மழை வந்தாலும் நம்ம அறுவடைக்கு ஒய்வில்லைங்க🍀Harvesting🌿/Villagelife/Traditional fruits 😋🌱Freshharvest

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • #Harvesting#vegetables#rainyday

КОМЕНТАРІ • 464

  • @458_sakthivels_sec_i4
    @458_sakthivels_sec_i4 Місяць тому +12

    1)செம்பூத்து பறவை...
    2)கம்பு பூ... அக்கா😊

  • @nandhinitagore5142
    @nandhinitagore5142 Місяць тому +16

    பாக்க பாக்க கண்ணுக்கு புதுமையை..... அருமை யான அறுவடை... 👌👌👌👌

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому +3

    மயில் இசையில் ஆரம்பித்து அம்மா ஊருக்கு செல்வோம் அருமையாக இருந்தது😊❤ 😊😊

  • @vanithas1260
    @vanithas1260 Місяць тому +2

    Hai sis, sempoothu bird & kambu flower. Nice vlog

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Місяць тому +4

    உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @geethar4973
    @geethar4973 Місяць тому +5

    காற்றினால் மரங்கள் ஒடிந்து விழுவதைப் பார்க்க மனம் வலிக்கிறது.எனினும் எது வரினும் எது போவதும் நன்மைக்கே என்று மனதைப் பக்குவப் படுத்திக்கொள்ளஉம் ..இனி அடுத்த செயலைப் பார்ப்போம் .முயற்சி தொடரட்டும..
    வாழ்துக்கள்,நன்றி😊 🤝

  • @DEVILPRANESH-fn4dy
    @DEVILPRANESH-fn4dy Місяць тому +1

    Sempoothu paravai kambu poo unga vedio ellam supernga unga thotam super❤

  • @akshayatinu1748
    @akshayatinu1748 Місяць тому +2

    Neengal papaya paripathey oru thani style super sister

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Місяць тому +10

    சிஸ்டர் உங்கள் வயல்வெளி எவ்வளவுக்கு எவ்வளவு அழகோ காற்று மழை அதன் கெட்ட குணத்தை காமித்து நிறைய இழப்புகளை தந்ததை பார்த்து மனது கஷ்டமாக இருந்தது எல்லா இடங்களும் பசுமையாக பார்த்து இப்போது காற்றின் தாக்கத்தால் வாழை பாக்கு தென்னை என்று மரங்கள் உடைந்ததை பார்த்தேன் ஆனாலும் உங்கள் கஷ்டத்தை பெரிது படுத்தாமல் வீடியோவை எங்களுடன் பகிர்ந்து கொண்டிர்கள் இந்த நிலை மாறி பழையபடி காடு சகஜ நிலைக்கு மாறும் சிஸ்டர்

    • @herbalpatti2795
      @herbalpatti2795 Місяць тому

      வாத்து சத்தம்

    • @herbalpatti2795
      @herbalpatti2795 Місяць тому

      மரம் சார்ந்த இருக்கிறதெல்லாம் பார்த்தால் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா வாத்து சத்தம்

    • @nallamuthuthomas4039
      @nallamuthuthomas4039 Місяць тому

      Very sad amma 😂

    • @vetrivelveeraiyan4025
      @vetrivelveeraiyan4025 19 днів тому

      தென்னையில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் அந்த மரத்தின் குருத்து பகுதி தண்டு பகுதியில் புழுக்கள் இருக்கும் அதை அதை மண்ணெண்ணெய் ஊற்றி ஊற்றி எரித்து சுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் மற்ற மரங்களுக்கும் பரவும்

  • @Abirami-cs9hj
    @Abirami-cs9hj Місяць тому +2

    Unga life oru naal achum valanum life with nature 🌿☘️🌴🌳🌧️

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl Місяць тому +2

    Very speedy speech Nice

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +1

    அருமையான வீடியோக்கள்,10-15 நிமிடங்கள் இருந்தால் பார்க்க தூண்டும்

  • @suryashaji1288
    @suryashaji1288 Місяць тому +1

    Parrot sound and kamboo flower so sad banana tree god blessed you'r family

  • @MuruganathamMuruganatham-zd4gd
    @MuruganathamMuruganatham-zd4gd Місяць тому +2

