Gambling - When is the Stock Market Profitable? சூதாட்டம் - பங்குச்சந்தை லாபம் எப்போது?

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 132

  • @tamilselvitamilselvi1308
    @tamilselvitamilselvi1308 4 роки тому +8

    குருஜி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் கூறிய 8 12 ஆம் இடங்கள் வலுத்தால் காம்ப்லிங் வரும் என்பது 100% உண்மை ஐயா நான் சிம்ம லக்கினம் 8ஆம் அதிபதி குரு 12இல் உச்சம் நான் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதித்து வருகிறேன் நன்றி D. O. B 10.06.1979 10.55am karaikudi

    • @arunsrinivasan8973
      @arunsrinivasan8973 3 роки тому

      How to contact you mam?

    • @tamilselvitamilselvi1308
      @tamilselvitamilselvi1308 3 роки тому

      @@arunsrinivasan8973 sir sollunga

    • @arunsrinivasan8973
      @arunsrinivasan8973 3 роки тому

      @@tamilselvitamilselvi1308 want to learn share market adhan mam

    • @smarttech90kids89
      @smarttech90kids89 2 роки тому

      @@tamilselvitamilselvi1308 mam எனக்கும் இந்த அமைப்பு இருக்கு. ஆர்வமும் இருக்கு dob 30.03.1987 7.41am , vedaranyam உங்கள் ஜாதகத்துடன் ஒத்து வருகிறதா என்று பார்த்து செல்லுங்கள்

    • @babuguru8481
      @babuguru8481 9 місяців тому

      உங்கள் ஜாதகம் தற்போது தான் பார்த்தேன்.மிகவும் சுபத்துவம் விதி பொருந்தி வருகிறது. ஐயா சொன்னது போல் ஸ்திர ராசியில் உள்ள கிரகங்களின் தசைகள் வாழ்த்துக்கள்

  • @vignesh2492
    @vignesh2492 9 місяців тому +16

    43:58 gambling

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому +1

    உண்மையிலேயே ஒரு அற்புதமான லைவ் குருஜி 🙏🙏🙏 கேள்வி கேட்பவர்கள் பதிலும் என்னை போன்ற மாணவர்கள் ஜோதிட விதிகள் கற்று கொள்கிறோம் 🙏🙏🙏🙏

  • @raviraja.p3162
    @raviraja.p3162 4 роки тому +2

    ❤️❤️ ஐயா ஐயா எங்கள் ஐயா ஐயா. எங்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்த ஐயா, எங்கள் குருஜி ஐயா. வீரமே, கருணை ஈரமே கர்ம வெற்றி யே வருக வருக!!!! ❤️❤️

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +1

    குருவே போற்றி 🙏இன்றும் அருமை, ஒவ்வொரு நாளும் பல புதிய விளக்கங்கள், உறுதியான பதில்கள் 🙏நன்றி ஐயா 🙏

  • @seethalv7219
    @seethalv7219 4 роки тому +2

    ஜோதிட கடல் குருஜிக்கு வாழ்க! விதி விதிவிலக்குவுடன் கூறும் பலனையே விரும்புகிறோம். நன்றி.

  • @UdayaKumar-js8tc
    @UdayaKumar-js8tc 4 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் இன்றும் பதில் அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 роки тому +1

    கேள்விக்கு சரியான பதிலை viewers சொல்லிட்டாங்க குருஜியின் வழிகாட்டல் சோடைபோகாது என்பதை viewers நிரூபிச்ட்டாங்க வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @Rohith2010XX
    @Rohith2010XX 4 роки тому

    வணக்கம் குருஜி.உஙகளை பின்பற்றும் எங்களை போன்ற மாணவர்க்களுக்கு ஜாதகங்களை விரிவாக சொல்லி விளங்கம் கொடுப்பது மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது.மாணவர்களுக்கு இது practical guide.நன்றி குருவே

  • @ஜெய்சிவஞானம்

    வணக்கம் குருஜி 🙏 தினமும் பயனுள்ள தகவல்கள் நன்றி குருஜி

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 4 роки тому +1

    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் இன்றும் சூப்பர் 👍👍👌👌🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 роки тому

    வணக்கம் குருஜி இன்றைய நேரலையில் நிறைய ஜோதிடத் தகவல்கள் கிடைத்தது நேரலை அருமையாக இருந்தது மிக்க நன்றி குருஜி

  • @devaraj7595
    @devaraj7595 4 роки тому +1

    குருவிற்கு வணக்கம்🙏🙏🙏, , குருவே நீங்கள் இதுவரை எங்களுக்கு கற்று கொடுதவற்றை சோதிக்கும் வண்ணம் தினமும் ஒரு கேள்வி கேட்டு எங்கள் மூளைக்கு வேலை கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்......
    - தேவராஜ் காஞ்சிபுரம்...

  • @gold2000gn
    @gold2000gn 4 роки тому

    சுபத்துவமான குருஜிக்கு நன்றிகள் பல !!

  • @sundarsingh_11
    @sundarsingh_11 4 роки тому +1

    ஜோதிட பதில்களை விட, வாழ்க்கை பற்றிய Advice கேக்குறதுக்காகவே தினமும் Live பார்க்கிறேன் குருஜி. நன்றி

  • @karthikastro8728
    @karthikastro8728 4 роки тому +1

    குருஜி - எத்தனை தடங்கல் வந்தாலும் உங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள். லைவ்வை மேலும் சுவாரசியமாக ஆக்க தினமும் ஏதாவது ஒரு கேள்வியை நேயர்களுக்கு கேட்கலாமே குருஜி. இது பல மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும். பிளாஸ்டிக் கிருஹ காரகத்துவம் விளக்கம் அருமை.

