விடிய விடிய பேரம்! வெளியான வீடியோ ஆதாரம்! தேம்பி அழுத அன்புமணி | Yasir | Ramadoss | DMK | ADMK | PMK

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 609

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 3 дні тому +62

    Quite an interesting video, Yasir.
    Facts and figures are well supported by Yasir's analysis.🎉

    • @Praba-Saro
      @Praba-Saro 3 дні тому +8

      டேய் 5 MLA இருக்காங்க....

    • @selvavalar
      @selvavalar 2 дні тому

      ​@@Praba-Saroமூதேவி தனியா போட்டியிட்டு MLA வா இருக்காங்களா

    • @noorullahbasha9348
      @noorullahbasha9348 2 дні тому

      Pmk.maerupdinkeyathuthanmmicham

  • @kuwaittamizhan.617
    @kuwaittamizhan.617 3 дні тому +45

    தியாகமா?😂😂😂
    சாதிவெறியைத் தவிர வேறென்ன செஞ்சீங்க போண்டாமணி?😂😂😂😂

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 3 дні тому +220

    மாறி மாறி பெட்டி வாங்கி தைலாபுரதோட்டத்தை வளர்த்த அம்பு மணி ராம தாஸ் வளர்ததுதான் மிச்சம் பெட்டி மணி

    • @KarupasamySevanthiyammal
      @KarupasamySevanthiyammal 3 дні тому +2

      1:07

    • @BALAMURUGANR-p3j
      @BALAMURUGANR-p3j 3 дні тому

      DMK Sunni umbi

    • @somalingamravikumar
      @somalingamravikumar 2 дні тому

      Kottai yedutha Mangos Potti mani

    • @sivadakshateja454
      @sivadakshateja454 2 дні тому +2

      இவர் விளக்கு பிடித்து பார்த்தவர்

    • @panneerselvan3071
      @panneerselvan3071 День тому +2

      @@jayavelvarmanarthar9322 தமிழகத்தில் கம்யூனிஸ்ட் உட்பட, பெட்டி வாங்காத ஒரு கட்சியை கூறுங்கள்...!!?

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😢😢😢காலமெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சிக்காக உழைத்த குரு அவர்களை மறந்து 😢😢😢😢உங்கள் குடும்ப வளர்ச்சிக்காகவும் உங்கள் சொத்துக்களை பெருக்குவதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியை பல இடங்களில் அடமானம் வைத்து இன்று கோடிக்கணக்கான சொத்துக்களையும் பதவிகளையும் பெற்று அதன் மூலம் அடைந்த லாபம் எண்ணிலடங்காதவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் கொடிக்கணக்கான பணம் கை மாறியது அந்த புகாரில் இன்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது அதிலிருந்து தப்பிக்க பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டீர்கள் சுயமரியாதை இல்லாமல் செய்து விட்டீர்கள் 😢😢😢😢😢இனிவரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் உங்களை மன்னிக்க மாட்டான் பாட்டாளி மக்கள் கட்சிக்காக உயிர் தியாகம் செய்த எத்தனையோ குடும்பங்களை நீங்கள் நடுத்தெருவில் விட்டீர்கள் 😢😢😢😢😢இப்பொழுது அப்பாவும் மகனும் நீலி கண்ணீர் வடிக்கிறீர்கள் 😢😢😢😢இனி மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள் 😢😢😢😢

    • @tamo3506
      @tamo3506 3 дні тому +15

      15 Laks Times True.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 3 дні тому

      அறக்கட்டளைகள் அனைத்தும் மனைவி பெயரில், கல்லூரிகள் மனைவி பெயரில், பாமக தொண்டர்கள் அளித்த நிதியில் வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் குடும்ப உறுபினர்கள் பெயரில், அவரது இரண்டாவது கீப்தான் பணத்துக்கு இன்சார்ஜாம்.

    • @partheebanm8698
      @partheebanm8698 2 дні тому +8

      உண்மை

    • @vipergaming7672
      @vipergaming7672 2 дні тому +13

      உண்மையை பதிவு போட்ட சகோதரர் வாழ்த்துக்கள்

    • @tajudeensapnarafi585
      @tajudeensapnarafi585 2 дні тому +2

      பாட்டாளி மக்கள் துரோகம் செய்யும் அன்புமணி இதுதான் உண்மை

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 2 дні тому +89

    வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரு MLA கூட கிடைக்காமல் வன்னியர் சமூகம் பார்த்து கொண்டால் போதும் .

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 13 годин тому

      சில MLA க்கன் இருப்பதால் தான் அவர்களின் உரிமையைக் கேட்க முடிகிறது.. அதனால் வன்னியர்கள் தொடர்ந்து பாமக வை ஆதரிப்பார்கள்.

