Here's a beautiful reprise of the evergreen melody #Mayilirage from our beloved Rahman sir. Hope you guys like it :) “USE HEADPHONES FOR BETTER EXPERIENCE“
Tough to match Naresh Iyer's scale and I think you've sung in the original scale. Great work and I used to render those initial notes repeatedly when I first learnt keyboard for a short while. All those notes fall entirely in the black keys that is the (flat and sharp keys) if we play in the original scale. Could notice it while you were rendering and made that sure you've ofcourse rendered in the original scale.
மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல... மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா... உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே... உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கண் எழுத்து அன்பே... மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா... மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா...மெதுவா..மெதுவா... இந்த வைகையில் வைத்திடு கை பொதிகை மலையை பிரிந்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்... ஓர் இலக்கியம் நம் காதல் ... வான் உள்ள வரை வாழும் பாடல் மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.... மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா..... உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே..... உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கண் எழுத்து அன்பே.... (இசை..) தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்... கவி ஆற்றிட நீ வருவாய்........ ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா........? பால் விளக்கங்கள் நீ கூறு ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.... மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா..... உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து நான் போடும் கை எழுத்து அன்பே... உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து காதல்தான் கண் எழுத்து அன்பே... மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல வருடுகிறாய்... மெல்ல வருடுகிறாய் மெல்ல... வருடுகிறாய்....மெல்ல வருடுகிறாய் மெல்ல...
So nice bro i am listening this song continuesly i can't stop myself my mind this is verelevel at the same time this song make me cry a lot whenever I hear this song i remember about my inspiration 💥my whole world🌍 TN QUEEN👑👑 MAKAL NAYAGI ✨ CHITHU AKKA❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ (VJ CHITRA)❤️❤️ I AM HER BIG FAN FROM KERELA
Naa bluespark akg 414 pottu patha unga mic model varala vara varuthu rating romba athigama irukku please bro photos eduthu ea number anupi irukka antha number kku anupunga please brother
I can't stop listening, this is soooo good!
❤️❤️❤️
Nice
What will say😱 in paradise.. 😘 loved ittttttt😍
Tough to match Naresh Iyer's scale and I think you've sung in the original scale. Great work and I used to render those initial notes repeatedly when I first learnt keyboard for a short while. All those notes fall entirely in the black keys that is the (flat and sharp keys) if we play in the original scale. Could notice it while you were rendering and made that sure you've ofcourse rendered in the original scale.
Ama sago..original dhan :)
Bro your vocals are out of the world
Thru this song u brought me to the new world really hats off to u bro ❤️❤️❤️🔥🔥🔥
Every chords and your vocal were awesome....🙂
ஓர் இலக்கியம் நம் காதல் வான் உள்ளவரை வாழும் பாடல் செமயா இருந்துச்சி உங்க வாய்ஸ் ல ஹெட் செட் ல கேட்டேன் மனச வேற எங்கயோ கொண்டு போகுது கேட்கும் போது😍😍😍😍😍
❤Such beautiful voice Hats off to u Sherif anna🙌
Sooo soothing!! U r amazing!!😍😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻 soulful music. Keep going!!
Vera.level boss!!!❤❤❤❤❤
Awesome
❤️❤️❤️❤️
Paaa Enna voice ungalodathu vera level ponga dear ungaloda voice la yetho oru magic 😊😊😊......................
Omg this man voiceee😫❤️🔥❤️🔥 loop mode 🔁
Nandri sago 🥰🥰
Awesome Bro
Nice voice anna🤗🤗🤗
Iam flying ....😍😍 Awesome voice bro
Amazing voice and music bro, unbelievable❤
@@hariharanshankar5016 ❤️Thank u
Wow... this is beautiful. Love the chords and singing - 💙
Thq soo much ❤️
Bro ur wrk is awesome and nice to hear .
Nice lullaby....👌👏👏💐
Superb !.... Soothing, Your variations are awesome. Wah!...... 😍
❤❤❤
beautiful and flawless!!!!
மயிலிறகே... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இந்த வைகையில் வைத்திடு கை
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...
ஓர் இலக்கியம் நம் காதல் ...
வான் உள்ள வரை வாழும் பாடல்
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே....
(இசை..)
தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...
கவி ஆற்றிட நீ வருவாய்........