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 4 роки тому

      Sir please my horoscope sir.suresh 29_12_1995.pondicherry.10:25pm.எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த வருடம்? தயவுசெய்து rply ஐயா.

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் சூப்பர் நேரலை கேம்லின் சாதக விளக்கம் அருமை எட்டாமிடம் சுபத்துவம் பரம்பரை துரோக சாதக விளக்கம் மிகவும் அருமை குருவே மேலும் சாதகம் லருவதற்குள் பலன் சொல்வது சூப்பர் சுபத்துவ தியரிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் குருஐி ♥♥♥♥♥♥

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    வணக்கம் குருஜி 😊🙏
    நன்றி 🙏🙏

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 4 роки тому +1

    துலா காலபுருஷ தத்துவத்தில்
    ஏழாமிடமாவதாகி, காரகன் சுக்கிரனன் மூலதிரிகோண வீடும் ஆனதால் காதல், பெண்கள் திருமணம் ஆகியவை இயற்கையில்
    முக்கியத்துவம் பெருகிறது ஐயா.
    நன்றி.

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 роки тому +1

    🙏. "PRACTICE makes a human perfect but EXPERIENCE makes them GREAT PERSONALITIES". You are one of THEM.There is always a SOLUTION to our PROBLEMS in the LIVE's. Predictions were 👌👌👌. Please predict and then give the horoscope explanation for few more days Sir. Please take very good care of your health. 🙂
    Thank You
    My Best Wishes 👍

  • @mohananaidu1870
    @mohananaidu1870 4 роки тому +2

    No luck.its ok.today drogam patriya vilakam arumai sir.which i we have passed through in our life.now we r gud.

  • @selvaraja1650
    @selvaraja1650 4 роки тому

    வணக்கம் குருஜி, கேள்வியை சொன்னவுடன் கிரக அமைப்பை சொல்கிறி ர்கள் அப்படியே உள்ளது மிகவும் அருமை, எனக்கு சிம்ம லக்கினம் 12 ல் குரு உச்சம் நான் டிரேடிங் செய்ய லாமா நன்றி வணக்கம்

  • @sakthicasting8259
    @sakthicasting8259 4 роки тому

    பயனுள்ள தகவல்கள் மிகவும் அருமை

  • @sathyaprabha.k3796
    @sathyaprabha.k3796 4 роки тому

    குரோனாவால் எத்தோப்யாவில் இருந்தும் குருஜியின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை நாளை நமதேகடவுள் அருள்

  • @srinivasanbalannair2630
    @srinivasanbalannair2630 4 роки тому +1

    குருஜி super live

  • @vardhini3916
    @vardhini3916 4 роки тому +2

    உங்கள் மாணவி கண்ணகி பத்மநாபன், என் இளைய மகளுக்கு நீங்கள் கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா உங்கள் வாக்கு எனக்கு தெய்வ வாக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asokanp6489
    @asokanp6489 4 роки тому +1

    காதல் கேள்விக்கு பதில் All pass குருஜி நன்றி 🙏

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 роки тому

    நன்றாக இருக்கிறீர்கள்.

  • @SharathkumaarM
    @SharathkumaarM 4 роки тому +1

    Awesome live. Learning new things daily.😄

  • @banupriya6278
    @banupriya6278 4 роки тому

    Ayya nengal sonnathu 100% sariyaga ullathu...idhuvarai enaku share market mel virupam irundhathey ilai.. Ragu dhisai aarambitha udan share market panna vendum yendru virupam elundhu na ipoludhu adhai panni kondu irukuren ayya... Migavum viyandhu ponen ayya.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 роки тому +1

    Gained knowledge🙏👌😊👍

  • @sundariveilu9497
    @sundariveilu9497 4 роки тому

    ஐயா சுந்தரி தேதி போட மறந்து விட்டேன். மறுபடி முயற்சி செய்கிறேன். 100 நாளாக உங்கள்ள youtube live follow பன்றேன். 3 நோட்புக் காலி. Premium vedio member. Will try again. Thank you very much for choosing my name. 🙏

  • @duraimurugan5598
    @duraimurugan5598 4 роки тому

    குறுக்கு வழியில் பதில் கேட்பவர்களையும் கடிந்து கொள்கிறீர்கள்,நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கும் இதுவரைக்கும் தங்கள் பார்வை படவில்லை இதற்கு முடிவுதான் என்ன குருஜி.

  • @srinivasank8142
    @srinivasank8142 4 роки тому

    சத்யபிரபா எத்தோப்யா விடாமுயற்சி இன்றுவரை குருஜியின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை

  • @yoha6845
    @yoha6845 4 роки тому +2

    72DAYS🙏 தயவுசெய்து இந்த 90kid ku predict பண்ணுங்ககுருஜி பலநாள்முயற்சி அரசுவேலை உயர்பதவி கிடைக்குமா,எந்தத்துறை எப்போது?திருமணத்திற்கு முன்வேலை, வருங்கால கணவர்தொழில் Dob:25/08/1993Place: AMBASAMUDRAM Time:12.55am

  • @prabuxavier23
    @prabuxavier23 4 роки тому

    குருஜீ பார்வைக்கு
    குருஜீ வணக்கம் 🙏
    நீண்டநாள் முயற்சியின் விளைவு உங்கள் பார்வை இன்று கிடைத்தது. ஆனால் தேதி மாறிவிட்டது 23 என்பதற்து 13 type செய்விட்டதால் லக்கினம், ராசி மாறிவிட்டது குருஜீ .உண்மையில் வாழ்க்கை வெறுத்துவிட்டது குருஜீ. (நீண்ட நாட்களாக வேலையும் இல்லை, உடல் பிரச்சனையும் நீங்கவில்லை) வாழ்க்கையில் எந்த முயற்சி செய்யும் வெற்றி கிடைக்கவில்லை. நாளையும் முயற்சி செய்கிறேன். உங்கள் பார்வை கிடைக்க வேண்டுகிறேன் குருஜீ. என் பெயரை நினைவில் வைத்து கொள்ளுங்கள் குருஜீ. நன்றி..
    23.03.1992,04:04 pm,புதுக்கோட்டை திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறார்கள்.திருமணத்திற்கு நல்ல நாள் எப்போது?photography யைதொழிலாக செய்யலாம்?