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 3 дні тому +101

    இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணிக்காக அலைந்த போது இந்த பெட்டிமணிக்கு தெரியவில்லை.

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs 3 дні тому +178

    இராமதாஸ் அவர்களும் அன்புமணி அவர்களும் அரசியலில் கரை ஒதுக்கப்பட்டவர்களாகி வெகுகாலமாயிற்று

    • @Balu-ge3vj
      @Balu-ge3vj 2 дні тому

      இவன்இவன்மகன்பெறியோக்கியசிகாமணிகமலம்திங்கும்நாயவிடகேவலமானமணிதர்கள்இருவரும்

  • @Ashokkumarpillai0611
    @Ashokkumarpillai0611 3 дні тому +68

    மாங்கா பாய்ஸ் சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கை விட வேண்டும்

  • @bhaskarm2959
    @bhaskarm2959 3 дні тому +128

    மாங்கா மணி டிராமா மணி ஆயிட்டார் 😅😅😅

    • @somalingamravikumar
      @somalingamravikumar 2 дні тому

      Anpumaniyakiya Naan Arasiyal anaathai Dubakuur - Vanniya makkalai vaithu therthalukku therthal 500 , 1000 koodi Potti Suit Case vaankum Dubakuur Kalavaanikal

  • @rajendranptrajendranpt926
    @rajendranptrajendranpt926 3 дні тому +144

    பணப்பெட்டி வாங்கும் போது தெரியவில்லை இப்போது தெரியுது

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 14 годин тому

      பணப்பெட்டி கொடுப்பவன் யோக்கியனா?

  • @ramesh.s2303
    @ramesh.s2303 2 дні тому +43

    என் அன்பு நிறைந்த சொந்தங்கள் விழிப்புணர்வுடன் செயல்படனும். இந்த இரண்டு டாக்டர்களை தயவு செய்து நம்பவேண்டாம்

  • @kumarn455
    @kumarn455 3 дні тому +81

    நல்ல திறனாய்வு....... சரியான விளக்கம் 👌🏼

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 3 дні тому

      Enna thiranaivu neriyalan Avanukku thaguntha mathiri pesuran

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 3 дні тому +87

    உழைத்து உழைத்து பொட்டி பொட்டி யா சொத்து சேர்த்து இருக்கிறாய்😢😮😅

    • @VelavarM-g2m
      @VelavarM-g2m 2 дні тому

      எங்கே சார் மண்வெட்டி புடிச்சு உழைத்தாரோ? திமுக தயவுல மந்திரி ஆகி மூட்டையாக கட்டிட்டாரு.ஜெயிலுக்கு போறதை தவிர்க்க பிஜெபி கூட சேர்ந்துவிட்டார் கள் அப்பனும் மவனும்.

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 3 дні тому +87

    பாமக திமுக அதிமுக இரு கட்சிகள் தயவு இல்லாமல் எந்த காலத்திலும் ஜெயிக்க முடியாது

    • @jayaraj9788
      @jayaraj9788 2 дні тому +4

      அப்ப பாமக இரு கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டாம் இருவருமே தோற்பார்களானு பார்ப்போம்.

    • @abdulkhadeem7001
      @abdulkhadeem7001 2 дні тому +4

      Yes correct answer

    • @Angalamman402
      @Angalamman402 2 дні тому

      100 சதம் உண்மைதான் நண்பரெ . ராமதாஸ் மட்டும் தனித்துபோட்டியிட்டால் அனைத்து வன்ளியா்களளும் ஒட்டு போட்டு கண்டிப்பாக ராமதாஸ முதலலமைச்சா் ஆகுவாா் ராமதாசும் மத்திய சுகாதார துறை அமைச்சராகவும்்்்ஆகியிருப்பாா்.. வன்னியா் எல்லோரும் நன்்்்்்றாக புாிந்்்்்்துகொண்டாா்கள் யாா் யாருக்கு ஆதரவு தருகிறாா்கள் என்று காடு வெட்டி அவா்கள்் வாாிசுகள்் பேச்சியிலும் இதை பாிந்துகொள்ள முடிகிறது ராமதாஸ் தான் வருங்கால முதல்வா் என்பது உறுதியாக தொிகிறது

    • @RANDOMFUNNYGUY2012
      @RANDOMFUNNYGUY2012 День тому

      பாமக எப்படி இரு கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்காமல் இருக்க முடியும்? ஏனெனில் பொட்டி யார் கொடுப்பது?.

