திடீர் திமுக ஆதரவு ..! தடம் மாறுகிறாரா சீமான்- Savukku Shankar Breaks Udhayanidhi's Sanathan Dharma

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 686

  • @santhirajendran9673
    @santhirajendran9673 Рік тому +87

    திருமண உதவித்தொகை நிறுத்தி விட்டார்கள் அப்பா இல்லாமல் என் மகளின் திருமணத்தை நடத்த நான் பட்ட. பாடு😢😢😢😢

    • @nsant3790
      @nsant3790 Рік тому

      2ரூ 🐕 குரைத்து இந்து சனாதன் தரத்தை அவமதிக்கிறது. ஏன் அவர்கள் தங்கள் மதத்தைப் பற்றி பேசுவதில்லை? அவர்களின் மதம் எவ்வளவு வெட்கக்கேடானது😡🤬

    • @elangovangovindasamy9105
      @elangovangovindasamy9105 Рік тому +4

      எடப்பாடி வந்திருந்தா இந்த நிலை ஏற்பட்டிருக்குமா

    • @santhirajendran9673
      @santhirajendran9673 Рік тому +1

      என் அப்பா இருக்கும்போதிருந்தே நாங்கள் அதிமுக தான் அசைக்க முடியாத நம்பிக்கை எம்ஜியார் மீது அவரின் இரட்டை இலை சின்னம் அவருக்கு பிறகு அம்மா இப்போது எடப்பாடி நாங்கள் மாறவில்லை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +114

    ஊருக்குள் இருக்கும் ரோடு களையும் சாக்கடைகளையும் முதலில் சரி செய்யட்டும் விடியல் அரசு பிறகு சதானத்தை ஒழிக்கட்டும்😂😂

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому +4

      சூப்பர்....இந்த வேலைகளை நாதாரிப்பயலுக செய்ய வேமாட்டானுக.

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Рік тому +2

      Correct

    • @nsant3790
      @nsant3790 Рік тому

      2ரூ 🐕 குரைத்து இந்து சனாதன் தரத்தை அவமதிக்கிறது. ஏன் அவர்கள் தங்கள் மதத்தைப் பற்றி பேசுவதில்லை? அவர்களின் மதம் எவ்வளவு வெட்கக்கேடானது😡🤬

  • @muralipandian3818
    @muralipandian3818 Рік тому +51

    உதயநிதி ஒரு‌ வேஸ்ட் பீஸ்...

  • @ugravanitv
    @ugravanitv Рік тому +18

    அன்புத் தோழர் அவர்களுக்கு வணக்கம் தங்கள் தலைமையின் கீழ் நடக்கின்ற சவுக்கு மீடியாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அடியேன் விரைவில் தங்களை சந்திக்க வருகிறேன்,,,

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Рік тому +19

    சூப்பர் 👌👌👌👌
    இப்படி நீங்கள் சிரிப்பாகவும் கலகலப்பாகவும் கிண்டலாகவும் பேசும் போது தான் நேர்காணல் சூடுபிடிக்கிறது சார்.இதனையே பின்பற்றுங்கள் சார்.உங்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉💐💐💐💐

  • @chitrasampathkumar8527
    @chitrasampathkumar8527 Рік тому +3

    அருமையான உரையாடல்.. சுவாரஸ்யமாகவும் அதே நேரம் அநேக விஷயங்களை தொட்டு பேசுவது சிறப்பு .. பல்வேறு தகவல்கள் வருகிறது .. அரசியலை போரடிக்காமல் அதன் பல்வேறு கோணங்களை மக்களுக்கு சொல்வது அழகு .. வாழ்த்துகள். தொடர்க. 🎉🎉🎉😊❤

  • @faisalahamed57
    @faisalahamed57 Рік тому +12

    நன்றி தோழர்களே மிக சிறப்பு நிகழ்ச்சி🎉❤

  • @periyasamy5774
    @periyasamy5774 Рік тому +24

    சவுக்கு அண்ணா அவர்களுக்கு பெயிண்டர் தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Рік тому +2

    சவுக்கு யூடியூப் சேனல் எப்போது தொடங்கப்பட்டது நான் இப்போதுதான் பார்க்கிறேன்
    ...
    நானும் subscribe செய்துவிட்டேன்
    சவுக்கு அண்ணே வாழ்த்துக்கள்❤❤❤
    நாம் தமிழர் திருமயம் தொகுதி

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Рік тому +44

    லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவறான பாதையில் செல்கிறார்கள், அதை விட்டுவிட்டு சானாதனத்தை பிடித்து தொங்குவது கேவலமாக இல்லையா?

