ஐயா அருமையான செய்திகளை பொதுவாகவே மக்களிடம் கொண்டு செல்பவர் துரை , அத்துடன் டாக்டர் அர்ச்சனா மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்து இருந்தவர் , அதனால் அர்ச்சனா புகழை மக்களிடத்தில் கொண்டு சென்றவர் , ஆனால் அர்ச்சனாவோ சின்னப்பிள்ளைத்தனமான சேட்டைகள் செய்வது வீடியோ எடுப்பது கார் ஓடுவதாக காட்டுவது facebook TikTok UA-cam விளம்பரங்கள் செய்வது , தனக்கு பிடிக்காதவர்களை இளம் tubers மூலம் அவர்களை மாவியா என அழைப்பது , பணத்திற்காக வைத்தியசாலையில் வேலை செய்யும் security guard அவர்கள் தொழில் பிரச்சனைகள் களவு இவற்றை கண்கானிப்பது தேவை எனின் வீடியோவும் எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு ஆனால் அவர்கள் அப்பாவிகள் அவர்களையும் மாவியா என்கிறார்கள் அர்ச்சனா குறூப், 170 பேர் சம்பளம் பெறாமல் வேலை செய்தது தொண்டு அதற்கு பணம் கொடுப்பது இல்லை. , அவர்கள் ஏன் மாவியாக்களுக்கு தொண்டு செய்ய சென்றார்கள்? அவ்வளவு காலமாக பணம் கொடுக்கவில்லை என்றால் விட்டு விலகிச்சென்று கேஷ் போடவேண்டும் சட்டத்தரனியை நாடி அலோசனை பெறவேண்டும் , அர்ச்சனா செய்வது ரவுடித்தனம் , விழங்கினால் விழங்கி கொள்ளுங்கள் இல்லை ? மக்கள் எனி பைத்தியக்கார வைத்தியருக்கு ஓட்டு போட மாட்டார்கள்,மக்கள் அடையாளம் கண்டு விட்டா்ரகள்
சில்வாவுக்கு முத்திற்றுப்போல.
Real