Nagaram Marupakkam | Vadivelu Special Comedy Vol 2 | Sundar C | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2012
  • #NagaramMaruppakam #VadiveluComedy #Ayngaran
    Nagaram Marupakkam is an Indian Tamil action Movie co-produced written and directed by Sundar C. In Nagaram Marupakkam Sundar C himself plays the lead role.Co-produced by his wife Kushboo,
    Nagaram Marupakkam also stars Anuya Bhagvath and Vadivelu in pivotal roles and features music by Thaman. Nagaram Marupakkam is very well known for comedy sequences and portrayal of the comic character "Style Pandi" by Vadivelu.
    Directed by Sundar C.
    Produced by Kushboo Sundar, Sundar C.
    Written by Sundar C., T. Senthilkumaran (dialogues)
    Starring Sundar C, Anuya Bhagvath, Vadivelu
    Music by Thaman
    Cinematography by Chelladurai
    Edited by Praveen K. L. , N. B. Srikanth
    Production company Avni Cinemax
    Distributed by Avni Cinemax
    Facebook - / ayngaran
    Twitter - / ayngaranintl
    UA-cam - / ayngaran
  • Комедії

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @moveitstime
    @moveitstime 3 роки тому +213

    உன்னயெல்லாம் இரக்கப்பட்டு விட்டுக்கிட்டருக்கேண்டா
    😂😂😂😂
    Thug dialogue 🤣🤣🤣

  • @PrabhuGKV
    @PrabhuGKV 2 роки тому +48

    എത്ര തവണ കണ്ടാലും മടുക്കില്ല.... Thalaivar vadivelu 🔥🔥🔥🔥🔥🔥

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 роки тому +55

    எத்தனை முறை வேண்டுமானாலும் பாத்தாலும் சலிக்காத காமெடி நானும் பாத்துருக்கேன் 😀😂😂😂😂😂😂😂😂😂😂👌

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy 2 роки тому +39

    ஒவ்வொரு வினாடியிலும் மாபெரும் நடிப்பின் வெளிப்பாடு....... அவர் நட்சத்திரம்தான்........

  • @jeyseelan3435
    @jeyseelan3435 4 роки тому +43

    1:06 "ஏண்டா தள்ளி உட்ற.."
    Ultimate

  • @gughanthas6192
    @gughanthas6192 3 роки тому +189

    வடிவேலுவை போன்ற ஒர திறமையன காமடியன்இன்றும் என்றும் கிடையாதே காமடி ஐாம்பவன் வடிவேலு.

  • @kuttysiva9395
    @kuttysiva9395 4 роки тому +63

    3:42 onnaiyala yearakka pattu vittukittu irukanda😂😂😂😂😂

  • @viralcutz4577
    @viralcutz4577 3 роки тому +409

    I am from kerala.. this is my favourite comedy scenes of vadivelu. 😂😂😂😂

  • @kofukang
    @kofukang 4 роки тому +316

    2:14 that laugh ... ultimate...

  • @mohamedashfaqa3431
    @mohamedashfaqa3431 3 роки тому +93

    0:08 mass entry 🤣🤣🤣saree , pavada , underwear nu🤣🤣🤣🤣

  • @sasikumar-hm8cu
    @sasikumar-hm8cu 4 роки тому +175

    இதே மேட்டர என் ஏரியா ல செஞ்சிருந்தனா முறுக்குன கைய முறுக்கு மாறி நொறுக்கு நொறுக்கு நு ஓடசிறுப்பன் தெரிஞ்சிக்க 🤣😂😂🤣😂😂 இன்னா ரைமிங் தல

  • @im_Arun_Aru
    @im_Arun_Aru 4 роки тому +32

    'வாழ்வே மாயம்' கமல் 😂😂😂😂😂

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 роки тому +4

    வடிவேலின் சரளமான வசனம் கிராமத்து எளிமை. நேரில் நடக்கும் சம்பவமாக தெரியும் பாடி லாங்வேஜ் . அருமை

  • @vikramtamilselvam9345
    @vikramtamilselvam9345 3 роки тому +88

    காமெடிக்கு ஏத்த மாதிரியே BGM பயங்கரமா சிங்க் ஆகுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prasadp3725
    @prasadp3725 2 роки тому +248

