Avvaiyar Full Movie HD | K. B. Sundarambal | Gemini Ganesan | M. K. Radha

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 469

  • @marimuthun6315
    @marimuthun6315 Рік тому +150

    ஜெமினி நிறுவனத்தின் பெருமைக்குரிய படைப்பு
    தமிழ் மக்கள் அனைவரின்
    நன்றிகள் 🙏🙏🙏

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Рік тому +176

    எப்படி இருந்த நம் பாரதம் இன்று மது மாது சூது டன் கேடு கேட்டு இருக்கிறது 🔥ஒவ்வையாரின் போதனை ye தனிமனித ஒழுக்கம் தான்🙏

    • @selvasuresh2049
      @selvasuresh2049 Рік тому +2

      Yes bro

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc Рік тому +3

      பா......ரதமா?

    • @senthilnathan4886
      @senthilnathan4886 Рік тому +4

      ஒளவையார்

    • @TamilSelvan-ev6bc
      @TamilSelvan-ev6bc Рік тому +4

      பாரதமும் இல்ல பூரதமும் இல்ல வாயில வந்ததெல்லாம் பேசுரது

    • @Dharma360
      @Dharma360 Рік тому +8

      பாரதம் இல்லை தமிழ் நாடு .... சங்கி பாய்ஸ்

  • @soundararajanduraisamymuda8416
    @soundararajanduraisamymuda8416 Рік тому +379

    தமிழன்னை ஔவையார் - அவர்கள் விநாயகரை வழிபட்டு , மணவாழ்வு துறக்க ,முதுமை வரம் கேட்டுப் பெற்று - உலகிற்கு நல்லறங்கள் கூறும் நூல்களை உருவாக்கி , சமுதாயம் செழுமையான வாழ , அவைகளை உபதேசித்தும் - வீடும் , நாடும் உலகமும் சிறப்பாக வாழ வைத்த பெருமை - தமிழன்னை ஔவையாருக்கு மட்டுமே உரியது ! உயரியது !

    • @AARAJCB360
      @AARAJCB360 Рік тому +8

      மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

    • @c.palanikumar-yk2wz
      @c.palanikumar-yk2wz Рік тому

      அதை படிக்க விடாமல் 70 வருட காலங்களாக அதை ஒளித்து வைத்து கெடுத்தது திராவிடத்தை சேரும்

    • @parthinetwork2735
      @parthinetwork2735 Рік тому +8

      தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள்

    • @AmeerAli-rc1ty
      @AmeerAli-rc1ty Рік тому

      I like Avvaiyar and Thiruvalluvar always😊

    • @mohankrishna8208
      @mohankrishna8208 Рік тому

      Anthakalathil megumm padam aethullargal.

  • @suriyanarayanan879
    @suriyanarayanan879 Рік тому +89

    பாரி உன்னை அழித்தாலும் 😢உன் புகழை அழிக்க முடியாது❤
    உன்னை பாட தமிழுக்கே அழகு🎉

  • @savagequeen4894
    @savagequeen4894 Рік тому +45

    இவ்வளவு அருமையான திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் இறை அருளால் இன்று கிடைக்க பெற்றேன்🙏🙇‍♀️

    • @yoganandhan9391
      @yoganandhan9391 Рік тому

      Film pidchrukaaa

    • @yoganandhan9391
      @yoganandhan9391 Рік тому

      Film fulla parthinglaa

    • @YELLOWBEE_STUDIO
      @YELLOWBEE_STUDIO 5 місяців тому

      @@yoganandhan9391 dei avangapathangu dhana da sonanga nee enada double check panre Gaaji thayoli

  • @manimalar3015
    @manimalar3015 Рік тому +14

    சிறு வயதி 7..8..வயதில் பாம்பூர் கிடுகு தேட்டரில் பார்த்தேன்...புரியாத வயது. 18/12/23 இன்று படம் பார்த்தேன்...ஏறக்குறைய 1971..1972. ல் கூட தமிழ் நாடு பன்போடுதான் இருந்தது..அந்த காலகட்டத்தில் வாழ்ந்ததில் எனக்கு பெருமைதான்..சூதுவாது அற்ற காலம்.தேடினாலும் கிடைக்காத பொற்காலம் கூட..👏

