ஸ்டாலின் ஆட்சியா? எடப்பாடி ஆட்சியா? ஆவேசமாய் சவால்விடும் கல்யாணசுந்தரம் ADMK | Aadhan News

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 770

  • @mr-md2hw
    @mr-md2hw 12 днів тому +41

    திரு கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மிக்க நன்றி🙏

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 12 днів тому +59

    எங்கள் அன்பிற்கும் பாசத்திற்குரிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 12 днів тому +57

    அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்சு சூப்பர்❤❤❤

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 12 днів тому +63

    எடப்பாடி பழனிச்சாமியோடு விவாதம் நடத்தும் அளவுக்கு உதயநிதிக்கு அறிவு இல்லை

    • @prakashd2778
      @prakashd2778 12 днів тому +4

      Nivetha pethiuraj data kudupanga

  • @advsurulirajan33
    @advsurulirajan33 12 днів тому +94

    பொம்மை முதல்வர் ஆட்சியில் இன்று ஒரு மருத்துவர் கத்திக்குத்து வாங்கி இருக்கிறார் இதுதான் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிற லட்சணம் எடப்பாடியார்🎉

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 13 днів тому +108

    EPS 🌱✌️🔥🔥🔥

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 12 днів тому +28

    திமுக காரர்களை கூப்பிட்டு கேள்வி கேட்க தைரியம் இல்லாத கோழை நம்ம மாதேஷ்

  • @udhayamurugan6553
    @udhayamurugan6553 13 днів тому +133

    திரு. மாதேசு. அவர்களே. நிங்கள். கேள்வியை. மட்டும்தான். கேக்க. வேண்டும். பதிலசொல்லவண்டாம்

    • @mullaivalavan6445
      @mullaivalavan6445 12 днів тому +5

      Aadhan need to follow … don’t support to DMK .. DMK will ans for the question’s.

    • @printersstationers9938
      @printersstationers9938 8 днів тому

      பொறுக்கி மாதேஷ்.

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 12 днів тому +51

    சபாஷ். திரு.கல்யாணசுந்தரம் கொதிப்பதில் நியாயம் இருக்கிறது.

  • @ramachandran8894
    @ramachandran8894 12 днів тому +77

    மாதேஷ்க்கு நல்ல செருப்படி கொடுத்துள்ளார் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் சபாஷ் சரியான பதில் ஆக்கப்பூர்வமான இருந்தது புள்ளிவிவரத்துடன் நல்ல பதில் கொடுத்த திரு கல்யாணசுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆனால் மாதேஷ் திமுக ஐடிவிங்போல செயல்படுகிறார் என்பது பட்டவர்தமாக தெரிகிறது இந்த பிழைப்பு நடத்துவதற்கு மாமா வேலை பார்க்கலாம் மாதேஷ்

    • @natarajanb1905
      @natarajanb1905 12 днів тому +4

      மாதேஷ் ஒரு மாமா தான். அறிவாலயத்தில் இருந்து மாதா மாதம் கிம்பளம் பெரும் பல பத்திரிகையாளர்கள்களில் இவனும் ஒருவன்.

    • @DHANASEKARANGANAPATHY-ru2wb
      @DHANASEKARANGANAPATHY-ru2wb 11 днів тому

      KARRAPPAN POOCHI POLA THAVAZHALNTHU VANTHU P ATHAVIVANDU .STALIN MARIYATHAI VENDUM.DMK WASTE.

    • @DHANASEKARANGANAPATHY-ru2wb
      @DHANASEKARANGANAPATHY-ru2wb 11 днів тому +2

      KALYANASUNDHARAM SPEECH IS VERY NICE.AGAINST DMK RULLING GOVERMENT.