    • @RANDOMFUNNYGUY2012
      @RANDOMFUNNYGUY2012 День тому

      பாமக வினால் தான் திமுக அதிமுக ஜெயிக்கிறது என்றால் ஏன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஏன் தோற்றது.

  • @BabuT-dt5pb
    @BabuT-dt5pb 2 дні тому +61

    எந்த காலத்திலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆக இரண்டு பேரும் தமிழக மக்களிடம் நல்ல பேர் வாங்க முடியாது..இது உண்மையிலும் உண்மை..😢😢😢

    • @loganathanp7474
      @loganathanp7474 2 дні тому

      Your casate

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 2 дні тому

      ​@@loganathanp7474trees cutting

    • @panneerselvan3071
      @panneerselvan3071 День тому +1

      @@BabuT-dt5pb
      இப்போது உள்ள எந்த கட்சி தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளது கூறுங்கள்.

    • @santhakumarv-zc3gy
      @santhakumarv-zc3gy День тому

      😁😁😁😁😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super. Sir.

  • @soundarrajan36
    @soundarrajan36 3 дні тому +162

    வன்னிய மக்கள் நல்லவர்கள் ஆனால் இந்த ராமதாசும் அன்புமணியும் நன்றி கெட்டவர்கள்.

    • @g.s.nandakumar8270
      @g.s.nandakumar8270 3 дні тому

      உண்மை. வன்னியர்களின் இன துரோகம் இழைத்து வருகிறது பாமக.

    • @devarajdevaraj5391
      @devarajdevaraj5391 2 дні тому

      உண்மை தான் அப்பனும் மகனும் சேர்த்த சொத்துக்கள் பல லக்சம் கோடிகள் என்றாவது இவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை வந்ததா தான்தப்பிக்க admk Dmk bjp கூட்டணி வைத்து தப்பி கொள்கிறார்கள்

    • @விகடகவிவிகடகவிவிகடகவி
      @விகடகவிவிகடகவிவிகடகவி 2 дні тому

      @@soundarrajan36 மக்கள் ஏமாற்றி தன் குடும்பத்தை பல கோடிகள் சேர்க்க அப்பாவும் மகனும் செய்த சூழ்ச்சிகள் ஏராளம் கட்சிக்காக உழைத்த குரு அவர்களை மறந்து இவர்கள் குடும்பம் மட்டும் கோடிக்கணக்காக பணம் சம்பாதித்தது ஆனால் கட்சிக்காக உழைத்த உயர் தியாகம் செய்த தொண்டர்களை நடுத்தெருவில் விட்டார்கள் அன்புமணியும் ராமதாஸும் ....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      வன்னிய மக்கள் நல்லவர்கள் இல்லை.

    • @kurinjinaadan
      @kurinjinaadan День тому +1

      வன்னியர்கள் நல்லவர்கள். அறிவு சார்ந்து முடிவெடுப்பார்கள். அதனால்தான் பாமக வளரவேயில்லை. வளரவே முடியாது.

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 2 дні тому +19

    பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டது தான் பாமக. அரசியல் வியாபாரிகள் இந்த ராமதாஸ்/அன்புமணி இருவரும்.

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 3 дні тому +72

    யார் 500 ஸ்வீட் பாக்ஸ் தருகிரார்களோ அவர்களுடன் தான் தேர்தல் கூட்டணி என்று கொள்கையுடன்
    இருப்பவர்களை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    • @somalingamravikumar
      @somalingamravikumar 2 дні тому

      AIADMK CV Shanmukathidam 500 koodi vaankittu , BJP 1000 koodi koduthathum kudani vaithaarkal potti mangos manis 😂🤣😇🥲😋😛😜🤪

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 3 дні тому +90

    தம்பி, இது அனைவருக்கும் தெரியும்! அதுதான் அவர்களின் தொடர் தோல்வி.

  • @mohanr8748
    @mohanr8748 3 дні тому +115

    இந்த இரண்டு கட்சிதான் உ ங்களை அடையாளம் காட்டியதே .

    • @partheer517
      @partheer517 3 дні тому +1

      First spell out the secret deal and meet with Adani! Without going into the question of secret meeting , it is strategy of divert the issues of underground dealings of secret meeting.

    • @smrahmath9310
      @smrahmath9310 3 дні тому +9

      ​@@partheer517தினமும் அதானியோடு மீட்டிங் நடத்தும் மோடியை ஏன் கேள்வி கேட்கவில்லை? பெட்டிதாஸ்..பெட்டிமணி..பதில் சொல்வாரா?

    • @mathiazhagan8834
      @mathiazhagan8834 2 дні тому

      மயிற காட்டினாங்க

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 дні тому +5

    ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றிய பேசுவவோ, நிறுத்தினால் நாடு வொருபடும்.