    Akka Unga video enaku rompa pudikum akka nega so cute ❤

  • @ashuapilsrecipe
    @ashuapilsrecipe Місяць тому +1

    அருமை...அருமை

  • @ayushayuvaraj8002
    @ayushayuvaraj8002 Місяць тому +2

    Semboothu kuruvi❤ . Kamboo poo sis💐

  • @dhivyabharathi-sk8kh
    @dhivyabharathi-sk8kh Місяць тому +2

    semboothu paravai, kambu flower

  • @abinayak7905
    @abinayak7905 Місяць тому +1

    Sempoothu,kambu flower

  • @kalaiarasi5221
    @kalaiarasi5221 Місяць тому +1

    Semboothu sis

  • @Dmercyrm
    @Dmercyrm Місяць тому +1

    I love ur thottam❤❤❤❤

  • @suvethavadivel3710
    @suvethavadivel3710 Місяць тому +2

    Second kampu flower akka

  • @athi6043
    @athi6043 Місяць тому +1

    Sembethu paravai
    Kambu flower

  • @ganishkumar4995
    @ganishkumar4995 Місяць тому

    Hi sister unga positive speech l am like 👍

  • @balusr
    @balusr Місяць тому

    உங்கள் தோட்டம் ஒரு அமுதசுரபி 😊

  • @SelvamSelvam-lr4ir
    @SelvamSelvam-lr4ir Місяць тому +1

    செம்பூத்தூபறவை❤❤

  • @PrithinanK
    @PrithinanK Місяць тому +1

    மணி புறா சத்தம் 🎶💕

  • @maryhelen3849
    @maryhelen3849 Місяць тому +1

    Semboothu paravai, kambu flower

  • @selvamp2650
    @selvamp2650 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் நன்றி சிஸ்டர் ❤️

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen Місяць тому +3

    1.Sembothu paravai
    2.Kambu poo

  • @rajeswarijagadeesh8990
    @rajeswarijagadeesh8990 Місяць тому +4

    Hi sis in kakaikootam channel they are keeping one box for catching வண்டு mail them and ask about that box they are also having பாக்கு மரம் , தேங்காய் மரம் so ask them

  • @srinivasannarayanan6077
    @srinivasannarayanan6077 Місяць тому +1

    Iam in sydney daily I watch your video I love you so much I came india I will met you all the best mydear child

  • @susilkumar8001
    @susilkumar8001 Місяць тому +2

    1.killi (parrot) and semboothu kurivi
    2.kambu poo

  • @keerthivasank6718
    @keerthivasank6718 Місяць тому +2

    Semboothu

  • @GowthamiTamil-tm9zd
    @GowthamiTamil-tm9zd Місяць тому +1

    செம்பூத்து பறவை 🐦😊

  • @indhup3015
    @indhup3015 Місяць тому +1

    Sempoothu & kambu flower

  • @sugunadevirathinasamy5360
    @sugunadevirathinasamy5360 Місяць тому +2

    Parrot sound and kambu flower

  • @staywow2910
    @staywow2910 Місяць тому +1

    Sempoothi paravai and kambu flower akka..

  • @annapooraniselvam4895
    @annapooraniselvam4895 Місяць тому +1

    Semboothu
    Kambu

  • @meenam2042
    @meenam2042 Місяць тому +1

    1.semboothu kuruvi
    2.kambu poo

  • @pchitra-yg1cg
    @pchitra-yg1cg Місяць тому +1

    1.Sembuthaan paravai. 2.Nattu kambu. Poo

  • @dishenkrithick8943
    @dishenkrithick8943 Місяць тому

    Kambu flower
    Sempoothu

  • @mariselvammari7627
    @mariselvammari7627 Місяць тому +3

    எந்த ஊர் நீங்க அழகானஇடம்😍

  • @samuvelsamuvel2589
    @samuvelsamuvel2589 Місяць тому +1

    Sambhoothu bird,and kambhu flowers

  • @susilkumar8001
    @susilkumar8001 Місяць тому +3

    1.killi (parrot)
    2.kambu flower (Millet)

