நான் இந்த கொலசீப் பரீட்சை நிறுத்தம் மிக மிக வரவேற்கிறேன். இந்த பரீட்சை மட்டும் எதிர்கால சந்ததியினரை பிரசவிக்க வில்லை. பிள்ளைகளை சகந்திரமாக 5 ம் ஆண்டு வரை விளையாட்டுடனான பாடத்திட்டத்தை முன்னெடுங்கள் அது தான் நல்ல குடிமனை உருவாக்கும். மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி உங்கள் காணொளி இணைப்பு. ஈழத்தில் இருந்து.
மிக மிக நன்றி பிரதமர் அவர்களே🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ பல மாணவர்களை மன உளைச்சலுக்கும்.. இன்னும் பல துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்திய இந்த கொலசிப் (கொலை சிப்) தேவையே இல்லை...
💘💘🤝🤝👍👌🙏அருமை 100%இதை கட் டாயம் நிறுத்து வது செல்வங்களுக் கு மாபெரும் கொடை 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹கண்டிப்பா க இரத்து செய்யுங்கள். கோடி புண்ணியம்....... 🌹🌹🌹🌹 குழந்தை கள் நலம்பெறும் நன்றி 💘💘💘💘💘💘🙏
மிகவும் நல்ல செய்தி வரவேற்கத் தக்கது.பாவம் சின்னஞ் சிறு வயதில் பிள்ளைகளுக்கு பெரும் வதை மூன்றாம் வகுப்புலேயே வீட்டில் தொடங்கி விடும் வதை.குழந்தைகளை விளையாடவிடுவதில்லை ஒரு சுற்றுலா அழைத்துச் செல்வதில்லை.பெற்றோருக்குள் போட்டி பிள்ளைகளுக்குள் போட்டி இவை எல்லாம் தேவைதானா?
மிக்க மகிழ்ச்சி.அன்று எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுமென எண்ணெயும் எழுத்தையும் கண்ணாக கற்பித்ததால் ,இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று பதிக்க முடிந்தது.இன்று பாரிய பாடப்பரப்பை கற்பிப்பது ஆசிரியருக்கும் சுமை குழந்தைகளுக்கும் சுமை
ஸ்கோலஷிப் இருக்கிறது நலம் தான் ஆனால் ஐந்தாம் வகுப்பில் இல்லாமல் ஏழாம் எட்டாம் வகுப்பில் இருந்தால் சாதாரண, உயர்தர மேற்படிப்பிற்கு படிக்கிற பழக்கம் உண்டாகும். விளையாடுகிற வயதில் அம்மா அப்பாவின் தொல்லையால் விசேட வகுப்பிற்கு செல்லவேண்டிய கட்டாயமும் , குடும்ப கொண்டாட்டங்களில் 2,3வருடங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையும் இருக்கும் மூன்றாம் வகுப்பு கடைசிக் காலமிருந்தே ஸ்கோலஷிப் ஆயத்தம் தொடங்கிவிடும் பெறுபேறு வரும் போது கண்டிப்பும் அதிகமாகும் ஆகவே எட்டாம் ஆண்டில் நடந்தால் நலம்
முதலில் தனியார் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் தனிய பாடசாலைகளில் மட்டும் கூடிய கவனம் செலுத்தலாம் நன்றாக படிக்கக்கூடிய பிள்ளைகளும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லுகிறார்கள் இது மிகவும் தவறான பயன்பாடு கல்வி குறைவான பிள்ளைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் போகலாம்
மிகவும் வரவேற்கத்தக்க விடயம். எனது மகனும் சென்ற வருடம் கொலசிப் பரீட்சை எழுதி 182 புள்ளிகளை பெற்றார். அதற்காக என் பிள்ளை பட்ட பாடும் தவமும் சொல்லவே முடியாது. அவனுடைய குழந்தைப் பருவமே நாசமாகிப்போய் விட்டது. ஒரு தாயாக என்னை நினைத்து வெட்கப்படுகின்றேன். என்பிள்ளையை நான் ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க விடவே இல்லை ஒரு பேய் போல இருந்தேன். என் அடுத்த பிள்ளைக்கு கொலசிப் இருந்தாலும் நான் எழுத விட மாட்டேன். நான் தாயாகவே இருக்க விரும்புகிறேன் பேயாக மாற விரும்பவில்லை. 🙏🙏🙏