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 3 дні тому +52

    அருமையான விளக்கம் நண்பா

  • @nasirbaig8736
    @nasirbaig8736 3 дні тому +33

    கட்சி ஆரம்பித்து பெட்டிகள் தான் பெற வேண்டும் என்ற குறிக்கோளை வைத்துக் கொண்டு செயல்படும் கட்சி

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y 3 дні тому +28

    சகோதரா உங்கள் விளக்கம் சூப்பர் . பாஜகவை பற்றி பாமக பேசினால் இ,டி நிச்சயம் திகார் ஜெயில் உறுதி😂 அந்த பயம் அவர்களுக்கு உள்ளது

  • @gnpthyinet1
    @gnpthyinet1 2 дні тому +9

    சின்ன மாங்கா. என்ன உழைத்து உழைத்து. தியாகங்கள் செய்து. சொகுசான வாழ்க்கை தானே வாழ்கிறீர்கள்

  • @sivalingam2176
    @sivalingam2176 3 дні тому +29

    😁😁😁😁😁 ஹி ஹி ஹி ஹி ஹி ஹி அப்படியா!
    பெட்டி மணி! அப்ப உங்க கட்சியை வளர்த்த காடுவெட்டி குருக்கு என்ன செய்தீங்க பெ அய்யா!
    சின்ன ஐய்யாகளே!
    திரு யாசிர் அவர்களே வணக்கம்👋
    👌 அருமையான பதிவு👍
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    அன்பன்.
    ச. சிவலிங்கம்

  • @gurujeya9876
    @gurujeya9876 2 дні тому +23

    அப்பனும் மகனும் பெட்டி வாங்கியே பழகியவனுக......

  • @manickammahalingam835
    @manickammahalingam835 3 дні тому +38

    அருமையான பதிவு
    நன்றாக தெளிவான விளக்கம் அளித்துள்ளிர்

  • @arba9318
    @arba9318 3 дні тому +191

    மர வெட்டி கட்சி ஆரம்பித்து 34வருடமாகிவிட்டது. இன்னும் சுயமாக ஒரு MLAஒரு MPகூட கிடையாது. ஆம் ஆத்மி ஆரம்பித்த 11வருட காலத்தில் ஆட்சியை பிடித்தது. இதுதான் PMK

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 3 дні тому

      Ai Arivu kettavanae thanithu nintru 20 varudankalukku munbe 4 MLA vetri petru irukanga

    • @ManiKandan-r5t6i
      @ManiKandan-r5t6i 3 дні тому

      திமுக ஆரம்பித்து எத்தனை வருடம் ஆகிறது சுயமாக ஏத்தனை‌ எத்தனை mla 0 2006 பாமக வுடன் சேர்ந்து மைனாரிட்டி அரசு அமைத்த கேடுகெட்ட கட்சி

    • @sellamurugan4585
      @sellamurugan4585 3 дні тому +5

      Loose. Dmk Patri sol

    • @muthusamy4774
      @muthusamy4774 3 дні тому

      திமுகவை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது உள்ளதைச் சொன்னால் உங்களுக்கெல்லாம் உடம்பு தான் எரியும் அதற்கு அவர் பொறுப்பு ஏற்க மாட்டார் ​@@sellamurugan4585

    • @manikanthan4693
      @manikanthan4693 2 дні тому

      வெற்றி பெறவேண்டும் என்றால் , தனது சமூகத்தின் ஓட்டு வங்கி தனி பெரும்பான்மையாக இருக்க வேண்டும் அல்லது பெருவாரியான மக்களின் தலைவராக இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாத போது வெற்றியானது கூட்டணி இருந்தால் அதை‌ பொருத்து அமையும். இதுதான், எதுவுமில்லையே. பின் எப்படி. CM ஐ முடிந்தவரை‌ மிகவும் கீழ்த்தரமாக பேசியது. சாதி மோதலை ஏற்படுத்தி குடிசைகளை கொலித்தியது, அவர்களின் வாழ்வாதார உடைமைகளை அழித்தது. இது‌போதாதென்று, social engineering என்று மற்ற சாதிகளை அவர்கள் மீது ஏவி விட்டது , இவை எல்லாம் நிழல் போல உங்களை தொடர்கிறது.

