Motherland crafts and terracotta works full shop vlog | Teynampet
Вставка
- Опубліковано 22 лис 2021
- கலைநயம் மிக்க வீட்டு அலங்காரப் பொருட்களைப் பார்த்தாலே மனம் துள்ளிக் குதிக்கிறது….
எனக்கு பார்த்திபனை 8 வருடங்களாகத் தெரியும்… நிர்விக்னலக்ஷ்மி இல்லத்தின் விநாயகர் சிலைகளில் குறிப்பிடத்தக்கவை இவர் எனக்காக ப்ரத்யேகமாக செய்து தந்தது…
இந்தியா முழுவதும் தேடித்தேடி கிராமத்து கைவினைக் கலைஞர்களின் கைவண்ணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்
இந்தியாவில் தயாரிக்கப்படும் கலைநயம்மிக்க பொருட்களை மட்டுமே தனது கடையில் விற்பனையும் செய்து வருகிறார்…
இவரது தேசப்பற்று பாராட்டுக்குரியது…
அவர் மென்மேலும் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டு பல கடைகள் உலகமெங்கும் துவங்கிட எனது வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்
Motherland craft
No.573 Kamaraj bhavan
Anna Salai, Thiru vi ka kudiyiruppu
Teynampet Chennai 600006
+91 98408 10379 Mr Parthiban
Superb collections,affordable price, good quality,I too bought many products,really beautiful.
Congratulations amma 4k followers😄👏👏👏Very unique art shop❤️
Different vlog sis
Super
Wow very beautiful and unique collection mam thank you so much for sharing this video 🙏
🥰
Superb
Good one
So nice mam. Super
Thank you sister.very nice collections
Thank you so much
wow super 💜💜💜
Thanks
I bought a 4 feet budhha and wall hanging iron craft from this shop, they deliver the item safely to Malaysia, very nicely packed. Very trustworthy , can buy from him. i will sure visit this shop again when i go India.
Thanks for ur review
Price
அற்புதமான பதிவு🙏🏻🙏🏻👌👏
Parthian sir I will coming soon ours Mother land🙏🏻GOD BLESS YOU SIR🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👏💐
👍
அருமையான பதிவு
நன்றி
If you tell us the price also it will be useful
Nice mam
🥰
வாழ்கவளமுடன் நந்தினி
சூப்பர் சூப்பர் சூப்பர்
முதலில்பழையநாணயங்களுடன்
சுவர்கடிகாரம்அழகுஅழகு
புத்தர்மெட்டல்மரத்தின்கீழே
மரங்கொத்திசூப்பர்சூப்பர்
அந்தமரம்கற்பகவிருட்சம்
என்றுசொல்லுவாங்கஅதுதானே
ஒவ்வொன்றும்கலைநயத்துடன்
இருப்பதுஅழகாகஉள்ளது
அந்தசென்னைஎக்ஸ்ப்ரஸ்
சூப்பர் சூப்பர் சூப்பர்
முதலில்பார்த்தவிநாயகர்
உடனேவாங்கவேண்டும்போல
உள்ளதுஎல்லாமேஅருமையாகஉள்ளது
கண்டிப்பாகஅந்தக்கடைக்குபோய்
நாங்கியப்பொருளையும்சொல்கிறேன்
அருமையானபதிவிற்குநன்றிவாழ்த்துக்கள்
உங்கள் ரசனைக்கு நன்றி
Very artistic products excellent but price was not mentioned mam pls need price to .order .
Thanks for ur suggestion is is very difficult for me to mention prices for 1000s of products. Pls call the number mentioned in the description his name is Parthiban.
Super sis online delivery pannuvangala madam
Yes pannuvaanga call and enquire then
Very nice.pl give its madipakkam branch address
U can call and get the details contact number given in the description box
Mic kita vechu pesathinga thalai valikuthu…
Onnu mic ah thalli veiyunga illa satham kammiya pesunga….
Thayavusenju rate ah sollunga adhu venuma vendama nu adha vechu thana theriyum….
Niraya items irukku avlovum rate solla kashtam video la irukka item la ungalukku enna pidikkutho athu description la irukka number Ku pH panni kettukonga video length romba kondupoga mudiyathu mic complaint neenga than first sollirukeenga naan check pannittu sari pannikkaren thanks
@@NandhiniVibes thank you for your reply, mic nalla powerful adha thalli vechu pesunga. Initial ah kadaiya intro kuduthutu adhuku apporom product and rate apudiyae direct ah kaminga podhum neenga maximum solla vendi irukathu…
@@vijay_voice ok noted thanks for the guidance
how much is that tree? im from malaysia
Not really sure u Pls check with the shop owner
Chess board how much
pls call this no +91 98408 10379 Mr Parthiban
Ne kamikura porulukavathu price mention panirukalam sis
Price pH panni check pannikkonga shop owner kitta.pesunga discount kidaikkalam athanala sollalam
Sis please add the rate also
Many products are there very very difficult to list out the pricing I have given shop owner number u can ask to send picture and can enquire about rates
Eppo pooroom namma Nandhu 😂
Naan than poyittu vanthuttene shop Ku