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 12 днів тому +129

    நீங்கள் விரைவில் ஒரு எம்எல்ஏ ஆக வேண்டும்... வாழ்த்துக்கள்

    • @MurugesanRamakrishana-iq6um
      @MurugesanRamakrishana-iq6um 12 днів тому +1

      யாரு. மாதேஷ் ஆ

    • @Seethalakshmi-l4e
      @Seethalakshmi-l4e 7 днів тому

      அவரு பேசுவது MLA சீட் வாங்கதான் இப்படி பேசுகிறார்

  • @jothimaniperiyasamy7455
    @jothimaniperiyasamy7455 13 днів тому +129

    தம்பி கல்யாண சுந்தரம் சிறந்த பண்பாளர் பேச்சாற்றல் மிக்கவர் அவரிடம் விவாதிக்க முடியாததால்தான் இந்த மாதேஸ் முட்டுக்கொடுக்கிறார்
    மக்கள் பிரச்சினை களை பேசணும் மாதேஸ்
    தேவையில்லாமல் கத்தக் கூடாது
    பேராசியரை பேசவிடணும் மாதேஸ்

  • @777-dy5qf
    @777-dy5qf 12 днів тому +42

    கேள்வி கேக்கணும் திமுக க்கு முட்டு குடுக்க கூடாது

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 12 днів тому +44

    மாதேஷ் பத்திரிகையாளராக நடந்து கொள்ளாமல் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது

    • @MusicandPrabhu
      @MusicandPrabhu 7 днів тому

      it's journalist tactics idiot... மதேஷும் அவரோட சேந்து திமுகவை திட்டுனா யாரு பாப்பா...!!?? இன்டர்வியூ interest ah இருக்காது...

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 13 днів тому +81

    EPS mass eps ADMK

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 13 днів тому +114

    எடப்பாடி யார் சிறந்த ஆட்சி செய்தார்

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 8 днів тому +10

    பேராசிரியர் பதிவு நெத்தியடி அருமையான ஆக்ரோஷமான பதிலடி செம்மையான காற்றொலி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍👏👏👏👏👏👏👏👏👏

  • @rajeevmanickam480
    @rajeevmanickam480 12 днів тому +175

    மாதேஷ் கேள்வி கேக்கணும் திமுக க்கு முட்டு குடுக்க கூடாது

    • @makeshkishorkumar1777
      @makeshkishorkumar1777 12 днів тому +7

      Crt

    • @natarajanb1905
      @natarajanb1905 12 днів тому

      இப்பிடி செய்வதால் தான் இவரை முட்டு மூதேஷ் என்று செல்லமாக அழைக்க படுகிறார்.

    • @kalimuthu1835
      @kalimuthu1835 12 днів тому

      Madeh DMKvirku Mutumatumthan Tharuvan Evvanukaha Parethabapattatherku Nallave Mutukudukuranayya Maanageta Madehu.

    • @manojspm22
      @manojspm22 12 днів тому

      மாதேஷ்❌
      திமுக சொம்பு ✅. 💯

    • @manojspm22
      @manojspm22 12 днів тому

      மாதேஷ் ❌
      திமுக சொம்பு ✅. 💯

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 12 днів тому +65

    COVID ல், வெள்ளம் வந்த நேரம் அம்மா உணவகம் உதவியாக இருந்தது

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 13 днів тому +94

    எடப்பாடியார் ❤❤

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 12 днів тому +42

    புரட்சி தமிழன்
    வீரன் எடப்பாடியார்
    மாவீரன் எடப்பாடியார்

  • @jayanthip.1817
    @jayanthip.1817 12 днів тому +90

    எடப்பாடியார் ஆட்சி 2026 இல் கண்டிப்பாக அமைப்பார்❤❤❤❤

    • @sasikumarm5410
      @sasikumarm5410 10 днів тому +3

      கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் நீங்கள் சொல்வது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 10 днів тому +2

      இப்போது திமுக ஆட்சியல்ல; திமுக கூட்டணி முட்டுக் கொடுக்கும் ஆட்சி!

    • @lakshmiks6619
      @lakshmiks6619 9 днів тому

      S eps will win...

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 9 днів тому

      @@sasikumarm5410 சூரியன் கிழக்கே உதிப்பது மேற்கே உதிப்பது எல்லாம் முடிந்தது... கை கொடுக்கும் கை, கம்யூ இன்னபிற சின்ன சின்ன கட்சிகள் கை கழுவினால்... திமுக சூரியன்‌ உதிக்கவே உதிக்காது... பிறகு கிழக்கே‌ என்ன மேற்கே என்ன?

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 9 днів тому +2

      @@sasikumarm5410 திமுக சூரியன் இனி கிழக்கிலும் உதிக்காது மேற்கிலும் உதிக்காதுங்கோ...

