha _____ jenam😂

  • @stkamban368
    @stkamban368 3 роки тому +693

    இதை எல்லாம் பார்க்கும்போது நம்ம இந்திய நாடு மிகுந்த பாதுகாப்பானது என்று புரிகிறது.

    • @TamilArasan-zn9yd
      @TamilArasan-zn9yd 3 роки тому +60

      இது நம்ம ஊரு பாய் களுக்கு மண்டைல ஏறாது. மீண்டும் சேவ் சிரியா அப்படினு போஸ்ட் போடுவாங்க ஆனா இந்திய தேசிய கீதம் பாட மாட்டார்களாம்

    • @thenmozhi3172
      @thenmozhi3172 3 роки тому +13

      Dt worry friends, velila othukkamattanga, manasukulla santhosam irukkum

    • @vel3263
      @vel3263 3 роки тому +33

      இந்தியாவில் இருந்து கொண்டே நம் நாட்டை இழித்து பேசும் தேசதுரோகிகளே...
      இந்த காட்சிகளை பார்த்து இந்தியாவில் நீங்க எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறீர்கள் என்று நினைத்து பாருங்க...
      இனியாவது திருந்துங்க..
      இந்திய திருநாட்டை போல ஒரு இனிய சுதந்திர நாடு உலகில் வேறெங்கும் கிடையாது...🇮🇳🇮🇳🇮🇳

    • @karthiagg
      @karthiagg 3 роки тому +11

      மிக சரி. பிரதமர் பதவி என்பது மிகவும் கடினமான ஒன்று.

    • @fuhrermr
      @fuhrermr 3 роки тому

      🤣

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +96

    நம்ம இந்தியாவுல எவ்வளவு பாதுகாப்பா இருக்கோம்ங்கறதை நெனச்சா சந்தோசமா இருக்கு...

  • @rajeshrk2052
    @rajeshrk2052 3 роки тому +2195

    இந்தியா போன்ற நாடுகளில் பிறந்தோமேனு சந்தோஷ படுங்க மக்களே....

  • @Kingmaker6645
    @Kingmaker6645 3 роки тому +25

    நாம் வாழும் இந்தியா மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்து பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
    இந்திய இராணுவத்தை பலமானா இரணுவமாக மாற்றியதற்கு இந்திய பிரதமருக்கு நன்றி

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +1857

    கேட்கும்போதே மன வேதனையாக இருக்கிறது😢😢 அந்தந்த நாட்டு அரசுகள் மக்களை காப்பாற்றுங்கள்😢😢🙏

    • @arcotkid2767
      @arcotkid2767 3 роки тому +28

      அரசையே காப்பாற்ற யாராவது வேண்டும்

    • @shotoniphonevideomeme7800
      @shotoniphonevideomeme7800 3 роки тому +5

      AMA aunty

    • @sudalimani2736
      @sudalimani2736 3 роки тому +3

      சொல்லி முடிந்தது 😂

    • @perumalarmy1516
      @perumalarmy1516 3 роки тому +5

      Andha naatoda presidente usuruku bayanthu vera naatuku odi poitan🥺

    • @vickykpr2240
      @vickykpr2240 3 роки тому

      Hello medam antha naatu government ye thival aayitutchu......,

  • @mahendrana9467
    @mahendrana9467 3 роки тому +732

    இறைவா ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்றுங்கள் 😭 அமைதி திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

    • @aru9262
      @aru9262 3 роки тому +9

      @@wz_sw taliban theeveravadhi ta yenna maithuku paesanum.

    • @maheshwarijeyaprakash97
      @maheshwarijeyaprakash97 3 роки тому +8

      @@wz_sw அல்லா தான் காப்பாற்ற வேண்டும் ...உங்களை...
      அங்கே அரசு எங்கே இருக்கிறது...
      தாலிபான்...தீவிரவாதிகள் இடம் மாட்டி கொண்டு உள்ளது

    • @mohamedishaq6811
      @mohamedishaq6811 3 роки тому +5

      Ameen

    • @perumurugan745
      @perumurugan745 3 роки тому +3

      Tuluganukkanga panni madiri pethu poduvanunga, Ella refill ayidom

    • @pavithrapavithra4517
      @pavithrapavithra4517 3 роки тому +2

      ஆமேன் இயேசு அப்பா காப்பாத்துங்க பா

  • @Thecurrentgeneration
    @Thecurrentgeneration 3 роки тому +2327

    எப்படியாவது உயிரை காப்பாற்றி கொள்ளலாம் என்று நினைத்து உயிரை விட்டுட்டு விட்டனர்.. கொடூரம்.. இன்னும் சில தினங்களில் உணவு பஞ்சம் தலைதூக்கிவிடும்.. 😥

    • @ttf7476
      @ttf7476 3 роки тому +7

      🥺🥺M CRT

    • @tomriddle7764
      @tomriddle7764 3 роки тому +16

      Boss.avanunga.mutta.payaluka.

    • @alliswellp
      @alliswellp 3 роки тому +5

      Rip

    • @jpofficialmusic4
      @jpofficialmusic4 3 роки тому +12

      Ada bible la erukarthu than nadakum

    • @amjadaski3161
      @amjadaski3161 3 роки тому +9

      Kandipa bro nalla yosikkiringa.
      Unavu Panjam varum Covid Covid problem already iruku. Aatchiya vittavanunga edhaavadhu pannuvanunga. America kaaranunga enna pannuvaanungalo. Paawam appaavi makkal.