    • @elangovangovindasamy9105
      @elangovangovindasamy9105 Рік тому

      இவர்கள் ஏன் சனாதனத்தை பற்றி பேச வேண்டும் தமிழகத்தில் ஆன்மீகம் விரிவடைந்துள்ளது பெரியார் கொள்கை தோல்வி அடைந்து விட்டது. துர்கா ஸ்டாலின் தீவிர ஆன்மீக பக்தை பையன் கிறிஸ்டியன்

    • @Xdygdilbfsdbjfcsg
      @Xdygdilbfsdbjfcsg Рік тому +3

      Because of the wine shop how many school students get affected? Our future generation is spoiled...

    • @balajikandavel
      @balajikandavel Рік тому +1

      When people of other religion talk about Hinduism, why would they care??

    • @pqakeshprakash2896
      @pqakeshprakash2896 Рік тому

      They never implement employment offer to people's. If they did ,they can not loot thousands crore of money from.pubic sectors and people's paid taxes money.
      They divert people's focus from their focus ,who spoke sanatha subject.
      Even he did know ,what is meaning of sansthan.
      He never basic knowledge of that.somebody dk party professor wroted notes was read by him to make familiar himself

  • @haysjoe7432
    @haysjoe7432 Рік тому +14

    This format is good. Keep going...
    When Savukku talks, everyone listens...

  • @parthasarathipanchamoorthi8858
    @parthasarathipanchamoorthi8858 Рік тому +11

    சங்கர் சார் நீங்கள் அம்மா கிளினிக் பற்றி சொல்வது உண்மை .எங்கள் கிராமத்தில் அம்மா கிளினிக் இருந்தது . ஒரு மருத்துவரும் ஒரு உதவியாளரும் இருந்தனர் . அவசரத்திற்கு காய்ச்சல் என்று சென்றால் ஒரு மாத்திரையோ அல்லது சிகிச்சையோ கொடுப்பதற்கு மருத்துவ பணியாளர்கள் இருந்தனர் . ஆனால் தற்போது 10 KM தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது .

    • @munusamy8700
      @munusamy8700 Рік тому

      டீசல் போட காசு இல்லை, இன்றும் முத்தலீஃப் செய்கை!!!❤🎉

  • @balaviknesh8074
    @balaviknesh8074 Рік тому +13

    Muthalif sir timing counter is awesome😂😂.
    Periyarist ah
    Muthalif: periya artist 😂😂😂

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 Рік тому +9

    முன்பு சோ ராமசாமி என்கிற journalist ஒருவர் தான் எல்லா கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்வார். இன்றைய தேதியில் சோ விக்கு பிறகு ஒரு சூப்பர் journslist சவுக்கு . வாழ்க. சவுக்கு

    • @soundararajanvenkatasubram367
      @soundararajanvenkatasubram367 Рік тому

      “சோ ராமசாமி என்கிற” சூப்பர்ங்க. அதுக்குள்ள அவர் டைனொசார் ரேஞ்சுக்கு அரதப்பழசு ஆகிவிட்டார்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +6

    சீட்டில் இருந்ததைத் தானே படித்தேன்.அதற்கா இவ்வளவு எதிர்ப்பு என உதை மைண்ட் வாய்ஸ்.

  • @KarunakaranP-d7v
    @KarunakaranP-d7v Рік тому +1

    Unmeiyana thagavalluku kooda kodee nantri 👍👍 leader ship super speech sir

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d Рік тому +13

    தங்கத் தலைவன் சங்கர் சார் மீடியாவில் முகம் முகம் காட்டினாலெ மாஸ்தான்

  • @balajikandavel
    @balajikandavel Рік тому +27

    A Christian/Muslim/Atheist talking about Sanathanam

    • @shanthoshsemmal4880
      @shanthoshsemmal4880 Рік тому +8

      savukku is crypto

    • @Rana_2390
      @Rana_2390 Рік тому

      அவனுக வீட்டுல ஆயிரம் அழுக்கு இருக்கு..அதை பார்க்க மாட்டானுக

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +9

      Yes not sure why these idiots involved in other religions issues.

