*எங்கள் ஊரிலும் நாங்கள் செங்கல் சூளை வைத்திருக்கிறோம் எங்க அம்மா எனது தாத்தா பாட்டி என் மனைவி அத்தை மாமா நாங்கள் எல்லாருமே வேலை செய்கின்றோம் ரொம்ப சந்தோசமாக இருக்கும்*
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரல் உங்கள் முகம் அம்மா அப்பா முகம் பார்க்கிறேன் சரண்யா❤ செய்யும் தொழிலே தெய்வம் இதுவும் கடந்து போகும் நீங்க வாழ்ற வாழ்க்கை அழகானது என்னதான் கோடிகணக்கா பனமிருந்தும் சிலருக்கு நிம்மதி இல்லை நீங்கள் சந்தோசமா இருங்க கடவுள் துணை 🙏🙏🙏
இது எங்கள் குலத்தொழில் இப்போது நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஆரம்பத்திலிருந்தே நானும் என் தந்தையுமக சென்னையில் உள்ள சேம்பரில் கல்லம் என்பது என் அப்பா, அம்மா மற்றும் எனக்கு நினைவிருக்கிறது❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த உலகத்துல கஷ்டப்பட்டு சாப்பிடுவதுப்பே கிடையாது உங்கள மாதிரி எல்லாரும் கஷ்டப்பட்டு வாழணும்னு நினைக்கணும் அது மாதிரி ஒரு காலம் உணர்வு ஜனங்களுக்கு வரணும்
En amma appa la intha work than pantranga enga work ea ithu than en amma appa la romba kasta pattu than enniya padikka vachanga athuvum intha mathiri chengal soolaila vela pathu than veyil la chengal aruthu than padikka vachanga ipo naan BE mutichi ipo ADVOCATE padichi mutikka poren😊😊
நம் மண்ணின் வேலைகளை , கல்வியோடு சேர்ந்து நாம் செய்துக் கொள்ள பழக வேண்டும் , நாம் மண்ணின் வேலைகளை குறைவாக மதிப்பிட்டதால் இன்று , வெளி மாநில மக்கள் அந்த இடங்களைக் கைப்பற்றி விட்டனர் , இதனால் .நம் நிலப்பகுதிகளை நாம் இழந்து வருகிறோம் , இளைய தலை முறையினர் இதை கவனிக்க வேண்டும் கல்வி + விவசாயம் + நெசவு + மீன் டித்தல் + கட்டுமான தொழில் , + பிற தொழில் நுட்ப துறைகள் + உணவுக்கடைகள் போன்றவை
🌹🌹 செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள் 🌹🌹
Super ❤️
கடின உழைப்பு செய்யும் தொழில்லே தெய்வம் வாழ்த்துக்கள் மா
உண்மையா அம்மா அப்பா பொண்ணு பாசம் உழைப்பே உயர்வு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
*எங்கள் ஊரிலும் நாங்கள் செங்கல் சூளை வைத்திருக்கிறோம் எங்க அம்மா எனது தாத்தா பாட்டி என் மனைவி அத்தை மாமா நாங்கள் எல்லாருமே வேலை செய்கின்றோம் ரொம்ப சந்தோசமாக இருக்கும்*
நான் பள்ளி விடுமுறையில் செங்கல் சூளைக்கு தான் பல முறை வேலைக்கு சென்றிருக்குறேன் ...மிகவும் கஷ்டமான கடினமான வேலை.1998 to 2000.....
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரல் உங்கள் முகம் அம்மா
அப்பா முகம் பார்க்கிறேன் சரண்யா❤
செய்யும் தொழிலே தெய்வம் இதுவும் கடந்து போகும் நீங்க வாழ்ற வாழ்க்கை அழகானது என்னதான் கோடிகணக்கா பனமிருந்தும் சிலருக்கு நிம்மதி இல்லை நீங்கள் சந்தோசமா இருங்க கடவுள் துணை 🙏🙏🙏
உழைக்கும் உங்களின் மனதில் ஏற்படும் மிகுந்த சந்தோஷம். வசதிகள் படைத்தவர்களுக்கு கிடைக்காது.
உழைப்பாளிகளுக்கு வணக்கம்.
நாடும், வீடும் முன்னேற உழைப்பாளிகள் தேவை..பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏
எனக்கு மிகவும் பிடித்த தொழில் அம்மா ❤️❤️❤️❤️
En appavum sengal sulai vechurkaga... Naanum velai senjurkken... Golden memories...
Hard work never fails one day you will get success👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Naa first time intha video kku thaan like potu irukkan ithuvaraikkum yarkkume pannathu illa 😒 this is only for amma kaga thaan 😍😍 love you guys 😘
❤️
சூப்பர் சரண்யா அக்கா அம்மாவுக்கு உதவியாகயிருக்கிங்க
👍💪
வாழ்த்துகள் தங்கச்சி
உங்களின் உழைப்பும்
அதோடு உங்களின் துணிவும் வரவேற்கக் தக்கது...
அருமை அருமை...
