КОМЕНТАРІ •

  • @rajmani6981
    @rajmani6981 5 місяців тому +25

    ஒரு பொறுப்பான தலைவருக்கான அழகு இதுதான் திரு திருமாவளவன் அவர்கள்

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 5 місяців тому +13

    திரு.திருமா அவர்களே
    நீங்கள் நாட்டிற்கு வேண்டும்.
    ஏழை எளிய மக்கள் உங்களையே நம்பி இருக்கிறோம்.
    உடல் நலத்தை காத்துக் கொள்ள பணிவோடு வேண்டுகிறேன்.

  • @dextersuji6288
    @dextersuji6288 5 місяців тому +14

    தலைவர்களிில் இன்று தலைசிறந்த தலைவராக திகழ்பவர் யதார்தமானபேச்சு தொடரட்டும் அவரதுபணி

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 5 місяців тому +5

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் நம் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆🐆🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @alizainudeen9611
    @alizainudeen9611 5 місяців тому +4

    நன்றி நல்வாழ்த்துக்கள் மிகவும் சரியான பதில்

  • @Chutti_thiya20
    @Chutti_thiya20 5 місяців тому +8

    என்ன ஒரு தலைவர். தன்னிகரற்ற தலைவர். திருமா போன்ற சிறந்த தலைவரை இனிமேல் காணமுடியாது. வாழ்க திருமா

    • @RLVELU
      @RLVELU 4 місяці тому

      எலும்பு துண்டுக்கு
      கத்தும் நாய்க்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல
      வெறுப்பாக தான்
      பேசுவான் ஒரு நாள்
      விருந்துக்காக வந்தவனுக்கு பிறந்தவன்

  • @arivuajitharivuajith6330
    @arivuajitharivuajith6330 5 місяців тому +6

    வாழ்த்துக்கள் வன்னியரசுத் தோழர் வாழ்த்துக்கள் ❤❤❤🎉

  • @moorthymoorthy5033
    @moorthymoorthy5033 5 місяців тому +3

    என்ன ஒரு பக்குவம் அண்ணா உங்களை தலைவராக கொண்டமைக்கு பெறுமை கொள்கிறேன்.

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 5 місяців тому +11

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த கொள்கை வழி நிற்கும் நல்ல தலைமை. இதுபோன்றவர்கள் இருக்கும்வரை தமிழ்நாட்டில் பாசிசம் வெல்லாது.

  • @rameshmaha3667
    @rameshmaha3667 5 місяців тому +5

    அங்கனூர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 5 місяців тому +5

    அனைத்து மக்களுக்குமான தலைவர் MP திரு திருமா அவர்கள் தலைவரே வாழ்க வாழ்க 🙏🔥🔥🔥

  • @sundhereniyan3950
    @sundhereniyan3950 5 місяців тому +5

    திருமா எங்கள்ஆளுமை.....
    பறையர். பள்ளர்......தமிழ்குடிகளின்பாதுகாப்பு........
    நமது தலைமைவிசிக

    • @tnpsc8762
      @tnpsc8762 4 місяці тому

      போடா மெண்டல் அறிவு இருக்கு இருக்கா தமிழ்நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் ஆன தலைவர்

  • @user-gn9qb9gb3p
    @user-gn9qb9gb3p 3 місяці тому

    எங்களின் உயிர் மூச்சு எங்களின் தலைநிமிர்வே ❤❤❤❤

  • @soundararajanisac161
    @soundararajanisac161 Місяць тому

    My dear brother God bless you

  • @moorthyms4292
    @moorthyms4292 4 місяці тому

    சாதாரண தலித் தலைவர்கள் அனைவரையும் தாழ்வாக தான் இந்த ஊர் மக்கள் நினைக்கிறார்கள்

  • @user-rg4yf9op2o
    @user-rg4yf9op2o 5 місяців тому +2

    தலைவர் என்றால் இப்படிபட்ட குணம் கொண்டவராக இருக்க வேண்டும் இவர்தான் தலைவர்

  • @sivasivasiva7406
    @sivasivasiva7406 4 місяці тому

    Love you thalaiva

  • @user-xt9yt2uu4g
    @user-xt9yt2uu4g 5 місяців тому +5

    திருமா அண்ணா நீங்கள் ஆரோக்கியமாக தீர்க்காயுளுடன் 100 வருடங்கள் வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @Chinniah-oj8fg
    @Chinniah-oj8fg 5 місяців тому +1

    U r great sir❤

  • @vigneshr925
    @vigneshr925 5 місяців тому +1

    🎉🎉🎉congratulations🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 5 місяців тому +5

    தலைவா எவன் எது சொன்னாலும் என்ன நம்ம வேலை நம்ம பாத்துட்டு போய்கிட்டே இருப்போம்

  • @sundhereniyan3950
    @sundhereniyan3950 5 місяців тому +2

    அண்ணன்திருமா+வன்னிஅரசுவளர்க!

