கமகமக்கும் கல்யாணவீட்டு சாம்பார், பருப்பு கீரை, உருளைபொரியல் வடை பாயசம் யாத்விகா பிறந்தநாள் விருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 379

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +33

    ஒரு வேலை சாப்பாட்டுக்கு எம் மக்கள் எப்படி நிற்கிறார்கள் இந்த சாப்பாடு கொடுத்த குடும்பம் அதை நன்றாக சமைத்து வழங்கிய ஆனந்தி அக்கா குடும்பம் நீடுழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏

    • @anusuyamarimuthu9654
      @anusuyamarimuthu9654 2 роки тому

      தர்மம் தலைகாக்கும் மழை போல பனிபோல் நீங்கி விட்டது வாழ்க வளமுடன் ஆனந்தி குடும்பத்தினர்

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 3 роки тому +1

    வணக்கம் அக்கா, உங்கள் அனைவரின் சேவை பார்த்து கண்கள் கலங்கின. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      ❤️💐💐🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +7

    ஆஹா என்ன சந்தோசம் எவ்வளவு
    மகிழ்ச்சி அருமையான படைப்பு கஷ்டமான வேலைகளை மிக மிக
    எளிதில் செய்து அன்னதானத் கொடுப்பதற்கு மிக்க நன்றி இது
    மாதிரி அரசே செய்யாத நிலையில்
    நீங்கள் உங்கள் பனியை தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள்
    ஆனந்தி சகோதரி ❤🙏

  • @prithikas2297
    @prithikas2297 3 роки тому +12

    இந்த மக்களை பார்ப்பதற்கே ரொம்பவும் கஷ்டமா இருக்கு அக்கா.. ஒரு வேளை உணவுக்கு எவ்ளோ ஆசையாய் இருக்காங்க.. தேவை உள்ளவங்களை தேடி போய் சத்தான உணவு குடுக்குறிங்க.
    ❤️ உங்க நல்ல மனசு மாதிரியே உங்களுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்😊💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐❤️❤️❤️❤️❤️❤️💕

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 роки тому +2

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் சேலை சூப்பர் சமையல் அருமை ஆனந்தி பசியோடு இருங்கரவங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது புண்ணியம் தானத்தில் சிறந்தது அன்னதானம் இதை வழங்கியவர்கும் ஆனந்தி குடும்பத்தார்க்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள் 🙏😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      ❤️💐🙏🏼🙏🏼💐❤️❤️

  • @atchudhaatchudha3946
    @atchudhaatchudha3946 3 роки тому +4

    அனைவரும் சேர்ந்து சமைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @anusuyamarimuthu9654
    @anusuyamarimuthu9654 2 роки тому +1

    தர்மம் தலைகாக்கும் ஆனந்தி மழை போல் வந்த துன்பம் பனிபோல் நீங்கிவிட்டது வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்தினருடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  2 роки тому

      🙏🏼❤️❤️💐💐❤️🙏🏼

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy 3 роки тому +26

    அன்புள்ளம் கொண்ட யாத்விகா பாப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...மகராசி பல்லாண்டு நீ வாழனும் உன் குலம் செழிக்கனும்...

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 3 роки тому +50

    ஒரு வேளை உணவுக்கு எவ்வளவு‌மககள் ஆர்வமாக வாங்குகிறார்கள்‌ பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு உணவு கொடுத்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 எந்த இடத்தில் கொடுக்கிறீர்கள் என்பதையும் சொன்னால் நன்றாகயிருக்கும் அருகில் இருப்பவர்களும் உதவலாம்

  • @pathmasri3492
    @pathmasri3492 3 роки тому +2

    மிகவும் சிறப்பான, ஆரோக்கியமான சமையல்.சமையல் செய்த அனைவரும் மிகவும் ஒற்றுமையாக சமையல் செய்தார்கள்.பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.ஆனால் ஒரு வேண்டுகோள்,உணவை வாங்குவதற்கு வருபவர்கள், வந்த ஒழுங்கின்படி வரிசையாக நிற்க வேண்டும் என்பதை, உணவு வண்டி செல்வதற்கு முன், கயிறு கட்டி ஒழுங்கில் வர பழக்க வேண்டும்.இப்படி கற்றுக் கொடுப்பதும் ஒர நல்ல தொண்டு தான்.அத்துடன் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்.பகிர்வுக்கு மிகவும் நன்றி.👍❤️

  • @hannahroseline3893
    @hannahroseline3893 3 роки тому +19

    Hard work leads to success,, may god bless you all.