  • @ramstaar1986
    @ramstaar1986 Рік тому +74

    *அருமை!🎉 அருமை!! 🎉*
    *1986* பிறந்தாலும் இந்த அற்புதமான வரலாற்று சிறப்பு மிக்க இந்த *ஒளவையார் எனும் காவிய படத்தை 30.06.2023. விடியற்காலை **03:30* எதார்த்தமாக கான முடிந்தது
    படத்தின் காட்சிககு காட்சி அற்புதமான இருந்தது.
    மெய்மறந்து அந்த காலகட்டத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வுடன் கன்டு களித்தேன். 🎉🎉🎉🎉🎉🎉

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 Рік тому +2

      Unmai unmai 🎉🎉🎉

    • @savagequeen4894
      @savagequeen4894 Рік тому +5

      நானும் 1986 ஆம் வருடம் பிறந்தவள் தான் ஆனால் பழைய படங்கள் பார்ப்பது எனக்கு அலாதி பிரியம்

    • @Karthiksaruhasan
      @Karthiksaruhasan Рік тому +1

      Me
      To

    • @srinivasangopalan7962
      @srinivasangopalan7962 Рік тому

      Good luck to all who released this movie
      Good luck to all those who have worked to cooperate to release this . movie Jai Hind. Bharat Maataki Jai. 👍

    • @SivaKumar-oz1xr
      @SivaKumar-oz1xr 7 місяців тому

      Me

  • @devanathanm7028
    @devanathanm7028 2 роки тому +64

    மிக மிக அருமையான படம்.. அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்.. நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தர்கள் என்பது தெரியும்.

  • @radhak6014
    @radhak6014 Рік тому +76

    இந்த படத்தை என் கணவர் இன்று தான் பார்த்து கதை சொன்னார். என் குழந்தைகளும் ஆர்வமா இந்த படத்தை பார்த்து சூப்பரா இருக்குமானு சொன்னாங்க.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Рік тому +3

      Old is gold

    • @sivabarathan2228
      @sivabarathan2228 11 місяців тому +1

      Dmk is kedu

    • @dhanasekarramu7988
      @dhanasekarramu7988 9 місяців тому

      ​@@sivabarathan2228தமிழ் வாழ்க என்றும் தமிழை வளர்க்கின்றேன் என்று
      தமிழை அழித்து விட்டனர்
      தற்போதுள்ள கல்லூரி மாணவர்கள் வரை தன்னுடைய பெயரைக் கூட தமிழில் தப்பில்லாமல் எழுதத் தெரியவில்லை
      ஆனால் நானும் தமிழன்
      என்று மார்த் தட்டிக் கொள்ளும் சமுதாயமாக மாறிவிட்டது

  • @prabhuv1326
    @prabhuv1326 Рік тому +61

    வான்புகழ் கொண்ட தமிழே வாழ்க!!
    வள்ளுவம் தந்த வான்மறை வாழ்க!!!
    அறம் நிறைந்த தமிழர்கள் வாழ்க!!🙏🙏

  • @P.V.B.Vijayalakshmi
    @P.V.B.Vijayalakshmi Рік тому +54

    இன்றைய காலகட்டத்தில் அனைவரும் இப்படத்தை காண வேண்டும்.

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 роки тому +91

    இந்த படத்தை அரசு செலவில் எல்லா ஊர்களுக்கும் பட்டி தொட்டி எல்லாம் எல்லோரும் காணச்செய்தாலே நம் நாடு
    சூது கள்ளம் கபடம் பொறாமை கோபம் மது மதபோதை எல்லாவற்றிர்க்கும் முற்றுபுள்ளி வைத்து நாம் யார் என்று எண்ணி நம் சமுதாயம் அறிவார்ந்த பயனுள்ள நல்ல தமிழ் புலமையோடு ஆற்றல் மிக்க
    நாடாக தமிழர் நாடு வளர்ச்சி பெறும் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.

    • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
      @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 2 роки тому

      நீங்கள் கூறுவது 100% உண்மை உலக மக்களுக்கு நாம் சித்தர்கள் முன்னோர்கள் நிறைய நூல்களை படித்துள்ளார்கள் திருக்குறள் திருவள்ளுவர் ஒரு சித்தர் அவ்வையார் தமிழ்நாட்டின் பொக்கிஷம் அவர்கள் வரலாற்றை இளைய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் திரைக்கவிகமாக எடுத்தால் இந்திய மக்கள் தமிழ் மக்கள் உலக மக்கள் மாபெரும் வெற்றி பெற செய்வார்கள் இளைஞர்கள் தீயவழிகள் செல்லாமல் நல்வழியில் செல்வார்கள்

    • @yogiswaranthangaraj8673
      @yogiswaranthangaraj8673 2 роки тому +10

      ஆமாம் ஆமாம் நல்ல யோசனை என் மனதில் தோன்றியதும் அதுவே.வாழ்த்துக்கள்

    • @janardhanamp8380
      @janardhanamp8380 Рік тому +3

      No present Govt. will commit Suicide.