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk 3 дні тому +40

    Box mani no interest public issue

  • @gunasekarank7842
    @gunasekarank7842 2 дні тому +15

    ஐயோ பாவம் பாமக. இன்னும் 2 தேர்தல் கழித்து தேடி பார்க்க வேண்டிய கட்சி

  • @MUNUSAMY-u7u
    @MUNUSAMY-u7u 3 дні тому +41

    ஐயாராமதாசும்பெட்டிமணியும்இல்லைஎன்றாளேவன்னியமக்கள்நல்லாஇருப்பார்கள்

    • @kashirajan
      @kashirajan 3 дні тому +2

      எப்படி சரியாக கண்டு சொல்கிறீர்கள்

  • @devarajanranganathan-d8d
    @devarajanranganathan-d8d 2 дні тому +16

    அண்ணா பொட்டி பொட்டி வாங்கினது மறந்து போய் விட்டதா மோங்கோ மணி

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 дні тому +22

    பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு சாதியை வைத்து அரசியல் செய்வது ஏன்? மற்ற சாதிகளில் பாட்டாளிகள் இல்லையா?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      இது ஒரு ஜாதி வெறி கூட்டம். இதை வளரவிடக்கூடாது. அழித்தொழிக்க வேண்டும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      தன் கட்சிக்காரனுக்கே ராமதாஸும் பெட்டி மணியும் என்ன செய்து கிழித்தார்கள்.

  • @NarayanasamyArumuga
    @NarayanasamyArumuga 2 дні тому +11

    சொந்த மக்களுக்கு அதிக துரோகம் செய்துள்ளீர்கள் என்று சொந்த மக்களுக்கு தெரியும்

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 2 дні тому +14

    அன்புமணி.க்கு.நல்லதுணி.போட்டாலே.புடிக்காது.

  • @ashoktraders1694
    @ashoktraders1694 2 дні тому +13

    ஏற்கனவே கூடாரம் காலி ஆகி விட்டது

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 2 дні тому +13

    என்யா இது மாத்தி மாத்தி பேசுகிறார் அ.மணி.
    ஒரு தரமா இரண்டு தரமா மாத்தி மாத்தி பேசுகிறார்கள்.

  • @anbalaganvaratharajan9271
    @anbalaganvaratharajan9271 3 дні тому +41

    எலும்பு துண்டை போடக்கூட வேண்டாம் கண்ணில் காட்டினால் போதும் ஓடும் இவர்களுக்கு இவ்வளவு நேர பேச்சு தேவையா ? மக்கள் இவர்களை நன்கு அறிந்து இருக்கார்கள்.

  • @mohanagandhisundaram2114
    @mohanagandhisundaram2114 3 дні тому +28

    நல்ல‌பதிவு

  • @dhasarathanraju6565
    @dhasarathanraju6565 3 дні тому +12

    ப ம க நாடக சபா வழங்கும் ‌10.5 இட ஒதுக்கீடு.கண்டு மகிழுங்கள்

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 2 дні тому +9

    சூப்பர் விளக்கம்!! அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள்!!

  • @avmioc
    @avmioc 3 дні тому +19

    Mr Yaseer Good video. Go-ahead brother.

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 3 дні тому +15

    Eppa Mani eppadi venalum pesuvingala

  • @muthukaruppancn7160
    @muthukaruppancn7160 3 дні тому +15

    மிகச் சிறப்பான தொகுப்பு

  • @venkatpathy7366
    @venkatpathy7366 2 дні тому +9

    தன் சாதியினர் மீது சவாரி செய்து பிழைக்கும் காலம் வெகுவிரைவில் மாறும்.

  • @gnanasangamam7493
    @gnanasangamam7493 3 дні тому +14

    👌👌👌அரசியல் பணம் கவ்வும் நாடக நடிகர்களைப் பற்றிய தெளிவான கருத்து.

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 2 дні тому +10

    அருமைஅருமையானபதிவு வாழ்த்துக்கள்! !

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 2 дні тому +11

    தமிழக மற்றும் வன்னிய இன மக்கள் நலனுக்கெதிரான ஒரே கட்சி பாமக

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 2 дні тому

      Unmaiyai sonnergal,eppadiyellaam comments la kadharaanunga paarunga 200 Rs oo..pigal

