கொடநாடு வழக்கு! மீண்டும் விஸ்வரூபம்! புதிய தகவல்கள்! Damodharan Prakash | Jayalalitha | Sasikala

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @subhashini322
    @subhashini322 7 місяців тому +55

    ஸ்ரீமதி நீதிக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம்.
    தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் நக்கீரனுக்கு நன்றிகள்.
    Justice for Srimathi 🙏🏻

  • @suganbmw7286
    @suganbmw7286 7 місяців тому +26

    நக்கீரன் பிரகாஷ் அவர்களே நீண்ட நாளுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
    ஆனால் இத்தனை வருடம் எங்கு போனீர்கள்.
    கொடநாடு பற்றி கொடநாடு வழக்கை பற்றி பேசும்போது மட்டும் நான் தான் என்று முன் நின்று செயல்படுகிறீர்கள். நீங்கள் சொன்னபடி மூன்று வருடங்கள் ஆயிற்று. ஒரு நடவடிக்கை கூட இந்த திமுக அரசு எடுக்கவில்லை. இலவு காத்த கிளி போல உங்கள் வாசகர்கள் காத்திருக்கிறோம்.
    நக்கீரன் உண்மையை பேசும் என்று நம்பினோம்
    ஆனால் அது நடக்கவில்லை இன்று ஏதோ ஒரு அரசியல் சூழ்நிலைக்காக நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள் என்று நான் மனதில் வைத்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
    ஜெய்ஹிந்த்

    • @saravanank5524
      @saravanank5524 7 місяців тому +6

      இவனுங்க எடப்பாடியிடம் பேரம் பேசத்தான் இப்போது இதை பேசுகிறார்கள் 😅😅

    • @chandrap2215
      @chandrap2215 7 місяців тому +1

      😮🎉🎉🎉🎉

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 місяців тому +57

    நான் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் கொடநாடு கொலைகொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருவேன் என்று ஸ்டாலின் சொன்னபடி நடக்காதது மிகுந்த வேதனையளிக்கிறது

    • @GunaSekaran-kg5zc
      @GunaSekaran-kg5zc 7 місяців тому

      வேலிக்கு ஓனான் சாட்சி.
      எதிரியை வீழ்த்த ஓர் ஆயுதம் கிடைத்தும் அதனை பயன்படுத்த தயங்கினால் அந்த ஆயுதம் தான் எமன்.

    • @hassainbasha4463
      @hassainbasha4463 7 місяців тому

      எல்லாமே நாடகம்

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh 7 місяців тому

      தேர்தலின்போது ஒரு புகார் பெட்டி காட்டினாரே அதில் புகார் மனு எழுதி போட்டால் நடவடிக்கை எடுப்பாரோ என்னவோ?

    • @jivarattinam5388
      @jivarattinam5388 7 місяців тому

      இது ஸ்டாலின் தேர்தல் நாடகம்.

  • @neethirajan3914
    @neethirajan3914 7 місяців тому +2

    உண்மையான தகவல்களை அய்யா கூறுகிறார்❤

  • @mohanareddy41
    @mohanareddy41 7 місяців тому +1

    எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      கோவாலும் பொட்டிய எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்து இருக்கிறான் பணத்துக்காக 😮😮😮

  • @sakthivelsakthivel9214
    @sakthivelsakthivel9214 7 місяців тому +8

    எடப்பாடியின் கொடநாடு வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை.நக்கிரன் மட்டும் தான் இந்த வழக்கை வழக்கு பற்றி பதிவு போடுகிறார்கள் உண்மை வெளிச்சத்துக்கு வரபோராடும் நக்கிரன் பிரகாஷ் அவர்களுக்கு சல்யூட்

  • @Monemostwanted
    @Monemostwanted 7 місяців тому +6

    Keep it up sir

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 7 місяців тому +1

    Iya Prakesh valthukel god bless you🎉

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 7 місяців тому +7

    கொடநாடு casela எடபாடடிகு தண்டணை உறுதியாக உண்டு.