  • @sarathrajks3641
    @sarathrajks3641 3 роки тому +252

    இனியாவது திருந்த வேண்டும் நம் மக்கள். இந்தியாவில் வாழும் அனைத்து மதத்தினருக்கும் இது போன்ற கொடுமைகள் நடப்பது இல்லை. இனியாவது இந்தியாவை குறை கூறுவதை விட்டு விட வேண்டும். True 🇮🇳🇮🇳Indian

    • @bharath6492
      @bharath6492 3 роки тому +6

      @@wz_sw anga government eppo illa sir, president odiyachu

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 3 роки тому +7

      நிச்சயம் நீங்கள் சொல்வது தவறு
      Rss அமைப்பால் இந்தியாவில் மக்களுக்கு பயம் தற்காலத்தில்
      தொற்றியுள்ளது rss செய்யும் மத துவேசத்தால் மக்கள் இனிவரும் காலங்களில் கொடுமைகளை அனுபவிப்பார்கள் என்பது நிதர்சனம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming 3 роки тому +13

      @@rajaaramachandran2310 please don't talk rubbish...

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming 3 роки тому +3

      @@wz_sw ada namma 200 ruba uppies🤣🤣

    • @sankarsankar5986
      @sankarsankar5986 3 роки тому +1

      @@rajaaramachandran2310 rss nala enba prblm மக்களுக்கு வந்துச்சு தண்ணி அடிச்சுட்டு ஒலாரமா தூங்கு

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +2062

    எத்தனை பிறவியானாலும் இருக்கட்டும் எம்ஈசனே தமிழ் மண்ணில் ... 🙏🙏🙏

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 3 роки тому +1008

    பலியானார்கள் என அறிந்தும் எங்கேயாவது புல்ல விழுந்து தப்பித்திருக்க மாட்டார்களா என மனம் ஏங்குகிறது

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому +30

      நல்ல எண்ணங்கள் ! 🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🌹🙏🙏

    • @karthisuresh3995
      @karthisuresh3995 3 роки тому +16

      Antha manasu than sir kadavul

    • @Salinisalini-p9j
      @Salinisalini-p9j 3 роки тому +7

      😭fact

    • @dreamtime707
      @dreamtime707 3 роки тому +1

      Vaipu illai

    • @kishorekumarr6569
      @kishorekumarr6569 3 роки тому +10

      Tani la yae vizunthu irunthavae uyir poramari valikum bro..

  • @vijayragavan2820
    @vijayragavan2820 3 роки тому +84

    This shows the value of independence , that we enjoy in INDIA , long live India JAI HIND

  • @amuthanramuthan6562
    @amuthanramuthan6562 3 роки тому +318

    அனைத்து நாடுகளும் இணைந்து ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்...இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்..

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      அங்கே கனிம வளங்கள் இல்லை. இதனால் அங்கு யாரும் போகமாட்டார்கள்.
      இருந்தால் கொள்ளை அடிக்க செல்லலாம். மற்றபடி வெளியில் இருந்து குரல் கொடுப்போம்

    • @Soman.m
      @Soman.m 3 роки тому +2

      பாரத மண்ணில் அவர்கள்முண்ணோர் ஆடிய ரத்த வெறியாட்டத்தின் பயன்....எத்தனை கோவில்களை அழித்தார்கள்...எத்தனை லட்சம் இந்துகளை கொண்றார்கள்....

    • @indian4568
      @indian4568 3 роки тому +2

      @@Soman.m angu erukkum kolanthaikalum penkaluma manithanaka nadanthu kollungal

    • @ajayanandh5705
      @ajayanandh5705 3 роки тому

      Bro world nala onnum panna mudiyathu.... Apdi paatha somalia and African countries la evlo nallathu pannirkalame... Food vanga kooda aal ilama irkanga.... Namma nalla irkom iraivanuku nandri avlo tha

    • @amuthanramuthan6562
      @amuthanramuthan6562 3 роки тому +1

      @@ajayanandh5705 correct Bro...But Nammala Sutthi Irukuravangalum Nallarukanumla. Nammalala Mudiyalanalum Muyarchi Senji Parkalam.

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 3 роки тому +116

    *தலிபான்களிடமிருந்து*
    *தங்களைக் காப்பாற்றிக் கொள்ள*
    *அவர்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டார்கள்* 😔😢

  • @padmapriyar7812
    @padmapriyar7812 3 роки тому +71

    நான் இந்தியாவில் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.ஆனாலும் என் மனசு பதறுகிறது.என்னால் முடிந்தது கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.ஆப்கன் மக்களை காப்பாற்ற வேண்டுமென்று🙏🙏🙏

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 роки тому +318

    ஆண்டவா அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் இந்தியாவில் பிறக்கனும் கடவுளே 😒😒😒🙏🙏🙏

    • @senthilkumari8486
      @senthilkumari8486 3 роки тому +6

      கண்டிப்பாக

    • @yogendranmani7147
      @yogendranmani7147 3 роки тому +17

      கண்டிப்பா இந்தியாவில் அதுவும் என் தாய் மண் தமிழகத்தில் தமிழனாய் பிறக்க வேண்டும்

    • @ravirajtalks4
      @ravirajtalks4 3 роки тому +2

      @@yogendranmani7147 🙏🙏🙏🙏

    • @s.mdrawing5007
      @s.mdrawing5007 3 роки тому +11

      Indiya pola oru sudanthira naadu engum kidayathu...proud to be indian (tamilian)

    • @vel3263
      @vel3263 3 роки тому

      ❤🇮🇳

  • @archanaananya4314
    @archanaananya4314 3 роки тому +13

    இந்தியன் என்று சொல்வதில் பெருமைக் கொள்கிறேன்.. ...இந்திய நாடு மிகவும் பாதுகாப்பானது.....