  • @VelMurugan-n4j
    @VelMurugan-n4j 13 днів тому +158

    ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் அறிவு கூட நாட்டை ஆள்வோருக்கு இல்லையே என்பது தான் வருத்தம்

    • @Sa-lc1ou
      @Sa-lc1ou 12 днів тому +18

      அது தான் திராவிட மாடல் 😅😅😅

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 12 днів тому +2

      யாருப்பா அந்த மாணவன்

    • @daviddavid4931
      @daviddavid4931 12 днів тому

      உங்க மகன் தான் ஐயா​@@arulmariashakayam8683

    • @GangadharanGangadharan-s7c
      @GangadharanGangadharan-s7c 11 днів тому

      Makkal Vote Pottu Win Ponnai C M Thuryuma 2026La D M K Than Win

    • @lakshmiks6619
      @lakshmiks6619 9 днів тому

      Comedy

  • @arumainathan6954
    @arumainathan6954 12 днів тому +14

    சுடலை மலத்தில் நெளியும் ஒரு புழு , சூப்பர் வார்த்தை , பலே சுந்தரம் பலே ! 2026 🌱🌱✌✌

  • @ManiKandan-uz9el
    @ManiKandan-uz9el 12 днів тому +70

    Super kalyanasundaram..... EPS 🔥🌱👍

  • @ajithu8059
    @ajithu8059 12 днів тому +105

    Admk...Tvk கூட்டணி அமைந்தால் 2026 ல் வெற்றி ...அதிமுக க்கு உறுதி

    • @suresh051986
      @suresh051986 12 днів тому +3

      True.. 8 seetu varaikum kudukalam tharalama.

    • @balamuruganbalamurugan5312
      @balamuruganbalamurugan5312 12 днів тому +1

      அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் முதல்வர் யார் எடப்பாடி விஜயா ஊழல் செய்யும் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா

    • @AnbuAlagan-dt8pi
      @AnbuAlagan-dt8pi День тому

      இப்போதைக்கு திமுக வெளியே அனுப்ப வேண்டும் அப்ப கூட்டணி அதிமுக உடன் தவெக வந்தால் நல்லது இல்லை கடவுளே அஜித்தே போக வேண்டிய

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 12 днів тому +66

    EPS 🔥🔥🌱🔥🔥🔥🔥

  • @SivakumarSiva-zp4yz
    @SivakumarSiva-zp4yz 12 днів тому +25

    அருமையான பேச்சு கல்யாணசுந்தரம்

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 12 днів тому +44

    கல்யாணசுந்தரம் 🔥🔥🔥

  • @PsureshSuresh-ld7ww
    @PsureshSuresh-ld7ww 12 днів тому +26

    திரு மாதேஷ் அண்ணா நீங்கள் பேட்டி எடுத்ததில் மிகச்சிறந்த பேட்டி இதுதான் என்று நான் கருதுகிறேன் admk செய்தி தொடர்பாளர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 12 днів тому +43

    ஐயா சிறப்பு வாய்ந்த பதிவு அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 12 днів тому +47

    அதிமுக மாஸ் ❤🎉

  • @kennedyThala
    @kennedyThala 11 днів тому +10

    சரியாக சொன்னீர்கள் கல்யாணசுந்தரம் அவர்களே. மலத்தில நெளியிர புழு தான் ஸ்டாலின்.

  • @reghuramand2673
    @reghuramand2673 12 днів тому +26

    பேராசிரியர்
    சிறப்பான பேச்சு. சரியான
    செருப்படி.அடுத்த

  • @sureshkumarvpt5505
    @sureshkumarvpt5505 12 днів тому +53

    அருமையான செருப்படி பொம்மை முதல்வருக்கு 😅😅😅😅

  • @arasus6107
    @arasus6107 12 днів тому +75

    மாதேஷ் நீ முட்டு கொடுக்கிறேன்னு முட்ற முட்டுல மூளை வெளிய வந்துட போது மாதேஷ்

    • @krashmee
      @krashmee 10 днів тому +2

      அது இருந்தால்!