உடனடியாக அதிரடியாக நிறுத்த வேண்டும் இதனால் பல குடும்பங்களான சண்டைகள் தற்கொலைகள் மாணவர்கள் பாகுபாடு மாணவர்கள் மாலை நேரங்களில் அவர்களான விளையாட்டுபயிற்சிகளை அவர்கள் அதை தவிர்க்கின்றனர் குழந்தைகளுக்கான மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளை சிறுவர்களான உடல்கள் ஆரோக்கியமாக சிறுவர்களான நாட்டின் விளையாட்டு பயிற்சியும் முக்கியம் ஜப்பான் நாட்டில சிறுவர்களான கல்வியை பாருங்க சிறுவர்களான விளையாட்டுகள் உக்குவிக்கினறனர் அவர்கள் தான் ஒலிம்பிக்ல சிறந்த வீராங்கனைகளான அதிகளவான தங்கப்பதக்கத்தை தங்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றனர் கல்வியும் மிகவும் முக்கியமான ஆனால் இது பாடசாலைகான கல்வியை கற்கிறதா இல்லாட்டி புலமைபரிசில்கான கல்வியை கற்பதா என்று சிறுவர்களான வெறுப்பு வந்துவிடும் சிறுவயதிலே சின்னசிறய மூலைக்கு அதிகளவான பாரத்தை ஏற்படுத்த அவர்களான கல்வி அதிகமாக சிறுவர்கள் பாதிக்கலடுவார்கள் பாடசாலைகல்வியை கற்றுகொண்டு 11ஆண்டு வரும் அவர்களான வயது செயற்பாடுகள் கூடுதலாக படித்து கொண்டு விளையாட்டு பயிற்சிகளில் பங்கு பற்றி நாட்டில சாதனையாளராக வர முடியும் 2000 ஆண்டு தொடக்கம் 2015 வரை அதிகளவான மாணவர்கள் தேசியமட்டிதிலான விளையாட்டுகளில் நாட்டில அதிகளவான மாணவர்கள் சிறநத வீராங்கனைகளான உருவாக்கம் பெற்றார்கள் அனால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் அதிகளவானர்கள் ஈடுபடுவதில்லை சிறுவர்களுக்கு பாடசாலை முடிந்து வந்து ரீயுசன் முடிந்த பிறகு புலமைப்பரிசில்கான வகுப்பு அது முடிந்து வீடு திரும்ப இரவு 8மணியாகும் பாடசாலைகான கல்வியை வகுப்பட வேலையை முடிக்கு 10மணியாகும் சிறுவர்களான ஒய்வு இல்லை அரசாங்க உடனடியாக தீர்வு வழங்கவேண்டும் சிறுவர்களின் நலன் கருதி பெற்றவர்களின் நலன்கருதி சிறுவர்களான சுறுசுறுப்பாக செயல்பட்ட படுவார்கள்
இன்றைய ஜனாதிபதி உட்பட அரசியலில் ஈடுபடும் அனைத்து பிரமுகர்களும் புலமை பரிச்சை பரீட்சையில் சித்தியடைந்து பிரபலமான பாடசாலைகளுக்கு வந்து தனது கல்வி நடவடிக்கைகளை முன் சென்றவர்கள் தான் சாதாரண கிராம புற பாடசாலைகளில் அனைத்து பிரிவுகளுக்குமான அனைத்து பாட விதானங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை அதே போன்று பிரபலமான பாடசாலைகளில் காணப்படுவது போன்று அனைத்து விதமான வசதிகளும் சாதாரண கிராம புற பாடசாலைகளில் காணப்படுவதில்லை
பிபலபாடசாலையில் ஆசிரியராக்கடமையாற்றுஒருவர்என்னிடம் கூறினார் நான்படிப்பிக்கும் பாடசாலையில்தான் எனது மகன் கல்விகற்கிறார் அடுத்தவருடம் ஐந்தாம் வகுப்புப்புலமைப்பரிசில்ப் பரீட்சைவருகிறது எனது மகனைத்தயார் படுத்துகிறேன்.எனதுமகன் சித்தியடையாவிட்டால் எனது கௌரவம் பாதித்துவிடும்!!!என்ன?செய்வதென்று தெரியவில்லை!!!இதுஅவரின் பதிவு!!!