    • @chandrashekarl5750
      @chandrashekarl5750 Рік тому +2

      Wonderful actor and singer we never get such actors

    • @kalavathyranganathan4678
      @kalavathyranganathan4678 Рік тому +4

      நன்றுபகர்ந்தீர்

  • @kanda1176
    @kanda1176 Рік тому +42

    ஒளவை அன்னையே உன் பாத கமலங்களுக்கு அடியேனின் வணக்கங்கள் அன்னையே 💐🙏🙏🙏🙇

  • @NirmalaB-i7p
    @NirmalaB-i7p Рік тому +53

    ஒளவை பிராட்டியாருக்கு என் சிரம் தாழ்நத வணக்கம்.

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +16

    என்னவொரு அருமையான படம்! ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Рік тому +58

    நமது அன்னை அவ்வைப் பிராட்டியார் வளர்த்த தீந்தமிழும் அறநெறியும் என்றும் நெஞ்சை விட்டு நீங்காது நிலைத்திருக்கும்!
    வாழ்க!
    வளர்க அவ்வையாரின் தொண்டு!

    • @SenthilKumar-ob5hj
      @SenthilKumar-ob5hj Рік тому

      ஒருவனுக்கு இரு பெண்களை திருமணம் செய்து வைக்கலாமா பாடு

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Рік тому

      ​@@SenthilKumar-ob5hjpuriyala bro

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Рік тому +31

    அருமையான தமிழ் வளர்ச்சிக்கு ஒளவை செய்த அரும்பணி மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்ட ஒளவையார் திரைப்படம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @gnanamgnanam8652
    @gnanamgnanam8652 Рік тому +55

    அடாவடித்தனம் செய்பவர்கள் இன்று நன்றாக இருந்தாலும் அவர்கள் விரைவில் தண்டிக்கப்பட ஔவையார் அம்மாவின் திருப்பாதங்களை பணிந்து வேண்டுகிறேன்
    ஓம் நமசிவாய

    • @savagequeen4894
      @savagequeen4894 Рік тому +2

      ஓம் நமசிவாய 🙏🙇‍♀️

  • @arunachalam6980
    @arunachalam6980 10 місяців тому +8

    என் அன்பு கடவுள் விநாயகரின் பக்தை என்பதில் எனக்கு புன்னகை மற்றும் மகிழ்ச்சி

  • @villuran1977
    @villuran1977 Рік тому +76

    அந்தக் காலத்திலேயே எவ்வளவு பிரம்மாண்டமான செட் போட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஜெமினி அதிபர் திரு எஸ் எஸ் வாசன் அவர்கள்....!!🤔🤔🤔

    • @jpr7540
      @jpr7540 Рік тому +5

      அந்த காலத்திலையே ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய (ஔவையார் --கேபி --சுந்தரம்பாள் அம்மா தான்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இந்த காலங்களில் நல்ல படங்கள் வர ஆரம்பித்துள்ளன இப்போது உள்ள தயாரிப்பாளர்கள் சிறந்த இயக்குனர்கள் இலைய இயக்குனர்கள் அவர்கள் வரலாற்றில் இடம்பெற அவ்வையார் படம் திருமூலர் வரலாறு அகத்தியர் வரலாறு தமிழ் சித்தர்களின் வரலாறு தமிழ் மன்னர்களின் வரலாறு படமாக எடுத்தால் மாபெரும் வெற்றி பெறும் உலகத் தமிழர்கள் இந்தியர்கள் மாபெரும் வெற்றி பெற செய்வார்கள் நீங்களும் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்

  • @kaali000
    @kaali000 Рік тому +57

    சூப்பர் படம். ஜெமினி க்கு ஏழேழு தலைமுறையும் நன்றி சொல்ல கடமை பட்டவர்கள்

  • @rethinamala9466
    @rethinamala9466 Рік тому +15

    🙏🙏🙏🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🤩🤩🤩🥳🥳🥳💃💃💃💥💥💥🎈🎈🎈🙏🙏🎊🎊எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!.......🤗😍😊💃🥳🤩🧚‍♀️💥🎈🙏🙏🙏🎊💐