  • @GPSwamy
    @GPSwamy 3 роки тому +53

    இது தான் அமைதி மார்க்க நாடுகளின் உண்மையான முகம்...நம் இந்தியாவில் நல்ல வசதியாக வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக பேசி கொண்டு இருப்பவர்கள் இதை பார்த்தாவது நம் எப்படி பட்ட நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று எண்ணி பார்த்து திருந்த வேண்டும்...

    • @singlesulai4189
      @singlesulai4189 3 роки тому

      கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். அமைதியான மார்க்கம் இஸ்லாம்.உண்மையான மார்க்கம் இஸ்லாம்.இறைவன் நாடினால்தான் நீங்கள் தெளிவுபெற முடியும்.

    • @singlesulai4189
      @singlesulai4189 3 роки тому

      எங்கள் மூதாதையர்களும் உங்களைப்போல்தான் இஸ்லாத்தை விளங்கி வைத்தார்கள் ..குர்ஆன் தமிழாக்கம் படியுங்கள் என் அருமை சகோதரரே

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 роки тому +1

      இங்கு வாழும் இஸ்லாமியர்கள் அதை பற்றி யோசிக்க கூட மாட்டார்கள் தீவிரவாதிகள் பிடிபடும் நபர்கள் எல்லாம் முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள்
      இஸ்லாமியர்கள் மரணம் அடைந்தால் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது இதில் என்ன கொடுமை என்றால் நல்லவர்கள் கூட சில எச்சை முஸ்லிம்களால்
      தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதாக உள்ளது

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 3 роки тому +42

    பார்க்கும் போது மனது வலிக்கிறது. இறைவா அனைவரையும் காப்பாற்று

    • @ammalegelelites7003
      @ammalegelelites7003 3 роки тому +2

      இறைன் இருக்கிறான் என இன்னுமா நம்புகின்றீர்

  • @ShamiliRajkumar
    @ShamiliRajkumar 3 роки тому +1010

    Yella naadum sernthu antha naatai kapathungal…

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 роки тому +104

    உயிர் பயத்த பாத்தவனுக்கு தான் தெரியும் இதோட வலி 😔😞

  • @goldking8361
    @goldking8361 3 роки тому +31

    இறைவா என் ஆப்கானிய சகோதர சகோதரிகளையும் அவர்கள் குடும்பத்தாரையும் கயவர் கூட்டத்தினரிடமிருந்து எந்த தீங்கின்றி காப்பாற்றுவாயாக.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 роки тому

      Poda

    • @goldking8361
      @goldking8361 3 роки тому

      @@boomeruncle.....8853 கல்நெஞ்சம் கொண்ட உள்ளங்களை உதவிக்கு வெற்றிலை பாக்கு வைத்து யாரும் அழைக்க வில்லை.
      பிறர் படும் துன்பத்தைக் கண்டு வாடும் வள்ளலார் பெருமான் உள்ளம் கொண்டவர்கள் ஒரு துளி கண்ணீர் வேண்டுதல் போது ஒரு காலம் நினைக்கின் மூன்று காலமும் முன் வந்து நின்று இறைத்தூதர் நபி அடிகள் காப்பார்.
      அது உன்னைப் போன்ற பொரம்போக்குகளுக்கு தெரியாது. உன் வேலை என்ன இரண்டு ரூபாய்க்கு கமெண்ட் போட வேண்டியது. போயி அந்த இரண்டு ரூபாய் உன் அக்கவுண்ட்ல கிரடிட் ஆயிடுச்சானு போய் வெரிபை பண்ணு.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 роки тому

      @@goldking8361 Thambi Inga Namajer safe illa Ithula nee andha Muslim Koo ku Support ahh

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 роки тому

      @@goldking8361 pandran daa

    • @goldking8361
      @goldking8361 3 роки тому

      @@boomeruncle.....8853 முஸ்லிம் என்று பார்ப்பதைவிட அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்ற பார்வை ஒன்றே போதும்.
      உன் வீட்டு பக்கத்துல இருக்குறவன் பசியோட இருக்கும் போது நீ அவன் முன்னாடி பாலும் பழமும் காண்பித்து சாப்பிடுவதைக்காட்டிலும் இழிவான செயல் தான் அவன் முஸ்லிம் இவன் கிருத்துவன் என்று பாகுபாடு பார்ப்பது.
      பிறர் படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்துவது தான் இந்தியராகிய நமக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடு.

  • @உலகின்முதல்மொழி-ம3ய

    இஸ்லாம் மனிதர்களே,இஸ்லாம் தீவிரவாதியை பார்த்து தலை தெறிக்க ஓடும் போது, எந்த ஒரு இஸ்லாமிய தனி நாடும் உங்களை காப்பாற்ற முன்வராத போது, இந்தியா போன்ற எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாடு கொண்ட பாரதநாட்டின் அருமை இப்போதாவது புரிகிறதா இந்திய இஸ்லாமிய சகோதரர்களே!! JAIHIND