    • @gururajan1975
      @gururajan1975 9 днів тому +1

      U.P 200+

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 13 днів тому +65

    ADMk mass eps ADMK

  • @suntechmohan
    @suntechmohan 12 днів тому +31

    கல்யாணசுந்தரம் SUPER SIR

  • @jayanthip.1817
    @jayanthip.1817 12 днів тому +27

    பேராசிரியர் அருமை அருமை அருமை❤❤❤❤❤❤

  • @talents1247
    @talents1247 13 днів тому +55

    Eps❤😊🎉🎉🎉

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 12 днів тому +9

    மிகவும் அருமையான பதிவு.சாட்டையடி சவுக்கடி பதில்கள்.அன்பு சகோதரர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள்,அ இ அ தி மு க வின் அருந்தவ தொண்டர்களில் ஒருவர்.அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 12 днів тому +45

    EPS mass

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 12 днів тому +35

    100/ correct, good speech sir

  • @SenthilkumarP-z9o
    @SenthilkumarP-z9o 13 днів тому +49

    Admkmass

  • @LakshanKamalakanan
    @LakshanKamalakanan 8 днів тому +5

    அம்மா என்பது பொது வார்த்தை கலைஞர் என்பது பொது வார்த்தை கிடையாது

  • @senniappandhivyadharshini9225
    @senniappandhivyadharshini9225 13 днів тому +35

    well speech

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 12 днів тому +25

    ADMK win பண்ண வைங்க மக்களே

    • @AnbuAlagan-dt8pi
      @AnbuAlagan-dt8pi День тому +1

      சரி யாக சொன்னீர்கள்

  • @RajaRaja-lf9ix
    @RajaRaja-lf9ix 12 днів тому +21

    அண்ணன் மாதேஷ் அவர்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களை பேச விடுங்கள் நீங்கள் திமுகவின் உறுப்பினர் போல மாதேஷ் அவர்கள் கூறுகின்றார் மாதேஷ் அவர்கள் கேள்வி தான் கேட்க வேண்டும் அதற்கு அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் சரியான விளக்கத்தை கூறுகின்றார் மாதேஷ் ஏன் பதறுகிறார்

  • @rsreditz4296
    @rsreditz4296 12 днів тому +30

    🌱🌱🌱🌱🌱👍👍👍👍👍

  • @venkat4142
    @venkat4142 8 днів тому +5

    கல்யாணசுந்தரம்..அருமை
    வாழ்த்துகள்

  • @chitraravi7770
    @chitraravi7770 12 днів тому +12

    மாதேஷ் கேள்வி கேட்பது தானே நெறியாளரின் வேலை அதைவிட்டு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறாய்
    முரட்டு உபி மாதேஷ் வாழ்க😂

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 12 днів тому +9

    சூப்பர் .கல்யானசுந்தரம் சார் அறிவு இல்லாத உடன் விவாதம் செய்தால் இப்படிதான் விவாதம் இருக்கும்

  • @reghuramand2673
    @reghuramand2673 12 днів тому +40

    கட்டுமரம் வாக்குறுதி கொடுத்த 2
    இரண்டு ஏக்கர் விளைநிலம் கொடுக்காமல் ஏமாற்றி யது என் னாச்சு?

    • @singsongc4016
      @singsongc4016 11 днів тому +1

      Arasiyal anagareegam na DMK than

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 9 днів тому +6

    வணக்கம் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு உங்கள் பேச்சைக் கேட்டால் ஒருவர் கூட திமுக வுக்கு ஓட்டு போட மாட்டார்கள் நன்றி

  • @Ravikumar-vx8ny
    @Ravikumar-vx8ny 13 днів тому +32

    Kalyan sir sema speech sir

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 13 днів тому +29

    Super good speech Anna

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 12 днів тому +26

    🌱🔥🌱

  • @msms3813
    @msms3813 12 днів тому +8

    மாதேஷ் DMK க்கு நீ ரொம்ப முட்டுக்குடுக்குற நீ ஓரு சுயநலம் பிடித்தவன் ஏன் இவ்வளவு முட்டு....
    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪

  • @PranathiPranathi-i1b
    @PranathiPranathi-i1b 12 днів тому +11

    சூப்பர் கல்யாண சுந்தரம் அண்ணா

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 13 днів тому +31

    Win eps best'cm

  • @palanivelpitchai
    @palanivelpitchai 12 днів тому +13

    அருமை பேராசிரியர் அவர்களே✌️✌️✌️🙏

  • @svvedge6169
    @svvedge6169 13 днів тому +28

    super👍👍

  • @babus3810
    @babus3810 12 днів тому +13

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @jothimaniperiyasamy7455
    @jothimaniperiyasamy7455 12 днів тому +8

    அம்மா மருந்தகம் சிமெண்ட் குடிநீர் பாட்டில் உணவகம் தொட்டில் குழந்தை திட்டம் தாலிக்கு தங்கம் மினி கிளினிக் பெண் குழந்தைகளுக்கு உதவி
    எல்லாமே மக்களுக்கான திட்டங்கள்
    அதை விட்டு சிலைகளினால் என்ன பயன் மாதேஸ்
    அத்தனை நம்முடைய பணமும் வீண் இதை அனைத்து மக்களும் உணர்கிறார்கள் இதை மாதேஸ் மாதிரி ஆட்கள் உணர வேண்டும்

  • @guru201799
    @guru201799 12 днів тому +5

    கல்யாண சுந்தரம் சிறந்த பண்பாளர் பேச்சாற்றல் மிக்கவர்

  • @ragulstudio8166
    @ragulstudio8166 12 днів тому +22

    மாணவனுக்கு கல்விக் கடன் தள்ளுபடி எங்கு நிற்கிறீர்கள்

  • @ChinnaSamy-jw7hf
    @ChinnaSamy-jw7hf 13 днів тому +26

    சகோ வழ்த்து

  • @yabeshyabesh4883
    @yabeshyabesh4883 12 днів тому +8

    உண்மையிலேயே அம்மா ஆச்சு ரொம்ப நல்ல ஆச்சு

  • @sivakumarr8056
    @sivakumarr8056 13 днів тому +17

    தமிழ் நாட்டின் GTPகுறைந்துஉள்ளது100%உன்மை

  • @AnbuselvamAnbuselvam-q3y
    @AnbuselvamAnbuselvam-q3y 12 днів тому +14

    EPS mass Admk ❤

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 8 днів тому +4

    கல்யாண சுந்தரம் ஐயா உங்களது வாதம் மிகவும் சரியானது

  • @cmpugalnithiyan1129
    @cmpugalnithiyan1129 12 днів тому +9

    Kalyan Annan masss🌱🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 12 днів тому +12

    கல்யாண சுந்தரம் சார் அற்புதம் ❤🎉

  • @gurumoorthypandiyan7696
    @gurumoorthypandiyan7696 10 днів тому +2

    சரியான விவாதம் 🔥🔥மீண்டும் ஜெ ஜெ 🌱🌱மீண்டும் புரட்சி தமிழர்🌱🌱

  • @KPSDP89
    @KPSDP89 12 днів тому +11

    மாதேஷ் அவர்களே பொம்மை முதல்வர் என கூறுவது அவருக்கு வழிக்கிறது, வேதனையாக இருக்கிறது என உன்னிடம் வந்து கூறினாரா????

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 12 днів тому +46

    மாதேஷ் சோறு தான் திங்கிறியா டா

  • @arunachalamp2721
    @arunachalamp2721 12 днів тому +7

    மாதேஷ் நெறியாளரா அல்லது
    திமுக மாவட்ட செயலாளராக
    என்ற சந்தேகம்

  • @VijayakumarVijayakumar-mg9er
    @VijayakumarVijayakumar-mg9er 13 днів тому +21

    Unmai thoindan kural.. super anna 🎉

  • @sandaikoli_farms_TN34
    @sandaikoli_farms_TN34 12 днів тому +6

    மாதேஷ் அவர்களுக்கு நீங்கள் இருக்கும் நேர்காணல் உங்கள் குடும்பத்தில் பார்த்து இதுவரை உங்களிடம் கூறியது என்னவென்று ஒரு தனி நேர்காணல் கொடுக்கவும்

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 12 днів тому +24

    பல்லு படாமே சொல்லடல் இக்கே பதில் 😂சொல்லாத 😂உடகங்கள் 😂நெறியாளர்கள் 😂 இந்த முட்டுக்கள்

