கேள்வி-பதில்-நிகழ்ச்சி🤵🏻 மு.நி. பேரா. சத்தியமூர்த்தி, மு.நி. பேரா. மீனா சத்தியமூர்த்தி, பெங்களூரு.

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 7

  • @mohang5662
    @mohang5662 Годину тому

    வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @Shree-hj8gp
    @Shree-hj8gp 2 години тому

    இருவரும் நன்றி வாழ்க வளமுடன் அம்மா ஐயா

  • @vijayavarshan4860
    @vijayavarshan4860 5 годин тому

    Vaazgha valamudan

  • @Magicboutique425
    @Magicboutique425 11 годин тому

    Arumai arumai

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p День тому

    Vazgha valamudan

  • @JeyaJothiGovindasamy
    @JeyaJothiGovindasamy День тому

    🙏

  • @nathan42u
    @nathan42u 50 хвилин тому +1

    அன்பான ஐயா மற்றும் அம்மா இருவரும் வாழ்க வளமுடன்🙏🏻
    26 வது நிமிடத்தில் அன்பர் ஒருவர் கேட்ட கேள்வியில் பிரபஞ்சம் பலவா என்று கேட்டார் மகரிஷி அவர்கள் பிரபஞ்சம் ஒன்றுதான் கூறிவிட்டார்கள். ஒருவேளை சிவகளத்தில் எங்கேனும் பரமாணு தோன்றினால் கூட சுத்தவெளியின் சூழ்ந்த அழுத்தத்தால் சக்திகளத்துக்குள் தள்ளப்பட்டுவிடும் என்றார்கள்.. நமது வெள்ளி கிரகம் சூழ்ந்தழுத்தத்தால் வெளியில் இருந்து சூரிய குடும்பத்தினுள் வந்தது தானே!
    பரம என்றால் அதை விட பெரியதும் கிடையாது. சிறியதும் கிடையாது என்று மகரிஷி அவர்களின் முதன்மை சீடர் கே.ஜி.சாமி கூறுவார். பிர என்றாலும் அந்த பொருள் தரும். அதை தாண்டி எதுவும் கிடையாது. "பிரதம, பிரதான" போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது. பஞ்சம் என்றால் பஞ்ச பூதங்கள்.. இந்த பிரபஞ்சம் தாண்டி அதன் ஓரு பூதமான ஆகாசம் எனும் அணு கூட வெளியில் இல்லை. அதைத் தாண்டி சுத்த வெளி தான்.. நாம் தான் அந்த சமஸ்கிருத வார்த்தையை சரியாக பயன்படுத்துகிறோம்.. தெலுங்கு மொழியில் பிரபஞ்சம் என்பதை பூமி என்று தவறாக சித்தரிக்கின்றனர்.
    42வது நிமிடத்தில் ஐயா ஒருவர் CERN அமைப்பில் ஏன் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று கேட்டார். அதில் 1960ல் இருந்து உறுப்பினராக இந்தியா உள்ளது. இந்திய தூதரகத்தின் சார்பாக தானமாக அளிக்கப்பட்ட அந்த ஆளுயர நடராஜர் சிலை அங்குள்ள 39ம் நம்பர் கட்டடத்தின் அருகில் அமைக்கப்பட்டது. மற்றபடி அணு அசைவு, காஸ்மிக் நடனம் போன்ற எந்தக் காரணமும் அதில் இல்லை. ஆனாலும் நம் தமிழர்கள் தான் முதலில் அணுவைப் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார்கள்.
    அடுத்து ஒரு அம்மா ஜோதிடத்தில் நட்சத்திரம் என்பது ஒன்றா, பலவா என்று கேட்டார்கள். நமது ஒரு கைவிரல்களை 30 டிகிரி விரித்து விரல் நுனியில் ஒரு கோடு போட்டு அது சுத்தவெளி வரை நீண்டால் அதற்குள் எவ்வளவு நட்சத்திரங்கள் வருமோ அவ்வளவும் ஒரு ராசிக்குள் அடங்கும். அதைத்தான் துவாதசந்தம் என்றார்கள். பூமி சுற்றில் தினமும் ஒரு டிகிரி நகர்ந்தால் ஒரு வருடத்தில் 12X30=360° அதன் ஒரு சுற்று முடியும். அதை வைத்து தான் 12 மாதம் என்பது எல்லா நாடுகளிலும் வந்தது. அந்த அம்மா கிழமைகள் ஏன் ஆர்டராக இல்லை என்றார்கள்.
    ஒரு நாளின் தொடக்கத்தில் எந்த கிரகத்தின் காந்த அலை ஆதிக்கம் உள்ளதோ அதை வைத்து தான் கிழமைகள் வந்தது. சூரிய உதயத்துக்கு முன் அடர்த்தியான அந்த கதிர்வீச்சுக்கு முன் அடர்த்தி இல்லாத தூய்மையான காந்த சக்தி வெள்ளமென வரும். அதோடு இந்த கிரகத்தின் காந்த அலைகள் கலந்து அதன் தாக்கம் அந்த நாளில் பன்மடங்கு அதிகரித்து இருக்கும். திங்கட்கிழமை என்றால் சூரிய உதயத்தின் போது சந்திர ஓரை இருக்கும். அதற்கு முன் புதன் ஓரை முடிந்திருக்கும். 24 மணி நேரத்தில் 24 ஓரைகள் வருவதால் கிழமைகள் அப்படி மாறுகின்றன. ஆங்கிலத்தில் கூட sunday, mo(o)nday, Satur(n)day என்றுள்ளது. Tuesday என்பது tiw என்று செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும் ஜெர்மனி மொழியில் இருந்து வந்தது. ஹோரை தான் hour என்று வந்தது என்றும் கூறுவார்கள். கடந்த மாதம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் மரத்தை நாம் துன்புறுத்துவதால் தான் வளைந்து நெளிந்து வளர்கிறது என்று ஐயா கூறினார்கள். மகரிஷி அவர்கள் உயிரின் வேகத்திற்கு ஏற்ப வளர்ச்சி இல்லாமல் அங்கு ஏற்படும் தடை தான் பக்க கிளையாக உருவெடுக்கின்றன என்றார்கள். அந்த கருத்து பொருத்தமானதாக இருக்கும். அதன் வேர் பூமியோடு இருப்பதால் துன்ப உணர்வு அதற்கில்லை. நமது மனதின் அடித்தளமும் சுத்தவெளியோடு இணைந்திருந்தால் நமக்கும் துன்பம் தெரியாது.. நன்றி! வாழ்க வேதாத்திரியம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்🙏