65 வருடங்கள் கழித்தும், எத்தனையோ பாடல்கள் வந்த பின்னரும், எத்தனையோ இசை அமைப்பாளர்கள் வந்த பின்னும் தமிழ் நாட்டுப்புற இசையை 1959ல் பாகப்பிரிவினை படத்தில் பின்னி எடுத்து பறைசாற்றிய ❤மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள். அருமையான நையாண்டி மேளத்திற்கு வாழ்த்துக்கள்❤
அதான திராவிடம் என்பது இந்த பரசதேசிகள் அரசியல் ஆதாயத்துக்காக உறுவாக்கிய கற்பனை தமிழ் என்பது அப்படியா பல திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் போன்றோர் அமுதமென பாடல்களை அள்ளி தந்த மொழி தமிழ் அந்த முக்கண் இறைவனே திருநாவுக்கரசரின்பாடலில் மயங்கி அவருக்காக காதல் ஓலை கொண்டு சென்றாராம் அப்படிப்பட்ட தமிழை இவர்கள் இழிவுபடுத்தவதை ஒருபோதும் ஏற்க முடியாது
@@BalaMurugan-np4bc If Hindu, there cannot be any purity by birth. For, Hindu means, thief, brigand and robber according to Purssian language. In India, there are no Hindu but only Dravidian. Even the so called Krishna was Dravidian. He was a cowherd and not a Hindu thief. He was black by His Australopithicus lineage. Got it, stupid?
@@BalaMurugan-np4bc தமிழ்நாடு திராவிட நாட்டின் ஓர் அங்கம். இங்கே இந்து மதம் என்று எதுவுமில்லை. இந்து மதத்தின் சாதி மற்றும் தீண்டாமைச் சாக்கடை தமிழர் வழிபாட்டிலோ பண்பாட்டிலோ கிடையாது. செய்தொழில் வேற்றுமையால் மக்களிடையே பாகுபாடுகள் உலகெங்கும் இருப்பதுபோல் திராவிடத்திலும் உண்டே தவிர, சனாதன பார்ப்பனர் கட்டவிழ்த்து நாட்டையும் மக்களையும் நாசம் செய்த மனு தரும் வருணாசிரமம் வகுத்த பிறப்பால் கீழ் மேல் என்ற இழிவு இங்கில்லை. அதனால், தமிழ் நாடும் அதன் மக்களும் தனியாளுமை பெற்ற நாடும் இனமும் ஆகும். இந்து மதத்தின் பெயரால் ஒருக்காலும் தமிழர்களை "இந்தியர்" என்ற குறிப்பிட முடியாது. தமிழர்கள் உலகில் பற்பல நாடுகளில் வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் பற்பல இனக் குழுக்களுள் இன்னொருவரே. ஒன்றியமாக்கப்பட்ட இந்தியா ஒரு புவியியல் குறியீடு மட்டுமே. அது பண்பாடு, மொழி, இன் மற்றும் அறநெறி கொள்கைகளில் இந்தியாவின் வட மாநிலங்களோடு எவ்விதமான ஒட்டோ உறவோ இல்லாததாகும்.
@@ranjitr2966 Sorry if my metaphor was wrong. Such folk songs have definite beats and meanings that could make even those disabled persons forget their inability. That's exactly what I meant in my post. Once again I express my regrets if anyone was hurt with their feelings of importance.
எத்தனை இசை வாத்தியங்கள் வந்தாலும் நமது பாரம்பரியத்தை காப்பாற்றும் மேளம் நாதஸ்வரம் ஈடக்காது அருமை ஐய்யா வாழ்த்துக்கள்
உங்கள் ஊர் ஒற்றுமை வளர்க. மகிழ்ச்சி
அருமையான இசையுடன் நமது பாரம்பரிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். நான் சிறுவனாக இருந்த போது கண்ட காட்சி. அற்புதம்.
தேரோடும் எங்க சீரான மதுரையிலே....❤❤❤🔥🔥🔥
நாதஸ்வரம் சிவனின் அருட்கொடை
திருவிழாக்கள் என்பது மக்கள் ஒன்று கூடி சந்தோஷமாக இருக்கவே என்பதை நிருபித்துளிர்கள்.
65 வருடங்கள் கழித்தும், எத்தனையோ பாடல்கள் வந்த பின்னரும், எத்தனையோ இசை அமைப்பாளர்கள் வந்த பின்னும் தமிழ் நாட்டுப்புற இசையை 1959ல் பாகப்பிரிவினை படத்தில் பின்னி எடுத்து பறைசாற்றிய ❤மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள். அருமையான நையாண்டி மேளத்திற்கு வாழ்த்துக்கள்❤
இனிமையான வாசிப்பு அண்ணாவி மருங்கன் ஐயா 🙏
இந்த ஒருநாளுக்காக காத்திருக்கும் இன்பம் தனி
yes..true
அண்ணா அருமை காலத்தில் அழிய பாடல் வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் ஊர் பொதுமக்கள்
அருமை யான வாசிப்பு
அனைவரும் ஒற்றுமைக்கு அன்னையின் அருள்
ஆட்டம் நையாண்டி மேளம் கொண்டாட்டம் வேற லெவல்
இனிமையான நாதஸ்வரவாசிப்பு❤
தி௫நெல்வேலி🌾 சீமை🔥🔥
தவிழை தடகள போட்டியில் கூட வைக்கலாம் ❤️❤️🕺💃
Great salute to you all ji Arumaya irukku good 💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉
Big Fan ஆகியாச்சு ❤🔥🙏 கலைஞர்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
தேரோடும் எங்க சீரான மதுரையிலே..💥🇺🇦💯💢
Appo oompu
அது என்ன தமிழ் திராவிட இசை. தமிழ் இசை என்று சொல்ல வும்.