ஐயோ ...... கல்வி அமைச்சர் அவர்களே! உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் இந்த பரீட்சையை நிறுத்துங்க! குழந்தைகளை அவர்களது இளமைப்பருவத்தை அனுபவிக்க வழிசெய்யுங்கள் தரம் 5 வரை பிள்ளைகளை வாட்டி வதைத்து விட்டு ..... பின்னர் அநேக பிள்ளைகள் கல்வி கற்கவே வெறுப்படைகிறார்கள். இந்த 5ம் வகுப்பு பரீட்சையில் உயர் சித்தி பெற்றவர்கள்... எத்தனை பேர் A/L பரீட்சையில் உயர் பெறுபேறு பெறுகிறார்கள்?
புலமை பரீட்சை வேண்டாம் . குழந்தைகள் பாவம். அத்துடன் பாடசாலை விடுமுறையில் தனியார் வகுப்பும் தடைசெய்ய வேணும் . குழந்தைகள் விடுமுறை நாட்களிலும் ஓய்வு வேணும்
தரம் 1-5 வரை அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி என்று ஒன்று உள்ளது. அது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. அது ஒவ்வொரு மாணவனும் தேர்ச்சி அடைய வேண்டும். அவ்வாறு அடையும்போது நாட்டுக்கு சிறந்த பிரஜையாக வருவார். இந்த புலமைப்பரிசில் பரிசில் பரீட்சை இருப்பதால் அந்த தேர்ச்சி நிறைவேற்ற முடியாது போகின்றனர்.
That is best decession. Scolardhip exam must stop and takecare futer young genaration. Most of teachers proud themselves earn Black money. Most of teachers never respect other staffs. Save thé young generation. 🎉
போட்டிப் பரீட்சை தேவையில்லை.தனியாட்கள் ,தனி ரியூட்டரிகள் அனுமதியற்ற தகுதியற்ற, ஆசிரிய பயிற்சி அற்ற ஆசிரியர்களை அமரத்தி தெருத்தெருவாக விளம்பரங்கள் போட்டு பல கோடிகள் சம்பாதிக்கிறார்கள் . அக்காலத்தில் 8ம் வகுப்பில் J.S.C Junior School Certificate என்று இருந்தது .
ஜந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சை அறிமுகத்தின் பல காரணங்களில் ஒருகாரணம் எந்த மொழியானாலும் அந்த மொழி அறிவும் மொழி உச்சரிப்பும் சிறு வயதிலேயே சீர் செய்யப்பட வேண்டும் என்பது.ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என சுட்டிக்காட்டப் பட்டது. தமிழ் நாட்டைப் போலவே, சினிமா தொலைக்காடசித் தொடர்கள் இப்படி பல காரணங்களால் இலங்கையில தமிழ்,சிங்கள,ஆங்கில மொழிகளின் தனித்துவமான உச்சரிப்பு அழிந்துவருவதாக களனி பல்கலைக் மொழியியல் பேராசிரியர் யோகராசா. இதற்குப் பெற்றோரும் பொறுப்பு கூற வேண்டும். பேச்சு வேறு எழுத்து வேறு .லங்காசிறி சார்பில் பேட்டி எடுப்பவர்களின் மொழி நடையைப் பாருங்கள்? அதேநேரம் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சிலரின் மயங்க வைக்கும் தமிழ் மொழி நாவன்மையைப் பாருங்கள்.
very good idea. children should enjoy their child hood live. and good relationship with parents. extra money for private classes. mental affect for children.
