இந்தப் பொது அறிவு பதில்கள் மிகவும் அருமையான பதிவுகள் செல் வைத்து விளையாடுபவர்கள் இது போன்ற பயனுள்ள செய்திகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள் அருமையான பதிவு
Jai BHIM to all Indians. Jai BHIM...jai BHIM...jai BHIM. Jai BHARAT...jai BHARAT...Jai BHARAT.. Without Our Godfather ,Babasahep Dr B R Ambedkar, No God..... No God... No God.. ...Lord Buddah Says. Jai BHIM. Jai BHARAT. VANCHIT Bahujan Aghadi. Tamil Nadu State. SECRETARY LEGAL wing. 💯🙏✍🤝👍🙏✍🤝👍💯
பொது அறிவு செய்திகளுக்கு மிக்க மகிழ்ச்சி 10வது கேள்வி 1947 நம்பர் (947)என்று உள்ளது பிலைய்யே திருத்துங்க்ள் நன்றி இன்னும் பொது அறிவு கேள்விகள் போடுங்கள் வணக்கம் .
சுப்ரமணிய சிவா: சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார். ராஜாஜி: இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் மூதறிஞர் ராஜாஜி என்றும் அழைக்கப்பட்டவர், சி.ஆர் என்று அறியப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சர்தார்படேல் வல்லபாய் படேல்: சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். 1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில்(மும்பை) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார் .வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார். #varalaaru #rajaji #SardarPatel ua-cam.com/video/UmDUPfkY6O0/v-deo.html
ஆள்பவர்களால் அடிமைகள் ஆக்கப்பட்டு சுதந்திரம் பெறாமல் கோடிக் கணக்கான மக்கள் வாழும் இந்த நாட்டில் ஆளுகின்ற சொற்ப அரசியல் வாதிகள் பற்றிய விவரங்கள் பயனற்றவை
There are two questions I wish to ask--:1. Who designed the Natonal Flag 2. When independence was got at midnight,was it thursday/Friday or was it Friday/saturday
1947 ஆகஸ்ட் 14ம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு தான் இந்தியாவை இந்தியர்களிடம் ஆங்கிலேயர்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதிதான் சுதந்திரம் என்று அறிவித்து இருந்ததால், நள்ளிரவு 12 மணி துவங்கியபிறகே, இந்தியா சுதந்திரம் அடைவதாக அன்றைய பிரதமர் நேரு பாராளுமன்றத்தில் அறிவித்தார். உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா விழித்தெழுந்து, சுதந்திர நாடாக தலைநிமிர்ந்து நிற்கும் என்று அவர் பேசினார். அதனால், இந்தியா சுதந்திரம் அடைந்த நேரம், வெள்ளிக்கிழமை துவங்கிய நேரம் என்பதால், அதுவே சரியான நாளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
The Muslim lady was from Hyderabad,her husband was an ICS. HER NAME IS SURAIYA BADHRUDDIN TAYYABJI,OBVIOUSLY HER HUSBAND'S NAME WAS BADHRUDDIN TAYYABJI OR JUST TAYYABJI. THE MOST UNFORTUNATE THING IS WE GIVE CREDIT TO A HINDU EVEN IF HE RE DID IT,BUT NEVER GIVE CREDIT TO A LADY BELONGING TO MINORITY--MUSLIM
நண்பர்களே... பத்தாவது கேள்வியில் '1947' என்பது, எடிட்டிங்கில் நடந்த சிறு தவறால் '947' ஆக உள்ளது. '1' மிஸ் ஆகிவிட்டது. அதை, '1947' ஆக மாற்றிக்கொள்ளுங்கள். இதைச் சுட்டிக்காட்டிய திருப்பதி அவர்களுக்கு நன்றிகள்.
சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்த இஸ்லாமிய பெண்மணி யார்? : ua-cam.com/video/ZSJYTMSXSZw/v-deo.html
பிரமாதம் ஸாயி வாழ்த்துக்கள்
மிக அருமை ஸாயி வாழ்த்துக்கள்
திங்கள் கிழமை அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது
படித்ததை மீண்டும் மலர செய்தமைக்கு நன்றி நண்பரே. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
வெல்க பாரதம்!
மிகவும் பயன்வுள்ளதகவல்.நன்றி
ஜெய்ஹிந்த்🇮🇳
இந்தியாவிற்கே வெற்றி 🇮🇳
இந்தப் பொது அறிவு பதில்கள் மிகவும் அருமையான பதிவுகள் செல் வைத்து விளையாடுபவர்கள் இது போன்ற பயனுள்ள செய்திகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள் அருமையான பதிவு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...
