КОМЕНТАРІ •

  • @shivarangarithie7311
    @shivarangarithie7311 28 днів тому +3

    லைவ் மிக நன்றாக இருந்தது. ஜாதகக் கட்டம் வந்ததும் அப்படியே நிறுத்தி, நான் நினைப்பது போல் சொல்கிறீர்களா என்று என்னை பரிசோதித்துக் கொண்டிருக்கிறேன். வெள்ளகோவில் ஆர்.ஈஸ்வரன்

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 27 днів тому +2

    உண்மை காதலை உரசி பார்த்து சொன்ன அனுபவச்சொல்.... அருமை.... கலையரசே.... கிரக காரகம் பாவகம் & லக்ன குணம் ❤

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM 27 днів тому

    குருஜி அச்சு மாறாமல் உங்கள் கணிப்புகளை கவனித்து வருகிறோம் குருஜி. ஒவ்வொரு வகுப்பும் மற்றும் live முடிவில் எங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது குருஜி. நன்றி குருஜி. This is the way, we learn excellent learning from you guruji.

  • @geethavenkat128
    @geethavenkat128 28 днів тому +2

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி.. கமெண்ட் கள் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் தொடர வேண்டும் குருஜி 💐💐

  • @Astro.Santharam
    @Astro.Santharam 28 днів тому +1

    அருமை குருஜி நன்றி.

  • @EnnuyirMalini-3453
    @EnnuyirMalini-3453 28 днів тому

    அருமை குருஜி 👌 மிக்க நன்றிகள் 🙏❤️💐

  • @mageshwarimagi42
    @mageshwarimagi42 28 днів тому +3

    வணக்கம் குருஜி 🙏 fantastic explanation of love 41:33💯💯

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr 28 днів тому

    வணக்கம் குருஜி,
    மாணவர்களுக்கு மிகவும் பயனாக உள்ளது உண்மை தான் குருஜி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 28 днів тому

    Vanakam Guruji arumaiyana neralaiku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @senthilkumark182
    @senthilkumark182 28 днів тому

    மிகவும் நன்றி குருஜி

  • @Jothidaboomi-k
    @Jothidaboomi-k 28 днів тому

    Very very useful Live Guruji thank you so much Guruji

  • @karthi9019
    @karthi9019 28 днів тому

    நலமா ஐயா அருமையான நேரலை நன்றி 🙏🙏🙏

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 28 днів тому +1

    Excellent guruji❤

  • @janazapak
    @janazapak 27 днів тому

    Guruji you speak english so fluently and its so great to hear... 12:25

  • @maheshpalaniyappan9736
    @maheshpalaniyappan9736 27 днів тому

    என் அருமை குருநாதர் ஐயா உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏. உங்களை போல் ஒருவர் இவ்வையகத்தில் இனி ஒருவர் பிறப்பதில்லை. நீங்கள் ஒரு அவதாரம்

  • @EnnuyirMalini-3453
    @EnnuyirMalini-3453 28 днів тому +1

    41:14....to....43:46 Very good explanation about love ❤
    These your words are important
    for all lovers, I'm just wondering about you! You are a so awesome man ❤
    Thank you so much Guruji 🙏💐

  • @aravindh850
    @aravindh850 25 днів тому

    thanks for live guruji

  • @zink7935
    @zink7935 28 днів тому

    Today i get chance,Guruji Long time for your prediction thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PandianPetchi
    @PandianPetchi 28 днів тому

    குருஜி ஐயாவுக்கு வணக்கம் 🙏🌹🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 28 днів тому

    வணக்கம் சார் 🙏

  • @asmathuapm6666
    @asmathuapm6666 28 днів тому +3

    Rahul gandhi horoscope and annamalai horoscope needed

  • @atchu.r5154
    @atchu.r5154 24 дні тому

    Verry verry reality speach

  • @umasaravanan3843
    @umasaravanan3843 27 днів тому

    🙏வணக்கம் GURUJI🌟

  • @DharaniDharani13
    @DharaniDharani13 28 днів тому +2

    இன்றும் எனக்கு உங்களிடம் பதில் கிடைக்கவில்லை குருஜி! இருந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிப்பேன்....குருஜி உங்களின் சிசியரிடம் எனக்கு சென்ற சனிக்கிழமை Live என் மகனுக்காக பதில் கிடைத்தது. உங்களிடம் பதில் கிடைத்தது போல் மகிழ்ச்சி கிடைத்தது.

    • @sakthiramesh7551
      @sakthiramesh7551 28 днів тому +1

      இவரோட சிஷ்யர் யார் நண்பரே.?