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
வருடுகிறாய்....மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
Really good sir👏👍
Thq ♥️♥️
awesome bro........keep on the good work
Mesmerising ...Loved It Tajmeel
😊❤️❤️❤️
Veralevel 🔥🔥🔥🔥👌👌❤️
Wowwwww🥰🥰🥰❤❤❤💪💪💪👍👍👍
Long way to go👍👍👍all the best
Magical voice😍🌌
Bro, unga voice magical ah iruku bro.
Evlo depression or stress irunthaalum seri, unga songs keta eppome relaxed ah feel pana vekuthu .
Thanks a lot ♥️♥️♥️
Really awesome bro keep rocking music
Genuinely impressed. Truly wonderful performance !!!
Bro lovable ♥️♥️♥️♥️ I love your voice
U deserve a lot of views.god bless ur talents
Mesmerising 🥰 woah seriously loved 💕
Tq 💖😊
Smoooooooothinggggggggggg.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🙏❤️
Wonderful,amazing,,,😍😍😍
Super bro. "SEMA" 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
You are extremely talented 👏 ❤ 👌 ♥
So nice bro i am listening this song continuesly i can't stop myself my mind this is verelevel at the same time this song make me cry a lot whenever I hear this song i remember about my inspiration 💥my whole world🌍 TN QUEEN👑👑 MAKAL NAYAGI ✨ CHITHU AKKA❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ (VJ CHITRA)❤️❤️
I AM HER BIG FAN FROM KERELA
Thanks pa ♥️♥️
Awesome sound and performance.
Made my day!! Thanks 🥰🥰
Thq bro
woww woww
Voice 💯
Wow, one of the best!
Tq ♥️♥️♥️
Beautiful song ! Well sang.
Awesome 😊👍
Super anna all the best for you're ways keep rocking and keep doing 🥰
So Plesant ❣
😍really semma🤤❤
Awesome bro..keep going👍👍
Bro awesome voice and chords
Super nanba... 👏👏👏👏👏👏👏
Awesome bro ❤️
Superb bro ✨✨✨
Pls sing Thithikudhe Sailendra thepori to make cover pls wanna listen from ur voice
Super voice Anna
Super bro please enakkaga sindhanayil Vandhuvanthu poraa song podungale
Sure bro
Nice nanba
Super voice anna 🙂🙂
Great cover bro
Nc 🎶🎹......💯
Super bro..😍😍
Wow brother👌
😍 😍.
Nice voice
Thq Ramya ❤️
❤️ur voice
😊❤️
Super bro .
You are well talented person brother..keep going
Tq bro ♥️♥️♥️♥️
Thala unga unplugged version karaoke kedaikumaa
Iruntha link anupunga plz
Bro... Super ❤🎼🎵🙏
❤️❤️❤️
Nice 👍
So pleasant at this moment bro. Watte feel
♥️♥️♥️
Nice broi
Awesome bro dislike potavanga Rasika theriyathavnga
Amazon la potta bro vara varuthu unga mic rating sollunga bro
Gethu anna
Online la shopping la vangu neengala brother
Do you take singing classes?
Naa bluespark akg 414 pottu patha unga mic model varala vara varuthu rating romba athigama irukku please bro photos eduthu ea number anupi irukka antha number kku anupunga please brother
Naaum padabum brother asa
Chords please bro...
Sollunga
bro if you can pls say the chords bro
Get the shit off for lyrics and get to the voice and bliss music😌😌😌😌😌😌😌
Lyrics 🤣🤣🤣🤣🤣🤣🤣
❤❤
Such an amazing performance bro...........
Pls don't lose ur hope.... Work hardddddd... Sure u have a bright future 🤝
Inshallah Ameen
❤️❤️❤️❤️
Try cinema, definitely u will be best popular singer
paa bro god gift neenga
the flow in your voice just hands off bro love those pauses in between the keys keep surprising with your voice
Tq bro 💕
Beautiful bro 💐
One of my favrt❤️semma😍
I love your voice 😘😘😘😘😘😘
Brother mic name sollunga apdiyea rating sollunga please brother
I have BlueSpark & AKG C414
Thank you brother neenga online la vanguningala
Rating sollunga bro
Brother unga mic model pola ila bro ellam vara pola irukku
Please brother unga mic oru photos eduthu anupunga bro please 🙏
Wow amazing
😡😡😡😡
Bro semma!
♥️♥️♥️