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 7 місяців тому +12

    இவரையே சிபிசிஐடி தலைவராக்கியிருந்தால் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஒழித்து கட்டியிருப்பாரு 😊😅

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 7 місяців тому +2

    சூப்பர் சார்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 7 місяців тому +2

    நல்ல தகவல் தம்பி

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 7 місяців тому +22

    இப்படியே எத்தனை நாட்கள் பேசிக்கொண்டே இருப்பீர்கள் மூன்று ஆண்டுகள் முடித்து விட்டது ஏதாவது நடந்ததா இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் முடிவுக்கு வராது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் கற்பனை கதைகள் போய்யிக்டே இருக்கும்

  • @kmseswaran
    @kmseswaran 7 місяців тому +2

    Thanks for your updatation about Srimathi case, Salute Sir.Waiting for justice Sir.Thanks Prakash Sir

  • @manoharmanish8758
    @manoharmanish8758 7 місяців тому

    7:01 அருமை ஐயா இதில் எதாவது முன்னேற்றம் இருக்குமா, இல்லை காலம் ஆகுமா முடிவு அறிய

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 7 місяців тому

    Thank you

  • @jesusleoprincy6931
    @jesusleoprincy6931 7 місяців тому

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரகாஷ் சார் வெளிப்படுத்தும் கொடநாடு சம்பவம் குறித்த செய்திகள். நன்றி.

  • @dhamodharan9778
    @dhamodharan9778 7 місяців тому +3

    கொடநாடு வழக்கு முடிவதற்குள் திமுக ஆட்சியே முடிந்துவிடும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 7 місяців тому +4

    திரு.நக்கீரன் பிரகாஷ் சாருக்கு அன்பு வணக்கம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதை விட நேரடியாக டெட்பாடியை முறைப்படி விசாரித்தால் எல்லா உண்மையும் வெளி வரும். நன்றி.

    • @khalifauduman5598
      @khalifauduman5598 6 місяців тому

      Deadbody is already dead. May be we have to check with Dracula, the master of undead. Here the Dracula is Driver Kanakaraj. For his work, completed, Deadbody promised 25 crores. But treacherous Deadbody without making payment of 25 crores, sucked the blood of Driver Kanakaraj, he became the Dracula. Deadbody can escape from TN Police. But he can never escape from Dracula Kanakaraj.

  • @TGAProMKM
    @TGAProMKM 7 місяців тому +1

    ஆம் நீங்கள் கூறுவது போல் ஸ்ரீமதி வழக்கில் கண்டிப்பாக மறுவிசாரணை வேண்டும்...

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 7 місяців тому +2

    ஏங்க ! பிரகாஷ். 4 வருஷமாச்சு. புளிச்சுப் போச்சு.

  • @ayupkhan8773
    @ayupkhan8773 7 місяців тому +5

    இந்த வழக்கை தி.மு.க.அரசுவிரைந்துமுடிக்கவேண்டும்என்பதுமக்களின்எதிர்பார்ப்பு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      முடித்து விடும் 25 வருசமா திருட்டு திராவிட மாடல்

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 7 місяців тому

    Welcome

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 7 місяців тому +1

    நல்ல நடவடிக்கை எடுத்துக் கிழிச்சாங்க!

  • @joshuap2071
    @joshuap2071 7 місяців тому +3

    Justice for srimathi

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 7 місяців тому +7

    என்ன செய்வது??? பெரிய இட விவகாரம் என்பதால் வழக்கு இழு இழுன்னு ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 7 місяців тому +3

    ஆடிப்பாடி பழனிச்சாமி கோவிந்தா கோவிந்தா தான் அதிமுக சங்கிஸ் 😪 பாருங்க 👻

  • @Pacirisamy
    @Pacirisamy 7 місяців тому +1

    எத்தனை தடவை இந்த கதை சொல்லி, நீங்க ரெண்டு பேரும் உங்களை பேட்டி எடுத்து போட்டு காதை அறுக்கும், நக்கீரன் 😂🤣🥰

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      சலிக்காமல் கதை சொல்வான் கபோதி😮

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 7 місяців тому +2

    அரசு ஒன்றும் மானங்கெட்டு இருக்கவில்லை.அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க வேண்டும்.