வாழ்க பாரதம்...
Thanks...
India must win....
Jai hind Jai hind Jai hind Jai
Bharath Matha Ki Jai
Om Namakshivaya
Jai BHIM to all Indians.
Jai BHIM...jai BHIM...jai BHIM.
Jai BHARAT...jai BHARAT...Jai BHARAT..
Without Our Godfather ,Babasahep Dr B R Ambedkar, No God..... No God...
No God.. ...Lord Buddah Says.
Jai BHIM.
Jai BHARAT.
VANCHIT Bahujan Aghadi.
Tamil Nadu State.
SECRETARY LEGAL wing.
💯🙏✍🤝👍🙏✍🤝👍💯
வெற்றிநமதே
இனி என்றைக்கும் வெற்றி 🇮🇳
வெல்க இந்தியா!
வாழ்க இந்தியா !
பள்ளி மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..சுதந்திர இந்தியா பற்றி தெரிய வேண்டும். நல்ல பதிவு அருமை.
வெற்றி நமக்கே.
வாழ்க ஹிந்து மக்கள்.
நல்ல தகவல். பாராட்டுக்கள்
'இந்தியாவிற்கே வெற்றி' என்பதுபொருள்.
வெள்ளி கிழமை 🙏😊
வாழ்க பாரதம்
வெள்ளி
ஏ. திங்கல்
இந்திய வெற்றி
Hi
பொது அறிவு செய்திகளுக்கு மிக்க மகிழ்ச்சி 10வது கேள்வி 1947 நம்பர் (947)என்று உள்ளது பிலைய்யே திருத்துங்க்ள் நன்றி இன்னும் பொது அறிவு கேள்விகள் போடுங்கள் வணக்கம் .
1947 ஆகஸ்ட் 15 தில் இந்தியா சுதந்திரம் கிடைத்தது.அன்றைக்கு வெள்ளிக்கிழமை.
சுப்ரமணிய சிவா:
சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
ராஜாஜி:
இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் மூதறிஞர் ராஜாஜி என்றும் அழைக்கப்பட்டவர், சி.ஆர் என்று அறியப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.
சர்தார்படேல் வல்லபாய் படேல்:
சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். 1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில்(மும்பை) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார் .வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார்.
#varalaaru #rajaji #SardarPatel
ua-cam.com/video/UmDUPfkY6O0/v-deo.html
நன்றி.
Happy independence day 🇮🇳💐🇮🇳
ஞாயிற்றுக்கிழமை
Praise India
வெள்ளிக்கிழமை
Vetry India🇮🇳🇮🇳🇮🇳
1947 ஆகஸ்ட் 15தீ வெள்ளி கிழமை
வெற்றி பேரும் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வாழ்க பாரதம்
Vetri
வாழ்க இந்தியா!!!
பொதுபரவலான அறிவியலான தகவல்கள் தரலாம் 947 ஆண்டு இது போல பழமையான தகவல் தலைவர்கள் பேசிய யதார்த்த தகவல்கள் கேட்க வேண்டாம்--Pls
வெற்றி நமதே !🇮🇳🇮🇳🇮🇳👍
Ennaku theriyum , Friday,
Thank for this information upload more videos mam
Nice
Jai Hind means "Victory to Hindustan"✌️
Victory to hindustan (jaihind)
jai.hind...idan..porul...veathri.namada.anbadagum..ivai.hindi..samaskiruda.molieen.ucharippagum.
துளசி தாசன் சிங்கப்பூர்
Good
ஆள்பவர்களால் அடிமைகள் ஆக்கப்பட்டு சுதந்திரம் பெறாமல் கோடிக் கணக்கான மக்கள் வாழும்
இந்த நாட்டில் ஆளுகின்ற சொற்ப அரசியல் வாதிகள் பற்றிய விவரங்கள் பயனற்றவை
வெல்க பாரதம்.
Super
Vazhga bharatham
1:D.சுசேதா கிருபளானி,2:D.ஹமீசா மேத்தா,3:B.மன்னர் ஆறாம் ஜார்ஜ்,4:C.நேரு,5:C.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்,6:A.சர்தார் வல்லபாய் படேல்,7:D.ஆர்.கே.சண்முகம் செட்டியார்,8:A.வெள்ளி,9:B.மவுண்ட் பேட்டன்,10:C.ஒரு டாலர்,11:D,இவை அனைத்தும்,12:A.ஜவஹர்லால் நேரு,13:B.562,14:C.சர்தார் வல்லபாய் படேல்,15:D.நரேந்திரமோடி,16:A.நரேந்திரமோடி,17:B.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,18:C.இவை அனைத்தும்,19:D.மகாத்மா காந்தி,20:விதியுடன் ஒரு சந்திப்பு,
Happy Birthday apna Sunday
Friday 1947 🇮🇳🇮🇳🇮🇳 jai Hind
வெற்றி
வெற்றி இந்தியருக்கு
வெல்க பாரதம்
இன்றும் வெற்றி.என்றும் வெற்றி.
