அந்த சிவகாமி | Antha Sivagami | Pattanathil Bhootham | T.M.S & Susheela | R.Govardhanam | Kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Song : Antha Sivagami - அந்த சிவகாமி
    Movie : Pattanathil Bhootham
    Singer : T. M. Soundararajan & P. Susheela
    Music : R. Govardhanam
    Lyrics : Kannadasan
    Year : 1967
    The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
    Kindly Like, Subscribe, Share and Support our channel.
    All Copyrights Belongs to the Original Creators & Owners.

КОМЕНТАРІ • 58

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +2

    என்ன அருமை பெருந்தலைவர் கவியரசு கண்ணதாசன் சுசீலா அம்மா

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +2

    பெருந்தலைவர் புகழ் பாடும் தொண்டர்களின் நானும் ஒருவன்

  • @bas3995
    @bas3995 Рік тому +2

    வணக்கம் கமால் ஐயா
    எத்தனை இனிய ராகம், எத்தனை நயம் மிக்க பாடல் வரிகள். கவியரசர் ஒருவருக்கே இது சாத்தியம். அன்று கேட்ட அதே துல்லியம். இன்றும் கேட்க மனம் மயங்கும், காற்றில் பறந்து இருவரும் பாடும் அந்த ஆற்றின் கரைக்கு நம்மையும் கொண்டு போய் நிறுத்தும். மிக்க நன்றி

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 Рік тому +1

    இந்த படத்தில் எல்லா பாடல்களும் சிறந்தவை .அதிலும் உலகத்தில் பெரியது எது ? என்ற பாடல் .........வாழ்த்துகள் சகோ

  • @arivuselvam647
    @arivuselvam647 Рік тому +3

    கோவர்த்தனம் இசையில் கண்ணதாசன் வரிகளை உயிரோட்டம் கொடுத்திருக்கும்" சிம்மகுரலோன் "டி. எம். எஸ்.. & பி. சுசீலா குரலிசையில் . 👌👌👌👌👌👌👌

  • @1960syoung
    @1960syoung Рік тому +2

    காவியப் பாடல் வாழ்க! 60s ரசிகர்களுக்கு உரிய உங்கள் தொண்டு மகத்தானது.

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +1

    வாழ்க வாழ்க எம் கவியரசர் வாழ்க வாழ்க என் கவியரசர்

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +4

    ❤பாடலில் வரும் *காலம் மாறினால் காதலும் மாறுமோ..இந்த வரிகளும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இராகமும்..இசையும் ஆஹா,அருமை இனிமை..பதிவிக்கு நன்றிகள்.

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +2

    சத்தியமாக இதெல்லாம் ஒரு சரித்திரம் தான் உண்மையிலேயே

  • @smathavan6429
    @smathavan6429 Рік тому +2

    இப்படி தரமா பாதுகாத்து வைத்தமைக்கு பாராட்டுகள்

  • @soundrapandianvaithiyaling6861

    Iru paadalgalum isai sagotharargal R.SUDARSANAM R.PAARTHA SARATHI R.GOVARTHANAM ❤❤❤

  • @krishnadoss8751
    @krishnadoss8751 10 місяців тому +1

    மலையின் சந்தனம் மார்புக்கு சொந்தம் இ‌ந்த R.K.E.இசை சக்ரவர்த்தி எங்களுக்கு சொந்தம். அப்படிதானே. நன்றி

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +1

    அம்மாவின் குரலின் அடிமை

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +2

    An unparalleled, Topclass Composition from Govardhan Master to KaNNadasan's beautiful lyrics through a brilliant singing by Susheela & TMS. We can write pages & pages about Nightingale Susheela's Honey Voice and her Extraordinary Singing of this song from the Opening AAalaabanaa till that Step by Step Closing. Tks for Uploading the Original Soundtrack.

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +1

    வாவ் வாவ் என்ன ஹம்மிங்

  • @raghuap7410
    @raghuap7410 4 місяці тому +1

    To hear gramaphone record is unique and original in sound version. Each voice, and sounds are separated and it is a melody to our ears. And, in those years, it is boon. Thanks RKE for doing this service by carrying to future generation.

  • @vinnumenon102
    @vinnumenon102 2 місяці тому +1

    Lovely song! Nice clarity.

  • @thangasamy7629
    @thangasamy7629 2 місяці тому +1

    நல்ல பதிவு.

  • @samigopal8836
    @samigopal8836 Рік тому +1

    Thanks for rke

  • @SahayarajRaj-k1o
    @SahayarajRaj-k1o Рік тому +2

    📀👃👃👃

  • @RameshKumar-s3m5i
    @RameshKumar-s3m5i Рік тому +1

    அருமையான பாட்டு

  • @kamarajs6021
    @kamarajs6021 3 місяці тому +1

    சபாஷ் சபாஷ் சபாஷ்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @Parthiben-s3f
    @Parthiben-s3f Рік тому +1

    Arumai Arumai Arumai 🙏🏽
    What you are doing is a labour of love for music.I can understand as a record collector the time taken to handle all these precious records which has the best fidelity when played correctly.
    Music is definitely a balm for the soul and once again a Big Thank You Mr Kamal

  • @MohamedHanifaAbdulRahim
    @MohamedHanifaAbdulRahim Рік тому +1

    💟💟 🙂

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Рік тому +1

    Miga arputham.

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulkumar7538
    @arulkumar7538 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