இந்த நிகழ்ச்சியின் பெயர் சாட் வித் சித்ரா.சாய் வித் சித்ரா நேர்காணல் இல்லை நணபரே. முதலில் நிகழ்ச்சியின் பெயர் என்ன என்று தெரிந்து கொண்டு பதிவு போடுங்கள் நண்பரே.
chitra sir pakkathula ramesh kanna very very aged..kozhi kaluthatam iruku...sorry..eanga chitra sir very young ..karanam.hard working...no bad habits...❤❤❤
நடு நடுவே ரசிகர்களின் இந்த போன் குறுக்கீடு இடைஞ்சலாக உள்ளது. பார்க்கும் ஆர்வம் போய்விடுகிறது
நாம் கேட்கும் கேள்வியை அவர்கள் கேட்கிறார்கள்... இதில் எனக்கு எந்த இடையூறும் தோன்றவில்லை...
இந்த நிகழ்ச்சியின் பெயர் சாட் வித் சித்ரா.சாய் வித் சித்ரா நேர்காணல் இல்லை நணபரே. முதலில் நிகழ்ச்சியின் பெயர் என்ன என்று தெரிந்து கொண்டு பதிவு போடுங்கள் நண்பரே.
Yes
கார்த்திக் இன்ட்டர் வியூ எப்பதான் எடுப்பிங்க வருடக்கணக்கில் காத்திருக்கிறேன் அவர் போட்டோவை போட்டால் உடனே க்ளிக் பன்னிடுவேன் தீவிர ரசிகை நான்
Karthik Great actor
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் க்ளைமக்ஸ் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. அருமையான நடிப்பு.
🎉
நீங்கள் நடித்த சாமி படம் சூப்பர்❤
நடுவில் இந்த phone குறுக்கீடு எதற்காக?
Wow!
chitra sir pakkathula ramesh kanna very very aged..kozhi kaluthatam iruku...sorry..eanga chitra sir very young ..karanam.hard working...no bad habits...❤❤❤
Nalla manithR gal
மங்கு ஜி.. சட்டை நிறம்.. ஆஹா.. ஓகோ..😂😂
Don't include phone calls and this looks artificial.