    • @nanthakishore6726
      @nanthakishore6726 Рік тому

      Sanathanam is what not focusing on equality, which should be addressed but it's not specific to particular caste or community in Hindu religion but inside all separations also TN Minister should've avoided this topic which can hurt other people, actually it hurted people who really think sanathan is different thing in north India where this could've been avoided.

    • @subashgopal9357
      @subashgopal9357 Рік тому +7

      7 கோடி தமிழர்களோட மனசாட்சி னு நினைப்பு உனக்குதான் சனாதனம் னா என்ன னு புரிதல் இல்ல அப்புறம் என்ன கூந்தலுக்கு அத பற்றி பேசுர

  • @saidigitalflexprinting5541
    @saidigitalflexprinting5541 Рік тому +10

    சவுக்கு சார் சொல்வது உண்மை எங்கள் பகுதியில் நாய்கடி மருந்து கிடைப்பதே இல்லை.

  • @balablooms
    @balablooms Рік тому +8

    வாழ்த்துக்கள் திரு சவுக்கு சார்

  • @soundararajanvenkatasubram367
    @soundararajanvenkatasubram367 Рік тому +3

    19:19 தஞ்சை பெரிய கோயில் கட்டியவர்கள் எந்த இன்ஜினியர்ங் காலேஜில் படித்தார்கள்?

  • @tamilalahanselvaraj1019
    @tamilalahanselvaraj1019 Рік тому +3

    இன்று கலைஞர் இருந்து இப்படி சொன்னால் பாஜக இப்படித்தான் செய்யும்

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 Рік тому +3

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அருமையாக உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

    • @elangovangovindasamy9105
      @elangovangovindasamy9105 Рік тому +1

      எந்த திட்டமும் செயல்படவில்லை திருமணகடன் தாலிக்கு தங்கம் அம்மா உணவகம் இன்னும் பல

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 Рік тому +42

    Very good conversational format. The entire team is very sharp, spontaneous and satirical 😊

    • @praveentg8798
      @praveentg8798 Рік тому +2

      Yes, too good to watch and hear this meeting..

  • @rameshiyappan1648
    @rameshiyappan1648 Рік тому +4

    Formal interview vida intha mathiri conversation paaka nalla iruku

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому

    தம்பி இளம்அறிஞர் கார்த்தி நமது வரம். எப்போதும் சிறப்பு. வாழ்த்துகள்.

  • @FlutterShipp
    @FlutterShipp Рік тому +8

    🥲 2012 1st batch govt laptop. Athu ilana ipo na pandra profession ah master pandrathuku innum lru 6, 7yrs kooda aagirukalaam. It was a life changer

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 Рік тому +5

    Weldon savukku ❤❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +7

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @reehanafarhanshorts
    @reehanafarhanshorts Рік тому

    Continuously watching your update and conversation. Very informative video.

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Рік тому +1

    Good excellent sr ,continued jaiHind.

  • @kannanp4619
    @kannanp4619 Рік тому +285

    நடிகை விஜயலட்சுமி விசயத்தில் சீமான் பயந்து விட்டார் என்று நினைக்கிறேன் 🤔🤔

    • @KoVai-KG
      @KoVai-KG Рік тому +22

      வாய்பில்லை ராசா. இந்த அரசியலை புரிய அனுபவம் வேண்டும்.
      மத்திய ஆட்சிக்கு நடக்கும் தேர்தலில் மத்திய சக்தியை எதிர்த்து களம் சேர்க்க வேண்டும். மேலும் திமுக எந்த நேரமும் வெடித்து சிதறும் கொதி நிலை. அப்படி சிதறினால். அந்த வாக்கு நம் திசை வர Cooling offer. காத்திருக்கும் வேட்டை 45:52

    • @manojn2614
      @manojn2614 Рік тому +5

      True...

    • @im1480
      @im1480 Рік тому +1

      DMK can never do what seeman anna challenged,
      Seeman vs Modi 🔥 than.
      And that case won't stay in court even a day that's why they filed defamatory case against her.

    • @mr.kd_75
      @mr.kd_75 Рік тому

      Seeman dmk la periya problem pannivachuttaru dmk 7 team aga irukku

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 Рік тому +13

      பயமா? பணமா?😅

  • @KathiresanSaminathan-rm3qm
    @KathiresanSaminathan-rm3qm Рік тому +2

    Unami sir first batch Laptop Amma 2012 kodutharkal.
    We are using many times and useful for my life…
    Thanks for jayalalitha amma

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 Рік тому +2

    Best political sattire interview 👌 Continue this good work 👏

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 Рік тому

    அண்ணா புதியதாக துவங்கும் யூடிப் சேனலுக்கு வாழ்த்துக்கள்....

