தர்மதுரை - Dharmadurai HD Full Movie | Rajinikanth | Gautami | Ilaiyaraaja | Rajasekhar

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2023

КОМЕНТАРІ •

  • @ChakraYudam
    @ChakraYudam 17 днів тому

    Rajnikant's Master Piece Movie

  • @SarasuASarasu
    @SarasuASarasu 17 днів тому

    90 ல சிடியில் தான் நான் பார்த்திருக்கேன் இந்த படம் கல்யாணத்துக்கு திருவிழாவுக்கு படம் போடுவாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் அந்த வாழ்க்கை

  • @ayyappank1253
    @ayyappank1253 2 місяці тому +9

    28.06.2024...... படம் 👌👌👌.....4 scene la கண்ணீர் வந்துடுச்சி 😢...... Old is gold.....

  • @SittarasuC
    @SittarasuC 18 днів тому

    ❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍

  • @bijunk3741
    @bijunk3741 6 місяців тому +29

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த்..... Block buster என்று சொன்னால் தர்மதுரை தான்.....

  • @NithyaJairam
    @NithyaJairam 4 місяці тому +23

    என் அப்பாவோட ஃபேவரைட் ஹீரோ ரஜினிகாந்த் சார் என் அப்பா பேரு முருகன் அப்பா கையில ரஜினி முருகன் பச்சை குத்தி இருப்பாரு சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படம் எடுத்ததால் அப்பா சந்தோஷம் பட்டார்❤❤❤❤

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 7 місяців тому +37

    தர்மதுரை (1991)
    1991ம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளான ஜனவரி 14ம் தேதி அன்று வெளியாகி வெற்றி பெற்ற படம் தர்மதுரை. படம் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை வசனம் எழுத இயக்குனர் ராஜசேகர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் 1989ம் ஆண்டு கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் வெளியான தேவா என்கிற படத்தின் ரீமேக். தர்மதுரை படத்தில் நாயகனாக ரஜினியும், நாயகியாக கௌதமியும் நடித்திருந்தனர். ரஜினியின் தந்தை வேடத்தில் மலையாள நடிகர் மது நடித்திருந்தார். படத்தில் மேலும் சரண்ராஜ், நிழல்கள் ரவி, திலிப், செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, அஜய் ரத்னம், வைஷ்ணவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
    சகோதரர்கள் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. விவசாயியான தர்மதுரை தனது உடன் பிறந்த தம்பிகளுக்காக கடுமையாக உழைத்து அவர்களை படிக்க வைக்கிறார். படித்த பின் அவர்கள் தொழில் துவங்க அண்ணனிடம் பணம் கேட்க அவரும் கடன் வாங்கி பணத்தை கொடுக்கிறார். அதை வைத்து கொண்டு அவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தொழிலில் சிக்கலில் மாட்டி கொண்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக அண்ணனை சிறைக்கு அனுப்புகின்றனர். அவரும் தம்பிகளுக்காக சிறையில் தண்டனை அனுபவித்து, பின்பு வெளியே வரும் பொது தம்பிகளின் துரோகம் தெரிந்து கொண்டு மனைவியுடன் காட்டில் தனியாக வாழ்க்கையை தொடங்குகிறார். இறுதியில் தம்பிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டு தஞ்சமடைய அவரும் மன்னித்து அவர்களை ஏற்று கொள்கிறார். கமர்சியல் படமாக இருந்தாலும் ரஜினி இந்த படத்தில் அவரது வழக்கமான ஆக்ஷன் நடிப்போடு சிறந்த குணச்சித்திர நடிப்பையும் கலந்து ரசிகர்களுக்கு அளித்திருந்தார். ரஜினியின் தந்தை வேடத்தில் வரும் மலையாள நடிகர் மது தனது பண்பட்ட நடிப்பை வழங்கியிருப்பார். படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வழங்கியிருந்தனர். 80களின் கால கட்டங்களில் எல்லா முன்னணி நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கியிருந்த நட்சத்திர இயக்குனர் ராஜசேகர் அவ்ரகளுக்கு இந்த படம் கடைசி படமாக அமைந்தது. படம் வெளியான சிறிது காலத்திற்கு பிறகு அவர் இயற்கை எய்தி விட்டார்.
    இளையராஜா இசையமைப்பில் படத்தில் இடம் பெற்ற சந்தைக்கு வந்த கிளி, அண்ணனென்ன தம்பியென்ன, ஆணென்ன பெண்ணென்ன, மாசி மாசம் ஆளான, ஒண்ணு ரெண்டு ஆகிய ஐந்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தன.