தீர்க்கமான முடிவு வருமா ரியூசனுகள் நடந்த வண்ணம் உள்ளன நாங்களும் வறுமையிலும் 2500ரூபா கொடுத்து டியூசன் விடுகிறோம் சூப் வகுப்புகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.சரியான முடிவைத் தாருங்கள்
For city children no need scholarship exam....but for village children this is a good opportunity to get a good school in city without spending money So pls dont spoil village childrens future by this Most of talented poor children coming to the city by this exam and getting good best o/l a/l results too
Childhood life is the happiest of all ,never be Lost. At the same time patents shoud correct and let children speak any language with proper pronunciation
நான் இந்த கொலசீப் பரீட்சை நிறுத்தம் மிக மிக வரவேற்கிறேன். இந்த பரீட்சை மட்டும் எதிர்கால சந்ததியினரை பிரசவிக்க வில்லை. பிள்ளைகளை சகந்திரமாக 5 ம் ஆண்டு வரை விளையாட்டுடனான பாடத்திட்டத்தை முன்னெடுங்கள் அது தான் நல்ல குடிமனை உருவாக்கும்.
மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி உங்கள் காணொளி இணைப்பு.
ஈழத்தில் இருந்து.
மிக மிக நன்றி பிரதமர் அவர்களே🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ பல மாணவர்களை மன உளைச்சலுக்கும்.. இன்னும் பல துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்திய இந்த கொலசிப் (கொலை சிப்) தேவையே இல்லை...
இந்த புலமைபரீட்சையால் மன உளைச்சல் அதிகம்
நிறுத்தியமைக்கு நன்றிகள்
ஐயா கூறுவது 100% உண்மை என்று நினைப்பவர்கள்
கல்வி அமைச்சர் அவர்களுக்கு .கோடி நன்மை கிடைக்கும் ஆமின்
💘💘🤝🤝👍👌🙏அருமை 100%இதை கட் டாயம் நிறுத்து வது செல்வங்களுக் கு மாபெரும் கொடை 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹கண்டிப்பா க இரத்து செய்யுங்கள். கோடி புண்ணியம்....... 🌹🌹🌹🌹 குழந்தை கள் நலம்பெறும் நன்றி 💘💘💘💘💘💘🙏
மிகவும் நல்ல செய்தி வரவேற்கத் தக்கது.பாவம் சின்னஞ் சிறு வயதில் பிள்ளைகளுக்கு பெரும் வதை மூன்றாம் வகுப்புலேயே வீட்டில் தொடங்கி விடும் வதை.குழந்தைகளை விளையாடவிடுவதில்லை ஒரு சுற்றுலா அழைத்துச் செல்வதில்லை.பெற்றோருக்குள் போட்டி பிள்ளைகளுக்குள் போட்டி இவை எல்லாம் தேவைதானா?