  • @karunanithim3649
    @karunanithim3649 Рік тому +1

    தட்டு! தட்டு!! லைக் பட்டன தட்டு!!

  • @vigneshb1714
    @vigneshb1714 Рік тому

    தமிழ்நாட்டில் அரசியள் மாற்றம் வரவேண்டும் ஆதற்கு எனது முழுமையான ஆதரவு நாம் தமிழர் கடசிக்கு தான் அண்ணன் செந்தமிழன் சிமான் தான் நிங்கள் எவ்வளவு குற்றச்சாட்டுகள் வைத்தளும் தேர்தள் நெருக்கடி கொடுப்பவர்களுக்கு விரைவில் மாற்றம் வரும்.

  • @Yogalakshmiboutique
    @Yogalakshmiboutique Рік тому

    யோவ் சூப்பர் யா அதுவும் அப்துல் அப்ப அப்ப எடுத்து விடுவது மிகவும் நன்றாக இருக்கிறது

  • @Chennai484
    @Chennai484 Рік тому +3

    Start 3:39

  • @samyKarupp
    @samyKarupp Рік тому

    savukkuShankar anna tamilnadu in super power ❤♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @dhiyasweety
    @dhiyasweety Рік тому

    Semma intresting ah irukku topics

  • @kingsleykingsley7035
    @kingsleykingsley7035 Рік тому +2

    Really superb congrats team

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 Рік тому +2

    மந்திரம் தப்பா சொல்லீட்டாங்க.. 😅😅😅😅😅😅

  • @sivansivan5836
    @sivansivan5836 Рік тому +2

    Excellent 👌 go-ahead guys 🎉❤

  • @Vijai342
    @Vijai342 Рік тому +2

    சவுக்கு Mass

  • @shivasm284
    @shivasm284 Рік тому +3

    👍 Excellent 👍👍👍👍👍👍

  • @babuthava556
    @babuthava556 Рік тому +5

    True speech ❤❤❤❤ayya

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 Рік тому +2

    தர்மம் வெல்லும்

  • @BalaKrishnan-ry5fi
    @BalaKrishnan-ry5fi Рік тому

    சிறப்பு❤

  • @pranavbap3925
    @pranavbap3925 Рік тому +2

    Super Congratulations

  • @karikalanm2568
    @karikalanm2568 Рік тому

    சவுக்கு சங்கரின் நாக்கில் இனிப்பை தடவி விஷத்தை தமிழக இளைஞர்கள் நெஞ்சில் விதைக்க முயற்சிக்கிறார். ஒருபோதும் சவுக்கு சங்கர் எண்ணம் பலிக்காது.

  • @manmathanmathavamanmathanm1797

    எங்கள் அண்ணன் சவுசங்கர் அரசியல் பார்வையே தனி சிங்கம்

  • @anandhi75a
    @anandhi75a Рік тому +16

    Mr. Shankar you and your team have gathered so much details and data about the incompetency of this DMK Government especially in health and education sector. Kudos. There is no way TN people should vote for DMK . Otherwise we the people will all be in deep trouble as from your show we understand that they do not even do basic administration in the state.

  • @astro9818
    @astro9818 Рік тому +6

    Abdul sir his presence on screen (quite counter)🥶 loved it!!

  • @mookkanazhagan8554
    @mookkanazhagan8554 Рік тому +1

    மதிய உணவு திட்டம் ஒரு காலத்தில் சிறப்பாக இருந்தது. .இப்போது திட்டமே கேவலமாக உள்ளது. இப்போது காலை உணவு திட்டம் படு கேவலமாக உள்ளது. அதை பற்றி விவாதிக்கவும்

  • @shanthamary7398
    @shanthamary7398 Рік тому +48

    நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் சனாதனத்தை பிடித்து தொங்குரானுங்க

    • @annamalaiyarmohanaannamala9693
      @annamalaiyarmohanaannamala9693 Рік тому

      அந்த ஆயிரம் பிரச்சினையை மறைக்கத்தான் இந்துக்கள் மூத்திரத்தை தாகம் எடுக்கும் போதெல்லாம் குடிப்பானுங்க...

