கல்யாணத்துக்கு பிறகு சமைக்கிறது இல்ல! | Snehan Kannika Couple Interview

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 63

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 роки тому +14

    மிகவும் அழகான couple 💑♥.
    என்றும் நலமுடன் மகிழ்வுடன் வளமுடன் சிறப்புடன் வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.💐❤

  • @jvgeetha2060
    @jvgeetha2060 Рік тому +3

    அருமையான நகைச்சுவையான எதார்த்தமான பேட்டி இருவருடைய உள் மனதில் இருந்தும் கள்ளங்கபடம் இல்லாத மிகவும் அழகாக வாழும் வாழ்க்கை பற்றியும் வாழ்ந்த காதல் பற்றியும் உரையாடினார்கள் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நீடூடி வாழ்க அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க சினேகம் சார் கன்னிகா மேடம்

  • @raghav7209
    @raghav7209 2 роки тому +27

    இவ்வளவு காலம் சினேகன் அவர்கள் எழுதிய கவிதை எல்லாம் ஒன்று சேர்ந்து கவிதை புத்தகமாக கிடைத்தவர் கன்னிகா.இந்த புத்தகமே சினேகன் அவர்கள் வாழ்க்கையில் பெரும் உயரத்துக்கு அழைத்துச்செல்லும் .இந்த புத்தகத்தை சினேகன் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். இந்த புத்தகத்தில் தவறு இருக்காது.இருந்தாலும் அதற்கு சினேகனே பொறுப்பு.இந்த புத்தகம் அவருடையது.

  • @sathyasathyas9663
    @sathyasathyas9663 2 роки тому +12

    Nalla Jodi. Nalla manaivi. Happy life.

  • @ameenabegum702
    @ameenabegum702 2 роки тому +2

    Enaku unga 2 pearaiyum Romba romba pudikkum sineagan sir kanniha seamma semma alagana jodi ninga bigg boss ultimate la seekaram kanniha kitta poiranum nu ninachuttu irunthean kanniha seyal gal en husband kitta pannuvean kanniha vai partha enna partha feeling enga husband gunamum sineagan gunam than senegan nalla manusan👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Logeshwari92
    @Logeshwari92 2 роки тому +3

    Kani is so innocent and possessive on snehan..and he s very practical and humble

  • @monisharaja3659
    @monisharaja3659 2 роки тому +5

    Lovely & practical speech. Live long lyf both of u.

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 2 роки тому +10

    Kaniga romba innocent , so beautiful and cute

  • @ilovemydaddy8185
    @ilovemydaddy8185 2 роки тому +4

    Cute pair lovely ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Рік тому

    Correct time erukkum pothe, money kidaikum pothe money serthu vainga, athu pinnadi udhavum, pinnadi vaippu kidaikkatha pothum nam serthu vaitha panathai vaithu kondu nam nimmathiyaga vazhalam, u have a worderful wife thank u so much

  • @kaaviyanv
    @kaaviyanv 2 роки тому +11

    I love when the notification come that "someone had liked your comment" and "you got a new subscriber"😍😍😍

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 Рік тому

    Eruvarkum santhosama nurandu kalam vala yn valthukal 🌹🌹❤️❤️💐💐💐

  • @keerthanakeerthana901
    @keerthanakeerthana901 2 роки тому +6

    Matha interview vida ietha interview vera level 😊

  • @selvirajarajan6449
    @selvirajarajan6449 Рік тому

    I like this pair god bless u

  • @armyarshadgaming4659
    @armyarshadgaming4659 2 роки тому +4

    En husband velaya irukkum pothu nan kavana eerppu panna thukki pottu mithiparu😁😁😁 but nalla manusan

  • @maygarmaygar6852
    @maygarmaygar6852 2 роки тому +1

    Samma jodi💕💞💘💝

  • @nilanila5469
    @nilanila5469 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @mvasanthi8715
    @mvasanthi8715 2 роки тому +2