    • @prabuxavier23
      @prabuxavier23 4 роки тому

      குரு ஜீ தேதி மாறிவிட்டது.

  • @raviraja.p3162
    @raviraja.p3162 4 роки тому

    நன்றி ஐயா

  • @radhamani
    @radhamani 4 роки тому +1

    இன்று116 நாள்.இன்னும் எனக்கு நல்ல நேரம் வரவில்லை,இன்று லைவ் நடக்காதோ என்று பயந்து விட்டேன்,நல்லவேளை யாக வந்து விட்டீர்கள் நீங்கள் சொல்லிவிட்டே ஜாதகத்தை போடுங்கள்,அதுதான் நன்றாக ஊன்றி கவனித்து பார்க்க வைக்கிறது,

  • @eswaripandian811
    @eswaripandian811 4 роки тому +1

    Thanks Guruji I am your follower settled in U.S. Feeling lucky that I got my answer from Guru.Happy Long life to you Thanks again

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 роки тому

    சகோதரி சந்திரலேகா அவர்களே.,
    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம் _ பாதிப்பு இல்லை.

  • @jayanthicbe
    @jayanthicbe 4 роки тому

    குருவே கோடான கோடி நன்றி, என் கணவருக்கு தங்களின் பதிலால் மனம் மகிழ்ந்தேன். என்றும் உங்கள் ஆசிர்வாதம் இந்த மாணவிக்கு வேண்டும். 😇

    • @vasanthakumark2545
      @vasanthakumark2545 4 роки тому

      HAI SISTER , MY HEARTY WISHES YOUR HUSBAND. (MY HOROSCOPE 95% SAME 12.11.1976 9.45 PM AT JAYAMKONDAM).

    • @jayanthicbe
      @jayanthicbe 4 роки тому +1

      Thank you brother

  • @raviraja.p3162
    @raviraja.p3162 4 роки тому

    வாழ்க வளமுடன்

  • @lraj4418
    @lraj4418 4 роки тому

    Guruji Vanakkam. Sevvai ucham and Sani aatchi in one of the horoscopes. They why it is papathuvam? Sevvai is rajayogadhipadi for kadaga lagnam? Please explain. Thanks.

  • @geethavenkat128
    @geethavenkat128 4 роки тому +1

    குருஜி வணக்கம் 🙏 நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் கூறும் முன் அந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று விளக்கம் கொடுத்த பின் பதில் தாருங்கள் இது உங்களை பின் தொடருபவர்களுக்கு நன்கு உபயோகமாக இருக்கும் ஆனால் ஒரு கிரகம் பல தொழில்களுக்கு அதிபதி யாக இருக்கும் போது எப்படி பிரித்து அறிந்து கொள்வது எந்தெந்த கிரகங்கள் சேர்ந்தால் என்ன தொழில் அமையும் என கூறுங்கள் குருஜீ 🙏 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹

  • @gopisankar1603
    @gopisankar1603 4 роки тому

    91வதுநாள் குருவே சாப்ட்வேர் துறையில் வேலைபார்க்கிறேன் பதவி உயர்வு வெளிநாடு எப்போது. திருமணம் முடிந்து 2 வருடங்கள்.குழந்தைக்காக ஏங்கி கொண்டிருக்கின்றோம் குழந்தை எப்போது. 7.9.1990. 9.30Am வேலூர்.

  • @anandsanthosh2057
    @anandsanthosh2057 4 роки тому

    குருஜி அவா்களுக்கு வணக்கம் பிறந்ததேதி 23:6:1980திங்கள் காலை 10:30மணி திண்டுக்கல் எனது 2மகள் உடல்நிலை எப்போது சரியாகும் மூளை வளா்ச்சி இல்லாத என் குழந்தை சராசரி குழந்தையாக எப்போது மாறும் என் எதிா்காலம் எப்படி இருக்கும் தயை கூா்ந்து பதில் கூறவும்!!

  • @SharanPrints
    @SharanPrints 4 роки тому

    வணக்கம் குருஜி நேற்றய லைவ் இல் ஒரு ஜாதகருக்கு நீங்கள் money minded என்று கூறினீர்கள். money minded ஆகா இருப்பவர்கள் கிரஹ நிலை எவ்வாறு இருக்கும் என்று விளக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @nkausalya851
    @nkausalya851 4 роки тому

    Vanakkam guruji

  • @srinivasanmr3285
    @srinivasanmr3285 4 роки тому

    Vanakkam guruji.unga paarvai pattaley pothum.guruji en magan 24.2.2001 satarday 3.40pm kadaga lognam.kumba rasi sani thisai eppadi irukku.arasu pani kidaikuma pls guruji sollunga

  • @karnanm6667
    @karnanm6667 4 роки тому

    Super guruji

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 4 роки тому

    கணவனின் தொழில் ஏழில்
    நிற்கும் கிரக காரகத்தில்
    கூறினீர்கள் ஐயா.
    பாவத்பாவகாமாக ஏழுக்கு பத்தான நான்காம் பாவத்தில்
    உள்ள கிரத்தை எடுப்பது பற்றி
    தங்கள் கருத்து அறிய ஆசை
    நன்றி ஐயா.