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Рік тому

      வேறு ஒன்னுமில்லை செந்தில் பாலாஜியும் சிறையில், அடுத்து பொன்மயிர் மீதும் , KKSSRR ராமச்சந்திரன் மீதும் , கோல்டன் சௌத்அரசர் மீதும் உயர் நீதி மன்ற நீதிபதி தாமாக முன் வந்து மறு விசாரனை நடத்த வேண்டும் என்று வழக்கை கையில் எடுத்ததாலும் ,
      மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்படி உணவுப்பண்டங்களின் விலை உயர்வு , பத்திரப்பதிவுக் கட்டனம் உயர்வு பால் விலை உயர்வு பஸ் கட்டன உயர்வு சொத்து வரி உயர்வு வீட்டு வரி உயர்வு மின் கட்டன உயர்வு இதையெல்லாம் மக்கள் மரக்க வேண்டும் என்பதே இந்த சனாதன ஒழிப்பு பேச்சு

    • @Selvamp9255
      @Selvamp9255 Рік тому

      தமிழ் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு உங்களுக்கு தெரியுது சனாதனத்தை பத்தி பெசறா உங்களுக்கு தெரியலியே

  • @gopidevi2841
    @gopidevi2841 Рік тому

    வாழ்த்துகள் சவுக்கு மீடியா 💐💐💐

  • @Vijaypraba1992
    @Vijaypraba1992 Рік тому

    Super speech

  • @truetamilan9174
    @truetamilan9174 Рік тому +1

    விஜி புருஷன் சைமன் செபாஸ்டியன் வாழ்க

  • @selvammark
    @selvammark Рік тому +4

    I love savukku Shankar Anna

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Рік тому +1

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் கூட்டம் பற்றி பேசுங்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajaraj4782
    @rajaraj4782 Рік тому +3

    ஆ.தி.மு.க. திமுக.இது 2 ம் தமிழ் நாட்டில் இல்லையென்றால் மட்டுமே நாடு உருப்படும்

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 Рік тому

      Add DK

    • @mohanlakshmi5549
      @mohanlakshmi5549 Рік тому

      இல்லை நண்பா இனி அதிமுக நல்ல ஆட்சி நடத்துவார்கள்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Рік тому

      ​@@mohanlakshmi5549
      எடப்பாடி யே சுடலையுடன் கள்ள கூட்டு வைத்துள்ளான்

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 Рік тому +1

    Eagerly awaiting this interview 🙌

  • @mahendarj3654
    @mahendarj3654 Рік тому +2

    awesome show

  • @samr9162
    @samr9162 Рік тому +1

    Annamalai is next CM. Give a thumbs up.

  • @senthilnathanpalaniswamy3463

    Good discussion keep doing such program

  • @prathapa1875
    @prathapa1875 Рік тому

    Indhan program superah iruku

  • @987sai
    @987sai Рік тому +3

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @arvindr2101
    @arvindr2101 Рік тому +6

    various points discussed, keep going. Best

    • @ravishankar4978
      @ravishankar4978 Рік тому

      Bull shit discussion. Totally bazaaree discussion

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому

    சூப்பர்

  • @anandkumar-kk3lm
    @anandkumar-kk3lm Рік тому +2

    Keep rocking 😜👍😎

  • @Renga94
    @Renga94 Рік тому +6

    I self learned computer using government laptop

  • @groworganic1077
    @groworganic1077 Рік тому +7

    கமல் - சவுக்கு சந்திப்பு அதிமுக, கமல், திருமா கூட்டணிகான ஆரம்ப புள்ளியா?

  • @natarajg5563
    @natarajg5563 Рік тому +1

    SavukkuMass 👍👍👍

  • @rajug5939
    @rajug5939 Рік тому

    FANTASTIC 🎉😮

  • @vishalandstuff
    @vishalandstuff Рік тому

    As a physiotherapist and Savukku fan boy, im here to clear one thing tht we actually providing good service to major conditions like spinal cord injury, stroke for just 13k / month.. இதையும் பேசலாம் ❤️👍

  • @vkarthikeyan2432
    @vkarthikeyan2432 Рік тому

    Vera level ❤

  • @dhanabalocp
    @dhanabalocp Рік тому +2

    Savukku 👍

  • @vijinirmala3666
    @vijinirmala3666 Рік тому +3

    What is your problem with brahmins Mr.Shankar

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 Рік тому

    எதுவும் கடந்தே போகும்.ஆகற்து ஆகட்டும் தேவையை தேடியை நகர்வோம்.