    • @manisekar2884
      @manisekar2884 4 місяці тому

      First named as "Kalam mari pochu" then changed to dharmadurai

    • @gopinathan7137
      @gopinathan7137 21 день тому

      director was died in an accident while 100th day celebration of this movie. So sad

  • @MrDineshlv
    @MrDineshlv 16 днів тому

    2024

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Рік тому +31

    Rajini and Gowtami nice acting, nice story

    • @user-ch4ob7bl8u
      @user-ch4ob7bl8u Рік тому

      😊n❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤

  • @user-bg9du3jl7h
    @user-bg9du3jl7h 10 місяців тому +7

    Bgm melting heart

  • @veeramani8495
    @veeramani8495 Рік тому +22

    ராஜசேகர் எனும் அருமையான இயக்கத்தில் சூப்பர் ஹிட் திரைப்படம்

    • @kiarun1230
      @kiarun1230 9 місяців тому +1

      We missed God s and good director

  • @stockguru446
    @stockguru446 2 місяці тому +2

    Goosebumps

  • @SalinGireeshgireesh-wz8yz
    @SalinGireeshgireesh-wz8yz 7 місяців тому +3

    സൂപ്പർ filim &Song 👏🏼💐🤝

  • @fatimajerome8424
    @fatimajerome8424 Рік тому +12

    Bonding relationship among families....

  • @ananthsenthil45
    @ananthsenthil45 5 місяців тому +17

    Enga amma thaan real dharamadurai 🥺🥺😔

    • @kissaboy3950
      @kissaboy3950 5 місяців тому +3

      Love you nanba ❤️🫂

  • @aztrip5658
    @aztrip5658 3 місяці тому +6

    என் கிட்ட தர்மதுரை கேசட் இருந்தது.. அதை கேட்ட காலங்கள் எல்லாம் ஞாபகம் வருது.. இந்த படம் மாதிரி எல்லாம் இப்போ வராது..

  • @aranperumal
    @aranperumal Рік тому +6

    super

  • @thalaivatamil8992
    @thalaivatamil8992 5 місяців тому +142

    2024 ல் யார் யார் இந்த படத்த பாக்குறீங்க❤

    • @muthusingamm5854
      @muthusingamm5854 3 місяці тому +6

      17.05.2024 ippom pakkuren Saudi Arabia la irunthu time 11.10 pm

    • @logeshlogesh3528
      @logeshlogesh3528 2 місяці тому +1

      நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன்🎉❤ அவருடைய இந்த மூவியை நான் எத்தனை வருட காலமானாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்

    • @logeshlogesh3528
      @logeshlogesh3528 2 місяці тому

      நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன்🎉❤ அவருடைய இந்த மூவியை நான் எத்தனை வருட காலமானாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன்

    • @pragadeeshs4729
      @pragadeeshs4729 2 місяці тому

      ,,

    • @ayyappank1253
      @ayyappank1253 2 місяці тому

      🙏

  • @muthulakshmi9164
    @muthulakshmi9164 3 місяці тому +4

    Gautami is my all time favoirite❤

  • @Manojkumarkc28
    @Manojkumarkc28 Місяць тому +2

    10:39 10:46 10:51 11:03 11:49💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🌞🌞🌞🌞🌞🌞