  • @thangammani3023
    @thangammani3023 3 роки тому +2

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா🙏🙏🙏🙏 சூப்பர் சமையல் என்பது ஒரு கலை அந்த கலை உங்களிடம் உள்ளது உங்கள் சமையல் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manusmusic2415
    @manusmusic2415 3 роки тому +6

    வணக்கம் ஆனந்தி.....பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு... நீங்க எல்லாரும் சந்தோஷத்துடன், எவளோ ஒற்றுமையாக சமைத்து அன்புடன் உணவு பரிமாற்றம் செய்கிறீர்கள்... கூட்டு குடும்ப ஒற்றுமைக்கு உங்கள் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு... என்றும் இதே சந்தோஷம், ஒற்றுமையுடன் வாழ்க... வளர்க...

  • @ushatmrushatmr4649
    @ushatmrushatmr4649 3 роки тому +21

    எவ்வளவு கஷ்டமான வேலை இது.நல்ல சேவை . வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்ப ம்

  • @navyap.n6445
    @navyap.n6445 3 роки тому +8

    Everybody looks beautiful in blue 💙 saree.....good team work ❤️❤️❤️💪🏻💪🏻💪🏻

  • @Manju731-e5k
    @Manju731-e5k 3 роки тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      ❤️💕💕💐🙏🏼🙏🏼💐💕💕

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 3 роки тому +3

    Thanks for Birthday family and Anandhi family, u r all very hard workers , may God bless you and ur family with good health and wealth ❤❤👍🏻

  • @jarinashasmeen6988
    @jarinashasmeen6988 3 роки тому +2

    எல்லோரும் ஒற்றுமை யாக இருந்தால் தினம் தினம் பண்டிகை தான்.......

  • @Ohmydeivame
    @Ohmydeivame 3 роки тому +7

    யாத்விகா பாப்பா நீண்ட ஆயுள் புகழ் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐.ஆனந்தி நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +1

    Woooòw super verry nice video thank you so much congratulations ❤🙏❤

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 роки тому +10

    யாத்திகா பாப்பா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கனும் உங்கள் சேலை சூப்பர்👍👍👍👍👍👍👍👍

  • @greenfire8942
    @greenfire8942 3 роки тому +5

    anandi ungala mathri yarumay eppadi Uzaikamattanga you are simply sweet💪

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 3 роки тому +5

    Super planning.Planning is the most important thing.Very nice to watch the live video.All of you together doing a great job.Thank you so much for this video.All the best.

  • @tsujitha441
    @tsujitha441 3 роки тому +4

    Anandhi akka.. You are really great.. Hats off to you and your team..

  • @abrahamv3328
    @abrahamv3328 3 роки тому +1

    Akka enka enkaiyo sappadu kudukkiringa muthiyor illathaium konjam barunka pls unkal sewai thadaruttum valthukkal

  • @ranikrao4025
    @ranikrao4025 2 роки тому +2

    Nice to watch your joined family working together

  • @rekhaarul2176
    @rekhaarul2176 3 роки тому +1

    Akka unga video ellame rompa super a irukku

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 3 роки тому +4

    God bless you Anandhi and your all family members ❤️❤️❤️❤️❤️it’s not easy what you are doing 🙏❤️💕

  • @vigneshsk3730
    @vigneshsk3730 3 роки тому +3

    Indha edathula neenga dhan avangaluku kadavul...great wrk

  • @leoseelan4266
    @leoseelan4266 3 роки тому +44

    அக்கா இந்த வீடியோ சூப்பர் ரொம்பவே நல்லா இருக்கு சமையல் அருமை. நீங்கள் இன்னும் அதிகமாக முன்னுக்கு வர வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      🙏🏼🙏🏼💐💐❤️❤️❤️💕💕💕