  • @chanakiyastorm9427
    @chanakiyastorm9427 3 роки тому +61

    இது மாறி மாமாவளவன் சாக வேண்டும் ❤️

    • @vmurugan5382
      @vmurugan5382 3 роки тому +7

      இந்த ராணாகலத்திலும் ஒரு குதூகலம்

    • @chanthirantj4722
      @chanthirantj4722 3 роки тому +2

      😂😂😂

  • @Suhail-mk7bx
    @Suhail-mk7bx 3 роки тому +32

    கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள் இப்படி பட்ட இறப்பு 😞😞😟 rip 🕯🕯🕯

  • @velvet849
    @velvet849 3 роки тому +491

    இந்த உலகம் எத நோக்கி பயணமா போய்கிட்டு இருக்குனே தெரியல 😩🤦‍♂️

    • @nobovin7996
      @nobovin7996 3 роки тому +3

      Yes bro 😔😔

    • @clashrioyt
      @clashrioyt 3 роки тому +3

      🥺

    • @RAJ-js1eq
      @RAJ-js1eq 3 роки тому +6

      Alivai noki selgirathu

    • @prasanthk1436
      @prasanthk1436 3 роки тому +4

      சாவ நோக்கி

    • @muruganandam05
      @muruganandam05 3 роки тому

      Theevira vaatha kootathin kaigalil sendru kondu irukirathu...

  • @tamizhyin_pugazh
    @tamizhyin_pugazh 3 роки тому +38

    ஆப்கானிஸ்தானின் பொற்காலம் என்பது அந்த மண் இந்திய அரசர்களின் கீழ் இருந்த வரை தான். என்று அது அகண்ட பாரதத்திடம் இருந்து கயவர்களால் பரிக்க பட்டதோ அன்றே அதன் அழிவு காலமும் தொடங்கி விட்டது. இப்போது அது உச்ச கட்டத்தை நெருங்குகிறது 😭
    🙏

  • @jemipets9257
    @jemipets9257 3 роки тому +16

    என் தேசமே உலகில் தலை சிறந்த தேசம்..

  • @theoccationguy
    @theoccationguy 3 роки тому +27

    Proud be a traditional Hindu thamizh INDIAN jai hind proud of my country
    சொர்க்கம் டா என் நாடு

    • @anwardeenm1771
      @anwardeenm1771 3 роки тому +2

      So sad appa srilankans I'm tamilans than bro. Ilathamilargal war appa Enna bro pannamudinchuthu. Inga irunthu comment pannalam but??!??

    • @durais3636
      @durais3636 3 роки тому +1

      Indian என்பதில் பெருமை கொள்வோம். இதில் மதம் சாதி எங்கே வந்தது?

    • @aru9262
      @aru9262 3 роки тому +3

      @@durais3636 madham yenga irundhu vandhadhu nu un sagotharan thulukana kaelu.

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 роки тому +3

      @@anwardeenm1771 ye anga war vanthuchu thani naadu keta srilankan government pathutu suma irukuma

    • @durais3636
      @durais3636 3 роки тому

      @Aru மரியாதை இல்லாமலும் நாகரீகம் இல்லாமலும் மத வெறியுடனும் பேசும்போதே நீ சங்கீ ன்னு புரியுது. உன் கிட்ட பேசுறது வேஸ்ட்.

  • @imfriedchicken
    @imfriedchicken 3 роки тому +31

    1947 இல் இதைப்போல தான் உலகம் இந்தியா வை பாத்திருக்கும்.

    • @premkuamr6343
      @premkuamr6343 3 роки тому +2

      Afghanisthan is not being split here.
      Unlike india did partition..
      India gave a peace of land as country to Muslim.
      Here people are fleeing the country unable to resist taliban.
      Both are diffrent scenario.
      Dont confuse

    • @jacksnellai_nr
      @jacksnellai_nr 3 роки тому +1

      @@premkuamr6343 well said💯

    • @chanthirantj4722
      @chanthirantj4722 3 роки тому

      India va kora sollale na Su**** thoookkam varaadhu

  • @ramjivjith
    @ramjivjith 3 роки тому +1

    இங்கு வாழும் நாம் இந்தியாவைப் பற்றி எவ்வளவு குறைகளை கூறுகிறோம்...இதை பார்த்தாவது நாம் வாழும் நாடு எவ்வளவு சுதந்திரமான தேசம் , எவ்வளவு உரிமை இருக்கிறது...நம் ராணுவம் நம்மளை எப்படி பாதுகாக்கிறது..என்று தெரிந்து கொண்டால் சரி...

  • @nirmala1789
    @nirmala1789 3 роки тому +41

    ஐ நா சபை தலையிட்டு காப்பாற்ற வேண்டும். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. சிவ சிவா🙏😭

  • @Shalubs56
    @Shalubs56 3 роки тому +1

    Proud to be a Indian🇮🇳

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 роки тому +200

    வேதனையோ வேதனை...ஓடும் விமானத்தில் ஓடி போய் ஏறுவதை இப்பத்தான் பார்க்கிறேன். இவர்கள் வணங்கும் கடவுள் இவர்களை காப்பாற்றவில்லை. கேட்டால் இந்த உலகம் ஒரு சோதனைக் களம் என்பார்கள்.

    • @TN45CA001
      @TN45CA001 3 роки тому +3

      Super,,,👏👏👏

    • @ranimuniyandi477
      @ranimuniyandi477 3 роки тому +1

      Crt

    • @pudukkottai6762
      @pudukkottai6762 3 роки тому +2

      Ad per your believe your god make the world.
      Where is your god mr stupid anna.

    • @makemoneywithnesam
      @makemoneywithnesam 3 роки тому +5

      😂😂 Dai mutal ...kadavul ena super man ah vanthu kapathaaa...

