எண்ணும் எண்ணம் சீராக உண்ணும் உணவு சீராக சீரான உடற்பயிற்சி மற்றும் உடைந்த பானை (இறந்த காலம்) கையில் வீணை (நிகழ்காலம்) மதில் மேல் பூனை (எதிர்காலம்) Heart பற்றிய கருத்துக்கள் Excellent! Amazlng! Thank you very much for very good health sharing DR. Vaazlha Valamudan! VetriNitchayam!
I believe that, it is avery useful and good speech delivered by Dr.V.Chockalingam, renders gratest services and gifts to the peoples in this world , If we listen and follow up his advises and ideas sure we can survive healthly and move forward our family in strategic direction .State and central Govts should consider his 50+ years services in Cardioloy for suitable awards. I wish him for good luck.
What an awesome teaching by our beloved Dr.V.C. He's a motivator,a great advisor Inspirer apart from being a successful Dr in saving many lives. Just have to follow his advises to lead a very healthy ,life with long life and good habits. Be Happy always as he said. Thank you Dr. 🙏💐
Wonderful speech n motivational advices. On ur linre my humble recorded points: God, GRANT ME SERINITY TO ACCEPT THE THINGS WHICH I CAN NOT CHANGE, COURAGE TO CHANGE THE THINGS WHICH I CAN AND WISDOM TO FIND THE DIFFERENCE.. WITH THANKS AND HAPPINESS VAIRAVAN, COIMBATORE
Dr phone use pannum kalakattathirkku munnae nan vunka mes speech TVil parthullen vunga name sonnavudane nan kandupidukkumalavu niyapakam irukkum ithayam endru
Dr. இதயம் பெரிதாக ஆகிவிட்டது ஆஞ்சியோக்ராமில் தெரியவந்துள்ளது. இதற்கு வைத்தியம் தாருங்கள் ஐயா, உணவு முறை, ப்ரனாயாமம் செய்யலாமா ( மூச்சு அடக்கி செய்வது ). நன்றி.
டாக்டர் நீங்க சொன்னா இதெல்லாம் நான் கேட்டேன் எனக்கு இதயத்துல ஓட்டை இருக்குன்னு ஏஎஸ்டி கலர் க்ளோசர் பண்ணுனாங்க ஆஸ்பிரின் எழுவது கிராம் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன் டெய்லி ஒன்னு அது சாப்பிடறதுனால கிட்னியை பாதிக்குமா எனக்கு பயமா இருக்கு இதுக்கு பதில் சொல்லுங்க டாக்டர்
டாக்டர் சொக்கலிங்கம் டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் கிடைக்குமா எப்ப வந்தா எங்க பாக்கலாம் எனக்கு இதுக்கு பதில் சொல்லுங்க நான் ஒரு தடவை டாக்டரை கன்சல்ட் பண்ணிக்கிறஎனக்கு ஆபரேஷன் பண்ணி மூணு மாசம் கம்ப்ளீட் ஆகுது டெய்லியும் அந்த ஒரு மாத்திரை சாப்பிடுவதனால் கொஞ்சம் உடம்புல தொந்தரவு பண்ணுது நான் டாக்டர் ஒரு டைம் கன்சல்ட் பண்ணிக்கிறேன்
Don't go to Dr by only watching TV interview speech . I personally affected by visiting Dr my dad affected by medicine prescribed by Dr they charged high fees but not worth for it my dad got kidney problems after taking medicine heavy dose he stopped after some change taken in his body after consulting other doctor only we came to know before going to this kinds of Dr think twice . we all thinking Tv interview only those person who are very best in there profession so we prefer to go for cure our disease but reality😢😢😢
தாங்கள் பேசும் அழகினிலே மன நிறைவு கிடைக்கிறது. மிக தெளிவான உரை. வாழ்க பல்லாண்டு.
You are so sweet doctor....pure innocence and good thoughts.
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.அனைவருக்கும் பயன்படும்.இப்போதே நோய் தீர்ந்தது போல் உணர்கிறேன்.நன்றி ஐயா.வாழ்க பல்லாண்டு
ஐயா மிக்க நன்றி பயனுள்ள செய்திகளை எளிதாக புரிந்து கொள்ளும்படி அருமையாக எங்களுக்கு எடுத்து கூறினீர்கள்
🇮🇳😎கோபம், கவலை, பயம், தூக்கம் இன்மை, பொறாமை, அவசரம், புகை, மது இவைகளை தவிர்த்தால் மாரடைப்பு வராது. அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, பாராட்டுதல் இவைகளை அதிகம் தேவை படுத்திக்கொள்ள வேண்டும்.😅👍💟
Excellent brother
Very good useful speech given by DR.V.Chockalingam,Cardiologist.If we follow his advise we can avoid Heart attack. Thank you Sir.
