மீனாட்சி அரிசி ஆலை திரு.கணேசனுடன் ஒரு நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2024
  • பாரம்பரிய நெல்லை தரம் மாறாமல் அரிசியாக மாற்றி தரும் 100வருடம் பாரம்பரியமிக்க தஞ்சாவூர் மீனாட்சி அரிசி ஆலை அதிபருடன் நமது ஈஷா மண் காப்போம் இயற்கை நெல் விவசாயி திரு.மகேஷ் அவர்கள் நேர்காணல் கொண்டு எப்படி நெல்லை அரிசியாக மாற்றம் செய்கின்றனர், இதனால் இன்றைய விவசாயிகளுக்கு பாரம்பரிய அரிசி விற்பனையில் எப்படி லாபகரமாக அமைத்துக் கொள்ள முடிகிறது, வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியம் மாறாமல் பாரம்பரிய அரிசியை எப்படி வழங்க முடிகிறது என்பதை விளக்கமாக இந்த காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம்.
    நன்றி
    மண் காப்போம்
    8300093777
    100 years traditional Thanjavur Meenakshi rice mill that transforms traditional paddy into rice with no change in quality. Mr.Mahesh, a natural rice farmer of our Isha Man Kapom, interviewed the Rice Mill owner and shares the process about how paddy transforms into rice, how today's farmers can make traditional rice sales profitable, and supply traditional rice without changing the health benefits of customers. Come, let's see on this video about this wonderful method in our channel.
    Thanks
    Save Soil - Let's make it happen
    8300093777
    #savesoil | #NaturalFarming | #ricemillplant | #traditional | #healthyrice | #thanjavur | #deltafarmer | #isha | #blackrice | #அரிசி | #ஆலை
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest UA-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

КОМЕНТАРІ • 6

  • @priyadharshini2076
    @priyadharshini2076 2 місяці тому +1

    Pls support and encourage him hardworking.....

  • @ppmmohan
    @ppmmohan 6 місяців тому +4

    Great work by meenakshi mill, it brings more blessing from god to your family. Doing good cause trough natural way instead of sophisticated way to make money. keep good work, more formers will support you ....

  • @user-tw6cu4cd1i
    @user-tw6cu4cd1i 2 місяці тому

    Valthukkal.mahesh.annan

  • @praveennov
    @praveennov 6 місяців тому +3

    அருமையான பகிர்வு.
    இதில் ஆங்கில subtitle சேர்ததற்கு வாழ்த்துக்கள்.
    இதை எப்படி செய்தீர்கள் என்று பகிர முடியுமா ?

  • @liyakathali6243
    @liyakathali6243 5 місяців тому +1

    Good

  • @arunn7947
    @arunn7947 6 місяців тому +4

    Need farmer magesh ph no