  • @shivanatrajan
    @shivanatrajan Рік тому +11

    Super star star star star star

  • @viratkodi7698
    @viratkodi7698 3 місяці тому +1

    God of cinema thalaivar

  • @sridhrang1387
    @sridhrang1387 8 місяців тому +6

    27.12.23. தர்மதுரை படம் சூப்பர் 👍👍👍👍

  • @raviannamalai8810
    @raviannamalai8810 Рік тому +17

    Super star rajini super hit movie 🤘

  • @Bkalai776
    @Bkalai776 Місяць тому

    I like this movie but ...I unsatisfied because superstar losses everything and his son also that's why I never see this movie often 😮

  • @chandanapple2935
    @chandanapple2935 Місяць тому

    1988deva visnu sir movie super duper movie Rajani sir also super acting jai appu Rajanna jai Karnataka

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 4 місяці тому +1

    Lovely 🎉😊nice

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +11

    WELL DONE STR SIR

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 Місяць тому

    ரஜனி super acting. ❤❤❤

  • @ambedkarraja
    @ambedkarraja Рік тому +5

    Rajini acting super

  • @rameshraja4436
    @rameshraja4436 2 місяці тому

    Kan kalagum scenes by rajini sir acting

  • @kalidas1609
    @kalidas1609 5 місяців тому +2

    Rajini sir good acting😢

  • @sivanesh2896
    @sivanesh2896 18 днів тому

    Mohan lal kamal hasan rajkumar amitabh elam thalli nikkanum if rajini is acting ! 100% natural actor... Style le poyi poyi..acting padam romba kurava pochu....Acting level 🔥🔥🔥🔥🔥

  • @user-gq7ev5fk5w
    @user-gq7ev5fk5w 9 місяців тому +2

    சுப்பார் படம்

  • @kiarun1230
    @kiarun1230 9 місяців тому +5

    Mr.madhu acted superb. And thalaivar. We missed you director Rajasekar

  • @rajaraja-rf8gi
    @rajaraja-rf8gi Рік тому +3

    All tamil movies supar pro thinku pro

  • @vedhak620
    @vedhak620 6 місяців тому +1

    Thalaivaru nirandam

  • @BIT-Vinothkumar
    @BIT-Vinothkumar Рік тому +13

    Dear Ayngaran team, please upload 80's & 90's rajini sir flim 😌🙏

  • @sandeepkrishnan9716
    @sandeepkrishnan9716 8 місяців тому +1

    29.29 THALA

  • @mohamedtajudeen327
    @mohamedtajudeen327 3 місяці тому

    நினைவு சின்னம் தலைவரின் தர்ம துரை❤

  • @sravi955
    @sravi955 11 місяців тому +4

    சூப்பர் ஸ்டார் மாஸ்

  • @jeromedsouza234
    @jeromedsouza234 Рік тому +8

    15:15 kabali old version

  • @ramkumarradios3983
    @ramkumarradios3983 2 місяці тому

    அருமையான படம்

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 11 місяців тому +6

    2:14:30 acting level 😢💔

  • @grkarthik6098
    @grkarthik6098 4 місяці тому +1

    In 1990 time golden periods of thalaiver movie's each and every movie songs and scenes are top notches ❤❤❤

  • @ranjithkumar7213
    @ranjithkumar7213 5 місяців тому

    Alltime favourite inmy thalaiver❤❤❤❤

  • @vijeykanthan4877
    @vijeykanthan4877 4 місяці тому +1

    thalaiver style style thaan

  • @manisekarthevar5536
    @manisekarthevar5536 3 місяці тому

    All time blockbuster movie ❤

  • @user-md3wu7ed3f
    @user-md3wu7ed3f 9 місяців тому +1

    Rajinikanth in manithan movie update pannuka

  • @tmtsk6085
    @tmtsk6085 11 місяців тому +40

    ❤❤❤ இந்த படம் ஒரு சரித்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @Lee-dd6nq
    @Lee-dd6nq Рік тому +8

    Still watching 2023 🇱🇰❤️

  • @9288JH
    @9288JH 22 дні тому

    ஏண்டா ஒரு மனுசன் இவ்வளவு முட்டாளாவாடா இருப்பாங்க?