5 வயதுவரை பிள்ளைகளை அன்பாக பேசி ஆதரவாக வளர் தந்தால் நல்ல அறிவு உள்ளவர் களாக வளர்வார்கள்
அது மட்டுமல்ல நாலாம் வகுப்பு வரை எந்த ஒரு பரிட்சையும் நடத்தக் கூடாது
நிறுத்தப்பட வேண்டும்
இன்னும் நிறுத்தலையா தயவு செய்து அத நிறுத்துங்க
உண்மை இத நிப்பாட்டுங்க பிள்ளைகள் பாவம் அதோடு ரியூசனுக்கு காசும் கூட எடுக்குறங்க எங்களளா முடியவில்லை
மிக்க மகிழ்ச்சி.அன்று எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகுமென எண்ணெயும் எழுத்தையும் கண்ணாக கற்பித்ததால் ,இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று பதிக்க முடிந்தது.இன்று பாரிய பாடப்பரப்பை கற்பிப்பது ஆசிரியருக்கும் சுமை குழந்தைகளுக்கும் சுமை
தனியார கல்வி நிறுவனங்களை உடன் தடைசெய்யவேண்டும்.அனுமதி இன்றி ஆசிரிய பயிறசி இன்றி ரியுட்டரி நடத்துபவர்களை,ரியுசன் வியாபாரிகளைக் கைதுசெய்ய வேண்டு்ம்.
சிறப்பான. திட்டம் சிறுவர்களுக்கு நிம்மதி பிள்ளைகளுக்கு இதனால் மன உழைச்சல்
ஸ்கோலஷிப் இருக்கிறது நலம் தான் ஆனால் ஐந்தாம் வகுப்பில் இல்லாமல் ஏழாம் எட்டாம் வகுப்பில் இருந்தால் சாதாரண, உயர்தர மேற்படிப்பிற்கு படிக்கிற பழக்கம் உண்டாகும்.
விளையாடுகிற வயதில் அம்மா அப்பாவின் தொல்லையால் விசேட வகுப்பிற்கு செல்லவேண்டிய கட்டாயமும் , குடும்ப கொண்டாட்டங்களில் 2,3வருடங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையும் இருக்கும் மூன்றாம் வகுப்பு கடைசிக் காலமிருந்தே ஸ்கோலஷிப் ஆயத்தம் தொடங்கிவிடும் பெறுபேறு வரும் போது கண்டிப்பும் அதிகமாகும் ஆகவே எட்டாம் ஆண்டில் நடந்தால் நலம்
இவர்களுடைய கருத்துக்கள் எல்லாம் 100% உண்மை
Good news thank you priminister
முதலில் தனியார் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் தனிய பாடசாலைகளில் மட்டும் கூடிய கவனம் செலுத்தலாம் நன்றாக படிக்கக்கூடிய பிள்ளைகளும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லுகிறார்கள் இது மிகவும் தவறான பயன்பாடு கல்வி குறைவான பிள்ளைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் போகலாம்
SCHOOL TEACHER'S TUITION LA PADIPIKIRINAM ATHUKKU ENNA SOLLUVINGA
நிறுத்த பட வேண்டும் நல்ல முடிவு. மனபாதிப்பு பிள்ளைகள் பாவம் நேரமே இல்லை பிள்ளைகளுக்கு சாப்பிட கூட நேரம் இல்லை மேலதிக வகுப்பு
Yes please this true. Very good decision 👏 👌 i am also affected in this scholarship method in my childhood life 😢 😕 😞
மிக்க மகிழ்ச்சி நிறுத்துங்கள்
நன்றி பிரதமர் அவர்களே. உங்களுக்கு கோடி புண்ணியம்❤❤❤❤❤❤❤❤❤❤ கொலை சிப் noooooooo
மிகவும் வரவேற்கத்தக்க விடயம். எனது மகனும் சென்ற வருடம் கொலசிப் பரீட்சை எழுதி 182 புள்ளிகளை பெற்றார். அதற்காக என் பிள்ளை பட்ட பாடும் தவமும் சொல்லவே முடியாது. அவனுடைய குழந்தைப் பருவமே நாசமாகிப்போய் விட்டது. ஒரு தாயாக என்னை நினைத்து வெட்கப்படுகின்றேன். என்பிள்ளையை நான் ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க விடவே இல்லை ஒரு பேய் போல இருந்தேன். என் அடுத்த பிள்ளைக்கு கொலசிப் இருந்தாலும் நான் எழுத விட மாட்டேன். நான் தாயாகவே இருக்க விரும்புகிறேன் பேயாக மாற விரும்பவில்லை. 🙏🙏🙏
