நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி இந்த ஞாயிற்றுக்கிழமை களில் மீன் கடையில் போய் மீனைப் பார்த்து நமக்கு பிடித்தமான மீனை வாங்கி வருவதில் ஒரு சந்தோஷம் தான்
சகோதரி நான் மதுரை என் வீட்டின் அருகே 12 மயில் கிளி அணில்கீரி கொக்கு நாரை பாம்பு கின்னி கோழி காடை ஆடு மாடு வாத்து தேன்சிட்டு காகம் ஸ்பேரோ கருங்குருவி இரட்டை வால் குருவி கொண்டை குருவி தேனி குளவி நாய் முயல் என் மனிதர்கள் விட அதிகமாக அன்பு கொண்டவர்கள் கூட வாழ்கிறேன் இவர்களுக்கு முடிந்தவரை உணவு கொடுக்கிறேன் எதுவும் எனக்கு சொந்தமில்லை ஆனால் சொந்தம் நிம்மதி
Hi Gilda akka ennoda life la iruka kastatha unga videos paathu thaan relax panuven, problem solve aagatiyum unga video va pathave kastam ellam maranthu pothu.Thanks gilda akka.
எனக்கும் மீன் பார்ப்பது ரொம்ப பிடிக்கும். வாய் பார்ப்பதும் தான்
எனக்கும் வாய் பாக்குறது ரொம்ப புடிக்கும்
யாருக்கெல்லாம் இவுங்கல நேரில் பாக்க ஆசையா இருக்கு
ivanga veetla sappidanum nu aasaiya oruku😊😊
Ungala sonthosama pakurapo ennaku happy irruku sis ❤
உங்க தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப god bless you
Naa pudaivai kadaiku pona relax ayiduven. Apram saree niraya ayiduchunu blouses colour colour ah vanguven apram blouse niraya serdhu pochunu sewing thread colour colour ah vanguven ipo summa colour podi kolam podra colour vangiduven bcz niraiya colours parkum bodhu na romba happya ayiduven
Enakum than akka இப்போ உங்க வீடியோ வை கொஞ்ச நாள் தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது❤❤❤❤🎉🎉🎉
Enakum romba pudikum adhanala dhan ungalayum pakkuran like u akka
Correct.. Enakkum market ponna ippadi dhan feel pannuven.. Relax aagum 😊
நல்லாருக்கு நீங்க பேசுறது
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி இந்த ஞாயிற்றுக்கிழமை களில் மீன் கடையில் போய் மீனைப் பார்த்து நமக்கு பிடித்தமான மீனை வாங்கி வருவதில் ஒரு சந்தோஷம் தான்
Nice and positivity. Unga kitta irunthu neriya kathukanum . Nanum ippadi dhan but sila neram mind divert aaguthu . Thanks for the motivation
Nan um apdithan market pona vai pakka romba pidikkum
எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்❤😊😊😊
சகோதரி நான் மதுரை என் வீட்டின் அருகே 12 மயில் கிளி அணில்கீரி கொக்கு நாரை பாம்பு கின்னி கோழி காடை ஆடு மாடு வாத்து தேன்சிட்டு காகம் ஸ்பேரோ கருங்குருவி இரட்டை வால் குருவி கொண்டை குருவி தேனி குளவி நாய் முயல் என் மனிதர்கள் விட அதிகமாக அன்பு கொண்டவர்கள் கூட வாழ்கிறேன் இவர்களுக்கு முடிந்தவரை உணவு கொடுக்கிறேன் எதுவும் எனக்கு சொந்தமில்லை ஆனால் சொந்தம் நிம்மதி
Super life... Manusanga kuda irukrathutha kaztam... Stay blessed..
✨🌹thank you🌹✨
💕💕💕💕💕💕💕💕
வாழ்த்துக்கள்
❤
Ungaluku nallathu than nadakum
Akka unga smile alaga irruku 😂
சூப்பர் சகோதரி உங்கள மாதிரி தான் இருக்கனும் ❤❤❤
Your slang and the way you communicate is very awesome
Thank you💕
Enaku enga villivakkam market paaka pudikum..vaangrano ilayo andha poo kada veg kada paatha refreshing
Akka ennala Unga vedio pakkama irukka mudiyala. Neenga neengala irukurathutha super ah iruku ka. Love you ka
🌹✨thank you🌹❤️
Your smile cute erunthuchu
Nanum fish priyai, i love sea foods thaan irnthal sapdiven illana ok, but meen meenu kural ketalo meen kadai paarthalo oru aval vanthudum vaangati kooda pasrthutey poven...
Nanum .. fish kadai ah patha .. vai ah polanthutu pathute irupen ... Ithu ena meen .. ithu ena meen nu thottu pathukittu. .😂😂
Yes, I used to enjoy to see the different kinds of fish even if I am not buying all the fish
Thank you❤️
எனக்கு அப்பிடி இல்லை.மாலுக்கு போனதான் relax ஆவேன்.ஆமா
Eppadi nalla vaaivittu siringa😅 ennum azhaga erukinga❤❤❤❤
🌹thank you🌹
Vallioor Asoka katta pai
நான் நீங்க pasinatha கேட்டுததான சேனல் start panninan
Enakum vaai paakradhu romba pudikum, vidamaatengraanga.
