மனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய் தினம் வாழ்வது சிறப்பானது! நன்மையானது இன்பமானது மண்வாழ்வினில் பேரழகு! 1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து அவனது தாடியில் வழிந்து அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது! 2. அது - எர்மோனின் மலையதன் மேலும் சீயோனின் சிகரங்கள் மீதும் மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது! 3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு எத்தனை பிரிவுகள் உண்டு? அன்பினில் பகிர்ந்துஇன்பமாய் இணைந்து ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு!
Thanks be to the Almighty for useing Gods' anointed people together worshiping and singing for His glory. God bless you all.Continue in working for His glory.
அன்பின் ஐக்கியத்திற்க்கு தேவனுக்கு நன்றி
Evangelist of church of Christ in India Every pastor of C S I should be a good Singer
❤Glory to God
Amen❤
அருமையான பாடல் ஆண்டவர்கே மகிமை🙏, ஆனால் திருச்சபையில் கிரியைகள் இல்லாத ஊழியர்கள் இருக்கிறார்களே?
A model to be followed by other dioceses , glorifying our Lord through songs . Symphony is very good . Prof. J S Manickarajan. Kumbakonam .
Iam Telugu But PASTERSare Singing good
Wonderful meaning with beautiful tune. Apt verses.
PRAISE BE TO GOD
Super 👌 👍
தேவனுக்கே மகிமை.மிக சிறப்பு.அனைவருக்காக தேவனை நோக்கி துதிக்கிறேன்
அருமையான பாடல் நன்றி
Super song
Annal arumai arumai valthukel
Very nice. Accordionist Kiruba's Brother. Philipspuram Church Pr.
Meanful song good.0
Super, super
Very nice and Melodious song. God Bless you pastors.All glory and honour to god.Stay safe and stay strong 👍
Sung well. Glory to God. God bless you all
New subscriber
All glory to God 🙏
Beautiful singing and music, God bless you all
very nice wishes all pastors
Very nice to hear Pastors singing beautifully good coordination God Bless all
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
Very.good.performance.the.talented.musicians..among.pastors...played.instruments.harmoniously.whilechoir.pastors.sang.the.133rd.psalm....very.well
அருமை
Very nice song for like mindedness
Super!!!
🙏💐 praise the lord. Beautiful song.
Super ❤️❤️❤️❤️
மனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!
நன்மையானது இன்பமானது
மண்வாழ்வினில் பேரழகு!
1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து
அவனது தாடியில் வழிந்து
அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து
கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது!
2. அது - எர்மோனின் மலையதன் மேலும்
சீயோனின் சிகரங்கள் மீதும்
மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து
தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது!
3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு
எத்தனை பிரிவுகள் உண்டு?
அன்பினில் பகிர்ந்துஇன்பமாய் இணைந்து
ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு!
மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக
Blessed songs
Beautiful song 👍
Wonderful 🙏
Very nice. God bless you pastors.
Immense pleasure of heavenly blessed songs
Thanks be to the Almighty for useing Gods' anointed people together worshiping and singing for His glory. God bless you all.Continue in working for His glory.
Very nice song. Well sung.
Praise the Lord.
God be praised. Let us pray for many more such events spreading His Grace ,Mercy and Justice in these End Times.
The Lord's glorious name being glorified by God's messengers through these songs. Thank you for sharing!
Wow...nice congratulations.... pastors...wonderfull
Nice song 🙏🙏🙏
Wonderful task. Superb.
Congrats.
Praise the lord