  • @anbarasan1436
    @anbarasan1436 Рік тому +10

    இப்படத்தை Instagram ல் பார்த்துவிட்டு முழு படத்தையும் பார்க்க வந்துள்ளேன். அருமையான படைப்பு❤

    • @savagequeen4894
      @savagequeen4894 Рік тому +1

      நான் you tube shorts இல் பார்த்துவிட்டு இப்படத்தை கண்டேன்

  • @veeramanik37
    @veeramanik37 Рік тому +21

    மிகவும் அருமையாக திரைப்படம்
    இந்தத் திரைப்படத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் திருவள்ளூர் அப்பொழுது எப்படி உள்ளார் இந்த திராவிட அரசுகள் பொறுப்பேற்று திருவள்ளுவர் வெள்ளை சாயம் ஏற்றி இன்று கிறிஸ்தவர்கள் முஸ்லிமும் எங்களுடைய மதம்தான் என்று அடித்துக் கொள்கிறார்கள் இதற்கெல்லாம் முக்கியமாக காரனம் திமுகவும் திக வும் தான்

  • @paramhamsatadala9933
    @paramhamsatadala9933 Рік тому +4

    I am a Telugu man.I don't understand Tamil. About 25 years back, I watched this movie in Door Darshan national channel with English subtitles. Very good movie. I thank Door Darshan.

  • @girisaravanan84
    @girisaravanan84 Рік тому +31

    நல்ல நீதி கதைகள், ஆன்மிகம், சமூகத்திற்கு அறிவுரை கூறும் படங்கள் இல்லாமல் போயிருந்தால் அடுத்த வர இருக்கும் தலைமுறைக்கு நீதி, நேர்மை, ஒழுக்கம் என்னவென்றே தெரியாது.

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Рік тому +10

    கண்டு களித்து உருகி உள்ளம்நெகிழ இதை இன்று பார்த்தநேரம் தவமே.🎉😊

  • @malolanp5771
    @malolanp5771 Рік тому +32

    தமிழ் ஞானக் களஞ்சியம் அவ்வையார் புகழ் ஓங்குக🙏

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b Місяць тому +1

    கொடுமுடி கோகிலா என்றும் அழைக்கப்பட்ட கே.பி.எஸ். அவர்களின் பாடல் வரிகள் வசனம் ஒளவையாரை கண்முன்னே கொண்டு வந்தது❤

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 10 місяців тому +3

    2024 திரைப்படம் பார்த்தவர்கள் சார்பாக திரைப்படம்மேலும் மேலும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் பொருட்செலவு அதிகமாக எடுத்த திரைப்படம்

  • @VSV659
    @VSV659 Рік тому +29

    I had the privilege to meet the great KBS Amma a year before she died - visited her with my parents and spent a couple of hours - it was like getting an intense crash course on Tamil history and movie history. And for all that, she was a very down-to-earth person.

  • @murugesannagooran6491
    @murugesannagooran6491 11 місяців тому +2

    இந்த ஔயார் திரைபடத்தைக் கண்டு ஆனந்த மகிழ்ச்சி அடைத்தேன்.ஜெமினி ஸ்டுடியோ குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் வாழ்த்துகள்🎉.நன்றி! வணக்கம் 🙏❤😂.

  • @shanthishanthi2794
    @shanthishanthi2794 5 місяців тому +2

    நான் இந்த படத்தை 10 வயது பார்த்துவிட்டேன் எப்ப போட்டாலும் காட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச படம்

  • @SriniVasan-xo5uf
    @SriniVasan-xo5uf Рік тому +13

    இன்று இப்போது சமய புலவரை சந்தித்ததில் மிக மகிழ்ந்தேன் ஒரு மாணவனாக சிந்து சீனு வேலூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.

  • @vellorecity9063
    @vellorecity9063 Рік тому +5

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் 🙏 தமிழ் வாழ்க வளர்க

  • @Goodie477
    @Goodie477 Рік тому +12

    யார் எல்லாம் இரண்டு சக்கலத்திகள் சண்டைக்கு பின் இந்த படத்தை பார்க்க வந்தீர்கள்???