அதான திராவிடம் என்பது இந்த பரசதேசிகள் அரசியல் ஆதாயத்துக்காக உறுவாக்கிய கற்பனை தமிழ் என்பது அப்படியா பல திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் போன்றோர் அமுதமென பாடல்களை அள்ளி தந்த மொழி தமிழ் அந்த முக்கண் இறைவனே திருநாவுக்கரசரின்பாடலில் மயங்கி அவருக்காக காதல் ஓலை கொண்டு சென்றாராம் அப்படிப்பட்ட தமிழை இவர்கள் இழிவுபடுத்தவதை ஒருபோதும் ஏற்க முடியாது
Ama 🔥
my chithappa ramanad Marungan kalai maamani avargal
நல்ல ரசனை உள்ள மக்கள்
வெள்ளளூர் நாடு❤
அழகோ அழகு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️🥰🥰
இந்த பாடல் ஆட முடியாத காலிழந்த மாற்றுத்திறனாளிகளையும் எழுந்து நின்று ஆடவைக்கும் தமிழ்த் திராவிட பண்ணிசை வேகப் பாடலாகும்.
Thavaraana uvamai ..avangaley nonthu poi irupaanga🙏😌
no thiruttu thiravidan, we are pure hindu tmailan
@@BalaMurugan-np4bc
If Hindu, there cannot be any purity by birth. For, Hindu means, thief, brigand and robber according to Purssian language. In India, there are no Hindu but only Dravidian. Even the so called Krishna was Dravidian. He was a cowherd and not a Hindu thief. He was black by His Australopithicus lineage. Got it, stupid?
@@BalaMurugan-np4bc
தமிழ்நாடு திராவிட நாட்டின் ஓர் அங்கம். இங்கே இந்து மதம் என்று எதுவுமில்லை. இந்து மதத்தின் சாதி மற்றும் தீண்டாமைச் சாக்கடை தமிழர் வழிபாட்டிலோ பண்பாட்டிலோ கிடையாது. செய்தொழில் வேற்றுமையால் மக்களிடையே பாகுபாடுகள் உலகெங்கும் இருப்பதுபோல் திராவிடத்திலும் உண்டே தவிர, சனாதன பார்ப்பனர் கட்டவிழ்த்து நாட்டையும் மக்களையும் நாசம் செய்த மனு தரும் வருணாசிரமம் வகுத்த பிறப்பால் கீழ் மேல் என்ற இழிவு இங்கில்லை.
அதனால், தமிழ் நாடும் அதன் மக்களும் தனியாளுமை பெற்ற நாடும் இனமும் ஆகும். இந்து மதத்தின் பெயரால் ஒருக்காலும் தமிழர்களை "இந்தியர்" என்ற குறிப்பிட முடியாது. தமிழர்கள் உலகில் பற்பல நாடுகளில் வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் பற்பல இனக் குழுக்களுள் இன்னொருவரே. ஒன்றியமாக்கப்பட்ட இந்தியா ஒரு புவியியல் குறியீடு மட்டுமே. அது பண்பாடு, மொழி, இன் மற்றும் அறநெறி கொள்கைகளில் இந்தியாவின் வட மாநிலங்களோடு எவ்விதமான ஒட்டோ உறவோ இல்லாததாகும்.
@@ranjitr2966
Sorry if my metaphor was wrong. Such folk songs have definite beats and meanings that could make even those disabled persons forget their inability. That's exactly what I meant in my post. Once again I express my regrets if anyone was hurt with their feelings of importance.
அருமை மகிழ்ச்சி
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர்
அழகு...
அருமை
Super kanungala
Madurai mannu mannudhan.
Itu tirunelveli parameswarapuram
இசையே மதுரையை பற்றியது,
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
தேரோடும் எங்க சீரான திருநெல்வேலியிலே ன்னு வாசிக்கவில்லை
Super🌹🌹
Super
ethumaduraimanisai
😍😍
👌👌👌
🙏
❤kanankkunnundallo
,👌👌👌🔥🔥🔥👆👆
SUPPR SUPPR
Good
Tharam
💐💐
🌹🌹🌹
💝💝🙏🙏
Number
திராவிடன் உனக்கு தெரியுமா இந்த தேய்வீக இசையைப் பற்றி.
எங்கள் மண்ணின் மைந்தன் கரிவலம் வந்த நல்லூர் கோவிந்த ராஜன் குழுவின் இசை க்கு நிகராக யாரும் இசைக்க இயலாது
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
Super
Super
Thanks