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 2 дні тому

      ​@@baskaranjgounder993jaathi mahlam thavira ethum thariyathu

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 дні тому +12

    பாட்டாளி பெட்டி கட்சி😂😂😂😂

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 дні тому +14

    Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏

  • @sivasangaran5677
    @sivasangaran5677 3 дні тому +22

    எல்லாம் நடிப்பா மணி

  • @arumaiduraidurai.s2413
    @arumaiduraidurai.s2413 3 дні тому +11

    மக்கள் சிந்திக்கவேண்டும்

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 дні тому +8

    PMK is not a political party. That is a "jaathi sangam". Dr Anbumani should be in position always and that is their target. Unfortunately, they misjudge often and spew venom against others for their own misjudgement . Why they joined NDA ? That is to secure RS MP position for Dr Anbumani and through that minister post. Last time BJP said you better come out of CBI case and they got upset. Now it is second attempt. Vanniyar endru solli vaanthi eduppathey avargal thaan. 10. 5 % reservation was a joke. Political parties said it won't stand the test of law and that was what happened. It was a hotch potch law enacted by Sri Edappadi. Avaru oru paavam. He thought that reservation will bring them votes. But voters decided otherwise and the Honble Court followed suit. They tried to join DMK front but couldn't. That failure irks them and they are trying to disturb Honble CM Stalin and he whipped Dr Ramadas handsomely. Now Villupuram entry is his challenge and Honble CM Stalin is going to whip him again.

  • @rajuchand636
    @rajuchand636 3 дні тому +14

    Pmk secrets revealed by you, thank you,

  • @susehoney1872
    @susehoney1872 2 дні тому +11

    பா ம க இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் இருந்திருந்தாலும் அந்த இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி வந்திருக்கும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      எல்லா தேர்தல்களிலும் ஒன்று மாற்றி ஒன்று கூட்டணி வைத்து இரண்டு மாபெரும் விஷ விருட்சங்களை வளர விட்ட ராமதாஸ் பெட்டி மணி...!!?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      பாமக இந்த இரண்டு கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி வைத்து இரண்டு கட்சிகளையும் வளர்த்துவிட்டது. திமுக அதிமுக இரண்டு விஷ விருட்சங்கள் மிக ஆழமாக வேரூன்றி விட்டன.

  • @erhari30
    @erhari30 3 дні тому +7

    Mango 🥭 Mani saab just ask your Manasaatchi, how you have done leg pulling!!!??

  • @jayashree6916
    @jayashree6916 2 дні тому +8

    PMK ku Sariyana Serruppadi.👌👌👌👏👏👏👍👍👍

  • @KittappaKittappa-d1c
    @KittappaKittappa-d1c 3 дні тому +7

    உண்மையான கருத்தை

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 2 дні тому +3

    வன்னியர் ஓட்டு அந்நியருக்கில்லை.
    சரி....
    அந்நியர் ஓட்டு வன்னியருக்கு விழுமா. ??!

  • @selvar6061
    @selvar6061 11 годин тому

    எவ்வளவு பெட்டி வாங்குனோம் என்று சொல்ல வில்லையே. ரொம்ப அறிவாளி இப்படி பொலம்பிக் கொண்டு இருக்க மாட்டான்.

  • @Abi-lk3vp
    @Abi-lk3vp 2 дні тому +5

    உழைக்கும் மக்கள் வண்ணிய மக்கள் அவர்களுக்கு துரோகம் செய்த ஐயா அவர்கள் இனியாவது வண்ணிய இளைஞர்களுக்கு நல் வழி படுத்துங்கள் அவர்களை குற்றவாளியாக்கி வேடிக்கை பார்காதீர்கள்

  • @rkgokul1
    @rkgokul1 2 дні тому +2

    Vannyas already rejected pmk... Vannyas occupy the top posts in other parties..but pmk supported vannyas are in jail...

  • @chandranchandran9500
    @chandranchandran9500 3 дні тому +12

    அருமை

  • @ms.thiruppathi9167
    @ms.thiruppathi9167 2 дні тому +6

    முன்னாள் முதல்வரை எடப்பாடி சொன்ன மாதிரி வேடந்தாங்கல் பறவை போல் மாறி மாறி கூட்டணி வைப்பதால்
    பாமக கூட்டணி வைக்காத கட்சியே இல்லை எல்லா கட்சியிலும் கூட்டணி வைத்து விட்டார்கள் தனியாகவும் நின்று பார்த்து விட்டார்கள்
    ஒன்றும் எடுபடவில்லை காரணம் சுயநலம் இவர்கள் சின்ன ஐயா பெரிய ஐயா இருவரும் மாதம் மாதம் மாறி மாறி பேச்சி மாற்றி பேசுகிறார்கள் நாம் இப்படி மாறி மாறி பேசி வருகிறோமே இன்று அச்சம் கூடம் இல்லை ஆனால் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக வன்னியர் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் படித்த இளைஞர்கள் படித்த அறிவாளிகள் பாமகவை விட்டு வெளியே ஏறுகிறார்கள் அவர்கள் ஒருபோதும் இவர்கள் பேச்சை கேட்பதில்லை நம்புவதில்லை அதில் நானும் ஒருவன்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      பாமக வில் இருந்து வெளியேறி திரும்பவும் திமுக அதிமுக என்ற சாக்கடையில் விழாதீர்கள். இந்தியன் என்ற நினைப்புடன் பாஜகவில் சேருங்கள்.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 2 дні тому +1

    NDA கூட்டணியில் அங்கம் வகித்த PMK கட்சி மாநில தேர்தலில் கூட்டணி வைக்க விரும்புகிறார்? 2026 தேர்தலிலும் NDA கூட்டணியில் சேரவேண்டியது தானே?