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 роки тому +14

      @stephen raj kulasekaran காப்பாத்தாது. கோவிலுக்கு போறவன், சர்ச் கு போறவன் பல பேரு சாவுறான். ஆனா நாங்க சோதனை களம் மசுரு மட்டனு முட்டு கொடுக்க மாட்டோம்.

  • @josephraj9763
    @josephraj9763 3 роки тому +8

    Proud to be an Indian and Tamilan. Rest in peace Afghanistan 🇦🇫. Jai Hind

    • @user-bq4ul7gl5r
      @user-bq4ul7gl5r 3 роки тому +1

      Aduthathu enga dhan

    • @josephraj9763
      @josephraj9763 3 роки тому +1

      @@user-bq4ul7gl5r என்னத்தையாவது உளராத. அங்க கொல்லுவதும் உங்க ஆள் தான். சாகுறதும் உங்க ஆள் தான். முடிஞ்சா கண்ணீர் விடு. இல்லனா மூடிகிட்டு இரு.

    • @user-bq4ul7gl5r
      @user-bq4ul7gl5r 3 роки тому

      @@josephraj9763 hello thambi Sri Lanka and China Targeted india ok.. athu enna enga allu dhan ellarum mei humans dhan da laavda 😂🤣🤣

    • @user-bq4ul7gl5r
      @user-bq4ul7gl5r 3 роки тому

      @@josephraj9763 Taliban are terrorist of America group they triggered them to capture the afganistan

    • @josephraj9763
      @josephraj9763 3 роки тому +1

      @@user-bq4ul7gl5r எல்லாரும் மனுஷன் தான். ஆனா உன் comment அப்பிடி இல்லையே. என்னமோ அடுத்து இந்தியானு சொல்ற. நீதான் sketch போட்டு குடுக்குறியா. இது என்ன காலா காலமா தீவிரவாதத்தை வளர்த்த நாடா பாகிஸ்தான் மாதிரியும் ஆப்கானிஸ்தான் மாதிரியும்.

  • @adolfsakthi
    @adolfsakthi 3 роки тому +321

    ஏன் எந்த நாடும் அவர்களுக்கு உதவ முன் வரவில்லை? அங்கு இருப்பவர்களும் மனிதர்கள்தானே?

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +34

      Tozhamai konda endha Isulaamiya naadugalum mun varavillai.

    • @loginfast4432
      @loginfast4432 3 роки тому +6

      Apdina afghanla ethana naala enna nadakuthune theriyama tha irrukingala

    • @shasha2893
      @shasha2893 3 роки тому +7

      America full support thaliban ku kuduthu andha porladhan ofganizthan kai patra paturku. So Americ natuku bayandhu dhan endha naadu support pana maatuku.

    • @loginfast4432
      @loginfast4432 3 роки тому +4

      Udhava ponavanga tha 20 varshathuku aprom edatha gali pannitu poranga. US and NATO forces tha irrunthanga

    • @abiyumnaanum512
      @abiyumnaanum512 3 роки тому +2

      Atharku kaaranam, yendha oru arasaangathin mudivum makkalin mudivu alla.. Thani oru arasangathin mudivaagum

  • @venkats6079
    @venkats6079 3 роки тому +27

    இந்த அற்புதமான பூமியில் மனிதர்கள் வாழ தகுதியை இழந்துவிட்டோம் 😭

  • @fairosem
    @fairosem 3 роки тому +7

    யா அல்லா எல்லா மக்களையும் காப்பாற்றி அருள் புரிவாயாக aamen

    • @karthikeyanpillai
      @karthikeyanpillai 3 роки тому +4

      பிரச்சனையிடமே தீர்வு காணமுடியுமா?

    • @beatsofrgp4.0neverend81
      @beatsofrgp4.0neverend81 3 роки тому +3

      @@அன்பேதாலிபான் ஓகே தல இனி பேச மாட்டேன் 🙏😊

    • @muhammedfarid9099
      @muhammedfarid9099 3 роки тому +1

      @@karthikeyanpillai prechanai.
      Oru amaippu naala dha..
      Allah vaala illa.
      Pls ..
      Ipdi solladhinga.
      Eppovum engala dominate pannikite irukaadhinga.

  • @Vasanth_Farming
    @Vasanth_Farming 3 роки тому +10

    poralis ketukanga da... India 🇮🇳is best in the world.

  • @gs8087
    @gs8087 3 роки тому +353

    அந்த அளவுக்கு ஒரு கொடூர ஆட்சி இனி அரங்கேரப் போகிறது

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 роки тому +14

      Pavadai attrocities in tnadu

    • @MS-wj3se
      @MS-wj3se 3 роки тому +20

      @stephen raj kulasekaran ஏன் NGO பண முடக்கம் மதமாற்ற முடியாததாலே கடுப்பா!!!

    • @arun.a6534
      @arun.a6534 3 роки тому +12

      @stephen raj kulasekaran உயிரோடு தான இருக்க???? சிறுபான்மை சொல்லி மதம்மாற்றி 62% ஆயிட்டீங்க போல.............

    • @sriram-wm7do
      @sriram-wm7do 3 роки тому +6

      @stephen raj kulasekaran then u can leave india

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல 3 роки тому +9

      @stephen raj kulasekaran Dai nanum Christian thaan. Unaku India la Iruka pudikala na India vitu Afghanistan poiru🤬

  • @PraveenKumar-tv4lb
    @PraveenKumar-tv4lb 3 роки тому +20

    உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏🙏

    • @mh-is4vd
      @mh-is4vd 3 роки тому

      👍

    • @ffpostbox_tamil
      @ffpostbox_tamil 3 роки тому +2

      No bro சாத்தியமில்லை ipatha china and Pakistan full support kuduthutanga

    • @taekookspurplelove
      @taekookspurplelove 3 роки тому

      @@ffpostbox_tamil 😲😲😲 For Dhaliban ??