  • @RajeshNega
    @RajeshNega 13 днів тому +22

    Kalyanasuntharam ❤❤❤

  • @kdchannel9649
    @kdchannel9649 12 днів тому +5

    கல்யாணசுந்தரம் அருமை அருமை அருமை

  • @ContentDonuts-ol6ic
    @ContentDonuts-ol6ic 12 днів тому +7

    பட்வைசர் பியருக்கு சோரம் போன நல்லவர் தானே இந்த மாதேஷ்
    😂😂😂

  • @shyamballaji1537
    @shyamballaji1537 12 днів тому +3

    திரு கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு அருமை.

  • @talents1247
    @talents1247 12 днів тому +7

    Kalyan bro rocked superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 13 днів тому +25

    Next CM eps

  • @Ravikumar-vx8ny
    @Ravikumar-vx8ny 13 днів тому +24

    kalyan sir neinga vera level sir semaaaaa ya

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc 12 днів тому +3

      சிறப்பு வாய்ந்த பதிவு 🎉🎉🎉

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 12 днів тому +5

    கல்யாண சுந்தரம் 💥💥💥

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 12 днів тому +4

    ஐயா! பேராசிரியரே.🙏 சூடு சொரணையுள்ள ஊடக நெறி அறிந்த இரு கழகங்களையும் நடுநிலையாக கொண்டு செயல்படும் நீதிவழுவாத ஊடகவியலாளருக்கு மட்டும் இனி உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை நல்ல ஊடக பேட்டிகளை கொடுக்கவும்!😊நன்றி 🙏

  • @hajabai2198
    @hajabai2198 12 днів тому +8

    மாதேஷ், ரவீந்திரன், உங்களுடைய பழைய ஞாபகம் இருக்கவேண்டும் முட்டு கொடுக்கவேண்டும் என்றால் போய் அந்த கட்சியில் போய் சேர்ந்துக்கொண்டு முட்டுக்கொடுத்தால் ந‌ன்றாக இருக்கும்

  • @shanmugavelprabha8696
    @shanmugavelprabha8696 13 днів тому +13

    Super❤

  • @KPSDP89
    @KPSDP89 12 днів тому +6

    தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் பதிவில் இருப்பவர் என்பவர் தமிழ் நாட்டின் முதல் மனிதன்.... அவர் பேசும் சொற்கள் மரியாதை யாகவும் கண்ணியாக இருக்கும் வேண்டும்....

  • @தமிழ்மூச்சு-ய1ய

    சூப்பர் கல்யாண்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 8 днів тому +2

    ஆகச்சிறந்த திமுகவின் அதிகாரப்பூர்வ கொத்தடிமைதான் இந்த மாதேஸ் 😂😂😂😂

  • @SenthilkumarP-z9o
    @SenthilkumarP-z9o 12 днів тому +21

    Epskindadmk

  • @perumalm3692
    @perumalm3692 7 днів тому +2

    மாதேஷ் பேசுவது சரியாக இல்லை அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார்

  • @RameshPeriasamy-vj9uv
    @RameshPeriasamy-vj9uv 12 днів тому +4

    மாதேஸ் கோபப்பட வேண்டிய அவசியமில்லாத. ஸ்டாலின் எடப்பாடியின் தாயைப் பற்றி கேவலமாக பேசியப்போது எங்கே போனீங்க ?

  • @MeeramohammedMohammedmeera
    @MeeramohammedMohammedmeera 12 днів тому +5

    D.M.K - பனம் வங்கி கொண்டு பேசு கிராமா தேவ்

  • @s.balusamybalu6779
    @s.balusamybalu6779 12 днів тому +5

    மாதேஷ் நீங்க வந்து பொது அழுதது யாரு மாதேஷ் உங்களைப் பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும் இடத்தில்

  • @kannankanna-su3td
    @kannankanna-su3td 12 днів тому +15

    கலைஞர் அவர்கள் இறக்கும் போது மக்கள் அவரை புறக்கணித்தார்கள் . புறக்கணித்த அவருக்கு மெரினாவில் இடம் கொடுத்தது உங்கள் ஐயா அவர்கள் தான்