  • @moorthimoorthi7592
    @moorthimoorthi7592 11 місяців тому +1

    My life movi

  • @chellamalai6844
    @chellamalai6844 Рік тому +4

    😭😭😭🙏🙏🙏

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj 4 місяці тому +4

    2024 la parthavanga yaaru

  • @user-tq8ms5yx6l
    @user-tq8ms5yx6l 11 місяців тому +1

    Nice 👌

  • @venkatesank820
    @venkatesank820 Рік тому +1

    Super👌

  • @navkrish7050
    @navkrish7050 Рік тому +3

    Thalaiva un nadaye thani alaguthan

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 11 місяців тому +2

    Nan partha 2watu move

  • @schanbasha-yy1rc
    @schanbasha-yy1rc Рік тому +3

    This message and any other person

  • @BreakMotivation3
    @BreakMotivation3 Місяць тому

    2:14 :16 ena scene ena acting master piece from Rajinikanth sir

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu Рік тому +41

    15:15 Morattu BGM💥💥

  • @grkarthik6098
    @grkarthik6098 4 місяці тому

    04 04.2024 ❤❤ ilove Rajni sir. Specially this movie. Brother's sentiments ❤❤

  • @SameerSameer-qp4ko
    @SameerSameer-qp4ko Рік тому +10

    Favourite movie

  • @user-hg1pv6ks4l
    @user-hg1pv6ks4l 8 місяців тому +1

    Rajini (25:22) appa appanu koopidumpodu romba siriba irukuthu.

  • @siqbal9925
    @siqbal9925 Рік тому +20

    தலைவர்னா அது இவர் மட்டும்தான்

  • @ChitraChitra-rr1fe
    @ChitraChitra-rr1fe 8 місяців тому +4

    இந்த.படம்..என்.வழ்கையில்
    நடந்து பொல் உல்லாது

  • @tamilviralvideos7479
    @tamilviralvideos7479 10 місяців тому +2

    2023 layum unga Kodi parakuthu ayya....

  • @user-zi7jn9sz5u
    @user-zi7jn9sz5u 11 місяців тому

    Koodi vaalndhal Kodi nanmai❤

  • @r_ambler
    @r_ambler 2 місяці тому +1

    Super star - Bayilvan Ranganathan 23:02 to 27:25 comedy 🤣🤣

  • @RohithGB-yv2uq
    @RohithGB-yv2uq 11 місяців тому +3

    1:41:22 🖤

  • @sutharshansuthu-wn2up
    @sutharshansuthu-wn2up Місяць тому

    2024.07.17

  • @user-md3wu7ed3f
    @user-md3wu7ed3f 9 місяців тому

    Manithan movie update pannuka

  • @cinema3260
    @cinema3260 Рік тому +210

    1990 ரஜினி கிட்ட யாரும் நெருங்க முடியாது

    • @vasanthanvasam6488
      @vasanthanvasam6488 Рік тому +20

      ஏன்....டியோடரெண்ட் யூஸ் பண்ணமாட்டாரா....

    • @arulsathriyanarulsathriyan2584
      @arulsathriyanarulsathriyan2584 Рік тому +11

      Unmai 💞 bro

    • @SriRam-gq7nm
      @SriRam-gq7nm Рік тому +5

      ​ ❤ri

    • @fulltube8817
      @fulltube8817 Рік тому +3

      ​@@vasanthanvasam6488 Perfume use pannuvaru.

    • @selvamv5968
      @selvamv5968 Рік тому +8

      அண்ணாமலை ...பாட்ஷா முதல் நாள் காட்சி எப்படி இருக்கும்னு நடிகர் கார்த்தி ஒரு முறை சொல்லிருப்பார்....அதை சிறுபிள்ளையில் அதிசயத்து பார்த்த காலம்....அந்த மாஸ் இனி எந்த நடிகருக்கும் வரவாய்ப்பில்லை