  • @benkinpeter5162
    @benkinpeter5162 7 місяців тому +2

    மூணு வருஷம் யாரு டா ஆட்சி

  • @Navaneen1989
    @Navaneen1989 7 місяців тому

    Nakkeren plz discuss about Police dept vs Transport dept fighting issue

  • @jegadeesanselvaraj
    @jegadeesanselvaraj 7 місяців тому +2

    ஒரு புத்தகமா போட்டீங்கன்னா, நல்ல திரில்லர் போல இருக்கும்... ட்ரை பண்ணுங்க...

  • @HemaLatha-jl1lf
    @HemaLatha-jl1lf 7 місяців тому +1

    Justice for srimathi🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 7 місяців тому

    🎉

  • @vikkydinesh9992
    @vikkydinesh9992 7 місяців тому +7

    Ada ponga

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 7 місяців тому

    Justice for Srimathi

  • @kirubarajrajasekaran2902
    @kirubarajrajasekaran2902 7 місяців тому

    Thiruvizha varuthu, Opposite aatakarangaloda weakness Jeicha aatakaranga kaila irku,
    Varapora thiruvizhula potti la jeika theva patta bramasthiratha kaila yeduthurukanga, Jeichavanga
    Aatakarangaloda vilayattu therinju vedikkai pakkum makkal ❤

  • @arun419
    @arun419 7 місяців тому

    Justice for srimathi thankachi 😭🙏

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 7 місяців тому +2

    கடவுள்.கண்ணை.திறந்துட்டார்.5.பேரின்.ஆவியும்.பழி.வாங்கியே.தீரும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      டீ ஆவியா? காபி ஆவியா? பெரியார் வாழ்க😮😮😮

  • @giovannajason
    @giovannajason 7 місяців тому +4

    ஸ்டாலின் ஆட்சி, எடப்பாடி போலீஸ் nu ஆரம்பத்துல சொன்னிங்க, 5 வருடம் முடியும் வரைக்கும் அது தான் , thiramai atra cm stalin,

  • @ravinivi6211
    @ravinivi6211 7 місяців тому

    அதே

  • @bharath2622
    @bharath2622 5 місяців тому

    No problem sashikala out sid only😊

  • @Boomerangs2019
    @Boomerangs2019 7 місяців тому

    Ayya, thunai asiriyar avargaley, konjam thelivaga pesungal.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 7 місяців тому +1

    நக்கீரனுக்கு நிகர் நக்கீரன் தான்

  • @sethuramanm6047
    @sethuramanm6047 7 місяців тому

    திருமதி வி கே சசிகலா அவர்கள் கட்சியை நடத்துவார்கள்

  • @umamani7647
    @umamani7647 Місяць тому

    கொடநாடு கொலைவழக்கு முடிந்தால்தான் srimarhi வழக்கு
    முடியும் காரணம் இரண்டிலும்
    சம்பந்தப்பட்டது ஒரே ஆள்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @uvinnesan9539
    @uvinnesan9539 7 місяців тому +2

    நேரில் பார்த்தது போலவே மிக திறமையாக கதையை மாற்றும் நக்கீரனின் போக்கு சற்று ரசிக்கும் படிதான் உள்ளது எனினும் உண்மை வேறு என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும்...

    • @SMuthukumar-cx5is
      @SMuthukumar-cx5is 7 місяців тому +1

      உண்மை என்னன்னு சொல்லுங்களே தெரியாம தான் எல்லாம் அலையறாங்க உண்மை தெரிஞ்சது சொன்னீங்கன்னா அப்ப எல்லாமே உங்களுக்கு தெரியும்

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 7 місяців тому

      ஆம் ப்ரோ உண்மையைச் சொல்லுங்கள் இது சோசியல் மீடியா. பாதிப்பு ஒன்று உங்களுக்கு இருக்காது

  • @shankar5229
    @shankar5229 7 місяців тому

    Vikram from theivamagal movie.. nila.. nila.. 😂😂😂 oru movement um ille, ana sonnathaiye yethana thadave 🤦‍♂️🤦‍♂️🤣🤣🤣