  • @om8387
    @om8387 Рік тому

    இன்றுள இளம் சமுதாயம் இதுபோன்ற நல்ல பழைய திரைப்படங்களை பார்த்தாவது நல்லறிவைப் பெற்று நல்லோர்களாய் நாட்டிற்கு உகந்தவர்களாய் வாழட்டும் நற்சேவைகளைத் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Рік тому +5

    தமிழே ஈடுயில்லா மேன்மையுற்றாய் 💖😍😘🥰😘😘😘🎊🎉🥳 ஒளவையார் ஒரு கல்வி களஞ்சியம் 🙏🏼 ~ திகதி 9 ஏப்ரல் 2023

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Рік тому +6

    Fantastic Movie. A must watch Tamil Classic.

  • @mdgaffar
    @mdgaffar 2 роки тому +27

    Avvaiyar is one of the great saint-poetess of Tamil Language. I like her quote "What you have learnt is a mere handful; What you haven’t learnt is the size of the world" - very much.

  • @velmurugan-cq1gx
    @velmurugan-cq1gx 7 місяців тому +3

    இந்த திரைப்படம் தயாரிப்பு சுந்தராம்பாள் நடிப்பு அதைவிட ஞானம் அப்பப்பா அபாரம் மிகவும் வியப்பாக உள்ளது அவரது தமிழ் தொண்டு சினிமா மூலம் பெரும் பங்காற்றியுள்ளார்.

  • @panchapakesansrinivasan4314
    @panchapakesansrinivasan4314 Рік тому +4

    2:25:32: இந்த மண்ணை நீங்கள் ஆளவில்லை, இந்த மண் தான் உங்களை ஆள்கிறது. அறத்தை நீங்கள் அமைக்கவில்லை, அறம் தான் உங்களை அமைக்கவும், எடுக்கவும் செய்கின்றது. மனிதர்கள் அறம்(Morality) தவறி நடக்கின்ற காலத்தில், மழை தவறுகிறது(Poor Rainfall), கடல் பொங்குகின்றது(Tsunami), காற்று வீழ்த்துகின்றது(Cyclone), மலை வெடிக்கின்றது(Volcano eruption), மண் பிளக்கின்றது(Earthquake). முற்றிலும் உண்மை, மனிதன் அறம் தவறும் போது இயற்கை சீற்றத்தால் தண்டிக்க படுகிறான்.

  • @naveenrajsrinivasan5971
    @naveenrajsrinivasan5971 Рік тому +5

    I got inspired for the excellent climax.... What a music, cinematography at 40s.... !!! Excellent 👍👍👍

  • @selvir3596
    @selvir3596 Рік тому +2

    ஆஹா!!!! என்ன ஒரு அற்புதமான படம்...💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @gayathriasokan52
    @gayathriasokan52 7 місяців тому +3

    யானைகள் வரும் காட்சியை எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. எல்லா யானைகளும் அழகாக பட்டை பூசிக்கொண்டு உள்ளன.😊2.18.24. குட்டி யானைகள் அழகோ அழகு.😊

  • @baranibala9550
    @baranibala9550 Рік тому +6

    2023ல் நான் பார்த்தேன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

    • @parthinetwork2735
      @parthinetwork2735 Рік тому +1

      நான் இப்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் 03/07/2023/செவ்வாய்/5.45 மாலை

  • @-...._....Ajay...._....-17
    @-...._....Ajay...._....-17 Рік тому +3

    நான் இந்த 2k தலைமுறையில் தவறாக பிறந்துவிட்டேன் . ஏனெனில், இக்காவியம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . 🌟

  • @cdselvakumarcdselvakumar
    @cdselvakumarcdselvakumar Рік тому +10

    ஔவையார்ஓருதெய்வதாய்

  • @st.navaneedannava8755
    @st.navaneedannava8755 Рік тому +1

    என்றும் நம் தமிழ் வாழ வேண்டும் அன்பு அன்னை ஔவையார் புகழும் வாழ வேண்டும் ❤

  • @alphadecorsv.ramesh8129
    @alphadecorsv.ramesh8129 Рік тому +2

    அருமையான படம் நன்றி வாழ்த்துக்கள்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +1

    அருமை அய்யோஹோ என்சொல்லுவேன் தமிழே சுவையே அமுது அதுவே தமிழ் எம் தமிழ் முளியே 💯❤️

    • @gunasundari7415
      @gunasundari7415 Рік тому

      இது தமிழ் மொழி தமிழ் முளி இல்லை கமென்ட்டில் தமிழை சரியாக பதிவிடுங்கள். மொழி என்ற சொல்லை முளி என்று பதிவிட்டு தமிழை கொல்லாதீர்கள்.

