பேருந்து பயணம் | பட்டம் பறக்கும் பட்டம் | Tamil song | அரும்பு பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Please like, share, comment and subscribe!
    பேருந்து பயணம்
    தினமும் காலையில் பள்ளிக்கு
    பேருந்தில் நாம்செல்கிறோம்
    ஆண்கள்ஒருபக்கம் அமருவர்
    பெண்கள் ஒருபக்கம் அமருவர்
    ஏறும்வழியில் ஏறிடுவோம்
    இறங்கும்வழியில் இறங்கிடுவோம்
    படியில் பயணம் ஆபத்து
    தவிர்ப்போம் அதையே உணர்ந்து
    கூட்டம் அதிகம் இருந்தால்
    அடுத்த பேருந்தில் ஏறிடுவோம்
    இறங்குபவர்க்கு வழிவிட்டு
    ஒவ்வொருவராய் ஏறிடுவோம்
    அமைதியாய் அனைவருடன்
    பயணிப்போம் பேருந்தில்...

КОМЕНТАРІ •