  • @manikandanr564
    @manikandanr564 4 роки тому

    மாலை வணக்கம் குருஜி ஐயா

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 4 роки тому

    குருஜீ வணக்ம் 74 நாள் 6-4-1988 5-55 Am alangudi மனசு ஏதாவது சிந்தனை எந்த நேரமும் ஏன் கேது தசையிலாது வீடு அரசு வேலையில் இருப்பேனா சுபத்துவ கிரகம் எது வாழ்க்கை மாறுமா எப்போது லாட்டரி அதிஷ்டம் எப்போது

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 роки тому

    ஓம் முருகா. வணக்கம் Guruji. எனது ஜோதிட தேடலின் சில சந்தேகங்களுக்கு குருவின் விளக்கத்தை வேண்டுகிறேன்.
    1. சிம்ம மற்றும் கும்ப லக்னத்திற்க்கு மேற்ப்படி செவ்வாய் மற்றும் சுக்கிரன் யோகரா அல்லது பாபக்கிரகமா, எவ்வாறு எடுத்துக்கொள்வது?
    2. சுபர் கேந்திராதிபத்தியம் பெற்று பாதகாதிபத்தியமும் பெறுவதால் சுக்கிரனை பாபர் என்று எடுத்துக்கொள்வதா?
    3. ரிஷப லக்னத்திற்க்கு சனி பாதகாதிபதியானபோதும் எவ்வாறு ஒரே ராஜயோகாதிபதியாக எடுத்துக்கொள்கிறோம்?
    4. செவ்வாயை சிம்மத்திற்க்கு அவ்வாறு எடுத்துக்கொள்ளலாமா?
    5. உச்ச மற்றும் நீச கிரகங்கள் ஒரே வீட்டில் நீசபங்கராஜயோகத்தில் அமர்ந்து அதில் உச்ச கிரகத்தின் தசை வரும்போது நீச கிரகமும் வலுப்பெற்று தனது காரக மற்றும் பாவபலன்களை அந்த உச்சகிரகத்தின்மூலம் தசை முலுவதும் செய்யுமா அல்லது தனது புத்தியில் மட்டுமே பிரதிபலிக்குமா?
    6. தசாநாதன் தன்னுடன் சேர்ந்த மற்றும் பார்த்த கிரகத்தின் பலனையும் செய்யும் என்பதுபோல் தனது வீட்டில் அமர்ந்த கிரகத்தின் பாவக மற்றும் காரகத்தையும் கலந்தே பிரதிபலிக்குமா? மிக்க நன்றி.

  • @bhuvanahari8135
    @bhuvanahari8135 4 роки тому

    வணக்கம் குருஜி .25/03/1995.5:12AM.CHENNAI.எப்போது IAS ஆவேன்?என் திருமண வாழ்க்கை மற்றும் கணவர் எப்படி? ராகு தசா?நன்றி குருஜி

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Vanakgam kuru j Meena lakgnam visagam natchthiram 6mitam kuru sukran savai suriyan puthan kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please

  • @muralidharan6460
    @muralidharan6460 4 роки тому

    வணக்கம் ஐயா🎾🏐🏀
    எனது பெயர் முரளி எனது பிறந்த நாள் 13 .03.1991 லால்குடி 5.27 AM
    குரு வாகரம் உச்சம் பலன் .My marriage life please Tell me sir

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 4 роки тому

    Child birth delay why, what reasn which,keragam,parthal ,putrapakkiyam no, 12years no thiruvanamali t anburasu date of birth 4/12/76 ,time5.20 am, how life future, 90gays waitaing answer

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 4 роки тому

    குருஜீ வணக்கம்

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 роки тому +1

    துலாம் ராசியில் ராகு மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் காதல் திருமணம் வாய்ப்பில்லை
    காரணம்: குறிப்பாக (சூரியன், புதனும் ஒன்று சேர்ந்தால் மட்டும் காதல் பிரியும் அமைப்பு ஏற்படுகிறது) சுக்கிரன் உடன் இணைந்தால் கூட 100% காதல் தோல்வி தடை, அல்லது விட்டுக்கொடுத்தல் ஏற்படுகிறது.
    லகிணம், லகினதிபதி பலம், நடப்பு தசை அனைத்தும் வலுவான அமைப்பில் சுபத்துவம் பெற்று இருந்தும் கூட தோல்வி
    எனது ஆயுவுகளின் படி இதை பற்றி உங்கள் கருத்து ஐயா??
    ஏன் இப்படி ? பல முறை எனக்கு தூக்கம் வராமல் யோசித்து இருக்கிறேன்

  • @vignesheee2773
    @vignesheee2773 4 роки тому

    வணக்கம் குருஜி ஐயா இன்றாவது உங்கள் அருள் கிடைக்குமா? ? விக்னேஷ் வரன் Dob 30-05-1998 time 7:36pm salem சுக்கிர திசா எப்படி பயம்? ?? எதிர் கால வாழ்க்கை? ?? பணக்கார யோகம் உள்ளதா

  • @nmathusankarbe1964
    @nmathusankarbe1964 4 роки тому

    Good afternoon Guruji, N. Mathu sankar, 22 /05 /1980, 5.03am, Palayamkottai, tried for abroad opportunity, how is Mars and raagu dhasa for me

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 роки тому +1

    குருஜி எங்களுக்கு நீங்கள் ஜோதிடத்தில் ஆர்வத்தை தூண்டி உள்ளீர்கள்.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 4 роки тому

    குருஜி வணக்கம் ஒரு பொது கேள்வி. எந்த ஒரு கிரகமும் சுக்ர தொடர்பு இல்லாத போது. தாம்பத்ய சுகம் எப்போது கிடைக்கும் என்று எப்படி கணிப்ப து ஐயா.

