குடி போதை மறுவாழ்வு மையம் | de-addiction centre.

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • VSB Foundation
    95662 60332
    99406 41334
    95662 60322
    vsboobalan123@gmail.com
    Plot No.3, Thillai Nataraja Nagar, Cikkarayapuram, Chennai - 600 069.

КОМЕНТАРІ • 37

  • @dhanasekarab
    @dhanasekarab 6 місяців тому +6

    மனிதனை மனிதனாக ஆக்கும் மனித நேயம் கொண்ட செயல். வாழ்த்துக்கள் ❤

  • @JournalistSubash
    @JournalistSubash 3 місяці тому +4

    நீங்க அடிக்க மாட்டீங்க ok போலீஸ் sir கொஞ்சம் இவரோட சென்டர் ல போய் கொஞ்சம் நோயாளிகளிடம் நேரில் தனி தனியாக விசாரிக்கவும் அப்போ தான் இவனின் உண்மையான சுயருப்பம் தெரியும்

  • @NagaRajan-iz1wf
    @NagaRajan-iz1wf 5 місяців тому +8

    விஜய் சேதுபதி voice மாதிரி இருக்கு😂😂😂

  • @user-tm6zw9oy9f
    @user-tm6zw9oy9f 6 місяців тому +11

    சார் என்னோட கணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து இருக்கோம் சார் 24 வயசு தான் ஆகிறது 2 குழந்தைகள் இருக்கிறது ஆனால் எனக்கு அவரை பார்க்காமல் இருக்க முடியவில்லை கூட்டிட்டு வந்து விடலாம் என நினைத்து நினைத்து அழுகை வருகிறது

    • @harrismario9113
      @harrismario9113 6 місяців тому +7

      அந்த தவறை செய்ய வேண்டாம், நானும் 3 மாதம் இருந்து இருக்கேன், அவர் முழுவதும் அவரை உணர வேண்டும், கால அவகாசம் முக்கியம்.

    • @kavithagunasekaran917
      @kavithagunasekaran917 5 місяців тому

      Entha de addition Centre la serthuvitu irukega enaku konjam details soluga

    • @kameshmuthu3557
      @kameshmuthu3557 5 місяців тому

      அக்கா அந்த இடம் எங்க இருக்கு எனக்கு kojam சொல்லுங்கள்

    • @navaneethakrishnan5800
      @navaneethakrishnan5800 3 місяці тому

      Venta GA konnutubanuka

    • @bikerlifefamily9942
      @bikerlifefamily9942 Місяць тому

      Maruvalvu maiyam la vendam ma adi kodumai than Nan 4 month irunthan veliya vanthum kudikuran venum vendam namma mansuthan Karanam maruvaluvu maiyam totally close pannanum

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 6 місяців тому +4

    Vijay sethupathi voice appo appo etti paakuthu Bro 🎉

  • @sabusabu9943
    @sabusabu9943 5 місяців тому +1

    நான் இரண்டு வருடமாக குடிக்கவில்லை மறு வாழ்வு மையத்தில் சென்று ஆனால் ஏ ஏ சென்றால் தான் வாழ் நாள் முழுவதும் குடியை தவிர்த்து வாழ முடியும்

    • @ArunS-l4l
      @ArunS-l4l 2 місяці тому

      👌👌👌👌👌

  • @SathamSha-n6i
    @SathamSha-n6i 2 години тому

    செல் நம்பர் சென்ட் பண்ணுங்க ஐயா எந்த ஊர்ல இருக்கு எவ்வளவு மாதம் கட்ட வேண்டும் எந்த டீடைல்ஸ் சொல்லாம நீங்க மாட்டும் விஜய் சேதுபதி மாதிரி பேசிட்டே இருக்கீங்களா ஐயா

  • @sainithish895
    @sainithish895 6 місяців тому +1

    தலைவன் vera level

  • @333gopi
    @333gopi 5 місяців тому +1

    Neengal kadavulku samam🙏🙏🙏

  • @peace6781
    @peace6781 5 місяців тому +9

    Ivangala nambi pogathinga..jail ah vida kodumayanathu ithu..unga kita kaasu pudunga than papanga😊

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 6 місяців тому +3

    அரசாங்கம் மனிதனை குடிக்க வைத்து வாழ்க்கையை கெடுக்கிறது... ஆனால் குடிக்கு அடிமையான பிறகு அவன் அவன் குடும்பமும் எப்படி ஆனாலும் அரசாங்கம் கவலைப்படுவதில்லை... மீட்க முயல்வதில்லை..மக்களை காக்க வேண்டிய அரசாங்கம் மக்களை குடிக்க வைத்து சம்பாதிக்கிறது...அவனை குடும்பத்தை கெடுக்கிறது....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajmalarrajmalar7635
      @rajmalarrajmalar7635 17 днів тому

      அரசாங்கம் மது விற்பனை செய்யகூடாது

  • @Ikram-sc7oz
    @Ikram-sc7oz 5 місяців тому

    ஐயா நீங்கள் ஒரு தடவை ஐயப்பன் தங்களி மையத்துக்கு சென்று வரவும்

  • @vallisanthosh4573
    @vallisanthosh4573 6 місяців тому

    Super anna

  • @kameshmuthu3557
    @kameshmuthu3557 5 місяців тому +2

    அண்ணா இந்த இடம் எங்க இருக்கு உங்க ஃபோன் நம்பர் அனுப்புங்கள் அண்ணா நா கால் பண்றேன்

  • @ram_sathya
    @ram_sathya 3 місяці тому

    ❤️🙏🙏🙏

  • @shanthij6411
    @shanthij6411 3 місяці тому

    சார் உங்கள் விடியோவில் போன் நம்பரை போடுங்கள்

  • @karthikkarthi2005
    @karthikkarthi2005 6 місяців тому +2

    Dai neeeya kudipa polayaa patha😅 nee ena ethu free service ah pandra dai

  • @user-mr2og4cx6f
    @user-mr2og4cx6f 6 місяців тому

    First ne Tha treatment edukanum pakka VA kudipa

  • @NavinkumarKumar-gk8ly
    @NavinkumarKumar-gk8ly 5 місяців тому

    ✌️aatq

  • @MithunP.mithun
    @MithunP.mithun 7 днів тому

    பணம் சம்பாதிக்க வேண்டும் நீங்கா

  • @JaganKing29
    @JaganKing29 18 днів тому

    எல்லா rehab சென்டர் ம் bane பண்ணுங்கடா

  • @veerakrishnan395
    @veerakrishnan395 5 місяців тому +1

    He he he he

  • @jothiIyer
    @jothiIyer 5 місяців тому

    There is nothing wrong in occasionally drinking

  • @vaithiyanathanm5757
    @vaithiyanathanm5757 6 місяців тому +1

    Poda

  • @kpntamilcinema9432
    @kpntamilcinema9432 5 місяців тому +1

    😂no good