  • @shanthiboopathy5470
    @shanthiboopathy5470 Місяць тому +2

    1.Semboothu birds 2.kambu

  • @prabukaran4757
    @prabukaran4757 Місяць тому +1

    Sempoothu bird, Kambu flower

  • @Purithal
    @Purithal Місяць тому

    Best roker marunthu

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi Місяць тому +1

    👌👌👌👌 semmma sister

  • @s.sowmyakathiravan9630
    @s.sowmyakathiravan9630 Місяць тому +2

    1.செம்போத்து பறவை
    2. கம்பு பூ

  • @selvipinky207
    @selvipinky207 Місяць тому +1

    Semboothu
    Kambu flower

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Місяць тому

    Super 👍👍👍

  • @meenadeena3206
    @meenadeena3206 Місяць тому +1

    Hi punidha, 1.Sembothukuruvi 2.kambu poo.

  • @r.kavithabalasubramaniam6711
    @r.kavithabalasubramaniam6711 Місяць тому +1

    Sembothu

  • @ModernVivasayam
    @ModernVivasayam Місяць тому +1

    1. Semboothu bird or parrot
    2.kambu poo

  • @umamageshwari4299
    @umamageshwari4299 Місяць тому +2

    1.semboothu kuruvi
    2. Kamboo poo

  • @dheepakannan7243
    @dheepakannan7243 Місяць тому +1

    1.semboothu bird(செம்போத்து, செண்பகம், செங்காகம்)
    2.pearl millet flower(கம்பு பூ)

  • @dharani5335
    @dharani5335 Місяць тому +1

    1. செம்பூத்து பறவை
    2. கம்பு பூ☺

  • @sundar7590
    @sundar7590 Місяць тому +1

    Sembuthu Bird and thinai flower

  • @karnaR-jb5ep
    @karnaR-jb5ep Місяць тому +1

    1)செம்பூத்து பறவை...
    2)கம்பு பூ

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 Місяць тому +1

    1.Semboothu bird
    2.Kambu flower

  • @neelambikabaskarneelambika1268
    @neelambikabaskarneelambika1268 Місяць тому +1

    sembuthu bird and 2.kambu flower

  • @harithapriya1612
    @harithapriya1612 Місяць тому +2

    1.செம்பூத்து

  • @devakimanisubramani9307
    @devakimanisubramani9307 Місяць тому +1

    1.Sempoothu paravai
    2.kambu (pls select me sis)

  • @tricksgamer5985
    @tricksgamer5985 Місяць тому +1

    1)செம்பூத்து பறவை🐦‍⬛
    2)கம்பு பூ🌾

  • @VidhyaGopi-cd8yv
    @VidhyaGopi-cd8yv Місяць тому

    Sembothuu paravai,kambu poo akka

  • @kishorekumar912
    @kishorekumar912 Місяць тому

    Same enga V2 tu coconut tree 🌴 um vandu thakutgal eruku

  • @ThamilarasiN-lt1gk
    @ThamilarasiN-lt1gk Місяць тому +1

    Sempothu bird and kampu flower

  • @tamilselvi1740
    @tamilselvi1740 Місяць тому +1

    Parrot sound thane sister..kambu poo....Beautiful video sister. But trees vilurathu kastama than irriku..

  • @angels9786
    @angels9786 Місяць тому +1

    Semboothu birds,kambu

  • @agnimalarkalpanneerselvam6915
    @agnimalarkalpanneerselvam6915 Місяць тому +1

    1.மயில் , 2.கம்பு பூ

  • @priyadikshan6413
    @priyadikshan6413 Місяць тому +1

    1 answer _ semboothu kuruvi❤
    2 answer _ kamboo poo❤

  • @tnpsc2910
    @tnpsc2910 Місяць тому +1

    1.Semboothu kuruvi and
    2.Kambu poo akka

  • @RamyaJaisankar-dv3xr
    @RamyaJaisankar-dv3xr Місяць тому +2

    1) செம்போத்து பறவை - #செம்போத்து, செண்பகம், செங்காகம் என்ற பல பெயர்களும் கொண்ட இந்த பறவை குயில் இனத்தை சேர்ந்ததாகும்.
    2) கம்பு பூ

  • @tamilarasi8640
    @tamilarasi8640 Місяць тому +1

    1.semboothu bird.
    2.kambu Flower.

