மருள் அறிவு அருள் அறிவு/Thiru.Salem kuppu sami ayya

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 61

  • @slkartgalleryglasswishingy9191
    @slkartgalleryglasswishingy9191 3 роки тому +2

    Ayya arumai arumai 🙏🙏💕💕🌹🌹👌👌👌👍👍👍👍👍👍👍

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 роки тому

    நன்றிகள் ஐயா. அருட்பெரும் ஜோதி

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 роки тому +2

    அருமையான...
    பெருமையான
    பொக்கிஷம் ஐயா நீங்கள்...
    ஏழு ஏழு பிறவிகள் எடுத்து வந்தாலும்
    அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் தாளே போற்றி பணிவோம்....

  • @madannagarajan4509
    @madannagarajan4509 4 роки тому +4

    Ayya sir pls continue ur good work...vallalar message is science beyond science....all are blessed to listen to ur message

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 4 роки тому +1

    மிகவும் சிறப்பான சுவையான பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    இன்னும் கேட்டால் இல்லறத்தில் இருந்துகொண்டே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தாமரையிலைத் தண்ணீர் மாதிரி வாழ்ந்து அனைத்து கடமைகளையும் சமூகக் கடமைகளையும் செய்து கொண்டே இறைவன் திருநாமத்தில் நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு நாமத்தை உள்ளுக்குள்ளேயே நினைத்துக்கொண்டே அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடுதல் இன்னும் சிறந்தது... இறைமை நம்மை நிச்சயம் தேடிவரும்... அதற்கு அடியேனே உதாரணம்..

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 4 роки тому

    ஐயா. மிக மிக அருமை தெளிவான விளக்கம். மனம் நிறைந்த அமைதி. வாழ்க வளமுடன்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    இல்லையென்றால் வெறுமனே சொற்பொழிவுகளைக்"கேட்டுக்கொண்டே அற்புதப் பேச்சு என்று பாராட்டிவிட்டு அடுத்த அழிகின்ற வேலேயைச் செய்யக் கிளம்பிவிடுவார்கள்...எத்தனைவள்ளலார் வந்தாலும் ஆன்ம விழிப்பு அடையும்வரை கடைத்தேற்றுதல் என்பது சிரமமே.

  • @sivasachithananthamsivasac806
    @sivasachithananthamsivasac806 4 роки тому +1

    தெளிவான தகவல்கள் பெற்றேன் நன்றி வணக்கம்
    விழுப்புரம் சிவ சச்சிதானந்தம்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    சுயநலம் பிடித்த மனிதர்கள் எல்லாவற்றிலும் கலப்படம் செய்துகொண்டு இயற்கையைக் கெடுத்துக்கொண்டு ...செல்வது தடைபடவேண்டுமானால் சன்மார்க்கக் கல்வி ஒன்றே சிறந்தது..

  • @lalithar8106
    @lalithar8106 3 роки тому +1

    Sir, thanks for your logical deduction to be humane to attain spirituality.

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 роки тому +1

    Vazhga valarga nandri

  • @செல்வகுமார்-ன2ழ

    நன்றி ஜயா உங்கள் பதம் பணிந்து வணங்குகிறேன் ஜயா

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    அனுபவங்களை ரகசியமாக வைப்போம் என்று வள்ளலார் நினைத்திருந்தால் இன்றைக்கு இவ்வளவுபெரிய உண்மை மனித குளத்திற்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் அல்லவா போயிருக்கும்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    அதற்காக ஓரீடத்திற்கு வாருங்கள் என்றாலும் வரமாட்டார்கள்... ஏனேன்றால் அவரவர்களுக்கு கடமையென கூறுவார்கள்.,, அதனால் அனைத்து ஊடகங்களையும் தேர்ந்தேடுத்து..அதன் மூலமாகவே மக்களை சென்றடையச் செய்ய முடியும்... அப்போது கொள்வார் கொள்ளட்டும்..தள்ளுவார் தள்ளட்டுமே...என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று செய்வோமே..அனுபவங்களை ரகசியமாக வைக்க வேண்டாமே

  • @balajivelingiri1039
    @balajivelingiri1039 4 роки тому +1

    Iyya vanakam Thiru arutpavin vilakkathai neeggal migavum thelivaga vilakkukirirgal nandri iyya nan ungalidam aashrivadam vanga vendum

  • @ajithas7109
    @ajithas7109 8 місяців тому

    Namakku thakuthi vanthuvittal vallalar perumaan nammale thedivaruvaar 🙏

  • @kalaibala1479
    @kalaibala1479 4 роки тому +3

    Ayya... I am always waiting to watch your video...please do more vedios about vallalar swami...