  • @palanisamy4137
    @palanisamy4137 Рік тому +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஓம் நமசிவய ❤❤❤யாம் தமிழன் என்பது பெருமிதம் கொள்கிறேன் வானமும் வையகமும் இருக்கும் வரையிலும் தமிழ் ஓங்கி வளரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤🕉️🕉️🕉️

  • @Muthara153
    @Muthara153 Рік тому +4

    எப்பேர்ப்பட்ட படம் ,என்ன கருத்து உயர்ந்த படம் தற்போது மீண்டும் மீண்டும் திறையிடப்பட வேண்டும்.கேபிஎஸ் நடிகை அல்ல அவர் கூட ஒரு தெய்வம் தான்.

  • @aravindmuthu8173
    @aravindmuthu8173 Рік тому

    அம்மையப்பா
    அருமையான உயிரோட்டம்
    ஆன்மாவின் உணர்ச்சி ததும்ப கண்ணீர் சிந்த செய்த அற்புத படைப்பு
    கைலாய காட்சியில் ஆன்மா துடித்தே விட்டது.
    அப்பப்பா, அக்காலத்தில் இப்படி ஒரு படைப்பை எடுத்ததால் மானுடம் எத்தகைய பயன் பெறுகிறது எக்காலத்திலும்.
    இப்படத்தை கண்டு ஆன்ம உணர்ச்சி கொண்ட அனைவர்க்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள்
    ஓம் நமசிவாய வாழ்க

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce Рік тому +2

    முருகன் தமிழை எவ்வளவு அழகாக கொஞ்சுகிறார் குழந்தையாக தோன்றி.....

  • @ranineethi760
    @ranineethi760 Рік тому +2

    எங்கு பார்த்தாலும் மரங்கள்
    .அப்போது மழை அதிகம். இப்போது மாதிரி இல்லை.

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க அம்மை அப்பன் வாழ்க வாழ்க அவ்வையார் பாட்டி வாழ்க அறிது அறிது மானிடராய் பிறப்பது அரிது மானிடராய் பிறந்து பிறவி கடனை அடைந்து இறைவன் திருவடி சேர்ந்த அவ்வை தாயே உங்கள் பொற்பாதங்களை போற்றி வணங்குகிறேன் இந்த அடியேன் இறைவன் திருவடி சேர வேண்டுகிறேன் அருள் தர வேண்டுகிறேன் தாயே

  • @sushiladevi2038
    @sushiladevi2038 3 місяці тому +1

    Yar.maranthalum naan.maravan.intha emiya கருத்து இனிய.படம்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Рік тому +4

    அருமையான திரைப்படம்.1.7.23.காலை 10.29...

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому +5

    மிகவும் அருமை அருமை அருமை படம் மிகவும் சூப்பர்

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz Рік тому +16

    ஆதி சக்தி அன்னையின் ஆசையை எங்கள் திரு மோடி ஐயா திருக்குறளை உலகம் எல்லாம் எல்லா மொழியிலும் கொண்டு செல்கிறார் ஓம் ஆதிபராசக்தி ஓம் வாழ்க பாரதம்

  • @rajalakshmisampath2839
    @rajalakshmisampath2839 Рік тому +8

    very good moral, photographic songs by KBS Ammal super. whoever has posted pl do with English lyrics so that present generation can see n learn the moral fromthis real story.
    vazhga Tamil vazharga Tamil pughal.💚💚 my heart goes to ss vasan avargal padaipu.Avvai pughal Pol nin pughazhum Eternal

  • @kanda1176
    @kanda1176 Рік тому +5

    47:00 சில வீடுகளில் நடக்கும் வெளியில் வராத உண்மை 🎉

  • @S.maheshwariS.maheshwari
    @S.maheshwariS.maheshwari Рік тому +1

    Intha mathiri karuthulla movie SUNTV la poda vendum .anaivarum therinthukolla vendum tamil oru pokkisham endru.😘om namashivaya namaha 🙏en appane🙏🙏🙏

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Рік тому +3

    இந்தப் படத்தில் வரும் அனைத்து கொள்கையும் செடி பூச்சி வண்டு காக்கை அனைத்திற்கும் அரசியல் பேசும் அண்ணன் சீமான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார் எங்கள் முன்னோர்கள் வாழ்க தமிழினம் ஒற்றுமை வேண்டும்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +2

    குரல் அய்யா ஹோ அமுது சுதாரம்பாள் அம்மா குரல் இனிது அமுது தமிழ் முளியே❤

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому +7

    Excellent movie, songs are superb it is a great production of Gemini Vasan, his dedication to Tamil literature is everlasting memorable work 👌

  • @prakash1882
    @prakash1882 10 місяців тому +2

    அவ்வையார் படத்தை 2024 மாசி 04 ல் பார்கிறேன்...