  • @dhivakar2908
    @dhivakar2908 Рік тому

    👌 👌 👌 👌 👌 👌 👌

  • @user-vf6ry3ro3c
    @user-vf6ry3ro3c Рік тому +2

    Thàlaiva

  • @user-bx2zy6ym6z
    @user-bx2zy6ym6z 3 місяці тому

    Rajini son death scene heart broken

  • @sayanthkcsayanth1695
    @sayanthkcsayanth1695 Місяць тому

    10:45 10:51
    11:49
    2:10:56
    2:11:00❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Manojkumarkc28
    @Manojkumarkc28 Місяць тому

    1:55:30 2:18:52 2:10:57 BGM 😮😮😮😮

  • @saminathan5859
    @saminathan5859 5 місяців тому

    சூப்பர் செண்டிமன்ட்கொண்டபடம் #தர்மதுரை''9.3.24/9.40இரவு🔫🗡️👍💯🤗🎅🎭🌷🎈🎯💞💘💋🌹❤️

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +4

    WOW WOW FUHHH

  • @pganilkumar1683
    @pganilkumar1683 10 місяців тому +2

    Rajini..... Super Star Tamil Movie.... 👍👌🥰
    Madhu.. Sir... (. Malayalam).... 🙏
    90-th Birthday (23-9-2023)..🥰
    15-10-2023
    P. G. ANIL.

  • @user-iq8br4gg6z
    @user-iq8br4gg6z 3 місяці тому

    இந்தப் படத்தின் ஆரம்பப் பாடல் என்னவென்று சொல்லுங்கள்

  • @user-hl8zg5vu5d
    @user-hl8zg5vu5d 11 місяців тому +1

    Thalivar epavum mass 🎉🎉🎉

  • @User-ercghnc
    @User-ercghnc 4 місяці тому

    10:00 Rajini mass scene starts

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 місяці тому

    முதல் இந்த சூப்பர் ஸ்டார் கிட்ட யாருமே நெருங்கவே முடியாது தான் முதல் உண்மை அதுக்கு அப்புறம் யாராவது ஒருத்தர் நெஞ்ச தொட்டு சொல்லுங்க சூப்பர் ஸ்டார் இவங்க அப்படின்னு 👍💞💞💞💞😂😂😂😂😂😂 நீங்க யார சொல்றீங்களோ அவங்களே நம்பவே மாட்டாங்க 👍💞💞💞💞

  • @rohiniajaikumar7222
    @rohiniajaikumar7222 9 місяців тому +2

    Superb acting by Rajnikanth ♥♥

  • @rajeshiyer1692
    @rajeshiyer1692 11 місяців тому

    Rajini gautami, big b rekha

  • @boologamdurga3389
    @boologamdurga3389 4 місяці тому

    1:06

  • @boologamdurga3389
    @boologamdurga3389 4 місяці тому

    1:00

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 11 місяців тому +1

    அவர் பெயர் MICHAEL JACKSON❤🎉

  • @vijaybharathi2688
    @vijaybharathi2688 9 місяців тому +6

    Bgm and rajini acting,screen play 🔥

  • @georgegeorge4109
    @georgegeorge4109 Місяць тому

    2024 കാണുന്നവർ ഉണ്ടോ

  • @NaveenKumarFoster
    @NaveenKumarFoster Рік тому +17

    I remember telling about the first fight to my friends in school days...

  • @venkatvankat5460
    @venkatvankat5460 Рік тому

    90 I marakka mudiyala

  • @jeromedsouza234
    @jeromedsouza234 Рік тому +28

    9:53 othaaaaa theatre a adhirndha tharunam❤ thalaivar thalaivar dhaaa

    • @kissaboy3950
      @kissaboy3950 5 місяців тому

      ❤️🥺🥺🥺🥺🥺🫂🫂🫂

  • @user-wx5cs3ph4y
    @user-wx5cs3ph4y 9 місяців тому

    U

  • @ganesank5225
    @ganesank5225 7 місяців тому

    Ithu poonthotta kavalkaran copy pannirukkanunga

  • @vanithashanmugam199
    @vanithashanmugam199 5 місяців тому +1

    2024🫡🫡

  • @majumithan7841
    @majumithan7841 Рік тому +2

    Pkj