    அதிகமுறை பார்த்தவர்கள் லைக் & கமென்ட். பண்ணுங்க.👌👌

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Рік тому +5

    வடிவேலுமனிதனுடைய சைக்காலஜி சூப்பரா தெரிஞ்சு வச்சிருக்கார்

  • @vivekbalan8058
    @vivekbalan8058 2 роки тому +11

    Nee Vada nee Vada ....vadaaaaaa 😂 vadivelu sir the legend ...whenever in stress just watch his videos all stress goes .....legend comedian 🔥🔥🔥

  • @beardraskal9207
    @beardraskal9207 4 роки тому +46

    2:10 yes speaking 🤣🤣🤣

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c 3 роки тому +7

    வாடா நீ வாடா நீ வாடா நீ 👌👌

  • @mcslater_5281
    @mcslater_5281 4 роки тому +43

    3:08 that dialogue....🤣🤣🤣

  • @43bmn
    @43bmn 3 роки тому +74

    2:14 legendary laughter... 😆

  • @thisissteephenshow
    @thisissteephenshow 4 роки тому +133

    4:29
    Ajjubujju orra ajju bijju eera
    😂😂😂😂😂😂

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Рік тому +10

    அருமையான காமெடி
    எழுதியவர் யாரு? நல்ல ஸ்கிரீன் பிலே அவருக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @premexplore
    @premexplore 4 роки тому +36

    7:29 Izith..aaa icitu.. Funny 😂

  • @aparnakrishnan9162
    @aparnakrishnan9162 2 роки тому +13

    Vadivelu sir : King of comedy😂😂

  • @senkottuvelan
    @senkottuvelan 3 роки тому +148

    2:15 That laugh 😂😂😂😂

  • @ssrworldtalkies
    @ssrworldtalkies 4 роки тому +578

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .... சலிக்காத காமெடி ....

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 4 роки тому +75

    After Nagesh - Vadivelu is legend guys. When I am down energy, Vadivelu is the best med !! Thanks for sharing the video !!

    • @pulayanen
      @pulayanen 2 роки тому

      THAT IS CORRECT BUT NO ONE IS EQUAL TO NAGESH

  • @sooraj_arka
    @sooraj_arka 5 років тому +270

    "Ennaku oru entertainment varudhu"
    Vadivelu sir King of comedy 🤣😂😂

  • @royalworldroyalworld3769
    @royalworldroyalworld3769 4 роки тому +14

    Hairstyle semma 😂😁😁 vadivelu sir

  • @Murugesh777
    @Murugesh777 4 роки тому +22

    என்ன சாரி, பாவாட, அன்ட்ராயர் னு 😃😃😃😃

  • @maddyutube29
    @maddyutube29 4 роки тому +79

    Vadivelu masterpiece in
    5:40-5:55 his laugh to the lady n god is great ...
    2:14 his laugh
    4:30 cry

    • @nithyaekdkarthik2200
      @nithyaekdkarthik2200 3 роки тому +1

      Fghfydyfhduduuahdcuc sududu r7eueueeuruwuye🔇🔇🔇🔈🔉🔊🔊🔊🔉🔇🔉🔈🔇🔇🔇📢🎼🎼🎵🔔🎧🔔🔔🎤🎧🎙🎧🔔🎧🔔🎵🎼🔔🎧🔔📻📻📻🔔🎻🔔🎹📻🎹📻🔌🔌🥁🎻🎷🏮📃🏮📓📓🏮💴📑💳💶💸🗳💼🗳📁📁📫✒️📮📁📮🔐🖇📈🖇📅🗒📆📂🗒🗓🗓📊📎📈🖇📋📋📈📇📉📊📏📋📌📎📎🖇🖇📏📍📐✂️🗃🗄🗑🔒🔓🔐🔐🔑🔨⛏️⚒️🛠🛠🗡🔫🏹🛡⚔️🔩🔩⚙️🗜⚖️⚖️🔩⛓️🧰🧲🧲⚗️🧪🧬🧬

  • @sanakiddy2883
    @sanakiddy2883 2 роки тому +40

    2:01 the legend walking style too funny..😂😂

  • @shamsundhar8620
    @shamsundhar8620 4 роки тому +116

    ""Thalaivan Smile"" 2:15
    😆😆😆🔥🔥🔥

  • @ramthetraveller1541
    @ramthetraveller1541 2 роки тому +25

    Daily nit இத பாத்துட்டே தான் தூக்கம் வருது 😂😂😂😂😂😂

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 5 років тому +1093

    உலக அளவில் இரண்டு நகைச்சுவை ஜாம்பாவான்கள் ஒன்று சார்லி சாப்ளின் மற்றொன்று நம்முடைய வைகை புயல் வடிவேலு...