    • @premkuamr6343
      @premkuamr6343 3 роки тому +2

      @@ffpostbox_tamil pak and china gave support to capture kashmir and ladakh. By sending more taliban sponsored terror groups (Al-qaeda and mujadeen) to attack our army in Kashmir

  • @nanalganesh2700
    @nanalganesh2700 3 роки тому +60

    இத பாக்கும் பாக்கும் போதெல்லாம எங்க நாட்டோட நிலமை பாரவாயில்லைனு தோனுது

    • @zoomeye5343
      @zoomeye5343 3 роки тому +1

      @@அன்பேதாலிபான் koppanthan naatala primeinster ah irukkan.... india vum oru kalathula appudithan irunthuchu.......

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 3 роки тому

      அது தான் தவறு உறவே இங்கு அதை விட மோசமான நிலை வர வாய்ப்பு உள்ளது. ஏன் என்று கேட்டால் சுயநல அதிகாரிகள் அரசியல் வாதிகள். அதைவிட சுயநல பொது மக்கள்

    • @nanalganesh2700
      @nanalganesh2700 3 роки тому

      @@அன்பேதாலிபான் உங்க டாடி ஆட்சி நடந்தா அதுவும் நடந்துரும்

  • @jaitours8
    @jaitours8 3 роки тому +41

    இஸ்லாமியனுக்கு உயிர் மீது பயம் கிடையாது என்றாலாம் இங்குள்ள கும்பல் பேசுவானுங்களே....?

  • @MuruganAkash
    @MuruganAkash 3 роки тому +40

    "அன்பு மற்றும் சுயநலம்இன்மை இவற்றுக்கு முன் எதுவும் பெரிதல்ல.". என யாராவது சொன்னால் அவனை கேலி செய்வோம்.. பிறகு துன்பம் வரும்போது நாமே அழுகிறோம். 😭😭

  • @mahiimukesh2502
    @mahiimukesh2502 3 роки тому

    இதெல்லாம் பாக்கும் போது நம்ம எவ்ளோ பாதுகாப்பான இடத்துல இருக்கோம் என்பது புரியுது 🙂🙂🙂thanks to God🙏🙏🙏🙏🙏

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 3 роки тому +15

    😢😢😢 கடவுளே எப்படியாவது அவர்களை காப்பாற்றுங்கள் அரக்கர்களின் பிடியில் சிக்கி உள்ளார்கள்

  • @SivaKumar-nd8no
    @SivaKumar-nd8no 3 роки тому

    இறைவா அனைத்து உயிர்களையும் காப்பாற்று ...

  • @truetamilan9174
    @truetamilan9174 3 роки тому +9

    அமைதி மார்க்க சிறப்புகள் ! எல்லா புகழும் இறைவனுக்கே !

    • @sathamhussain5561
      @sathamhussain5561 3 роки тому +2

      Uttar pradesh la idhavida kodumai laam nadanthuchu keka thuppu ila nee ennatha adha pathy pesra... Silar thappu panna motha perayum kuttram sollaatha apo neeum kettavanaa dha iruppa unnoda maarkathula silar panra thappunaala

    • @syed399
      @syed399 3 роки тому +1

      @@sathamhussain5561 apdi dha panranga bro avanga ennamo yogiyam mari peauranga

    • @sonamuthatv3942
      @sonamuthatv3942 3 роки тому +3

      @@sathamhussain5561 thulukkan thulukkan thanta 🤣🤣🤣🤣

    • @truetamilan9174
      @truetamilan9174 3 роки тому +4

      @@sathamhussain5561 உத்தர பிரதேச ஹிந்து மக்கள் இடையே ஒற்றுமை உள்ளது.

  • @PavanKumar-er2zb
    @PavanKumar-er2zb 3 роки тому +28

    Feeling sad for innocent Afghan people 🇦🇫😔

  • @Gowtham_mg55
    @Gowtham_mg55 3 роки тому +3

    Now we would feel how safe and freedom in India
    Proud to an indian

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 3 роки тому

    இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்......

  • @sravikumar7862
    @sravikumar7862 3 роки тому +16

    நம்ம ஊர் முகம்மதுகள் எங்கள் மதத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை என்கிறார்கள்...இப்படி ..

  • @aaronja2547
    @aaronja2547 3 роки тому +6

    💙பாவம் அவர்களுக்கு மற்ற நாடுகள் உதவனும் அவர்கள் நிலை மோசமாக உள்ளது💙

  • @eagleboyspizzakarapakkam4271
    @eagleboyspizzakarapakkam4271 3 роки тому +19

    எல்லாம் அல்லாஹ் வின் செயல் அவர்கள் மூன்று வேளை வணங்கும் கடவுள் காப்பாற்றுவார்...