  • @FunTime777-h4c
    @FunTime777-h4c Рік тому +1

    அருமையான படம்.தமிழன்னை அவ்வையார் வாழ்க!

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Рік тому +3

    Thanks for sharing @Classical Cinema🙏🙏8th time seing.7times at Theatre at Ramnad1953

  • @kasivel1276
    @kasivel1276 Рік тому +6

    No words greatest movie.

  • @msrmsr1184
    @msrmsr1184 Рік тому +5

    What a movie…..man……milestone’s

  • @giriprasad5685
    @giriprasad5685 Рік тому +3

    பயனுள்ள அருமையான பதிவு

  • @ranjani.rajaganesan6652
    @ranjani.rajaganesan6652 Рік тому +4

    ஔவை பாட்டியும் திருவள்ளுவரும் சகோதரர் சகோதரிகள்

  • @gkarthickgkarthick-jt4co
    @gkarthickgkarthick-jt4co Рік тому +7

    படம் அழகு
    குட்டி யானை
    தேனமுது

  • @saibaba172
    @saibaba172 Рік тому +10

    மிகவும் அருமை 💐👍

  • @anandrajan196
    @anandrajan196 Рік тому +2

    நான் சிறுவயதில் தமிழ் பாடத்தில் அவ்வையாரை படித்தபோது அவ்வையார் ஆத்திசூடி எழுதினார், அவ்வiயார் பாரி மகளிர் அங்கவை சங்கவை குடிசையல் தங்கினார். அவ்வையாருக்கு அதியமான் நெல்லிக்கணி கொடுத்தார். இப்படி பல சம்பவங்கள். ஆனால் வரராற்றில் பார்த்தால் ஒவ்வொறு சம்பவங்களும் பல காலக்கட்டத்தில் நடந்துள்ளன. இதையே சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ந்து அவ்வையார் என்ற பெயரில் பல பெண்பாற்புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வாழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இதில் சில கட்டுக்கதைகளையும் புராணக் கதைகளையும் சேர்த்துவிட்டுள்ளனர். இவர் மட்டுமல்ல, அகத்தியர், நக்கீரர் எனற பெயரிலும் பல புலவர்கள் வாழ்ந்து பாடல்கள் எழுதியுள்ளனர். இவர்களோடு புராணக்கதைகளை திரித்துவுள்ளனர். இதை தெரியாமல் அந்தகாலத்திலேயே அவ்வையார் என்பவர் ஒருவர் தான் என்று படம் எடுத்துள்ளனர். இதற்கு வேறு பலர் கமெண்போடுவது எந்த அளவுக்கு அறியாமையிலே இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

    • @nitharsanam630
      @nitharsanam630 Рік тому

      900ம் வருடங்களுக்கு மேலாக அரசிழந்து கல்விகேள்விகளில் இருந்து தடுக்கப்பட்ட தமிழர்கள் இவ்வளவிற்கேனும் தப்பியிருப்பது எங்களுக்கு கடைத்த ஒரு வாய்ப்பு