    • @arumugamlatha3222
      @arumugamlatha3222 5 років тому +5

      john gnanaprakasam h

    • @sachinmani9385
      @sachinmani9385 4 роки тому +23

      Vadivel Is Only One Super One!

    • @rajt.834
      @rajt.834 4 роки тому +30

      கவுண்டமணி மட்டுமே கிங்

    • @sachinmani9385
      @sachinmani9385 4 роки тому +31

      @@rajt.834My Thalaivar Vadivel Is King Of King!

    • @vigneshvicky-bx6hz
      @vigneshvicky-bx6hz 4 роки тому +6

      @@arumugamlatha3222 Mr bean

  • @sukudev3953
    @sukudev3953 2 роки тому +13

    വടിവേലു sir.. Vere.. Level💕💕

  • @jamespeter1587
    @jamespeter1587 2 роки тому +15

    Sundar c Vadivelu mass entry comedy 🎭🤣😇

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 2 роки тому +7

    Vadivele pathale siripputhan😁😁😁😁

  • @walterwhite5249
    @walterwhite5249 4 роки тому +27

    5:47 God is great semma

  • @rockrock8093
    @rockrock8093 4 роки тому +64

    ரொம்ப உக்கிரமா இருப்பேன்

    • @vijayhari3591
      @vijayhari3591 3 роки тому

      Enga area laa naa apdithaan iruppeen😂🤣

  • @vikaashsrivastav
    @vikaashsrivastav 2 роки тому +11

    2:42 The way Legend Vadivelu keeps changing the shape of his mouth in different dialogue delivery.. 'konal vai 'at his best

  • @012Hiron
    @012Hiron Рік тому +5

    1000 தடவை பார்த்திருப்பேன்

  • @Heart_breaker_da
    @Heart_breaker_da 3 роки тому +17

    Antha kandukatha mathiri pora moment... En teacher ah patha nanum apdi than povan 😆😂

  • @user-qt9dd9nc5m
    @user-qt9dd9nc5m 5 років тому +36

    பிஞ்சு கை பின்ஜிற போது 😂😂

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 5 років тому +313

    Sundar can't control his laughter at 2:30 😂😂😂 Such is the greatness of legend Vadivelu

  • @AbuBakar-yx5pz
    @AbuBakar-yx5pz 4 роки тому +40

    God is great
    இரு கோத்துவிட்டா வேடிக்க
    பாக்குற
    இரு ஒன்ன வச்சுக்கிறேன்
    ஹாஹாஹா

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 5 років тому +117

    4:30 is such pure class comedy 💯💪😍

    • @manikandan_ip
      @manikandan_ip 4 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் hai.

    • @dineshgopinath529
      @dineshgopinath529 3 роки тому

      இதுக்கு என்ன அர்த்தம் ?

    • @Journey_Journey1986
      @Journey_Journey1986 2 роки тому +1

      It is 4.37

  • @sskumaranactor
    @sskumaranactor 4 роки тому +54

    ஓப்பனிங்ல எவ்வளவு கம்பீரமா இருந்தியோ அதே கம்பீரத்த யாரோ எவரோன்னு மெயின்டன் பண்ணு

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Рік тому +6

    No one can beat our thalaivar Vadivelu Sir ❤️❤️❤️❤️❤️❤️

  • @Rajeshshiva247
    @Rajeshshiva247 4 роки тому +52

    இந்த பிறவியில் நான் வாழலாமா இல்லையா முடிவு பன்றது அந்த beauty கிட்டத்தான் இருக்கு.
    What a love dialogue..

  • @magesh8451
    @magesh8451 4 роки тому +12

    0:29 நம்ம ரெண்டு பேர் தான் இருகொம் decent'ah முடிசிகுவோம்.. உயிர் மேல ஆசை இருந்தா இடுச்சது தப்புன்னு ஒத்துகிட்டு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கண் இமைக்கும் நேரத்தில ஒடிபோயிடு 😂🙃😆😅
    (Series'ana dialogue kooda sensational hit'ya)

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 5 років тому +45

    ரொம்ப உக்கிரமா இருப்ப 🤗🤗🤗🤗😄😄😄

  • @muralikumar5796
    @muralikumar5796 4 роки тому +16

    All time favourite comedy 👌👌👌👌👌😁😆😆😂

  • @wolffury5019
    @wolffury5019 3 роки тому +8

    Sundar outclassing Vadivelu!