Vanakkum sir
Super speach
@@ramamurthyadikesavanaidu821 thank you so much sir
எண்ணும் எண்ணம் சீராக
உண்ணும் உணவு சீராக
சீரான உடற்பயிற்சி
மற்றும்
உடைந்த பானை (இறந்த காலம்)
கையில் வீணை (நிகழ்காலம்)
மதில் மேல் பூனை (எதிர்காலம்)
Heart பற்றிய கருத்துக்கள் Excellent!
Amazlng!
Thank you very much for very good health sharing DR.
Vaazlha Valamudan!
VetriNitchayam!
I believe that, it is avery useful and good speech delivered by Dr.V.Chockalingam, renders gratest services and gifts to the peoples in this world , If we listen and follow up his advises and ideas sure we can survive healthly and move forward our family in strategic direction .State and central Govts should consider his 50+ years services in Cardioloy for suitable awards. I wish him for good luck.
5
Ñb ñb ñb ñb ñb ñb BBIAB
Pppp look p
Ayyah Dr.Chokkalingam Avargalukku Vanakkam. Ayyah Avargalin Varthaigalai Kadaipiduthu Nallamuraiyil Vazhkkaiyai Amaithukolom.Vazhga Valamudan. Mikka Nandri Ayyah. Thangalum ,Thangal Anbu Kudumbamum Neenda Ayulaiyum Nirai Chelvathaiyum Perttu Vazhga Pallandu Nalamudan. Vazhga Valamudan.
Sun tv panathula ithu thaan best useful show for viewers , thank you guys,
Yes it's true
What an awesome teaching by our beloved Dr.V.C. He's a motivator,a great advisor Inspirer apart from being a successful Dr in saving many lives. Just have to follow his advises to lead a very healthy ,life with long life and good habits. Be Happy always as he said. Thank you Dr. 🙏💐
Hats of you dr sir
w
0
Very Excellent words sir really I'm happy, people be happy always omit negativity insert positive things of your life become long & Healthy❤❤❤❤
Innaki thaan enga clg vanthaaaru nalla pesunaaru 👍👍👍🔥
Wonderful speech n motivational advices. On ur linre my humble recorded points:
God, GRANT ME SERINITY TO ACCEPT THE THINGS WHICH I CAN NOT CHANGE, COURAGE TO CHANGE THE THINGS WHICH I CAN AND WISDOM TO FIND THE DIFFERENCE.. WITH THANKS AND HAPPINESS
VAIRAVAN, COIMBATORE
Super important Message Thanks Doctor Sir
Love you, Sir,. Well said❤ thank you.
Dr's speech awesome 👌🙏🙏🙏
Supper Doctor 🙏🙏🙏
அருமையாகசொன்னீர்கள்.நன்றி
.⭐...
..'.மூன்று மந்திரங்கள்'...! ...
....
1) நேர்மறை எண்ணங்கள்...
..2) நேர்மறை உணவுகள்...
3) உடற்பயிற்சி..'யோகா..தியானம்'...! ... ....
ஆரறிவு மனிதனுக்கான ஏழாம் அறிவு....'ஞானம்'....என்று....
....நமது கலாச்சார வாழ்க்கையை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறீர்கள் டாக்டர்..!...
..... 🙏 .....
Very very useful thankyou Dr
Great Dr,Tq
Very good advise, &guidelines, thanks Dr sir...
thanks.very interested useful explain
Dr's speech 👌👏👏👏
Excellent .
Youngester's should follow .
All can follow it.
Thank you sir
Thankyou sir.
Arumai Dr sir
Very good speech Doctor thank you sir
Superb sir thankyousir
THANK YOU DR
Well said 👍
Really useful information. Thank You
🙏valzha valamudan Excellent speech
Super dr 👌 Thank you
வாழ்க வளமுடன்.🙏🙏
இதய கடவுள்🙏🙏
Very useful interweaves thinking for information with Dr Chocalingam
அருமை டாக்டர்
Super Dr. Thank you.
Good
Where can we see him
Innaki thaan enga clg vanthaaaru 🔥🔥
Thank u for the wonderful video
OMG what a wisdom 👏👏👏👏
Good morning sir yen ammawi kappatriya thivem Dr shgalinkam thangal yeppawum ithupol palari kaotra wentum neenta ayulutan iruka nangal irivantim pray seikerom
Thank you for the great effort to Suntv. Thank you sir for the great information to all of the members in the world.