பாவம் சரண்யா ரொம்ப கஷ்டமான வேலை. நானும் அனுபவ பட்ருக்கேன்
இது எங்கள் குலத்தொழில் இப்போது நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஆரம்பத்திலிருந்தே நானும் என் தந்தையுமக சென்னையில் உள்ள சேம்பரில் கல்லம் என்பது என் அப்பா, அம்மா மற்றும் எனக்கு நினைவிருக்கிறது❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
உழைப்போம் உயர்வோம்சூப்பர்வாழ்த்துக்கள் ஃபேமிலி
Have great respect fr this singapenn. Pray for ur health and happiness . A great example fr all woman fr her perseverance told in a sple manner .great
வாழ்கவளமுடன் சகோதரி... நல்லா படிச்சு அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக்கோமா சரண்யா 😍🙏🙏
அம்மா சூப்பர் 😍😍😍😍😍
Hard work 💪💪💪
வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த உலகத்துல கஷ்டப்பட்டு சாப்பிடுவதுப்பே கிடையாது உங்கள மாதிரி எல்லாரும் கஷ்டப்பட்டு வாழணும்னு நினைக்கணும் அது மாதிரி ஒரு காலம் உணர்வு ஜனங்களுக்கு வரணும்
Nijama super 💖. Hardworking Persons 🙏👍.Adhachum Ghost 👻 Experience story Amma illai Appa solla sollunga
சூப்பர் சகோதரி 💐செய்யும் தொழிலே தெய்வம்இன்றும் கைவிடாதுதொழில்மேலும் மேலும் பலப்படுத்தவாழ்த்துக்கள்💐💐💐
evolo kastama velai girls nalla padichi appa amma kappathunga all the best 🙏🏻
Saranyakutty eppadiyirukka appa amma kallu arukka poyittanga.nalla veladhan aana ennamo ammavapakkumbodhu manasukku oru maadhiri kashtama irukkuda.mudhalla senjaveladhan Irundhaalum.unakkum munbe kallu arukkatheriyumilla.sangeedha video la paarthurukkom.appuram amma getup nallarukku.superda thangakutty all the best.neengalum engu ponalum vandhaalum paathu poivaanga.
❤️
உங்க உழைப்புக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
En amma appa la intha work than pantranga enga work ea ithu than en amma appa la romba kasta pattu than enniya padikka vachanga athuvum intha mathiri chengal soolaila vela pathu than veyil la chengal aruthu than padikka vachanga ipo naan BE mutichi ipo ADVOCATE padichi mutikka poren😊😊
நம் மண்ணின் வேலைகளை , கல்வியோடு சேர்ந்து நாம் செய்துக் கொள்ள பழக வேண்டும் , நாம் மண்ணின் வேலைகளை குறைவாக மதிப்பிட்டதால் இன்று ,
வெளி மாநில மக்கள் அந்த இடங்களைக் கைப்பற்றி விட்டனர் , இதனால் .நம் நிலப்பகுதிகளை நாம் இழந்து வருகிறோம் , இளைய தலை முறையினர் இதை கவனிக்க வேண்டும் கல்வி + விவசாயம் + நெசவு + மீன் டித்தல் + கட்டுமான தொழில் , + பிற தொழில் நுட்ப துறைகள் + உணவுக்கடைகள் போன்றவை
எங்க பெற்றோர் sengal thukkitha enna padikka vachanga eppo Engineering mudichitu eppo oru top MNC company la software engineer work pandra ...
அருமையான குடும்பம் செய்யும் தொழிலை மகிழ்வோடு செய்வதால் அலுப்பு தெரியாது உழைப்பு உயர்வு தரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
சரண்யா வாழ்த்துக்கள் மிக்க நன்றி ரொம்ப நாளா உன் வீடியோ பார்க்க முடியவில்லை
என் மூத்த தலைமுறையின் அடிப்படை தொழிலே இதுதான் இன்னும் சிலபேர் செஞ்சுட்டு இருக்காங்க
எல்லாம் சரி நீங்க நல்லா படிச்சு கல்யாணம் பண்ணி போனாலும் உங்க அப்பா அம்மாவ நல்லா பாத்துகோங்க இல்லாட்டா படிச்சுட்டு வேலை கிடச்சதும் நிறையபேர் சுயநலமா வாழ்ராங்க அதுமாரி இல்லாம நேர்மையாகவும் உண்மையாகவும் வாழுங்கள் ..... வாழ்த்துக்கள் சசோதரிங்களா
Okkkk 👍
Same work.but exam ku prepannitu irukom.kadaisi varaikum intha work paakamudiyathu.