  • @yesodha11
    @yesodha11 4 роки тому

    81th day guruji, failure.. i dont know where my comments are going.. daily consistent effort, but no use. Still i will try tomorrow.

  • @sooryas3950
    @sooryas3950 4 роки тому

    குருஜி வணக்கம் 62ஆம் நாள் 16.04.1996 03.22PM erode 8ல் 4 கிரகங்கள் செவ்வாய் அஸ்தங்கம் திருமணம் பற்றி கூறுங்கள்! ஐயா சுக்கிர தசை எப்படி எத்தனை mark ? எதிர்காலம் அரிசி வியாபாரம் செய்யலாமா?

    • @Muthuraj-xz5vo
      @Muthuraj-xz5vo 4 роки тому

      குருஜி வணக்கம் 30.10.1983 620am
      ஆறு வருடம் மளிகை கடை நடத்தி வருகின்றேணன் ஜெனரல் டோரிஸ் ஆகுமா

  • @AFRMAFRM
    @AFRMAFRM 4 роки тому

    ஐயா தங்கள் நேரலையில் தொடர்பு கொள்ள முடியவில்லைதயவுசெய்து ஒரு விளக்கம் மட்டும் குரு சனி இணைவு போல சனி குரு இணைவு பற்றி கூறவும்

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 4 роки тому

    குருஜி. வணக்கம். புதையல் கிடைக்கும் வாய்ப்பு ஜாதகம் எப்படி இருக்கும்.

  • @sivasandirank9111
    @sivasandirank9111 4 роки тому

    1)வலுவான குரு பார்வை அதிக சுபத்துவம்,,வலு குறைந்த குருவின் பார்வை ஓரளவுக்கு சுபத்துவம் என்கிறீர்கள்....
    ஆனால் சுபத்துவ சனியின் பார்வை சுபத்துவம் இல்லை என்கிறீர்கள்
    தயவுசெய்து விளக்குங்கள் குருவே. எனக்கு புரியவில்லை
    2)எட்டில் சனி நல்லது. எட்டாம் பாவகத்தை சனி பார்ப்பதால் ஆயுள் குறையுமா? கூடுமா?
    3)ஒரு பாபக்கிரகம் பார்க்கும் கிரகம் அந்த பாபக்கிரகத்தின் நட்சத்திர சாரத்திலேயே இருந்தால் என்ன பலன். ஏற்கனவே இதை நீங்கள் விளக்கியிருந்தால் திரும்ப விளக்கவும். உங்களுடைய தற்போதைய ‌ஸ்டைலில்

  • @duraisamy7614
    @duraisamy7614 4 роки тому

    ஐயா மணிமைண்ட் அதையும் ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா அதற்க்கும் ஏதும் விதி உள்ளதா என்று கூறுங்கள் குருவே

  • @நடராஜன்-ற9ழ
    @நடராஜன்-ற9ழ 4 роки тому

    வணக்கம் குருஜி. நேற்றய Live ன் போது ஜாதகம் போடும் முன்பே அதன் அமைப்பை சொல்லும் முறையை தொடரலாமா என கேட்டீர்கள். கண்டிப்பாக நீங்கள் முன்பே ஜாதக அமைப்பை கூறி பிறகு ஜாதகம் போடவும். நீங்கள் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் கிரக அமைப்பை கூறும் போது எங்களுக்கு அது ஆழப் பதிகிறது. ஜாதக கட்டம் போட்ட பிறகு கூறும் போது அதில் அவ்வளவாக பதிவதில்லை எனவே தற்போதய முறையையே பின்பற்ற வேண்டுகிறேன்.எங்களுக்காக தினமும் 1 மணி நேரம் ஒதுக்கி நேரலை தரும் உங்களுக்கு நன்றி.

  • @நிவாஸ்நிவாஸ்-ந7த

    இன்று பதிள் கேடைக்கவில்லை ஐயா லேக் டவுன் இருந்து கோக்குகிரோன் 😭😭😭😭😭😭😭

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 4 роки тому

    100 days waiting answer, guruji vankam. Rent Hotel48 years, Tirupattur disdic. M s saravanabhava date of birth 3/10/64, time 11.30 am gurudasa plan,wealth life how

  • @sundaramsun9783
    @sundaramsun9783 4 роки тому

    Ayya vanakam B.sundaram Time.4.30Am Date 17.7.1972
    Place to coimbatore
    Medhunam lakaganam
    2nd house Ketu Mars mercury sun 4th house chandaran
    7th house Guru vakaram
    8th house ragu
    12th house venus sani
    Enaku sani maha thisai Nadai perukiradhu epoldhu foreign
    Selvan .enaku lottery yogam
    Uladhu sole epodhu price
    Kidaikuma Sir 3 month continue
    Program parkiren Thangal
    Thalmaiuvdan meekavum
    Panivuden ketu kolkiran

  • @SURESHSPD
    @SURESHSPD 4 роки тому

    லக்னம் நின்ற நட்சத்திர முறைப்படி ஜாதகப் பலன் இருக்குமா ஐயா?