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 3 роки тому +1

    நம் இந்தியா பாதுகாப்பாக இருக்க காரணம் காமராஜர் உருவாக்கிய three leader system

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 роки тому +39

    தயவு செய்து அவர்களை பத்திரமாக நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் 🙏🙏🙏🙏

  • @aravindkathir20
    @aravindkathir20 3 роки тому +2

    India is very safest country thnhks god expecily tamil nadu is 💯 safety state in world tg god iam born in tamilln

  • @Barathiyaar17589
    @Barathiyaar17589 3 роки тому +4

    கடவுளே மக்களை காப்பாற்றுங்கள் 🙏

  • @thalajp8257
    @thalajp8257 3 роки тому

    அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் 🙏🥺

  • @akashg1825
    @akashg1825 3 роки тому +9

    கண்டிப்பாக நம் நாடு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் 🇮🇳🇮🇳🇮🇳

    • @killingprotocol154
      @killingprotocol154 3 роки тому +1

      We just protect us, our dharma karma not in front of there Extremist

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 роки тому +1

    கொடிய காலங்கள் வந்து விட்டது.....
    இராஜ்யத்துக்கு விரோதமாய் இராஜ்யங்கள் எழும்பி விட்டது....அன்பு தணிந்து போய்விட்டது.....அறிவு பெருகி விட்டது.... பூகம்பங்கள் வருகிறது.... எரிமலைகள் வெடிக்கிறது....காடுகள் அழிகிறது...... மனிதனை மனிதன் கொல்வது பெருகி விட்டது... இனப்படுகொலை, ஜாதி வெறி, மத வெறி,....பெருகி விட்டது... ஈவு இரக்கம் இல்லாமலே போய்விட்டது..... மனிதனை மனிதனாய் பார்க்க தவறி விட்டோம்.... ஒவ்வொரு மனிதனையும் ஜாதி,மத முகமூடியோடு பார்க்கவும் தொடங்கி விட்டோம்,கடவுள் நமக்கு கொடுத்த காற்று,தண்ணீரை கெடுத்து விட்டோம்.... ஆழகாய் படைக்கப் பட்ட இந்த பூமியை வாழத் தகுதியற்றதாக்கி விட்டோம்.....

  • @shibin77
    @shibin77 3 роки тому +7

    Feeling sad 😥 for afghan 🇦🇫 people.God save Afghanistan 🇦🇫

  • @thalapathy5819
    @thalapathy5819 3 роки тому +1

    இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இருவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +8

    இந்திய மக்கள் அங்கு இருக்கிறார்கள் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்றுங்கள் ஐயா😢😢😢😢🙏

    • @அருண்பாண்டியன்-ட6ஞ
      @அருண்பாண்டியன்-ட6ஞ 3 роки тому

      இல்லை உதவி செய்ய அமெரிக்கா அனுமதிக்க மாட்டான்

    • @harig812
      @harig812 3 роки тому +3

      Madam already action taken from central government rescued 123 indians they were safety arrived home land 👍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 роки тому +1

      @@harig812 😊😊👍

  • @arumugamarumugamm4427
    @arumugamarumugamm4427 3 роки тому +2

    உணவு, பஞ்சம், தலை தூக்கி ஆட போகிறது
    எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்று வாக 🙏

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +113

    ஆப்கான்மக்களே எதற்கும் ஜப்பான் முதல்வரிடம் உதவி கேட்டு பாருங்களேன்.. 😉

    • @proudtobeaindian664
      @proudtobeaindian664 3 роки тому +9

      Enaku purunjudhu😬😬😬😬

    • @sakthisurya4380
      @sakthisurya4380 3 роки тому +8

      @Bhavesh oru vatti namma Stalin na Japan thunai mudhalvar ahh irunthapo nu olaripar bro

    • @n.643
      @n.643 3 роки тому +5

      வேற லெவல் 😁😁😁

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming 3 роки тому +2

      Wrong bro., thunai mudhalvar🤣🤣

    • @karthiagg
      @karthiagg 3 роки тому

      அவர்...மதுரை ஆதினம் இறந்ததற்கு துக்கம் அனுசரித்துகொண்டு இருக்கின்றார். காரணம் அவர் இந்து இல்லை. சைனா சாமியார்.

  • @bajiabbu8405
    @bajiabbu8405 3 роки тому +1

    இந்தியாவில் பிறந்தது நல்லது என்று நினைக்கும் உங்களில் என்ன மனநிலை என்று தெரியவில்லை எல்லோரும் நம் நாடு எல்லோரும் நம் மக்கள் என்று நினையுங்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் இல்லை என்றால் அவர்களுக்காக நாம் இங்கு போராட வேண்டும் என்று அந்த நாட்டுக்கு நடந்தது நாளை நம் நாட்டுக்கு நடக்க எவ்வளவு நேரம் ஆகும்🙏

  • @selvakumar4694
    @selvakumar4694 3 роки тому +7

    அமெரிக்கா அருமை இப்போது தெரிகிறதா.????
    அமெரிக்கா வெளியேறி பின்னர் நடைபெரும் சம்பவம்

  • @Prabhakaran-pu7nu
    @Prabhakaran-pu7nu 3 роки тому +2

    இனியும் நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @சீனுவாசன்.தங்க

    தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்ற முயற்சியில்...இந்த மாதிரி உயிர் பலியாவது வருத்தக்கதாகும்...

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 роки тому +1

    பஸ்ல படிக்கட்டில் தொங்கி விழுந்து செத்தது தான் நாங்க பார்த்திருக்கிறோம் இது புதுசா இருக்கு... Y5😔😔😔

  • @Kimayakrish
    @Kimayakrish 3 роки тому +7

    I literally cried for afgan people. God pls save these people.