  • @tamilzhselvanshivalingam9914
    @tamilzhselvanshivalingam9914 Рік тому +3

    Today many doubt clear about our society and politics

  • @bhuvanabadrinarayan6120
    @bhuvanabadrinarayan6120 Рік тому +3

    I love watching all your interviews....for the information & the attitude....just one thing.....the name Bharat is not Rama's brother....it is Dushyantan & Shakuntala's son

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Рік тому

    Awesome👏👏👌🏻👌🏻Btw Savuku shankar sir ukkandhu irukara chair first class.

  • @prabhukc2429
    @prabhukc2429 Рік тому +4

    Anna sema interview😂😅

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Рік тому +2

    Support BJP win BJP 2024

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Рік тому

    Super super super 👌 👍

  • @TV-wb7ux
    @TV-wb7ux Рік тому

    சவுக்கு சங்கர் வீடியோ வெற்றி பெறட்டும்

  • @mahesanr
    @mahesanr Рік тому +1

    Good

  • @balaraman3211
    @balaraman3211 Рік тому +2

    கலப்பாலுக்கு துளி விஷம் என்ற பழமொழிக்கு ஒப்ப I.N.D.I.A. கூட்டணிககு உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்துவிட்டது.அய்யோ பாவம. .......கூட்டணி.

  • @oe719
    @oe719 Рік тому

    சவுக்கு media யா வை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடவும்.

  • @krishwithrehimaliyan5225
    @krishwithrehimaliyan5225 Рік тому +2

    44:21 seeman topic

  • @sridharan6904
    @sridharan6904 Рік тому +6

    R. Sridharan
    Please have a discussion on the arrest of ISIS Trissur chief in Chennai and all the terrorist acts planned by them. Talk about the progress in the Tribuvanam case where Shri Ramalingam was brutally murdered.

    • @Rana_2390
      @Rana_2390 Рік тому +2

      பக்கத்துல இருக்கிறவன் அதை பேச விடுவானா

    • @ravishankar4978
      @ravishankar4978 Рік тому

      They don't have the guts or interest to take about it. Plus it wouldn't sell.amingst TN oopis

  • @sarabojirajab6340
    @sarabojirajab6340 Рік тому +1

    Superosuper

  • @ramdev8032
    @ramdev8032 Рік тому

    Grab the audience " முதலில் பார்வையாளர்களை உருவாக்க வேண்டும் பிறகு நாம் சொல்வது சரியா தவறா என்று அவர்கள் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதுதான் சீமானின் பின்பற்றுகிறார் முதலில் அவர் பேசுவதைக் கேட்க ஆட்கள் தேவைப்படுகிறது

  • @munieswaran.s8716
    @munieswaran.s8716 Рік тому +5

    நெடுஞ்சாலை இரவு போலீஸ் ரோந்து இப்பா இல்லை

  • @sundariselvam8840
    @sundariselvam8840 Рік тому

    பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் நீங்கள் இந்த மானுட தர்மம் மீறப்படுவதை அறியவில்லையா உங்களுக்கு குரல் கொடுத்து உங்கள் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டி அந்த எழுத்தாளர்கள் தான் நான் உங்கள் கருத்துக்களை மதித்து வணங்குகிறேன் ஆனால் இந்த.....

  • @im1480
    @im1480 Рік тому +13

    Seeman anna is challenging DMK to expose DMK infront of Muslims and Christians voters from DMK vote bank. We all know DMK can never do those things‼️.
    Annamalai also fell in his trap and said DMK B team which is against BJP b team.
    Now people won't believe these B team things.
    He is setting his field for new highs for NTK in 2024.
    Seeman✨
    Naam Tamilar katchi ❤

  • @sounderpandiyan10
    @sounderpandiyan10 Рік тому

    கொரோனா காலத்தில் multi purpose worker ஆக வேலை பார்த்தோம். பணியிடங்கள் காலியாக இருந்தும் எங்களுக்கு தருவதில்லை அதை நிரப்புவதும் இல்லை. Interview வைப்பங்க ஆனால் அதை cancel பண்ணிருவாங்க

  • @chennairiders3616
    @chennairiders3616 Рік тому

    இஸ்லாமிய கைதிகள் விடுதலை, காவேரி தண்ணீர் பெற என்ற சில தமிழக மக்கள் நலன் அடிப்படையில் மட்டுமே, இந்த கருத்து பேச பட்டது

  • @srt1042
    @srt1042 Рік тому +2

    Need atleast 2hrs show
    1hr is not enough