Enna irunthalum kaimuluku kallu alagu tha
Enga.appa.amma.vumintha.velalithan.pathanga.saranya.kadavul.ungalukku.thunaiyaga.iruppar.🥰🥰🥰
Ungala Parkumpothu yennudaiya vallvi nadanthavai yellam thirumpi nadappathu pol thonrukirathu thanks sisters 👯♀️
Kandipa ungala pakkum pothu enaku romba santhosama eruku amma ponnu eppadi than erukanum friends mathire
😇❤️
God bless you family members
Amma very hard work saranya
Amma. Love. Amma. 😘😘.. nega. Life. End.. La. Happy. இருப்பிங்க... 😍😍😍
செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள்.அப்பா.அம்மாவை.என்னைக்கும்.மறந்திராதிங்க.வாழ்த்துக்கள்.நல்லா.படிங்க.நன்றி
Sraniya & amma valthukkal rombalachi ama amma soltrathu karekt kastapattathan sapdamudium unga ulaipu vein pogathu ma valthukkal
Hii sister how r u rompa nalachu unga video parthu mobile konjam problem aiduchu
செய்யும் தொழிலே தெய்வம் அம்மா அப்பா நிகர் யாருமில்லை
Yenakku romba kastama erukku niga rendu perum appa ammava nalla pathukongga sister
Nala amma appa 😊🙏🙏🙏
❤️🥰
உங்கள் முயறசிக்கு வாழ்த்துக்கள் படியுங்கள் வெற்றிபெறுங்கள்.
Ninga yellorum nalamaga erukka na andavan ketta vendikeren allthe best
வாழ்த்துகள் சகோதரி
அருமை சூப்பர் தோழி எங்கள் காள் தேவை
Entha ooru Neenga Unga video ellam Supar Etharthama iruku Sankitha Vinoth video aptithan irukum supar giramathula life supara iruku
Enga family seithom.amma appa Chennai la stay panni seivanga.nan school college leave la poi seiven.
Walga walamudan sagothari Kuwait la eruntu unga video pakkuram walttukkal sago
Amma va pakkum pothu romba happy ya eruku ma
Which is your village pa. It's looking very beautiful environment🌴☀☁😍👌
வாழ்த்துகள் 💐💐💐
எங்க அம்மா அப்பா இந்த வேலை தா செஞ்சாங்க 2010 ல🥺🥰
பொழைக்க தெரிஞ்ச புள்ள 😊😊
வாழ்த்துக்கள் சகோதரி 🥰🥰
👏👏👏👏 vazgai kastam pattu varum panam than vazgai unga Amma Nalla ullam Nalla manasu video super
உண்மைக்கு எதிர்காலம் உண்டு
-கோட்டை பாரதி
வாழ்த்துக்கள் 🥰🥰
Super Sister En Appavum Champerla Kanaku Pila Vali 👌🏻👌🏻
amma appavirku uthavijaka irunka sakotharikal suppar
வாழ்த்துக்கள் நம்ம தொழில்கள்
Super first time pakren all the very best nalla padiya seiunum vazhthukal 🥰🥰🥰🥰🥰 Saranya family
சரண்யா செங்கல் ' சூளைக்கு ஏற்ற ஒரு லோடுக்கு நாங்க 700 ரூபாய் வாங்குகிறோம். இரண்டு வேளை சாப்பாடு சூளைக்காரர்களுடையது.
Hi SARANYA sister h r u?neega unga appa amma life long product panuga sister God bless you da 🥳🥳🥳🥳
வாழ்த்துக்கள் அம்மா சரண்யா ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
ARUMAI ARUMAI VAALTHUKAL 👍 ♥️
Super papa nangalum ithuthan seirom pititha Velai karur
Super papa very nice work
Good family ningal nalla padinga ma
உழைப்பாலே உயர்ந்த வன் சங்கே முழங்கு கர்மவீரர் காமராஜர் உன் உழைப்பு வீணாகாது உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும் மகிழ்ச்சி.
அருமை. வாழ்த்துகள்.
அருமை வாழ்த்துக்கள் rsrdupai
Yanga appa amma kuda Epadi Kal aarudhu thaa yangala Valathanga Saranya..❤️
Unga manasu nalla manasuma dress no problem na worke appadi i love amma
Super papa ne super ah iruppa da all the best
Romba kashtamana velai idhu 😭😭😭 enga Amma appa indha Vela dha senjanga .😭😭avanga 12 AM manikku ezhuthirippanga ,,na 4 Am manikku ezhundhu kal aruppa .
உங்களை பார்க்கும்போது என்னோட அம்மா நியாபகம் வருது அவங்க இப்போ இல்ல கட்டிட வேலை செய்து படிக்க வச்சாங்க 🥺😭
Seems super amma
இந்த வேலை செய்யும்பொழுது கையில் குலோவ் போடலாமே. ஒரு சேவ்டிக்காக. 🙏🌹🙏💪💪💪💐💐💐
Nanum work pannirukken but kal arukkura work illa mannu pudingi poduven jcb la
Semma pappa... 🥰
Hi Sis rompa kastamana velai
Super amma
Super da papa
Super sister God blesses
Amma Life style Super ❤️❤️❤️💯
Thank you ❤️
@@gramathuponnusaranya7778 kisi name
Entha ooru enga anna intha work tha madurai puliyankulam
Super பதிவு 👍
Congratulations ma
Super. Good family
Hard work amma appa
Super Sisy 💥
Superb sarnya
Enga amma appa ithu pola vela tha friend pakkuram
Saranya seekkiram veedu kattunga
👍👍👍👌👌👌 நானும் கல்லு அறுத்துக் கொண்டு இருக்கிறேன்
Super amma..