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 4 роки тому

    Live மிகவும் அருமை, தினம் தினம் புதுபுது தகவல்கள்😃😃😃

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому

    👍

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Sir please risapalakanam 5m kuru santhiran kathu kuru thisai natapathu nalatha

  • @venkatachalapathi5287
    @venkatachalapathi5287 4 роки тому +1

    இன்றும் லாட்டரி இல்லை. ஏமாற்றமே

  • @srikrishna4387
    @srikrishna4387 4 роки тому

    ஐயா உங்களுடைய சிறிய மாணவன் நான்,
    தசா புத்தி + கோட்சாரம்
    உங்களுடைய சிறிய மாணவனின் கணிப்பு
    என்னுடைய ஜாதகம் இது
    ஐயா 13/11/1992 (நேரம் :1.10இரவு) காஞ்சிபுரம்
    எனக்கு குரு தசையில் சனிபுக்தி நடப்பில் உள்ளது
    ஐயா
    நான் சிம்ம லக்கினம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்
    ஜாதகத்தில் 6இல் சனி அமர்ந்து தந்தையை குறிக்கும் சூரியனை 10 பார்வையாகவும் மற்றும் செவ்வாய்யை 7 அம் பார்வையாகவும் இருவரையும் பார்க்கிறார் செவ்வாய் வர்கோத்தமம் ஆக உள்ளார்
    தற்போது கோட்சாரத்தில் ஆடி மாதம் சூரியன் கடகத்திற்கு வர உள்ளார். சனி ரிஷப ராசிக்கு 9 இல் அமர்ந்து சூரியனை பார்க்க உள்ளார் ஆனால் சனி ஆட்சி வக்ரமாக உள்ளார்
    ரிஷபத்திற்கு 3இல் அமர்ந்து சூரியன் தந்தையை குறிக்கும் 9 அம் பாவம் மகரத்தை பார்ப்பது காரகோ பாவ நாஸ்தியா ஐயா
    தந்தைக்கு எதாவது ஆபத்தா?????
    மறைக்காமல் பதில் கூறுங்கள் ஐயா 🙏
    மேலும் இந்த நிகழ்வு நடக்கும் நேரத்தில் ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் கோட்சாரத்தில் ராகு விற்கு நெருக்கமான டிகிரிகளில் செல்ல உள்ளார்
    ராகு தற்போது இருப்பது மிருகசீரிடம் நட்சத்திரத்தில்
    ரிஷப ராசியில் பிறந்த எனக்கு அஷ்டம சனி முடிந்தும் விடிவு காலம் பிறக்கவே இல்லை .
    கடுமையான மன அழுத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளேன். இறைவன் என்னை அதிகமாய் சோத்தித்து விட்டார்
    என்னுடைய சக்திக்கு மீறி என்னை சோதிக்கிறார்
    ஐயா
    வேலை, திருமணம் எப்போது?????
    சுக்கிரன் ராசிசக்கரத்தில் உதயகதியில் 3° டிகிரியில் ராகு வுடன் நெருக்கமாக உள்ளார்
    ஆனால் நவாம்சம்த்தில் ரிஷபத்தில் உள்ளார் திருமணம் தாம்பத்ய சுகம் உண்டா????? ஐயா
    ஐயா என்னுடைய ஜாதகத்தில் சில நல்ல அமைப்புகளாக எண்ணுவது செவ்வாய் நீசபங்கம் + வர்கோர்த்தமம், புதன் வர்கோர்த்தமம், நீச செவ்வாய் நீச சூரியனை பார்க்கிறார் ஆனால் செவ்வாய் இருப்பது 2° சூரியன் இருப்பது 26°, குரு 2ஆம் வீட்டில் திக் பலத்திற்கு அருகில் ஸ்தான பலத்தோடு அமர்ந்து சனி, சந்திரன் + கேதுவை பார்க்கிறார் பௌர்ணமிக்கு அடுத்த நாள் சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று குரு பார்வையில் உள்ளார்.
    உங்களுடைய குட்டி மாணவன் நான்
    உங்கள் கட்டுரைகளை பார்த்தே ஜோதிடம் கற்கிறேன்

    • @duraisamy7614
      @duraisamy7614 4 роки тому +1

      சார் உங்க அளவுக்கு எனக்கு கணக்கு போட தெரியாது உங்க ஜாதகத்தை பார்த்தபோது ஒரு விஷயம் புரிந்தது குருஜி அவர்கள் கூறுவார்கள் இரு ஆதிபத்தியம் உள்ள கிரகம் எதை தொடர்பு கொள்கிறதோ அந்த வீட்டின் பலனை முதலில் தரும் என்று 2016ல் இருந்து உங்களுக்கு குரு தசை நடக்கிறது அந்த குரு இரண்டில் அமர்ந்து எட்டாமிடத்தை பார்ப்பதால் எட்டுக்குடைய வீட்டின் பலனை முதலில் தரும் என்று நினைக்கிறேன் நானும் குருஜியின் வீடியோக்களை பார்த்தே தெரிந்து கொண்டேன்

    • @srikrishna4387
      @srikrishna4387 4 роки тому +2

      @@duraisamy7614
      ஆமாம் நண்பா 8அம் இடத்து பலனையே முதலில் செய்யும்
      குரு பார்வை என்பதால் 8 அம் இட சுப ஆதிபத்யங்களான திடீர் அதிர்ஷ்டம், வெளிநாட்டு வேலை, லாட்டரி பணம் போன்றவற்றை தருவார்

    • @duraisamy7614
      @duraisamy7614 4 роки тому +1

      @@srikrishna4387 குரு சுபர் என்றாலும் உங்களுக்கு எட்டாம் இடத்து அதிபதி அல்லவா

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 4 роки тому +1

    ASK SIMILAR QUESTIONS LIKE TAURUS/TULA S MOHANKRISHNAASTRO KNOWLEDGE WILL ENHANCE.