  • @j4ftamizhan565
    @j4ftamizhan565 3 роки тому +8

    Innum 100 varusam aana kooda Namma vaihai puyal vadivelu velu tha best

  • @user-cw4hx4um9j
    @user-cw4hx4um9j 4 роки тому +33

    Mathiyam 3 mani ennoda lunch time 2.59 vanthurunthiyana😂😂😂😂😂

  • @Gopinath098
    @Gopinath098 Рік тому +7

    3:42 Great acting stuff.. man he is a legend..

  • @winit1186
    @winit1186 2 роки тому +16

    According to me it's the last comedy movie of Vadivelu..... Waiting for his come back

  • @sujasujasupermasaibaba575
    @sujasujasupermasaibaba575 3 роки тому +17

    Wow ultimate comedy vadivel sir😂😂😂

  • @johnibasha3875
    @johnibasha3875 Рік тому +5

    Comedy king vadivel fans ippo parthingana like pannuga

  • @soapoilmaker9559
    @soapoilmaker9559 4 роки тому +26

    Vadivelu is one of the legent in comedy

  • @gydahshhhhh
    @gydahshhhhh 4 роки тому +54

    2:14 smile 😂😂😂

  • @MrKarthigcl
    @MrKarthigcl 5 років тому +18

    2.15 வடிவேல் சிரிப்பு 😁😁😁😁

  • @prithiviraj3960
    @prithiviraj3960 4 роки тому +36

    ரொம்ப உக்ரமா இருப்பேன் 😂😂

  • @socialjustice8020
    @socialjustice8020 4 роки тому +14

    I saw this comedy more than 100 times and more

  • @CARDIAMZY
    @CARDIAMZY Рік тому +2

    அட பாவி சிரிக்கி தள்ளி விட்டு போராலே 😂😂😂😂

  • @fajarulhakh635
    @fajarulhakh635 2 роки тому +1

    நான் மிகவும் ரசித்த காமெடி நான் தினமும் ஒருமுறையாவது நான் பார்ப்பேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காமெடி அருமை

  • @mid_711
    @mid_711 4 роки тому +35

    no one can replace the legend😍😍😍😁😁😁😁😁😁😁

  • @jayphillip793
    @jayphillip793 5 років тому +11

    Vadivelu iyya ,marubadiyum neenga vaigai puyala varanum. Vazhthukal

  • @mallucutz1
    @mallucutz1 2 роки тому +10

    ഒരു അടാർ മൊതല് തന്നെ വടി വേലു 😂😂😂⚡️⚡️🔥🔥🔥🔥🔥👌👌👌

  • @shabbirshakir2358
    @shabbirshakir2358 4 роки тому +18

    Vadivel sir hearts❤💞 of u miss u sir please come soon

  • @manjunathsampath7649
    @manjunathsampath7649 3 роки тому +43

    Never got bored of watching this comedy...Vadivelu is a legend and a class apart..

  • @mohamedmh8041
    @mohamedmh8041 8 років тому +334

    உன் இஷ்டத்துக்கெல்லாம் லீவு போடமுடியாதுய்யா ஹாஹாஹாஹா

  • @kriskr8178
    @kriskr8178 5 років тому +23

    Can’t stop chuckling. I miss great comedian Vadivelu sir. He is the best slapstick comedian ever to have graced our film industry since the erstwhile legends Cho sir and Nagesh have left the cine field

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 4 роки тому +2

      Cho Nagesh aiyum thooki pessura nee pappan thane

    • @kriskr8178
      @kriskr8178 3 роки тому

      @@user-xb6dq1ly8k. Why the claptrap? Nagesh and cho were too good comedians in the Tamil film industry, equally Manorama mam as well. Vadivelu is the modern day legend

  • @sathishkumarsathish792
    @sathishkumarsathish792 4 роки тому +7

    பல முறை பார்த்தாலும் போரடிக்காத காமெடி......

  • @MrManieesh
    @MrManieesh 5 років тому +231

    2.15... tat smile made my day 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sajithsaji5236
    @sajithsaji5236 4 роки тому +29

    Vadivelu sir super comedy 😂🤣

  • @ij6745
    @ij6745 3 роки тому +25

    Tim Paine 😂😂

  • @aronsee
    @aronsee 5 років тому +637

    நாகேஷ், கவுண்டர், வடிவேலு இல்லாத தமிழ் சினிமா சினிமாவே இல்லை..