  • @khalifauduman5598
    @khalifauduman5598 7 місяців тому +2

    New, new links are established and the Kodanadu case is prolonged unnecessarily, public exchequer’s money is wasted, the public is fooled completely. Everyone knows, who is Culprit numero uno. Then what are we waiting for, now 2026 TN Assembly election fever is approaching. Till then Damodhar Sir’s another set of 2/3 videos will be published. We are happy, the culprits are happy. Men may come; and men may go, but this gory story will go on forever.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 7 місяців тому

    Kanja sankar, sri case, kodanadu case avathooru case, kanjacase innum ethana caseda unnala marum

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 місяців тому

    Aatchikku vanthu 3/ varusaththukku மேலை aachu
    Kodanadu kedanadu aaetuchu

  • @ganesanmk1998
    @ganesanmk1998 7 місяців тому

    Justice for sreemathi

  • @Balar8
    @Balar8 7 місяців тому

    உருட்டு பா உருட்டு உன் நல்ல மனசுக்கு நீ உருட்டு

  • @pugazhselvam123
    @pugazhselvam123 7 місяців тому

    Nakkeeran

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 7 місяців тому

    ❓❓❓❓

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 7 місяців тому +1

    😂😂😂 பெரிய நாடகம் எழுத சரியான ஆளு இவர்.....மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சியை விமர்சனம் செய்யாம இங்க வந்து எதை பற்றி பேசுரார் 😂😂😂

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 3 місяці тому

    பிரகாஷ் நீ கத்திகினே இருக்க வேண்டியதன்.

  • @benkinpeter5162
    @benkinpeter5162 7 місяців тому

    நாங்க எல்லாம் லோசா

  • @RITAIrene-b8z
    @RITAIrene-b8z 7 місяців тому

    Eppothum iruntha oru sandegam ennaventraal Ean namathu muthal varusham sonnathu pole intha Koda nadu case edukkaamaleye irukkiraar ,eduthaalum Ean mudivukku varaame thalliye poguthe enbathu thaan

  • @Onepunchchadalt
    @Onepunchchadalt 7 місяців тому

    Shaikendhra babu and.devaram are very close to aiadmk

  • @dineshprabhu528
    @dineshprabhu528 7 місяців тому

    கதை திரைக்கதை வசனம் (இயக்கம்!) - நக்கீரன் பிரகாஷ் 🤣

  • @shajahan5651
    @shajahan5651 7 місяців тому +1

    எடப்பாடிமீது நடவடிக்கை எடுக்க தயங்கும் ஸ்டாலின் ஸ்டாலினுக்கும் தொடர்பு இருக்கலாமோ

  • @mohandass6286
    @mohandass6286 7 місяців тому +1

    Prakash சார். நம்ம c. m. கொடைநாடு கேசிலே இருக்கற அக்கறை ஏன் ஜெயலலிதா மர்ம மரணத்தில் அக்கறை இல்லையே சார். நம்ம C. M. மனைவியும். சசிகலாவும். நெறிங்கிய தோழிகள். அதனால் அந்த கேஸ் விசாரிக்க மாட்டார்கள்நம்ம. C. M. அவர்கள்.இவர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தாரா இல்லையா. நிச்சயம் இந்த மர்ம மரணத்தை கண்டு பிடிச்சு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி குடுப்பேன் என்று சொன்னாரா இல்லையா பிரகாஷ் சார் சொல்லுங்க.

    • @Ganapathys603
      @Ganapathys603 7 місяців тому

      Dai mokka ...tha krishnan ahh kolai pannathu yaaru and anna nagar ramesh murder ..who killed solluda venna

  • @pugazhselvam123
    @pugazhselvam123 7 місяців тому

    Vridhachalm

  • @prasathmmk885
    @prasathmmk885 7 місяців тому

    Mr.Pulugumutii

  • @munieshkumar5412
    @munieshkumar5412 7 місяців тому +2

    Kodanadu kollaikaran adimaiku eppa jail???