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    மனித நேயம் தொடர வேண்டுமானால் மதக்கருத்துகள் முற்றிலும் அற்றுப்போய் ஆன்மநேய சுத்த சன்மார்க்கம் பரவவேண்டும்..

  • @thelivuu9813
    @thelivuu9813 4 роки тому +1

    Excellent speech on Temple science, Thank you sir,

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors4561 2 місяці тому

    🙏

  • @loganayakia8823
    @loganayakia8823 4 роки тому +1

    🌿🌺🌼🙏🌼🌺🌿 VALLALAR THIRUVADI SARANAM.. THANGAL THIRU VADI SARANAM🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    பத்தொன்பது வருடமாக ஆசிரியப் பணியில் இருந்துகொண்டு மாணவர்கள் அடையும் மனஅழுத்தங்களைப் பார்த்துக்கோண்டும் களைந்துகொண்டும்..தான் பணி தொடர்ந்த வண்ணமிருக்கு

  • @gajaj7290
    @gajaj7290 4 роки тому +1

    Very good Iya

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    குடும்பத்தில் இருந்துகொண்டே ஒவ்வொருவரும் சன்மார்க்கத்தைப் பின்பற்றமுடியும் நிச்சயமாக

    • @ssankar6875
      @ssankar6875 4 роки тому

      ? அருமையானதகவல்நன்றி

  • @successmusic1010
    @successmusic1010 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    இனியும் அந்நிலைத் தொடர வேண்டாமே... அனுபவத்தின்"கண் உள்ள அத்தனை சன்மார்க்க நண்பர்களும் அதனைப் பகிர்ந்தால்தான் ... மற்றவர்களும்.. அனுபவத்தின் வாயிலாகச் செல்ல முயல்வார்கள்....

  • @bakiyarajraj3407
    @bakiyarajraj3407 2 роки тому +1

    Vallar.bleaseing.arul.jothimembers.my.mother.dhanlashmivicorty.life

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 роки тому +1

    அருமை ஐயா

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    சுத்த சன்மார்க்கம் உலகெலாம் பரவ வேண்டும்... பரவினால் ..சமூகத்தில் உள்ள அனைத்து தீய பழக்கங்களும் முற்றிலும் அற்றுப்போய்விடும்... அனுபவத்தில் வந்தவர்கள் அதைப் பொதுவெளியில் பகிர்தல் வேண்டும்... அப்போதுதான் மக்கள் உணர்வார்கள்... ஆன்மீகம் என்றால் சன்யாசம் அல்ல என்பதைப் புரீந்துகொள்வார்கள்.அனுபவத்தைக் கூறினால் பாவம் ஒன்றுமில்லை...தான் பெற்ற இன்பத்தைஒவ்வொரு உயிரும் அடைய வேண்டுமானால் அனுபவ உண்மையை .. மெல்ல மெல்ல அடைபவர்கள் கூறவேண்டும்... ஆதிகாலத்தில் அனுபவத்தைச் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லியே ஆன்மீகத்தை மதத்திற்குள்ளாக அடைத்து விட்டார்கள்..

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 роки тому +1

    பள்ளிகள் தோறும்
    அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் சொற்பொழிவு தேவை....
    அரசு பள்ளிகளில் நடைமுறைப்படுத்துங்கள்.. தளபதியார் அவர்களே...
    அருட் பிரகாச வள்ளலார்...
    அவ்வையார்..
    திருவள்ளுவர்...
    இவர்கள் மூவரின்...நன்மொழிகள்..
    இளைஞர்கள் மனதில் விதையாக இட்டால்.. தமிழகம் நன்னெறி காட்டும் உலகுக்கு..இல்லையேல்...மிக மிக கடினம்..பிழைப்பது..

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    தீய சக்திகள் எல்லாம் ஒன்று சேர்வதுபோல் நல்ல சக்திகள் ஒன்று சேர்வதில்லை.. என்பதுதான் காரணம்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    தொடர் அனுபவம் சிறிது காலம் அடைந்தால்தான் அவர்கள்"உண்மையை தாமே அறிய முயல்வார்கள்.ஶ

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 4 роки тому

    ஐயா. அடுத்த பகுதியை தீர்வாக வழங்க வேண்டுகிறேன்

  • @ramiyareddy1005
    @ramiyareddy1005 4 роки тому +2

    Ayya i like your speech i really want to surrender to arutperunjothi andavar but in life husband cheated and went wiTh another man wife am a single mother without job court case going on enna vallalar kappathiduvara

    • @ramiyareddy1005
      @ramiyareddy1005 4 роки тому +1

      Ennaku prachaniyil irundu vidudalai vendum i forgave my husband and his lady ...but enna suthi ore pressure my parents nly helping me agaval padikindrane nanmai nadakuma endru edirparpudan

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 роки тому +2

      நல்லவர்களை வல்லவர்கள்ஆக்கவே இப்படிப்பட்ட நிகழ்ச்சி கள் அம்மா உங்கள் திடமான தடுமாற்றம் இல்லாத ஆழமான பக்தி உங்களை ஏறநிலைமிசை ஏற்றும் தொடர்ந்து அகவல் படியுங்கள்

    • @ramiyareddy1005
      @ramiyareddy1005 4 роки тому +2

      Thank you so much ayya your words give me more peace rest of my life is dedicated sanmargam ...arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi .....