  • @maheshkumar-cs2ii
    @maheshkumar-cs2ii 4 роки тому

    Name Mahesh from coimbatore 12 9 1952 7pm born in coimbatore How will be up comming Sukera Desa

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 4 роки тому +2

    குருஜி வணக்கம் தினமும் லைவ் பார்க்கிறேன் என் மகன் எதிர்காலம் எப்படி இருக்கும் 3.7.97. 6.40 காலை சென்னை . அவன் கடந்த எட்டு ஆண்டுகளாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான்.அவன் நன்றாக படித்து கொண்டு இருந்தான் ஆனால் ஏனோ பின் படிக்கவில்லை.கஷ்டபட்டு முடித்தான்.வேலை இப்பொழுது தான் கிடைத்தது ஆனால் ஜாயின் பண்ண முடியலை அன்று முதல் லாக்டவுன்.இது எதனால் எப்பொழுது வேலைக்கு போவான் யாராவது குருஜியின் சிஷ்யர்கள் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 4 роки тому

      வணக்கம் அம்மா தங்கள் மகனுக்கு மிதுன லக்னம் ரிஷப ராசி ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது ராகு தசை செவ்வாய் புத்தி.மிதுன லக்னத்திற்கு எப்பொழுதுமே செவ்வாய் நன்மை செய்யாது என்கிற விதியின்படி தங்கள் மகனுக்கு வேலை கிடைத்தும் செல்ல முடியவில்லை.எனவே இந்த அமைப்பின்படி ராகு தசை செவ்வாய் புத்தி முடிந்து குரு தசை குரு புத்தி ஆரம்பிக்க வேண்டும்.குரு சனியோடு பரிவர்த்தனை ஆகி பத்தாம் இடத்து தொடர்பு கொள்வதால் அவர் வந்தவுடனே பத்தாம் இடத்திற்கு அதிபதியாக தான் செயல் படுவார்.எனவே செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 15 க்குள் உங்கள் மகன் கண்டிப்பாக வேலையில் சேர்ந்து விடுவார்.வர இருக்கின்ற குரு தசை 7குக் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஆகி செயல் படுவதாலும் அவர் நீசம் பெற்றாலும் வக்ரம் பெற்று உச்சநிலைக்கு இருப்பதாலும் கண்டிப்பாக குரு தசை நன்மையே செய்யும்.ஊரை விட்டு வெளியே சென்று தூர வேலை கிடைக்கும் அமைப்பு தற்போது உருவாகும்.
      லக்னத்துக்கு இரண்டில் சுக்கிரன் அமர்ந்து குரு நேரடியாக பார்ப்பதாலும்,லக்னத்திற்கு ஏழை செவ்வாய் சனி பார்ப்பதாலும் ராசிக்கு 7 செவ்வாயின் வீடாகி ராசிக்கு எட்டை சனி பார்ப்பதாலும்
      சற்று தாமத திருமணம் குரு தசையில் புதன் புத்தியில் திருமணம் நிகழும்.அதாவது 2025ல் திருமணம் நிகழும்.நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா

    • @ponnarasankasi6986
      @ponnarasankasi6986 4 роки тому +1

      @@ariyaluraankensabari2747 நன்றி ஐயா குருஜி ஐயா இதே பதிலை தான் சொன்னார்.நீங்களும் என் மகனுக்கு பலன் கூறியதற்கு மிகவும் நன்றி 🙏

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 4 роки тому

      @@ponnarasankasi6986 மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா

  • @srikrishna4387
    @srikrishna4387 4 роки тому

    ஜோதிட சக்கரவர்த்தி ஆதித்யகுருஜி ஐயா, வணக்கம்
    இந்த கேள்வியை கேட்பதால் என்னை தவறாக என்ன வேண்டாம்
    என்னை மன்னிக்கவும்
    நான் இரு வேறு காலங்களில் காதலித்த இரு பெண்களின் ஜாதகத்திலும் ஒரே மாதிரியான
    லக்கினாதிபதி 8இல் அமர்ந்து 7அம் அதிபதியும் 8இல் அமர்ந்து
    ஒருபெண்ணின் ஜாதகத்தில் குருவின் பார்வை லக்கினாதிபதிக்கும் 7அம் அதிபதிக்கும்
    இன்னோரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 7அம் அதிபதியுடன் குரு உள்ளார்
    இருவரும் அமாவாசையில் பிறந்துள்ளனர்
    இருவரும் அதிக பிடிவாதம் யாருக்கும் அடிபணியாத குணம் அதிகம் கொண்டவர்கள்
    இவர்களை காதலித்த நான் படாத பாடு பட்டு விட்டேன்
    இருவரும் என்னை காதலித்தார்கள் ஆனால் மிகவும் கெஞ்ச விட்டு அழுவவிட்டு நான் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டதை அனுஅணுவாய் ரசித்தவர்கள். இருவரிடமும் விட்டு கொடுத்து போகும் பக்குவம் சிறிதும் கிடையாது . என்னிடம் அது உள்ளது அதனால் இருவரில் யார் எனக்கு கிடைப்பார் ஐயா
    எனக்கு இதில் எந்த பெண்ணுடன் சேரும் அமைப்பு உள்ளது ஐயா
    என்னுடைய ஜாதகம் 13/11/1992 இரவு 1.10am காஞ்சிபுரம்
    ஒரு பெண் :13/08/1996 12.45pm காஞ்சிபுரம்
    இன்னோரு பெண் : 12/11/1993 2.50 pm காஞ்சிபுரம்
    இன்னும் சொல்ல போனால் இவர்களை தாண்டி என் மனம் யோசிக்க மறுக்கிறது. இவர்களை விட்டு தப்பிக்கலாம் என நினைத்தாலும் சூழ்நிலை அவர்களுடைய நினைவிலேயே அவர்களை தினமும் பார்க்கும் படியான நரக வேதனையை மன அழுத்தம் தரும்படியான சூழ்நிலைக்குள்ளேயே தள்ளுகிறது. பரம்பொரருள் எனக்கு உணர்த்துவது யாது
    இருவரையும் வெவ்வேறு காலத்தில் காதலித்தேன் ஒரே நேரத்தில் அல்ல ஐயா