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 7 місяців тому

    IPS sailendar இப்படி பட்டவர் என்று தெரிந்து DMK ஏன் DGP பியாக நியமித்து அவபெயர் வாங்குகிறது

  • @shanmugam5517
    @shanmugam5517 7 місяців тому

    Ayya kodanadu vallakki ondrum nadakkathu because ithu money plus power yentha natavatikkaium only poor people mel mattume

  • @asiansquadyt
    @asiansquadyt 7 місяців тому +1

    Sasi kala ttv ops eps invalvu?

  • @maranvm7500
    @maranvm7500 7 місяців тому

    எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே update கொடுத்துக்கிட்டே இருக்க.
    நாட்டில் அரசாங்கம் நடக்குதா? ஷூட்டிங் நடக்குதா?

  • @GopiGopi-bi8rm
    @GopiGopi-bi8rm 7 місяців тому

    துதுது

  • @rravi1019
    @rravi1019 7 місяців тому +10

    இப்படியே பேசிக்கொண்டு இரு உனக்கும் வேலை இல்லை

  • @SubramaniyanV-uw7nz
    @SubramaniyanV-uw7nz 7 місяців тому

    ....

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 7 місяців тому +2

    நக்கீரன் உங்களுக்கு செந்தில் பாலாஜி தம்பியை பற்றி ஒரு காணொழி தருவதற்கு ஆண்மை இருக்கிறதா ?
    என்னமா றீல் விடுறீர்கள்

    • @rajapandianp4822
      @rajapandianp4822 7 місяців тому

      Unakku ethukuda soothu eriyuthu.edapadi kunjaada nee.ops admk thalaivarahi eps I thooki eriya poraru.annaiku avaniku aappu irukkuda

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      என்னங்க தமிழ் நாட்டில் உள்ள கொட்டை எடுத்த பொட்டைப் புலனாய்வு புளியைப் பற்றி இப்படி கூசாமல் பேசலாமா 😮😮

  • @igni5775
    @igni5775 7 місяців тому

    Again u started the crime story...ok carry on 😂😂😂

  • @pugazhselvam123
    @pugazhselvam123 7 місяців тому

    Pichaa

  • @maniselvama6827
    @maniselvama6827 7 місяців тому +2

    Fake news

  • @raviprakashganesan6993
    @raviprakashganesan6993 7 місяців тому

    இதுவும் ராமஜெயம் கொலை வழக்கு மாதிரிதான்

  • @thangaiank556
    @thangaiank556 7 місяців тому

    வாயால் வடை சுட வேண்டியது தான். வாடகை வாய் வந்துவிட்டது. இன்னும் நிறைய வாய்கள் வரும்.

  • @AdbulJaleel
    @AdbulJaleel 7 місяців тому

    தூக்கம் வருது

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 7 місяців тому

    Piracasu oru mannum nadakkathu kodanadu casla... Mks... Eps kootu kollakootam

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 7 місяців тому

    Pongada paithiam

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 7 місяців тому +3

    இதோ பொணந்திண்ணி வந்துட்டான் ல

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 7 місяців тому +2

    கொடாநாடு வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது அதற்குள் எடப்பாடி யதாகி செத்திடுவானா போல

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 місяців тому

      திராவிட மாடல்னா சும்மாவா 😮😮😮😮

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 7 місяців тому

    Kadaisi kalathula .. vayasana piragu icu la prakash irukumpothu intha kadhaya solli konde dhamodhran prakakash uir priyum ..Alnthal irangal by Edapadi palai samy 😂

  • @nataraj9442
    @nataraj9442 7 місяців тому

    நீ ஓடிப் பிடி

  • @namasivaya6646
    @namasivaya6646 7 місяців тому

    ஆண்மை இல்லாத தி்முக அரசு...

  • @Angalamman402
    @Angalamman402 7 місяців тому +5

    நான் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் கொடநாடு கொலைகொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருவேன் என்று ஸ்டாலின் சொன்னபடி நடக்காதது மிகுந்த வேதனையளிக்கிறது