  • @goldenuniversaltamil928
    @goldenuniversaltamil928 3 роки тому +1

    இந்தியா சிங்கப்பூர் மலேசியா ஆகிய அனைத்து நாடுகளும் அந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்

  • @HumbleBeeVlogsbySG
    @HumbleBeeVlogsbySG 3 роки тому +6

    May God give the people of Afghanistan strength. Praying for the entire nation.

  • @deechittendulkardeechitten9583
    @deechittendulkardeechitten9583 3 роки тому +1

    மிகவும் என் மனம் வேதனையாக இருக்கின்றது அந்நாட்டு அரசு சீக்கிரம் ஒரு முடிவு எடுத்து அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @SubhashTiptur
    @SubhashTiptur 3 роки тому +20

    Now Say India is heaven to all people irrespective of any party rule

  • @chandrasekar-bx6qy
    @chandrasekar-bx6qy 3 роки тому

    ஐயோ பாவம் மக்கள் மக்களை காப்பாற்றுங்கள் கடவுளே

  • @sanjeevi.s4973
    @sanjeevi.s4973 3 роки тому +9

    முடிந்தவரை எல்லா நாட்டு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்ற அதிர்பார்கிறேன்🧐🧐😕😟🖤⚫⚫

  • @anandananthan9466
    @anandananthan9466 3 роки тому

    யாராக இருந்தாலும் சரி. என் மக்களை இறைவா காப்பாற்று🙏🏼

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +6

    மனிதம் இறந்து விட்டதன் அறிகுறியே இது😰

  • @ksnataraj8
    @ksnataraj8 3 роки тому +1

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

  • @prabhabunk4358
    @prabhabunk4358 3 роки тому +7

    இதேபோல் ஈழத்தில் நடந்தது எம்மக்களுக்கு அப்பொழுதும் யாரும் வரவில்லை இப்பொழுது யாரும் வரவில்லை

  • @getrelax744
    @getrelax744 3 роки тому +1

    Iraiiv@n taalip@ngalai idey maadiri. Kolluvaaar 🙏

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv 3 роки тому +5

    எம் திராவிட முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள மக்களை தமிழ்நாட்டில் குடி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @srividhya9463
    @srividhya9463 3 роки тому

    கடவுளே இவங்க எல்லாருமே நல்லா இருக்கட்டும். இந்த உலகத்தில் எல்லாருமே நல்லா இருக்கட்டும்.🙏🙏🙏🙏

  • @sakthichan3191
    @sakthichan3191 3 роки тому +12

    Please india,Russia,china,America,Britain take immediate action😢😢😢

  • @MOHANRAJ-fg4vd
    @MOHANRAJ-fg4vd 3 роки тому +1

    என்னை இந்தியனாக பிறக்க செய்த இறைவனுக்கு நன்றி🙏🙏🙏

  • @thuvathuvasker394
    @thuvathuvasker394 3 роки тому +3

    அழிவின் கோலங்களில் இதுவும் ஒன்றா. கோவிந்தரே..

  • @noormohemad5324
    @noormohemad5324 3 роки тому

    இதையெல்லாம் பார்க்கும்போது நாம் அனைவரும் இந்தியா என்கிற சொர்கத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என் நினைக்க தோன்றுகிறது. அந்த மக்களை இனி யார் காப்பற்றுவர்கள் இறைவனுக்குதான் வெளிச்சம்

  • @tamilselvans6063
    @tamilselvans6063 3 роки тому +3

    😥 மனித நேயம் நீர்த்துபோய்விட்டது

  • @kailashkk-p9k
    @kailashkk-p9k 3 роки тому

    நாம் அனைவரும் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை விட அங்கு நம் இந்தியர்களும் இருக்கின்றனர் என்பது சோகமே🥺🥺😭😭😭😓😓

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +13

    அந்த நாட்டில் பிறக்க என்ன பாவம் செய்தார்களோ?

  • @jagadeesh8751
    @jagadeesh8751 3 роки тому +1

    உங்கள் மதப்புத்தகத்தை திருத்தி மனிதத்தன்மையோடு எழுதுங்கள் 🙏. அடுத்த தலைமுறையிலாவது மனிதத்தன்மையோடு யாராவது இருப்பார்கள்

  • @suryakannan8318
    @suryakannan8318 3 роки тому +2

    கண்டிப்பாக இந்த அடக்குமுறையே ஒடுக்க வேண்டும்

  • @maddygamingtamil5835
    @maddygamingtamil5835 3 роки тому

    Salute to ur government and army and god proud to be indian citizen

  • @tthanaseelan6193
    @tthanaseelan6193 3 роки тому +3

    இன்று என் பாரதி இருந்தால் ரத்த கண்ணீர் வடித்து இருப்பான் அய்யோ பாவம் அப்பாவி மக்கள்.

  • @divyas2322
    @divyas2322 3 роки тому

    இதனை பார்க்கும்போது நாம் எத்தனை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என நன்றாக புரிகிறது மிகவும் பாக்கியசாலிகள் நாம். ஆனால் ஆப்கான் நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் படும் வேதனை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது அகதிகளாக சென்றாலும் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் இழந்து பசி பட்டினி என நரக வாழ்க்கையில் வாழ்வார்கள் நினைக்கும்போதே வேதனை தாங்க முடியவில்லை.😭😭😪😪😪

  • @naveensundaram6963
    @naveensundaram6963 3 роки тому +6

    சோமநாதர் தான் காப்பத்தனும்🙏🥺

  • @rubipandi5796
    @rubipandi5796 3 роки тому

    அனைத்து நாடுகள் உதவ முன் வாருங்கள்