Very good decision & more welcome ❤
Very very good news and many more thanks P.M
உடனடியாக அதிரடியாக நிறுத்த வேண்டும் இதனால் பல குடும்பங்களான சண்டைகள் தற்கொலைகள் மாணவர்கள் பாகுபாடு மாணவர்கள் மாலை நேரங்களில் அவர்களான விளையாட்டுபயிற்சிகளை அவர்கள் அதை தவிர்க்கின்றனர் குழந்தைகளுக்கான மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளை சிறுவர்களான உடல்கள் ஆரோக்கியமாக சிறுவர்களான நாட்டின் விளையாட்டு பயிற்சியும் முக்கியம் ஜப்பான் நாட்டில சிறுவர்களான கல்வியை பாருங்க சிறுவர்களான விளையாட்டுகள் உக்குவிக்கினறனர் அவர்கள் தான் ஒலிம்பிக்ல சிறந்த வீராங்கனைகளான அதிகளவான தங்கப்பதக்கத்தை தங்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றனர் கல்வியும் மிகவும் முக்கியமான ஆனால் இது பாடசாலைகான கல்வியை கற்கிறதா இல்லாட்டி புலமைபரிசில்கான கல்வியை கற்பதா என்று சிறுவர்களான வெறுப்பு வந்துவிடும் சிறுவயதிலே சின்னசிறய மூலைக்கு அதிகளவான பாரத்தை ஏற்படுத்த அவர்களான கல்வி அதிகமாக சிறுவர்கள் பாதிக்கலடுவார்கள் பாடசாலைகல்வியை கற்றுகொண்டு 11ஆண்டு வரும் அவர்களான வயது செயற்பாடுகள் கூடுதலாக படித்து கொண்டு விளையாட்டு பயிற்சிகளில் பங்கு பற்றி நாட்டில சாதனையாளராக வர முடியும் 2000 ஆண்டு தொடக்கம் 2015 வரை அதிகளவான மாணவர்கள் தேசியமட்டிதிலான விளையாட்டுகளில் நாட்டில அதிகளவான மாணவர்கள் சிறநத வீராங்கனைகளான உருவாக்கம் பெற்றார்கள் அனால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளில் அதிகளவானர்கள் ஈடுபடுவதில்லை சிறுவர்களுக்கு பாடசாலை முடிந்து வந்து ரீயுசன் முடிந்த பிறகு புலமைப்பரிசில்கான வகுப்பு அது முடிந்து வீடு திரும்ப இரவு 8மணியாகும் பாடசாலைகான கல்வியை வகுப்பட வேலையை முடிக்கு 10மணியாகும் சிறுவர்களான ஒய்வு இல்லை அரசாங்க உடனடியாக தீர்வு வழங்கவேண்டும் சிறுவர்களின் நலன் கருதி பெற்றவர்களின் நலன்கருதி சிறுவர்களான சுறுசுறுப்பாக செயல்பட்ட படுவார்கள்
மிக்க மகிழ்ச்சி
பிரதமருக்கு வாழ்த்துக்கள்.5 ம் தரத்தில் பரீட்சை எழுதுவதற்காக 3 ஆண்டுகள் மாணவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
🎉🎉🎉🎉🎉🎉 super medam thanks for you ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰
வகுப்பு பபரீட்சை முக்கியமாக்கலாம்
🎉😍🥰🥰🥰🥰🥰🎉🤝👍 super medam. Thanks for you.🎉🎉🎉
இன்றைய ஜனாதிபதி உட்பட அரசியலில் ஈடுபடும் அனைத்து பிரமுகர்களும் புலமை பரிச்சை பரீட்சையில் சித்தியடைந்து பிரபலமான பாடசாலைகளுக்கு வந்து தனது கல்வி நடவடிக்கைகளை முன் சென்றவர்கள் தான் சாதாரண கிராம புற பாடசாலைகளில் அனைத்து பிரிவுகளுக்குமான அனைத்து பாட விதானங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை அதே போன்று பிரபலமான பாடசாலைகளில் காணப்படுவது போன்று அனைத்து விதமான வசதிகளும் சாதாரண கிராம புற பாடசாலைகளில் காணப்படுவதில்லை
Tharam1-5varai மாணவர் வகுப்பு நிலைகள் இருக்கக்கூடாது. எல்லோரும் சித்தி நிலை இருக்கவேண்டும்
Very good decision
100%அறிவியல் ரீதியாக நல்லவிடயம். தலைமைத்துவம் சரியான முடிவு எடுக்கவேண்டும்..
