👩👑புன்னகை அரசி இளம் புயல் 🎀மாதவி வில்லுப்பாட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @ManikandanKarupasami
    @ManikandanKarupasami 4 години тому +1

    Super Madhavi ❤️👏👏👏👍👌👌💯👌👍👌

  • @KannanKannan-vz8zx
    @KannanKannan-vz8zx 22 хвилини тому

    Cute mathavi

  • @dhanalakshmiDharmaraj-ny6rr
    @dhanalakshmiDharmaraj-ny6rr 5 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @briteantony3608
    @briteantony3608 47 хвилин тому

    Very super cute kuty🩷🩷🩷😊😊😊❤❤❤❤😘😘🤗🤗🤗🤗☺☺☺☺🥰🥰🥰🥰

  • @rmanikandan9109
    @rmanikandan9109 5 годин тому

    தென்காசி தேன் அழகு தேவதையே ♥️🌺♥️
    அசைந்தாடும் தேர் அழகு தேவதையே 🌺♥️♥️🌺
    தென் நாடு போற்றும் தேவதையே 🌺🌺♥️
    பால் ரோஸ் பட்டுவுடுத்தி பாட்டில் தரணியாளும் என் அழகு தேவதையே 🌺🌺♥️
    பாரெங்கும் வில்லிசை கன்னிகள் பல இருக்க வில்லிசை தேவதையாரெனில் அச்சங்குட்டம் என் அழகு கன்னியே ♥️♥️♥️
    தரணியில் மல்லிகை மலரோ , என் தேவதைக்கு அழகு சேர்க்கப் பிறந்தேன் என்றது !! மலரே நீர் வாழிய வாழியவே 🌺♥️🌺
    வில்லிசை களத்தில் சிம்ம சொப்பனமாக அமர்ந்திருக்கும் அற்புதம் நிறைந்த என் அழகு தேவதையே 🌺🌺🌺
    நிலவை அலங்கரிக்கும் நட்சத்திரங்களை பூலோக ரசிகர்களாகப் பெற்றது என் தேவதையின் பாக்கியமே
    🌺🌺🌺
    தன்னுயிர் கொடுத்து வில்லிசை யின் இன்னுயிர் காத்து தலைக்கச் செய்த என் அழகு தேவதையே தமிழ் அறிந்த உலகம் நின் புகழ் பாடுகிறது
    ❤❤❤
    குழந்தை தவழும் உன் மடியழகில் வில்லிசைய தாலாட்டும் என் அழகு தேவதையே ♥️🌺♥️
    கலியுகம் கடந்தாலும் உன் நினைவில் நான் ♥️♥️🌺
    நான் தேடும் தேவதையை எப்போது நேரில் காண்பேன்
    🌺🌺🌺