Well, said-a lifetime worth of wisdom. Thanks a million, Dr.V. Chockalingam, sir.
Pure Vedaantham
Great
thank You Dr
L
Super programme.
Super speech doctor 😊
Thx
His tamil is good
14:10 lifestyle to b followed
Super sar
🎉🎉🎉🎉
நீங்கள் பேசுவதை கேட்கும் போதே பாதி வியாதி குணமாகிவிட்டது . குணமாகிவிடும் வாழ்த்துக்கள்
Thanks for message Sir
Thanyousir
Dr phone use pannum kalakattathirkku munnae nan vunka mes speech TVil parthullen vunga name sonnavudane nan kandupidukkumalavu niyapakam irukkum ithayam endru
டாக்டர் உங்க கிளினிக் எங்கே உள்ளது
டாக்டர் உங்கள நேர்ல பார்க்க முடியுமா அப்பாயின்மென்ட் கிடைக்குமா டாக்டர்
Dr. இதயம் பெரிதாக ஆகிவிட்டது ஆஞ்சியோக்ராமில் தெரியவந்துள்ளது. இதற்கு வைத்தியம் தாருங்கள் ஐயா, உணவு முறை, ப்ரனாயாமம் செய்யலாமா ( மூச்சு அடக்கி செய்வது ). நன்றி.
Native place ethu
Excellent
மாரடைப்பு அதிகமாக வசதியான வாழ்க்கை வாழ்பவர்களுக்குத்தான் வருகிறது ஏன் ?
வீடு,கார்,செல்லும் இடமெல்லாம் ac. இதுவே காரணம்
🙏🙏🙏🙏
வணக்கம். Tamila
10:10 useful
வைத்தியத்தையும் கவிதாரசனையுடன் மகிழ்ச்சியுடன் நமக்குத் தந்த டாக்டருக்கு வணக்கம் !!!!
more than medicine mind is the powerful way to live a healthy life
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
டாக்டர் நீங்க சொன்னா இதெல்லாம் நான் கேட்டேன் எனக்கு இதயத்துல ஓட்டை இருக்குன்னு ஏஎஸ்டி கலர் க்ளோசர் பண்ணுனாங்க ஆஸ்பிரின் எழுவது கிராம் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன் டெய்லி ஒன்னு அது சாப்பிடறதுனால கிட்னியை பாதிக்குமா
எனக்கு பயமா இருக்கு இதுக்கு பதில் சொல்லுங்க டாக்டர்
வாய்ப்பு உள்ளது...apo apo kidney test edunga madam .
டாக்டர் சொக்கலிங்கம் டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் கிடைக்குமா எப்ப வந்தா எங்க பாக்கலாம் எனக்கு இதுக்கு பதில் சொல்லுங்க நான் ஒரு தடவை டாக்டரை கன்சல்ட் பண்ணிக்கிறஎனக்கு ஆபரேஷன் பண்ணி மூணு மாசம் கம்ப்ளீட் ஆகுது டெய்லியும் அந்த ஒரு மாத்திரை சாப்பிடுவதனால் கொஞ்சம் உடம்புல தொந்தரவு பண்ணுது நான் டாக்டர் ஒரு டைம் கன்சல்ட் பண்ணிக்கிறேன்
@@dhivyasanthosh3142 yenaku therola madam enga avaru irukaru nu kandipa Chennai la dhan irupanga thedi visarichu parunga ma
Ok
.....🙏...
16:13 symptoms of heart attack
Legent
Dr. Nantri mattum than sollamudihirathu. Kodansha Kodiak nantri.sir.
🌝🌷🌷🌷🌷🌷🙏
Don't go to Dr by only watching TV interview speech . I personally affected by visiting Dr my dad affected by medicine prescribed by Dr they charged high fees but not worth for it my dad got kidney problems after taking medicine heavy dose he stopped after some change taken in his body after consulting other doctor only we came to know before going to this kinds of Dr think twice . we all thinking Tv interview only those person who are very best in there profession so we prefer to go for cure our disease but reality😢😢😢
Df neenga nan vanangum jesuskku aduthu en manathil idam petruleerkal koodi nanrikal vunga messegkku
Compere panra Nee, Ozhunga tamil pesu....
minunm m mi
If can follow his advice, I think 90 over percent problems can be solved.
Excellent doctor..well said, every trick n advise u taught to follow is alike crash course of big l life lessons..Thank you Dr
Nee polachukiruva
Thank you sir