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 28 днів тому

    வணக்கம் ஐயா

  • @gajendranmcjenz2851
    @gajendranmcjenz2851 27 днів тому

    Guruji did his job 🎉❤

  • @OrugantyRaghu
    @OrugantyRaghu 28 днів тому +1

    Vanakm en Peru Raghu Sankar oruganty 09/08/61. Time 08.16am machilipatnam Andhra Pradesh present Venus dasa Saturn bhulti how is it any remedies sir

  • @Mrn0body_
    @Mrn0body_ 28 днів тому +7

    11:15 repeated person from phone call live

  • @loganathanv7181
    @loganathanv7181 28 днів тому

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 28 днів тому +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @user-cw3vx2jj3s
    @user-cw3vx2jj3s 28 днів тому

    29.08.2001. 11.17pm. Palakkad, male. Kerala. Sani in lagnam. But showing no such characters. Pls tell about his future.

  • @Huntermanoj1010
    @Huntermanoj1010 28 днів тому

    அய்யா ஹார்த்திக் பான்டியா ஜாதகம் போடுங்கள்

  • @kptmkk730
    @kptmkk730 28 днів тому

    I also want to know that perasiriyar name.

  • @SelvamChitra-zf4wn
    @SelvamChitra-zf4wn 27 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ragavandevan3395
    @ragavandevan3395 26 днів тому +1

    Guriji on fire 🔥 about idiotic professor 😊 Super Guruji🎉

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 28 днів тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 28 днів тому

    18_3_2004_6_35am திருப்பூர் வணக்கம் குருஜி என் மகள் காயத்ரி படிப்பா வேலையா எப்போது வெளிநாடு

  • @nareshe8150
    @nareshe8150 26 днів тому

    Adhiga subathuvam irukrathu epdi thavara aagum unga kanaku pragaaram

  • @sumathir979
    @sumathir979 28 днів тому

    ஐயா ரிஷபம் லக்னம் குரு தசை சாக்டித்து விட்டது சனி தசை எப்படி இருக்கும் 26.5.1969காலை 5.45

  • @Khuna85
    @Khuna85 28 днів тому +1

    Guruji. 16/12/1985 8:20am Malaysia Kuala Lumpur. My natchathiram doubt. Some are said maragam Rasi thiruvonam from i born my mom check and I did too. But now magaran Rasi avitam they said. I’m really confused because I can’t know my proper dasa bukti. Pls Guruji can you help me🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 27 днів тому

      மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்... குரு தசை ராகு புக்தி

  • @Thilak646
    @Thilak646 28 днів тому

    ஐயா வணக்கம் ஆத்தூர் 21:08:1989 நேரம் 01:25:am தேவி என்னோட குடும்பம் நிலை எவ்வாறு இருக்கும் ஐயா

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE 28 днів тому +1

    வணக்கம் ஐயா இதுபோன்ற யூடியூப் லைவ் ஆன்லைன் வகுப்பு செயல்முறை பாடமாக உள்ளது ஐயா. அதுபோக பதினைந்து நபர்களாவது ஆசான் அவர்களிடம் ஜோதிட பலன்களை கேட்டு தெளிவடையும் பாக்கியசாலிகள். லைவ் நிகழ்ச்சியை தயவுசெய்து தொடர்ந்து மக்களுக்காக வழங்க வேண்டும் ஆசானே.

  • @gajendranmcjenz2851
    @gajendranmcjenz2851 27 днів тому

    First love le thothavan guruji naa

  • @nareshe8150
    @nareshe8150 26 днів тому

    Enaku onsite opportunity kidaikuma 28.11.1989, 3.50 am

  • @LavanyaMaths-b9q
    @LavanyaMaths-b9q 22 дні тому

    லாவண்யா 16.1.2000 4.30am Mettur திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி

  • @sakthivelat2112
    @sakthivelat2112 28 днів тому

    09.08.1989.time.11.50.08.A.M.salem.sakthivel.kudumba valkkaiyeppadi irukkum.

  • @Kathiresanduraisamy
    @Kathiresanduraisamy 28 днів тому

    ஐய்யா வணக்கம் .
    Kathir 30/05/1986 time 12.25 A.M place Erode. ஐய்யா அரசு வேலை கிடைக்குமா ? ஜோதிடம் தொழில் செய்யலாமா ? இந்த 2 கேள்விகளுக்கு பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐய்யா நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @MECHPraveenKumar
    @MECHPraveenKumar 14 днів тому

    பிரவீன்குமார் 25-11-2003 இரவு 2-51மதுரை மேற்படிப்பு படிக்கலாம என்ன வேலை அமையும் திருமணம் எப்போது

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 28 днів тому

    52:17 highlight point❤

  • @MECHPraveenKumar
    @MECHPraveenKumar 14 днів тому

    பிரேமிதா 20-3-2000. 11-29 காலை மதுரை ராகு திசை ராகு புத்தியில் காதல் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை நீட்டிக்குமா