ஆகஸ்ட் 15 வெள்ளி கிழமை
திங்கள்
இந்தியா ஒரு சுதந்திர நாடு
Music change pannuna padikka innum konjam interest varum...
Solrathu ok, but oru question Kum next question Kum edila oru palame lattalam Pola irukku avlo gap irukku madem
தேசிய பாடலை எழுதியவர் யார்
Bharatha NADU Jai hind 🇮🇳🇮🇳🇮🇳 India 🇮🇳
Thank you mam
Sunday
Bro Tnpsc 2021 question paper answer key த.பிரகாசம் first indipandance celebration in Tamil Nadu
வெல்லட்டும் இந்தியா..
There are two questions I wish to ask--:1. Who designed the Natonal Flag 2. When independence was got at midnight,was it thursday/Friday or was it Friday/saturday
1947 ஆகஸ்ட் 14ம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு தான் இந்தியாவை இந்தியர்களிடம் ஆங்கிலேயர்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதிதான் சுதந்திரம் என்று அறிவித்து இருந்ததால், நள்ளிரவு 12 மணி துவங்கியபிறகே, இந்தியா சுதந்திரம் அடைவதாக அன்றைய பிரதமர் நேரு பாராளுமன்றத்தில் அறிவித்தார். உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா விழித்தெழுந்து, சுதந்திர நாடாக தலைநிமிர்ந்து நிற்கும் என்று அவர் பேசினார்.
அதனால், இந்தியா சுதந்திரம் அடைந்த நேரம், வெள்ளிக்கிழமை துவங்கிய நேரம் என்பதால், அதுவே சரியான நாளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
The National Flag was designed by Sri. Pingali Venkayya.
Designed the national flag by a Muslim lady.but her name?
The Muslim lady was from Hyderabad,her husband was an ICS. HER NAME IS SURAIYA BADHRUDDIN TAYYABJI,OBVIOUSLY HER HUSBAND'S NAME WAS BADHRUDDIN TAYYABJI OR JUST TAYYABJI. THE MOST UNFORTUNATE THING IS WE GIVE CREDIT TO A HINDU EVEN IF HE RE DID IT,BUT NEVER GIVE CREDIT TO A LADY BELONGING TO MINORITY--MUSLIM
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் மாதம் 15 தேதி வெள்ளிக்கிழமை
வெற்றி இந்தியா! என்பது பொருள்
Tuesday
Victory for ever
வென்றது இந்தியா 😄😄😄
Vetri India
Velga india
courage
Vaimayae vellum
மகிச்சி இந்தியா
Monday
1 question answer is d susetha kirublani
Neengal sollum vitham 🎤🎶💯 thani alagu madam.👌👌👌
Bahut achcha👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
நன்றிகள்
@@AanmeegaMalarChannel good morning
@@AanmeegaMalarChannel indha 20 quiz romba useful a irundhuchu madam 👌
டாக்டர் அம்பேத்கர் எதுவும் செய்யலையா?
பிழையை திருத்தவும் என்று எழுதவும்.
Victory to india
"வெல்க ஹிந்துஸ்தான்"
Jai hind 🇮🇳 🙏
Vettri petrom
Wendeahday
இந்தியா சுதந்திரம் அடையாளமே இருந்திருக்கலாம்.
Vellatum india.
Monday
Velka baratham
வெல்க இந்தியா
Pdf ha kuduththa nalla erukum sir pls
இந்த பொது அறிவு கேள்வி-பதில்கள் விரைவில் புத்தகமாக வெளிவரும். காத்திருங்கள்...
🇮🇳🇮🇳🇮🇳👏👏
Friday we got freedom
Vantha matharum
Tuesday get independence
வெற்றி இந்தியா
இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று என்ன கிழமை ? Ans
எத்தனை நோடி
நண்பர்களே... பத்தாவது கேள்வியில் '1947' என்பது, எடிட்டிங்கில் நடந்த சிறு தவறால்
'947' ஆக உள்ளது. '1' மிஸ் ஆகிவிட்டது. அதை, '1947' ஆக மாற்றிக்கொள்ளுங்கள். இதைச் சுட்டிக்காட்டிய திருப்பதி அவர்களுக்கு நன்றிகள்.
Wednesday
Illuminati mama dinam 1947
தி ங்கல்