  • @NaveenKumar-hc3jd
    @NaveenKumar-hc3jd 5 місяців тому +2

    அன்னா அழுகையே வருது அண்ணன்

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 5 місяців тому

    The one who has the true leadership qualities is Dr.Thirumavalavan ❤ The people's Leader

  • @sundhereniyan3950
    @sundhereniyan3950 5 місяців тому +1

    உண்மை.இதுமதுரசொந்தங்கள்விடுதலைச்சிறுத்தைகள்கட்சி.மேலூர் மண்.......
    எம்..ஏ.சுந்தர். களக்காடு.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @suryajoseph9573
    @suryajoseph9573 5 місяців тому

    Anna very good speech I love u anna

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 5 місяців тому

    உங்கள் நேர்மை சூப்பர் ❤❤😮

  • @sureshs5188
    @sureshs5188 5 місяців тому

    Good speech

  • @arjunan7013
    @arjunan7013 5 місяців тому

    Vazhika therma 🙏🙏🙏🙏🙏🙏

  • @palpandian7664
    @palpandian7664 5 місяців тому +3

    அருமையான பேச்சு 👍

  • @user-rg4yf9op2o
    @user-rg4yf9op2o 5 місяців тому

  • @parthibanp1484
    @parthibanp1484 5 місяців тому

    வன்னி அரசு ❤❤❤

  • @pandiyank1138
    @pandiyank1138 5 місяців тому

    💙♥️♥️♥️♥️♥️💙💙💙💙💙💙♥️♥️💙

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman 5 місяців тому

    வெளிச்சம் நாளிதழ் எதிர்பார்க்கப்படுகிறது

  • @tamilchozhantamilchozhan1982
    @tamilchozhantamilchozhan1982 5 місяців тому +1

    சிதம்பரம் தொகுதிக்கு ஓட்டு கேட்க சென்றதோடு சரி.அதன்பிறகு தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை. ஐந்தாண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தேர்தல் வருகிறது.அதனால் தொகுதிப் பக்கம் வருகிறார்.இப்படி ஒரு சூழலில் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டாமல் என்ன செய்வார்கள்.சிந்திக்க வேண்டும்.

  • @highlightedlyricses_0025
    @highlightedlyricses_0025 4 місяці тому +1

    இதுபோல ஒரு தலைவரை இந்த தமிழகம் கண்டதில்லை.
    அண்ணா அருமை

  • @sushilpvs6502
    @sushilpvs6502 5 місяців тому

    திரூமா அடுத்த அம்பேத்கர்

  • @magimaidass8042
    @magimaidass8042 5 місяців тому

    Ambedkarin Thiruma vazhthukkal😅😅😅

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 5 місяців тому

    Pathavikaga enna venaseivar shoe nakki

  • @MuthuLakshmi-ob8ku
    @MuthuLakshmi-ob8ku 2 місяці тому

    😔😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 5 місяців тому

    VCK velga

  • @user-cm4jz9ed9i
    @user-cm4jz9ed9i 3 місяці тому

    Ethudan Thalaimai panpu.

  • @ganesank8803
    @ganesank8803 5 місяців тому

    Thiruma continues to talk about Dr. Babasaheb. He himself declares that he is a Ambedkarits. But he refuses to convert to Buddhism. Is this not double standards? If he had joined Buddhism in the beginning of their mission, by this time crores and crores of people would have joined Buddhism, resulting Hinduism as minority religion in Tamil Nadu? Will he live up to the Dr. Babasaheb 's dream of joining Buddhism?

    • @saravanan.ayyavu
      @saravanan.ayyavu 4 місяці тому

      We can convert but Buddhism can't allow us to eat beef ! And we have to give up everything !
      Practically it is not possible now we have to move ahead forward and we have to speak for voiceless community
      And so many practical impossibilities...

    • @ganesank8803
      @ganesank8803 4 місяці тому

      @@saravanan.ayyavu Buddhism or Buddha or Ambedkar,s Buddhism never talked about the food to be consumed by the people.

  • @natarajanirudhayam8791
    @natarajanirudhayam8791 5 місяців тому +3

    திருமா திருமா தான் வானளாவில் உயர்ந்து நிற்கிறார். எதிர் அணியனரே அண்னன் திருமா நடந்த பாதையை தொட்டு கும்பிடுங்கள் சங்கிகளே. தற்போது அண்ணன் பேசியது அரசியல் தலைவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.🎉🎉🎉

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ 5 місяців тому

    Munaivar Dr Thol Thiruma sir is my beloved mentor ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s 5 місяців тому

    What a leader 🎉🎉🎉great personality 🎉🎉

  • @mmfrancisxavier3021
    @mmfrancisxavier3021 5 місяців тому

    சிதம்பரம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... இத்தகைய மனிதரை விட்டுவிடாதீர்கள்.... திருமாவினால் சிதம்பரம் மக்களுக்குத்தான் பெருமை