    • @tilakpaldano5923
      @tilakpaldano5923 4 роки тому +1

      @@ramiyareddy1005 Light a lamp and sit before it silently thinking of arutperumjothi ,the greatest achievement a man can achieve is surrendering himself and being silent .Feed the poor and start jeevekarunyam .God Bless

    • @ramiyareddy1005
      @ramiyareddy1005 4 роки тому +1

      @@tilakpaldano5923 thank you

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    மாணவர்களிடையே மன அமைதியில்லை.. காரணம் சூழல் அவர்களை அந்தஅளவிற்கு ஆளாக்கி வைத்துள்ளது.. ஊடகங்களைத் திறந்தாலே .. பாலியல் தொடர்பானநிகழ்வுகளையே ஒரு பக்கம் சமூகம் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டு... மறுபக்கம் ஒழுக்கமாக இரு என்று போதிக்கிறது... நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. சமூகம்.. சிறக்க நல்லவற்றை மட்டுமே ஊடகங்கள் கையில்எடுத்து சமுக நீதி காக்க முற்பட வேண்டும்...

  • @vajjiravelr2779
    @vajjiravelr2779 4 роки тому

    ஐயா உங்கள் செல் நம்பர் வேண்டும் ஐயா....தயவு செய்து அனபவும்.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    அன்மையில் தயவு பிரபாவதி அம்மையார் கூட பேசும்போது சொன்னாங்க...மணீப்பூரகம் வரை சக்ராஸ் செயல்பட ஆரம்பித்துவிட்டால் பிச்சுக்கிட்டு ஓடிவிடும் என்று... அந்த அம்மையார் கூறுவது போல் அந்த நேரத்தில் அப்படியொரு நிலை ஏற்படுந்தான்... ஆனால் அந்தத் தருணத்தில் ஆன்மாவிற்குள்ளே ஆழப்போய் பல கேள்விகள் கேட்டால் பதில் என்ன தெரியுமா கொடுக்கும்... "வேண்டாம் நீ உன் அன்றாட கடமைகளை எவ்வித எதிர்பார்ப்புமின்ஸிஆத்மார்த்தமாக ஈடுபட்டு குடும்பக் கடமைகளையும் சமூகக் கடமைகளையும் .. அர்ப்பணிப்போடு செய்... அது நீ ஏனக்குச் செய்யும் தொண்டு என்று கூறும்..."

  • @somasundaram24somas7
    @somasundaram24somas7 4 роки тому

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @sruthisuriya
    @sruthisuriya 4 роки тому +1

    2

  • @palanimurugan4225
    @palanimurugan4225 4 роки тому

    ஐயா உங்களின் போன் நம்பர் தாருங்கள் ஐயா

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 4 роки тому

    ஐயா , தயவுசெய்து என் மீது கோபப் படவேண்டாம். நான் சைவசித்தாந்த்தில் ரொம்பவும் பற்றுள்ளவன். சைவ சித்தாந்தக் கோட்பாட்டின் படி , அவரவர் செய்யும் பாவ புண்ணியம் அதை செய்தவர்களையே சாரும் . மற்றவர்களுக்கு சேராது என்று சொல்ல ப்படுகிறது.இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்துங்கள். உயிரை இறைவன் படைக்க வில்லை. நமக்கு இறைவன் உடலைத்தான் கொடுத்து இருக்கிறார் . கடவுளை ப் போலவே உயிரும் அனாதி அதை இறைவன் படைக்க வில்லை. என்று சொல்லப் படுகிறது. நான் முச்சுடர் என்னும் சன்மார்க்க மாத இதழில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமிருந்து தான் உயிர்கள் தோன்றியது என்று படித்தேன். இதில் எது சரி. உயிர் அனாதியா அல்லது ஆண்டவர் படைத்ததா? தயவுசெய்து எனக்கு இதை த்.தெளிவு படுத்தவும். நான் எதாவது தவறாகக் கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    தொண்டுப் அப்பழுக்கன்றி செய் என்று கூறும்...

  • @karthikarumugam7078
    @karthikarumugam7078 4 роки тому

    I need kuppuswamy ayya number