  • @dr.shyamu7
    @dr.shyamu7 3 роки тому +3

    தானங்கள் பலவற்றில் சிறந்தது அன்னதானம்👍👏👏👏👏👏👏👏

  • @vikkeygaming6535
    @vikkeygaming6535 3 роки тому

    யாத்விகா பாப்பாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..கல்வி செல்லம் அனைத்தும் பெற்று நீடுடி வாழ்க..அவரது குடும்பத்தாருக்கு நன்றிகள் பல பல...
    ஆனந்தி அக்கா பாத்தவுடனே சாப்பிடனும்னு தேனுது..
    கால்யான சாப்பாடு அருமை..
    அதை கொடுக்க நீங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் அதைவிட அருமை...
    பசி ருசி அரியாது என்பார்கள்.
    ஆனால் இவர்களைப்போல் உள்ளவர்கள் ருசிக்காக என்றும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்...நினைத்தாலும் அவர்களால் சாப்பிட முடியாது..
    அவர்களுக்கு கொடுத்ததற்க்கு நன்றி..
    இதை தொடர வேண்டும்..
    உங்கள் குடும்பம் மென்மேலும் வளர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..வாழ்க வளமுடன்❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      அருமையா உண்மையை சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி💐🙏🏼🙏🏼💐💐

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 роки тому +1

    அழகு அழகு அழகு நீங்கள் அணிந்திருந்த சேலை அழகு அனைவரும் செய்த சமையல் அழகு சாப்பிட்ட குழந்தைகள் அழகு அன்னதானம் கொடுத்த குடும்பங்கள் அழகு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வளர்ச்சியுடன் 🕉️🙌👍

  • @arunniro8303
    @arunniro8303 3 роки тому

    அருமை அக்கா பார்க்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 роки тому +2

    நல்ல சமையல். வாழ்த்துகள்

  • @priyankad4468
    @priyankad4468 3 роки тому +3

    பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy 3 роки тому +61

    ஆணந்தி fans hit like

  • @Srijucookingchannel
    @Srijucookingchannel 3 роки тому +12

    மிக மிக அருமை சகோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா அனைவருமே சூப்பராயிருக்கிரீங்க சகோ

  • @roshni2053
    @roshni2053 3 роки тому +1

    Elarum super ah erukinga

  • @mavishak
    @mavishak 3 роки тому +2

    Super akka

  • @raghup9494
    @raghup9494 3 роки тому +1

    Happy birthday🎉🎉🎉 chellam💋💋 arumai ya erukkinga saree la blue and pink💕💕 superrrrrrrrr😍😍

  • @Moni0221
    @Moni0221 2 роки тому +1

    Super

  • @VarahiYugam
    @VarahiYugam 3 роки тому +6

    உங்க எல்லோரையும் பார்த்தாலே சந்தோசமா இருக்கு சூப்பர்

  • @Priya-pr9mb
    @Priya-pr9mb 3 роки тому +11

    Happy birthday yathvikha kutty ❤️💕

  • @menakachristina5815
    @menakachristina5815 3 роки тому +2

    சூப்பர் ஆனந்தி அருமை வழங்கிய பேங்ளூர் குடும்பத்துக்கும் ஆனந்தி குடும்பத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.

  • @akvlogs3395
    @akvlogs3395 3 роки тому +3

    சாப்பிடணும் போல இருக்கு அக்கா 😘😘

  • @mallekamani5233
    @mallekamani5233 3 роки тому +3

    நல்ல மனம் வாழ்க

  • @karthikradha9691
    @karthikradha9691 3 роки тому +4

    ஆனந்தி அக்கா 🙋🙏தொடர்ந்து அசத்தலான 👍👌சமையல் வீடியோக்கள் வாழ்த்துக்கள் அக்கா💐🌺 மேலும் உங்களிடம் சில நாட்களாக கேட்க வேண்டும் என நினைத்தேன் சாப்பாடு மதியம் கொண்டு வருவதாக முன்னதாகவே அந்த பகுதிகளுக்கு போய் தெரியப்படுத்துவிர்களா அக்கா