  • @jessysebastian3966
    @jessysebastian3966 Місяць тому +1

    1. Greater coucal
    Bird( chemboth)
    2. Kambu poo

  • @surekasilambarasan4205
    @surekasilambarasan4205 Місяць тому

    Ennoda palaiya phone la unga naraiya video parthu iruken aana ippodha subscribe pannen

  • @ABShanmugapriya
    @ABShanmugapriya Місяць тому +8

    1 semboothu kuruvi
    2 (Pearl mille , தினை) select pannunga sis

  • @chlmkuttys3676
    @chlmkuttys3676 Місяць тому +1

    செம்பூத்து பறவை.,.. 2.. கம்பு பூ

  • @Andonypriya
    @Andonypriya Місяць тому +1

    Pearl millet flower ,semboothu

  • @saravanankalaidevi4899
    @saravanankalaidevi4899 Місяць тому +1

    Semboothu kuruvi
    Kambu

  • @ramyaramachandran1621
    @ramyaramachandran1621 Місяць тому +2

    Sembothu bird
    Kambu flower

  • @geethar4973
    @geethar4973 Місяць тому +1

    1.sempondhu( parundhu pola,eye matum red colourla irukum
    2.kampam pootai poo

  • @gayathrithangavel7961
    @gayathrithangavel7961 Місяць тому

    Semboothu bird akka

  • @Umasenthil1284
    @Umasenthil1284 Місяць тому

    Super sis 🥰

  • @user-bz1fb7to8x
    @user-bz1fb7to8x Місяць тому

    சுப்ரமணி ,tankou,

  • @official.4528
    @official.4528 Місяць тому

    1.செம்பூத்து குருவி 2.கம்பு பூ
    Deepa from Mumbai

  • @swathyswathy1713
    @swathyswathy1713 Місяць тому +4

    Akka neenga entha ooru

  • @selvakumari7726
    @selvakumari7726 Місяць тому +2

    Semboothu, Kambu poo

  • @umamageshwari4299
    @umamageshwari4299 Місяць тому +1

    1. Sempoothu paravai
    2. Kambu

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Місяць тому

    Unga video continue ah paathu tu iruken

  • @radhikaramya669
    @radhikaramya669 Місяць тому +6

    1.செம்போத்து பறவை , 2.கம்பு பூ.

  • @kaliramyanataraj7422
    @kaliramyanataraj7422 Місяць тому

    Sembuthu kuruvi mam

  • @ponsathyapriyapriya9137
    @ponsathyapriyapriya9137 Місяць тому

    Akka sempoothu bird , kambu flower 🌻🎉❤😊

  • @_.vijai._
    @_.vijai._ Місяць тому +1

    1. Semboothu
    2. Seempil flower

  • @kavyas5556
    @kavyas5556 Місяць тому +1

    1.Large brown black bird ( semboothu kuruvi )
    2.Pearl millet

  • @Shivani-001
    @Shivani-001 Місяць тому +1

    Sempoothi paravai
    Kambu poo sis

  • @vinothsengottaian1616
    @vinothsengottaian1616 Місяць тому

    கம்புப்பூ அக்கா❤

  • @keerthanas9534
    @keerthanas9534 Місяць тому +1

    1.semboothu bird( large brown black bird )
    2.pearl millet

  • @nanthinivasiyappanvasiyapp3959
    @nanthinivasiyappanvasiyapp3959 Місяць тому +1

    Kambu flower 😊

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b Місяць тому +1

    1.குயில்
    2.கம்பூ