  • @gajendranmcjenz2851
    @gajendranmcjenz2851 27 днів тому

    The 3rd jathagar 😂😂😂😂

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 28 днів тому

    1:02 1:04 1:04 1:04 1:05

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 28 днів тому +11

    யாரு சாமி அந்த பேராசிரியர்?😅

    • @DiniSmart427
      @DiniSmart427 28 днів тому +3

      😂 கிறுக்கு விமலன் 😂

    • @Mekattai_turattiyavan
      @Mekattai_turattiyavan 28 днів тому

      @@DiniSmart427 நன்றி நண்பா

  • @royappan
    @royappan 28 днів тому +4

    நானும் அந்த பேராசிரியரிடம் ஜாதகம் பார்த்திருக்கிறேன் ஒரு general பிரடிக்சன் தான் அவரால் கூற முடியும். துல்லியமாக எதுவும் இல்லை. துல்லியமாக வேறு எந்த ஜோதிடரும் இதுவரை எனக்கு கூறியதில்லை. வாய்ப்பு கிடைத்தால் குருஜி இடமும் எனது மூன்று முக்கியமான கடந்தகால நிகழ்வுகளை கூறுகிறாரா என்று சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். குருஜியின் மாணவர்கள் யாராவது என் சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியுமா எனது பிறந்த தேதி
    15/01/1968 at 1.10am Singapore. ஆண்.
    1. நான் திருமணம் ஆனவனா விவாகரத்து ஆனவனா திருமணம் ஆகவில்லையா?
    2. செல்வந்தரா கடனாளியா?
    3. நான் குற்றவாளியாக சிறையில் நீண்ட நாள் இருந்துள்ளன இல்லை போலீஸ் அதிகாரியா? என்ன தொழில் செய்கிறேன்?
    அனைத்து கேள்விக்கும் சரியாக பதில் கூறுபவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு தருகிறேன் .

    • @lonelyman9881
      @lonelyman9881 28 днів тому +1

      திருமணமான செல்வந்தர் ஆகி கடனாளியாகி ஆன போலீஸ் அதிகாரி

    • @royappan
      @royappan 28 днів тому

      @@lonelyman9881 நல்ல தமாஷ் போங்க.😂 மூன்று தவறான பதில்கள் ஒரு சரியான பதில் இப்பொழுது பதில் கூற முடியாது மற்றவர்களும் முயற்சி செய்யட்டும்🙏

  • @savithalogesh9251
    @savithalogesh9251 28 днів тому +1

    சாமி என் விட்டுக்காரர் என் மாமியா பேசை கேட்குறார் என் பேசை கேட்க மாட்டிகிக்காரர் எனக்குபயமா இருக்கு என்பேசை கேட்பர சொல்லுக சாமி எல்லாம் என் மாமியாகிட்ட சொல்லுர் நானும் என் வீட்டுக்காரறும் நல்லா இருப்போமா24.3.1999

    • @savithalogesh9251
      @savithalogesh9251 28 днів тому +1

      திருவாதிரை மிதுனா ராசி

    • @savithalogesh9251
      @savithalogesh9251 27 днів тому +1

      பிறந்த நேரம் 6.00am கோயமாத்தூர் 24.3.1999பிறந்த marriage தேதி 16.7.2021

    • @savithalogesh9251
      @savithalogesh9251 27 днів тому +1

      மிதுனா ராசி திருவாதிரை

    • @savithalogesh9251
      @savithalogesh9251 27 днів тому +1

      என் மாமியார் கேட்டுபகலஎன் விட்டுக்காரர் ஜாதகம் லோகேஷ் 23.5.1990பிறந்தஊரு கோவை இந்தியா பரணி நட்சத்திரம் மேஷம் ராசி

    • @savithalogesh9251
      @savithalogesh9251 27 днів тому +1

      தனி குடித்தனம் போகலாமா நங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 28 днів тому

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @LavanyaMaths-b9q
    @LavanyaMaths-b9q 22 дні тому

    லாவண்யா 16.1.2000 4.30am Mettur திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 28 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 28 днів тому

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 28 днів тому +2

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @LavanyaMaths-b9q
    @LavanyaMaths-b9q 22 дні тому

    லாவண்யா 16.1.2000 4.30am Mettur திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி

  • @LavanyaMaths-b9q
    @LavanyaMaths-b9q 22 дні тому

    லாவண்யா 16.1.2000 4.30am Mettur திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி

  • @LavanyaMaths-b9q
    @LavanyaMaths-b9q 22 дні тому

    லாவண்யா 16.1.2000 4.30am Mettur திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க குருஜி

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 28 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்

  • @gopalakrishnan2675
    @gopalakrishnan2675 28 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெ. கோபால கிருஷ்ணன் பிறந்த தேதி 5.11.1980 பிறந்த நேரம் இரவு 8.15 பிறந்த இடம் பரமக்குடி ஐயா எனக்கு வீடு கட்டும் யோகம் உண்டா நடப்பு தசா பூத்தி எப்படி இருக்கும்