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 роки тому

    உங்கள் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் எல்லோரும் சேர்ந்து சமையல் செய்வது nandraga உள்ளது mask is must for ur benefit only

  • @fathimaasma2625
    @fathimaasma2625 3 роки тому +1

    Malum mealum magilvikum neegall memalum wallgea walamudan vali adi valleaiyai so happy to see u are vedio

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 3 роки тому +1

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sangeethamithun4687
    @sangeethamithun4687 3 роки тому +3

    Happy Birthday Yaathvika god bless you

  • @suhailsuhail2236
    @suhailsuhail2236 3 роки тому +1

    Happy birthday to selvee May God bless you Akka same Saree all of you looking so nice IAM so happy to see your joind family God bless your family

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 роки тому +5

    சின்ன வெங்காயமத்தின் விலை சிகரத்தைத் தொடும் நிலையில் அதை மொத்தமாகப் பார்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி.மனங்கள் ஒற்றுமையாக இருப்பதைப் போல் புடவைகளும் சேர்ந்து இந்த வீடியோவை அழகு படுத்தி விட்டன.வாழ்த்துகள்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி💐🙏🏼🙏🏼💐💕

    • @thangavel3620
      @thangavel3620 3 роки тому

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 роки тому

    Super sis valthukal

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 роки тому +1

    Sis ellarum onna serunthu family ya samaikum pothu kasteme theriyathu...
    Really am very happy to see

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 роки тому

    ஆனந்தி மேடத்தின் சேவை மற்றும் சமையல் பணி தங்கு தடையின்றி நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @aarifaabbas8742
    @aarifaabbas8742 3 роки тому +1

    Superakkayoufamilygood❤️👍👌🌹

  • @karthiksakthikarthiksakthi478
    @karthiksakthikarthiksakthi478 3 роки тому +3

    Super akka.congratulation😋😋😋😋

  • @devivisu1911
    @devivisu1911 3 роки тому +2

    Sambarukku ingredients measurement sollungal nangalum therinthukolvom

  • @sivan298
    @sivan298 3 роки тому

    Good work, ipo enga V2 la birthday antha maari sonna lunch senji provide panvingala , apadina yepadi contact pananum

  • @apiapi8783
    @apiapi8783 3 роки тому +2

    Super semaiya iruku uniform hmm hmm😀😀😀

  • @malarkodi5699
    @malarkodi5699 3 роки тому +1

    மிகமிக அருமை

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 роки тому +2

    Super God bless you👍🏾

  • @sathyavenkat7579
    @sathyavenkat7579 3 роки тому +1

    Great job...no words👍

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 роки тому +1

    Very good job 👌🤲👍🤝🙌🙏

  • @janavell2126
    @janavell2126 3 роки тому +1

    Super Akka video pakkum pothu time pogurathu therila,,,unga lifea enjoy pannunga

  • @indhumathiappar5307
    @indhumathiappar5307 3 роки тому +3

    Yathika papa happy birthday super sister very nice

  • @selvashselvash108
    @selvashselvash108 3 роки тому +1

    Ananthi akka unga sevai thodarattum valthukkal akka 👍👍

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 роки тому +1

    Unga costume superrr.samayal ahaaaa.sema akka. And happy birthday wishes👌👌🎂👍👍💐💐💐

  • @riyasriyas6995
    @riyasriyas6995 3 роки тому +7

    Yathvika wish you happy birthday 💥💥💥

  • @anitha6653
    @anitha6653 3 роки тому +1

    Super ka vazhthukal

  • @elangothangasamymuniyandi8503
    @elangothangasamymuniyandi8503 3 роки тому +2

    Kootta nerisala ga irukkum samathil,anaithu makkalayum amara vaithu,vaalai ilai pottu,pandthi vaithu vidalaame akka....pandhiyil oru murai anaivarukkum sama maaga pari maari vittal nandraga irukkum

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      அதற்கான இடம் தேவைப்படும் சகோதரி

    • @elangothangasamymuniyandi8503
      @elangothangasamymuniyandi8503 3 роки тому