  • @ablemeldo1767
    @ablemeldo1767 Рік тому +5

    That lough🤣🤣🤣vadivelu legend

  • @vadivelu6860
    @vadivelu6860 3 роки тому +13

    இந்த காமெடி காட்சி யில் நானும் ஒரு பெல்ட் கடை வியாபாரம் செய்தென் 👏👏👏👌

  • @MeenaMeena-te8dz
    @MeenaMeena-te8dz 3 роки тому +2

    Oru poii ya vathu soll kanne kane.....vera leval comedy 😆😆

  • @wintube1693
    @wintube1693 3 роки тому +18

    2:14 that smile

  • @muruganmark8134
    @muruganmark8134 4 роки тому +53

    உன்னையெல்லாம் இரக்கப்பட்டு விட்டுட்டு இருக்கேன்டா... ஹாஹாஹா

  • @gokulrajnainaraj491
    @gokulrajnainaraj491 4 роки тому +5

    Eathukongane appodhan Namma daily busya irupon😂😂😂

  • @m.rajeshm.rajesh1335
    @m.rajeshm.rajesh1335 2 роки тому +3

    Super comedy from vadivelu

  • @sivalingam759
    @sivalingam759 5 років тому +34

    Goundamani and senthil after vadivelu best original comedian voice and body language.

  • @dineshk6405
    @dineshk6405 2 роки тому +4

    @2:14 that's my message notification tone 😂😂

  • @selvakumarselvakumar6591
    @selvakumarselvakumar6591 5 років тому +17

    Vadivelu the legent 😂😂😂😂

  • @mchandrarupa5652
    @mchandrarupa5652 Рік тому +2

    Thalaivan semma gethu (vadivelu sir) 😂😂😂

  • @NagarajNagaraj-wm3zg
    @NagarajNagaraj-wm3zg 2 роки тому +2

    காலத்தில் அழிய நான் நூறு வருஷம் இந்த காமெடி தான் பெஸ்ட்

  • @sachinmani9385
    @sachinmani9385 4 роки тому +11

    Thalaivare Neenga Vera Levelnga! Vera Level!..

  • @murugeshmagesh3209
    @murugeshmagesh3209 4 роки тому +13

    Intha comadya pudikathunu solravanga yarume illa

  • @yosiaexports5054
    @yosiaexports5054 2 роки тому +1

    Intha video upload panni ten years aachu, Appo naa chinna girl, ten years ku munnala like or comment pannuna friends ippo again like or comment pannuna, I feel happy.. Coz its very legendary comedy... God bless you always.... Tnk you...

  • @sujiselfie812
    @sujiselfie812 2 роки тому +2

    Sundhar .c sir than pavam entha acting aha shoot pannum pothu yevalo srippa yevalo control panni irrupar vadivel sir oda shirt body language yellam yeppaiyum srippukku panjam yellama neriya neriya athigam irrukkum superb superb comedy 😄😃😂😁😂😁😁😀😀😁😂😃😄😄😄😃😃😂😂😃😄😃😂

  • @prabhug1672
    @prabhug1672 6 років тому +54

    பேர் எல்லாம் terror'ah தான் இருக்கு !!!

  • @Suren1688
    @Suren1688 4 роки тому +8

    Hahahahhahha I love it. Sema comedy... When I watch this comedy secne I really enjoy it... 100% superb.

  • @antste90
    @antste90 2 роки тому +3

    Epdi taan inta evergreen comedy ya unlike panna manasu varuto oru silaruku 😳😱🤐🤷‍♂️🤦‍♂️😭

    • @inthujankulasingam5135
      @inthujankulasingam5135 2 роки тому

      Its not funny thats it😐

    • @antste90
      @antste90 2 роки тому

      @@inthujankulasingam5135 so which Tamil comedy is funny as per u ? 🤔

    • @inthujankulasingam5135
      @inthujankulasingam5135 2 роки тому

      @@antste90 Im actually not a vadivelu fan but i like his Aanai movie ennai vaenum or Vel where sidecaracter hit his nose with a stone. & somehow Pulikesi thats it

    • @antste90
      @antste90 2 роки тому

      @@inthujankulasingam5135 Pulikesi ey ungaloda somehow category la irukumbothu , Style pandi laam ungaloda anyhow/nowhere category la irukuratu enaku aacharyamaa vey illa bossu 😅🤷‍♂️

    • @inthujankulasingam5135
      @inthujankulasingam5135 2 роки тому

      @@antste90 who is style pandi?😐

  • @Venkat.266
    @Venkat.266 5 років тому +11

    Ithu my Favorite comady. In nagaram movie... Vadivel hair style super.