  • @hemanth9994227169
    @hemanth9994227169 2 роки тому +5

    அவ்வையார் என்ற பட்டம் 60 இக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சங்க காலத்தில் இருந்து சோழர்கள் கடைசி பாண்டியர்கள் வரை கொடுக்கப்பட்டது.
    இன்று கதையை சரியாக எடுக்க வேண்டும். ஆசிவக கடவுள் யானை முகதான் முதுமை அடைய வரம் கொடுக்க மாட்டார் அறிவு முதிர்ச்சி பெற பிரபஞ்ச வரத்தை கொடுத்திருக்க வேண்டும். அன்று பானர்கள் பெண் பாடினிகள் என்று பாணர்கள் குலத்தில் இருந்திருப்பார்கள் அவர்களை தமிழ் வளர்க்க மன்னன் உயர்ந்த இடத்தில் வைத்து தனியாக ஊர்களை கொடுத்து உள்ளனர். குடும்பத்துடன் வாழ்க்கையில் வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் அறிவுள்ள தமிழ் குடிகள் எதுவும் இப்படி செய்ய வாய்ப்புகள் இல்லை. ஆதாரங்கள் இதற்கு இருப்பது தெரியவில்லை.
    அங்கவை சங்கவை கக்கு திருமணம் செய்து வைத்த அவ்வையார் பட்டம் பெற்ற ஒரு பாடினி எப்படி அந்த பாரி யிடம் மற்றும் அறியமான் அரசவையில் முக்கிய இடம் பெற்ற பெண்ணாக இருக்கையில் அந்த அளவிற்கு தமிழ் புலமையும் மதிப்பும் கொண்ட முதிர்ந்த பானர் குலத்தை சேர்ந்த பெண் முக்கிய இடம் பெறுகிறது அவ்வை.
    சிறுவயதில் இருந்து பலருக்கு அவ்வையார் என்ற பட்டம் பல காலங்களில் கொடுக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்

  • @sgnagarajan9650
    @sgnagarajan9650 Рік тому

    ஔவையார் என்னும் தமிழ் அன்னை அன்று கூறிய அறிவுரைகள் இன்று நம் தாயகமே பரை சாற்றி விண்ணெங்கும் மனிதர் தம் அமைதி காக்க வழி சொல்கின்றது. நல்வாழ்வு வாழ்ந்திட நம் முன்னோர்கள் வகுத்த வழி சாலச்சிறந்தது!

  • @renukarenuka8889
    @renukarenuka8889 Рік тому +3

    மிக அருமையான படம் ❤

  • @SAMBA732
    @SAMBA732 Рік тому +1

    Arumayana oru padam. 👍👍👍

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Рік тому +4

    எடுத்தபிறவிபயன்-ஷண்முகப்ரியா ராகம்

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Рік тому +1

    Once again thank you@Carnatic films🙏🙏

  • @londagangadhar2265
    @londagangadhar2265 7 місяців тому +1

    ఓం శ్రీ కాళహస్తీశ్వర జ్ఞానప్రసు నాంబయ నమ

  • @மாயன்சித்தர்

    2023 yaru ellam pakuringa oru like podunga❤❤❤❤❤

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 Рік тому

    Muthan muthalil 53 vayathil paartheyn mai silirththup poneyn vazhga avaiin pugazh valarga tamil pathivittavarkku en manamaarntha nantri.❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajRajan-xo7kb
    @RajRajan-xo7kb 10 місяців тому +1

    Beautiful movie

  • @Asuthoshi
    @Asuthoshi Рік тому

    Wonderful 👍 😊 📽️🎥 film 📽️

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +1

    🎉 நன்றி வாழ்த்துக்கள் வாழ்க 🎉🎉🎉

  • @ilavarasik5058
    @ilavarasik5058 Рік тому

    👌👌👌🙏 Valga valamudan🙏🙏

  • @j.suresh5354
    @j.suresh5354 11 місяців тому +1

    O my god amazing

  • @mcsubbaramusubbaramu7615
    @mcsubbaramusubbaramu7615 Рік тому +4

    Miracles love and faith can do🎉🎉❤❤

  • @sanjivmrc-il6gw
    @sanjivmrc-il6gw Рік тому +1

    Kariyasan vallal pari ivargalai parkum pothu therigirathu tamiilar evalavu nallavargal endru🎉👏👌

  • @amaladhanavel1989
    @amaladhanavel1989 9 місяців тому

    அருமை❤❤

  • @lakshmananchinnasamy8136
    @lakshmananchinnasamy8136 Рік тому +1

    எண்ணே அழகான தமிழ் ❤❤❤

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Рік тому +4

    கன்னிப்பருவம்போதும்-ஷண்முகப்ரியா

  • @mcsubbaramusubbaramu7615
    @mcsubbaramusubbaramu7615 Рік тому +2

    Shri Vasan has made good movies for the benifit of public. Now........no better not to say anything.😮

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 Рік тому

    ஔவ்வையார் கூறிய நெறிமுறைகளையும் நல்வழியும் இக்காலத்தில் எடுத்துறைக்க வேண்டும் அதன் படி வாழ வேண்டும் நாமும் தமிழுக்கு தொண்டு ஆற்ற வேண்டும்

  • @Thanjavur_Children
    @Thanjavur_Children 10 місяців тому

    Greatest movie , I have ever watched.....