  • @vadivelmuthaiah8684
    @vadivelmuthaiah8684 3 дні тому +15

    Mr Yasir, super speech on Mango doss and mani

    • @rajarajan6797
      @rajarajan6797 3 дні тому +2

      மாம்பழ பெட்டி மட்டும் தான் தெரியும்

  • @panneerselvamr1169
    @panneerselvamr1169 2 дні тому +5

    தொடர்ந்து வன்னியர்களுக்கு துரோகம் செய்ததே பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை.

  • @rangasamypadmanaban2461
    @rangasamypadmanaban2461 3 дні тому +2

    Very good analysis super❤❤❤❤❤

  • @panneerselvamdmk5854
    @panneerselvamdmk5854 2 дні тому +3

    திரு காடுவெட்டி குரு அவர்களுக்கு முதலில் உண்மை யாக இருந்தீர்களா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      பேரைப் பார்...காடுவெட்டி குரு.. ஹஹஹ...
      மரம் வெட்டி ராமதாஸ்.
      வன்னியர்களுக்கு மட்டும் 20% என்றால் மற்றவனெல்லாம் சும்பனா...??

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 3 дні тому +7

    படித்தவன். எப்படி. புழுவுறான் பாருங்க.

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y 3 дні тому +7

    மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கரப்பான் பூச்சி என்று வர்ணிக்கும் பொழுது இந்த ராமதாஸ் அமைதியாக தானே இருந்தார் அதுபோல் இப்பொழுது எடப்பாடி யார் அவர்களும் அமைதியாக
    இருக்கிறார்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      மாண்புமிகு மயிர் மிகு இதெல்லாம் எதற்காக.
      எடப்பாடியும் மாண்புமிகு இல்லை. ஸ்டாலின் என்ற கயவனும் மாண்புமிகு இல்லை. !!!

  • @senthilkumarsenthil1403
    @senthilkumarsenthil1403 3 дні тому +6

    அருமையான பதிவு

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 2 дні тому +4

    Truth speech with confidence and courageous.

  • @KaleelKaleel-c3r
    @KaleelKaleel-c3r 2 дні тому +5

    மிக அருமையான பதிவு..

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 2 дні тому +5

    Yasir,this is the centerism. Well wishes and good will.

  • @amudhan7449
    @amudhan7449 2 дні тому +5

    ஒரு சமூகத்தை முன்னேற
    விடாமல்
    தடுத்த பாவிகள்
    தந்தையும்
    மகனும்

  • @Angalamman402
    @Angalamman402 2 дні тому

    பா ம க என்பது வன்னியா் கட்சி என்கிறாா்கள் அரசியல் விமா்சா்கள். வன்னியாில் திமுக வில் இருக்கிறாா்கள் இந்த வன்னியா் இனத்தில் துரைமுருகன் போன்ற நிறைய மந்திாிகள் இருக்கிறாா்கள் அதிமுகவிலும வன்னியா் இனத்தில் மாவட்ட செயலாளா்கள் மற்றும் மந்திாியாக இருந்தவா்களும் இருக்கிறாா்கள் தற்போதைய விஜய் கட்சியிலும் நிறைய இளைஞாகள் சோ்நது உள்ளனா்்் சீமான் கச்சிியிலும்நிறைய போ் இருக்கிறாா்கள் வன்னியா்கள் சமுதாயம் ராமதாஸ் நம்ப வில்லை ஏனெனில் அவா்கள் வன்னியா்களை வைத்து சம்பாதித்துக் கொண்டாா்கள் என்கிறாா்கள் உண்மை அவா்களுக்குத்தான் தொியும்

  • @magendransc5985
    @magendransc5985 2 дні тому +5

    Nice speech

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 2 дні тому +5

    ஒரு தலீவன் மாதிரியே பேசல மணி சரியான பொருக்கி மாதிரி சுருக்மார் மக்களே

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 2 дні тому +3

    Nalla thelivaana unmai karuthu super vaazthukkal 🌷👍🙏

  • @amudhu-s2k
    @amudhu-s2k 2 дні тому +3

    Fabulous post...exploring the undercurrent politics vividly...congrats yasir sir...thx to opinion talk ...