      கிராம பொது இடம் இருக்குமல்லவா அக்கா

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 роки тому +2

    Today samayal very nice good especially keerai super .my favorite keerai 😋👍👌

  • @yesuraj2621
    @yesuraj2621 3 роки тому +2

    Really very great sister, vera leval nega 👌👌👌👌👌👌👌👌

  • @muthumkb6255
    @muthumkb6255 3 роки тому +1

    Akka family la yellam onna irunthu seiranga odrumaiya irukenga suthi podunga kannu padrum

  • @kalimuthan4143
    @kalimuthan4143 3 роки тому +2

    அருமை

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому

    ஹயி யாத்விகா பொங்களூர் இனிய பிறந்த நாள் குரவர் சாப்பாடு சூப்பர் செம நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍🌟🌟🌟🌟🌟🌺✌🏾✌🏾✌🏾💕💕🌺

  • @mycraftdream93
    @mycraftdream93 3 роки тому +7

    Happy birthday yathvika papa 🎂🎂🎂🍬🍬🍬

  • @mahalakshmisundaram6830
    @mahalakshmisundaram6830 3 роки тому +1

    Uniform super 👌

  • @nagarajans914
    @nagarajans914 3 роки тому

    Vegetarian food preparation super .

  • @manjustravelvlog7477
    @manjustravelvlog7477 3 роки тому +1

    🙏🙏🙏

  • @nammaveettukuttima9537
    @nammaveettukuttima9537 3 роки тому +2

    அமலா அக்கா நீங்க எதர்தமா இருகிங்க யார் கிண்டல் பண்ணாலும் சூப்பர் அக்கா
    ஆனந்தி அக்கா செம

  • @selvimahesh1624
    @selvimahesh1624 3 роки тому +2

    Happy birthday yathvikha kutty.May i god bless u

  • @vijayammari6208
    @vijayammari6208 3 роки тому

    இந்த விடியோ. சூப்பர்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @yogasoundar9734
    @yogasoundar9734 3 роки тому +2

    Akka. Super

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 роки тому +2

    சூப்பர் ஆனந்தி சிஸ்டர். யாத்விகா பாப்பாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஏதோ பேருக்கு சாப்பாடு போடாமல் சேவை யாகவே செய்த நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.💐💐👌👌👍👍

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 роки тому +5

    Happy Birthday wishes🎂

  • @sarasvathybayananu1913
    @sarasvathybayananu1913 3 роки тому +2

    Super akka.... yummy food ♥️♥️♥️🇲🇾

  • @nagarathnameaswaran6468
    @nagarathnameaswaran6468 3 роки тому +1

    No chance ! Anandhi !God plays his role through your family ma! ! I realise that I am waste ! Greetings ma

  • @HR-fy1sn
    @HR-fy1sn 3 роки тому

    Aanandhi sisy nallairukigla

  • @thanashekarkaliyappan1773
    @thanashekarkaliyappan1773 3 роки тому +1

    Super vazththukkal sister

  • @kokilagopinathan6595
    @kokilagopinathan6595 3 роки тому +1

    Very good job

  • @vikneshwarikulandaiyan4338
    @vikneshwarikulandaiyan4338 3 роки тому +3

    அமலாவின் சிரிப்பு மிகவும் சூப்பர் சிஸ்டர்

  • @rangithacutie6855
    @rangithacutie6855 3 роки тому +1

    Ananthi akka Super your all really enjoyed and cooking be happy always 👌👍👋

  • @babuts1043
    @babuts1043 3 роки тому +1

    Anandhi akka your speaking style super akka ,, sarees are super

  • @jenifermary9926
    @jenifermary9926 3 роки тому +1

    Akka neenga yellarumae saerndhu uniform poaturukinga semaya iruku ka super ka

  • @prakshkumara4383
    @prakshkumara4383 3 роки тому +1

    Great work 💞💞💞miss

  • @saisandeepDash
    @saisandeepDash Рік тому

    So happy❤❤❤

  • @mycraftdream93
    @mycraftdream93 3 роки тому +2

    சேலை எல்லாருக்கும் நல்லா இருக்கு மாமிக்கு சூப்பர்👌👌👌