Thank you❤️
Kitchen screen pathi sollunga sis. Same problem here. How to tie . Explain pls
Unga channel pera meen market nu vrrchudungamma
Unga sirippu azhaga irukku ❤
அக்கா இருளப்பபுரம் மீன் கடைக்கு வாங்க நல்லா வாய் பாக்கலாம்
Neenga vangina meen video pakkurathula enkalukku oru anantham.
Eppodhum happy ya irunga ma
Unga vedio va parpatjil engalukum aanantham❤😂
Hi akka enga ooru asoka pai vatchurukinga vallioor vantha sri ram mess ku vanga ka
En makaluku shopping pona relax ayiduvenu solluva 😅
Thank you❤️
Nanum pattinapagathula ipti tha parpen Chennai la
வாய் பாத்து பரக்கு பாத்து மீன் கடை ஒரு நாள் திறக்கவில்லை என்றால் கத கந்தல் தான்
Enakkum pudikkum
Correct namma shopping porathu vangarathuku nu intha husbands ninachikaranga but vedika pakarathula oru alathi inbam house wives oda ore entertainment
Enakku pudikku sister 😂😊❤❤❤😂
Supar
❤ Hi Akka நீங்க எப்போதும் சந்தோஷமாக இருக்க அக்கா ❤
Tamilil ivvalo spelling mistake.
Akka anaku Puli venum
I like u akka
Oh
Appadeya ka super 👌 👍 😊😊😊
Hi Gilda akka ennoda life la iruka kastatha unga videos paathu thaan relax panuven, problem solve aagatiyum unga video va pathave kastam ellam maranthu pothu.Thanks gilda akka.
✨🌹thank you sis🌹✨
✨🌹thank you sis🌹✨
Funny girl, I like your innocent ma
✨🌹thank you✨🌹
Yes Iis ture❤
✨🌹thank you🌹✨
Enakum 😂😂😂
Sis neenga vechierukura knife nalla pattaiyaga eruku
Hi akka,unga pregnancy story podunga oru video la
😂😂😂 I also like to do window shopping.
Sogothari nan vegetarian anaku fruits stalla patha sandhosama etukum
Me too ❤ sister
Me too sister❤
Naanum povan sis kavangarai meen market chennaila irukku
Super 😂👍
You love fish
Thats why you enjoy buying and going to market
சகோதரி உங்கள் கிச்சனில் ஸ்டவ் பக்கம் உள்ள சின்ன செல்ப் எங்கு வாங்குனீகள்
அசோகா வருவீங்களா நான் வள்ளியூர்
Akka work poliya
Akka bloopers videos poduga please
நீங்க சொல்றது 200% கரெக்ட். நானும் இதை அனுபவித்து இருக்கிறேன்
Ena oru aanantham akka❤❤❤
நாங்கதான் முதல் வீவ்ஸ் பின்
Enakkum appadi thaan akka
One weak il 4 days kku enakkum mind sad aa irukkum.. 3 days mattum konjam happy😄
From
Kerala ❤
Meenkadai enthaedathile
Athum meen kadaithan paarpingala sister.meenna romba உயிர் 😂😂😂😂
🌹✨thank you🌹✨
Super ❤ enakkum
Nanum appidithan mam
Me also like that
innaiku enna fish vangunenga sis
அதான் ஜனரஞ்சம் என்பது
Super👍👍
100%true ka
Yes yes yes
En peru pappathi
Ninga vaiththirukkira kattappai asoka valliur thunikadai pai தான
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lovely 🎉
வாய் பார்ப்பது 😂😂😂
Me too
Thank you❤️
💯🙌🙌🙌👌😁
Today naa ungala ramanputhur market la pathen..Hi sonen neengalum Hi sonenga🥰 vanthu pesa romba aasai but sema crowd ...😊❤
Atha vegetables kadai pagathula thana sis❤️
@@kanyakumarimarkets5437 yes yes
Sister ungaluku 3 children um normal delivery ya? Pls sollunga
Me too❤😅
Thank you❤️
Daily meen vangra ungalukku meen kadi pakrathunna jolly nu solreenga. Kk dist makkal veli manilangalla irkukravanga engala madiri perukku unga video pakredhe jolly theriyuma sister. . Unga pechum, neenga katra meenum pakrathe oorla irukra sonthakarangala pakramari jolly thaan sister. .
❤
Correct
❤❤
Akka neenga alaga pesiringa
Thank you❤️
Asoka kattai paiii😂😂 ,pin me akka
✨🌹thank you🌹🌹
Me
Sis ungalai parka vendum ental enke varanum. Parvathipuram road kadaika
Hi akka❤
My first commet
ADOPPO.SILAP.MELA.YARI.UKKARA.VENDAM.
Hi first comment
Akka enakku oru davut Ella urulaiyo bank ore nallata livu viduvankala please reply