  • @Abi-lk3vp
    @Abi-lk3vp 2 дні тому +4

    வண்ணிய தலைவரா வேறு யாராவது பொறுப்பை கையில் எடுங்க அண்ணா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 дні тому

      ராமதாஸும் பெட்டி மணியும் ஓரம் கட்ட ப்பட வேண்டியவர்கள்.

  • @seenivasans6789
    @seenivasans6789 3 дні тому +15

    அருமையான கருத்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @barakathullahhajakamaludee2023
    @barakathullahhajakamaludee2023 2 дні тому +1

    என்னமா? கூவுறாண்டா மேங்கோ மணி, பெட்டிமணி,😂😂😂

  • @RavichandranRavichandran-c7e
    @RavichandranRavichandran-c7e 3 дні тому +8

    தோழர், பாமக கட்சிக்கு கொள்கையும் கிடையாது , ஒரு கட்சியுடன் கூட்டணியும் கிடையாது,பணம்,பணம் இது ஒன்றே குறிக்கோள் .

  • @selvakumar3386
    @selvakumar3386 2 дні тому +11

    பல பெண்களை விதவையாக்கி பல இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் பல உயிர் பலிகள் இதுதான் கட்சிக்கு நீயும் உன் அப்பனும் செஞ்ச நன்மைகள்

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 2 дні тому +1

    அன்புமணி ராமதாஸ் எப்படி வேண்டுமானாலும் காலத்திற்கேற்ப மாறி மாறி பேசுவதில் வல்லவர்கள்.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 дні тому +2

    Vanniars are getting due reservation as MBC. Ramdas party is a suitcase party. They are not worried about Vanniars.

  • @RameshRamesh-wt3pz
    @RameshRamesh-wt3pz 2 дні тому +2

    பாமகவை பற்றி பேசுகிற எவனாக இருந்தாலும் அவன் தவறான வழியில் பிறந்தவனாகத்தான் இருப்பான்.. தவறாக பதிவு போடுபவர்களுக்கும் இது பொருந்தும்...,

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 2 дні тому +5

    உண்மை

  • @SR-fk1ut
    @SR-fk1ut 2 дні тому +3

    Ramadoss மற்றும் anbumani tholurithu katiatarkku நன்றி

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 2 дні тому

    ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று மாற்றி ஒன்று கூட்டணி வைத்து இரண்டு விஷ விருட்சங்களை வளர விட்ட ராமதாஸ் பெட்டி மணி...

  • @karthikeyanp882
    @karthikeyanp882 2 дні тому

    கூட்டணி பற்றி நீங்கள் சொல்கிறீர்கள் அதிமுக திமுக இரண்டு கட்சியுமே தைலாபுரம் சென்று தான் பேசியிருக்கிறார்கள் கூட்டணி பேசிய வீடியோவை வெளியிடவும் பாமக விற்கு கொள்கை இல்லை என்று சொல்கிறீர்கள் இப்போதுள்ள திமுக தலைவர் அதிமுக தலைவர் பாமக தலைவர் மூவரையும் அழைத்து நீங்கள் நேர்காணல் செய்யுங்கள் யாரிடம் கொள்கை இருக்கிறது உங்களுக்கு நன்றாக தெரியும் இது செய்வீர்களா பூரண மதுவிலக்கு கொள்கை விவசாயிகளுக்கு தண்ணி பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகிய திட்டங்களை யார் துல்லியமாக எடுத்து மக்களுக்கு சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்

  • @abeilleslade
    @abeilleslade 2 дні тому +2

    அப்பாவுக்கும் பிள்ளைக்கும் நன்றியில்லாத காரணத்தினாலேயே தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 дні тому +1

    PMK will never be a good political party because it is a family party. The party works for Ramdas family only. Vanniars are taken care by DMK and those people need not worry.

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd 3 дні тому +6

    Super yasir

    • @partheebanm8698
      @partheebanm8698 2 дні тому

      தமிழக அரசியலில் எந்த கொள்கை கோட்பாடும் இல்லாத மக்கள் விரோத நன்றி கெட்ட கட்சி ஒன்று இருக்கு என்றால் அது பாமகதான்

  • @irudayarajm
    @irudayarajm День тому

    இந்த கட்சியை சேர்த்தால் திமுகவுக்கு தேய்பிறைதான்.வேண்டாம் பாமக.வேண்டாம் பாமக.

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv День тому

    ரெண்டு கட்சிக்கும் மாறி மாறி வந்து பெட்டி வாங்கி போனாங்க அதுதான் நடந்த உண்மை 100%

  • @vsrn3434
    @vsrn3434 2 дні тому

    PMK only interesting....suitcase politics