    Live longlovely 💑

  • @nagalakshmir284
    @nagalakshmir284 2 роки тому +2

    நீங்கள் மாமானு சொல்லும் போது என் மாமாதான் ஞாபத்தில் வருது வாழ்க வளமுடன்💐💐

  • @manitharun24
    @manitharun24 2 роки тому

    Super valga valamudan

  • @mthamilmalar5967
    @mthamilmalar5967 2 роки тому +3

    Super

  • @anithar3391
    @anithar3391 Рік тому

    God bless you 💖

  • @ammudhukshi2380
    @ammudhukshi2380 2 роки тому +8

    Waste of Time, waste interview..... Do good(people) interview cinema vikatan

  • @jagu2701
    @jagu2701 2 роки тому +26

    இவுங்க ரெண்டு பேரும் வேற வேலை இல்ல. எல்லாம் channel லயும் இவுங்க வீடியோ தான் வருது 😑

    • @ambikraj2560
      @ambikraj2560 2 роки тому

      Yes bro.

    • @vallipurammoorthy8223
      @vallipurammoorthy8223 2 роки тому +1

      இவங்களை பார்த்து இல்லறவாழ்க்கைக்கு
      எது தேவை என்பதை புரியாத பெண்ணும்
      ஆணும் புரிந்து கொள்ளணும்

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. 2 роки тому +5

    Paithiyatha (psycho)katteerkeenga boss....

  • @rajivpmj7082
    @rajivpmj7082 2 роки тому +8

    Katti pudi Snehan... 😆

  • @priyaprasath4303
    @priyaprasath4303 2 роки тому +4

    Valga valamutan

  • @Sabri-sr8rx
    @Sabri-sr8rx 2 роки тому +1

    Nice😍😍💯💯❤❤

  • @kanishkumar.s.t1696
    @kanishkumar.s.t1696 2 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagalakshmir284
    @nagalakshmir284 2 роки тому +8

    எனக்கும் என் கணவருக்கும் 15 வயது வித்தியாசம்தான் அன்புக்கு காதலுக்கு வயது தடை இல்லை

  • @fathimazamla2053
    @fathimazamla2053 2 роки тому +1

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 роки тому +2

    கண்ணிகா ஏற்கனவே திருமணமாணவறா

  • @sirajnifla7051
    @sirajnifla7051 2 роки тому

    Nice jodi

  • @harinas8122
    @harinas8122 2 роки тому

    Ultimate

  • @ammudhukshi2380
    @ammudhukshi2380 2 роки тому +6

    Cinema vikatan don't make this kind of interview...

  • @sulekha6570
    @sulekha6570 Рік тому

    Ipdi function ku Makeup panitu pogathaney snehana marriage panna ne

  • @kesavankesavanm4140
    @kesavankesavanm4140 2 роки тому +8

    Ayyo mudiyala saamy

  • @narasimman4364
    @narasimman4364 2 роки тому +4

    Snehan age ???? Pls ans,,,,

  • @silentmani5659
    @silentmani5659 2 роки тому

    😁

  • @sakthivelr7211
    @sakthivelr7211 2 роки тому

    8

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 Рік тому

    Konjam Poo vatchukoma kanika

  • @vs9194
    @vs9194 2 роки тому +22

    60 வயசுல ஒரு கல்யாணம் பண்ணி கிட்டு எத்தன பேட்டி

    • @srisaichennal5347
      @srisaichennal5347 2 роки тому +2

      😄😄😄

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +2

      Athe.athethan bro.

    • @vallipurammoorthy8223
      @vallipurammoorthy8223 2 роки тому +4

      வயதான பின் வரும் காதல் அனுபவ காதல் வயசாகும் போது குடும்பங்களிடையே
      காதல் இல்லாது போவதால் தான் பிரிவுகள் விரோதங்கள் சண்டைக்காய் வருகின்ற்ன

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 роки тому

    என்ன ‌விசேஷம் உண்டா

  • @sofithasleem-ro5mk
    @sofithasleem-ro5mk Рік тому +1

    Psycho mari character kannika

  • @vijidiviya1912
    @vijidiviya1912 2 роки тому +5

    Over seen odmbuku avatu

  • @srisaichennal5347
    @srisaichennal5347 2 роки тому +1

    Poriki

  • @KalaivaniPrabhu-e7p
    @KalaivaniPrabhu-e7p 8 місяців тому

    ❤❤❤❤

  • @nalinipasupathy5206
    @nalinipasupathy5206 Рік тому

    ❤❤❤❤❤❤❤