  • @vignesheee2773
    @vignesheee2773 4 роки тому

    வணக்கம் குருஜி Dob 30-05-1998 Time 7:36pm salem சுக்கிர திசா எப்படி? ?? எதிர் கால வாழ்க்கை

    • @lakshmanaperumal5389
      @lakshmanaperumal5389 4 роки тому

      Guruji
      My son aravind srinivasan 01071994.1225am.chennai
      .when he get job and marriage. Completed study, in Australia. Awaiting luck

  • @manjun3271
    @manjun3271 4 роки тому

    Please guruji please at least give tomorrow please please please please

  • @venkatachalapathi5287
    @venkatachalapathi5287 4 роки тому +1

    ஏமாற்றம் குருஜி லாட்டரி இல்லை

  • @saravanaprabhug8921
    @saravanaprabhug8921 4 роки тому

     IAS or Foreign Job ? Billionaire ? Lucky Horoscope? 9/9/1996 8:51 pm Aruppukkottai. BE Civil. Thank you GURUJI  18th day

  • @ashwinViper
    @ashwinViper 4 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா ... இன்று திருமணத்திற்கான பலனைச் சொல்வதில் ... நீங்கள் ராகு தசா புதன் புக்தி திருமணம் நடக்கும் என்று கணித்தீர்கள் ..புதன் செவ்வாய் பரிவர்த்தனை... உங்கள் விரிவுரை வீடியோவில் பார்த்தேன் பரிவர்த்தனை கிரஹாம் அதன் தசா காலத்தில் அதன் பலனைக் கொடுக்கும் .. இந்த ஜாதகி இப்போது நடக்கிறது ராகு தசா ..பரிவர்த்தனை பலனை எவ்வாறு புக்தியில் கணக்கிடுவது?🙏🙏🙏🙏🙏
    14th May 1991 12:10pm thiruvarur

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 4 роки тому

    வணக்கம் ஐயா 🙏 ஊர் காஞ்சிபுரம் என் மகள் பிறந்தா தேதி 03/09/2001 மாலை 4.35 BBA LLB படிக்கிறாள் அவளின் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் நீதிபதியாக வேண்டும் என்று அவளின் ஆசை நிறைவேறுமா

  • @uthiralakshmisivaraman6260
    @uthiralakshmisivaraman6260 4 роки тому

    Very nice 😊 guruji .. please tell about 🤖 robot research and going to Mars/ out of earth horoscope.. please....😁😁😁

  • @muthukumar4967
    @muthukumar4967 4 роки тому

    Vanakkam guruji...
    Iam k.muthukumar,my dob is 03.03.1962,time 05.44 am.tell me my future.Thank you.

    • @muthukumar4967
      @muthukumar4967 4 роки тому

      Vanakkam guruji....lam k.muthukumar.
      03.03.1962,@ 5.44 am .tell me my future.

    • @muthukumar4967
      @muthukumar4967 4 роки тому

      Guruji ,iam k.muthukumar,dob 03.03.1962 ,5.44 am . what about my sani thasa?

  • @lakshmanaperumal5389
    @lakshmanaperumal5389 4 роки тому

    My son 010794 time 1225am aravind srinivasan. Job and marriage.he is in australia.

  • @Durga-cd6zo
    @Durga-cd6zo 4 роки тому

    வணக்கம் ஐயா🙏🏻 எங்க ஊர் கும்பகோணத்தில் தீயில் கருகிய பள்ளிக்குழந்தைகளின் 16ம் ஆண்டு நினைவுநாள் இன்று..இன்று நினைத்தாலும் மனசெல்லாம் கனமாகஉள்ளது..நெஞ்செல்லாம் பதறுகிறது..😭அனைத்து குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻😭அன்றைய கிரக நிலை என்னவாக இருந்திருக்கும்?அனைத்து குழந்தைகளுக்குமா மோசமான கிரக அமைப்பு இருந்திருக்கும் ஐயா?இன்றைய நேரலையில் கூட இந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.உங்கள் பார்வையில் படவில்லை ஐயா..நாளை நேரலையில் விளக்கம் தருவீர்களா ஐயா🙏🏻நன்றி🙏🏻

  • @Zirushti
    @Zirushti 4 роки тому +1

    😷கரோனா வைரஸில் இருந்து தப்பிக்கிறோமோ இல்லையோ, 💕😍காதல் வைரஸில் இருந்து தப்பிக்க முடியாதய்யா....... முடியாது!
    நீங்கள் போட்ட அந்த காதல் ஜாதகத்தை எல்லோரும் அப்படியே அல்வா மாதிரி முழி பிதுங்க 😋முழுங்கி இருக்கிறா்கள்.

  • @kalisvaran2952
    @kalisvaran2952 4 роки тому

    நன்றி குருஜி இன்றும் பர்வை படவில்லை

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 4 роки тому

    90days, waitaing, guriji vankam , child birth delay why, what reason jothkam, 12years no , thiruvanamalai .,T anbarau date of barth 4/12/76 ,time5.20 am life how,

  • @malarvizhi4934
    @malarvizhi4934 4 роки тому

    Unlucky 18-8-98 2.10 pm chennai born son higher education abroad possible? Maha periava saranam

  • @muthukumar4967
    @muthukumar4967 4 роки тому

    Ok