O/L படிக்கும் பிள்ளைக்கு கோலசிப் தேவை கிடையாது நிறுத்துவது 100வீகிதம் நல்லது
Marvelous decision
Please pass this feed back to the minister of EDUCATION.
YOU DID A GOOD DEED.
பிபலபாடசாலையில் ஆசிரியராக்கடமையாற்றுஒருவர்என்னிடம் கூறினார்
நான்படிப்பிக்கும் பாடசாலையில்தான் எனது மகன் கல்விகற்கிறார் அடுத்தவருடம் ஐந்தாம் வகுப்புப்புலமைப்பரிசில்ப் பரீட்சைவருகிறது எனது மகனைத்தயார் படுத்துகிறேன்.எனதுமகன்
சித்தியடையாவிட்டால் எனது கௌரவம் பாதித்துவிடும்!!!என்ன?செய்வதென்று தெரியவில்லை!!!இதுஅவரின் பதிவு!!!
புலமை பரிசில் நிப்பாட்டுவது நல்லது அத்துடன் நல்ல கல்வி முறையை கொண்டு வரலாம் 🤔
ஐயோ ......
கல்வி அமைச்சர் அவர்களே!
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
இந்த பரீட்சையை நிறுத்துங்க!
குழந்தைகளை அவர்களது இளமைப்பருவத்தை அனுபவிக்க வழிசெய்யுங்கள்
தரம் 5 வரை பிள்ளைகளை வாட்டி வதைத்து விட்டு .....
பின்னர் அநேக பிள்ளைகள் கல்வி கற்கவே வெறுப்படைகிறார்கள்.
இந்த 5ம் வகுப்பு பரீட்சையில் உயர் சித்தி பெற்றவர்கள்...
எத்தனை பேர்
A/L பரீட்சையில் உயர் பெறுபேறு பெறுகிறார்கள்?
Very good decision for our kids
புலமை பரீட்சை வேண்டாம் . குழந்தைகள் பாவம். அத்துடன் பாடசாலை விடுமுறையில் தனியார் வகுப்பும் தடைசெய்ய வேணும் . குழந்தைகள் விடுமுறை நாட்களிலும் ஓய்வு வேணும்
எல்லா நாடுகளிலும் 9,10 வயதில் பொது பரீட்சை நடைபெறுகிறது.
புலமைப் பரீட்சையை நீக்குவது சின்னஞ் சிறார்களுக்கு செய்யும் அளப்பெரிய சேவை.அனுபவரீதியாக சொல்கிறேன்.
கல்வி துறையில் பெரிய மாற்றம் வேண்டும்
,இது பிள்ளைகளுக்கு பெரியவதை நிற்பாட்ட வேணும்..
தரம் 1-5 வரை அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி என்று ஒன்று உள்ளது. அது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது.
அது ஒவ்வொரு மாணவனும் தேர்ச்சி அடைய வேண்டும்.
அவ்வாறு அடையும்போது நாட்டுக்கு சிறந்த பிரஜையாக வருவார்.
இந்த புலமைப்பரிசில் பரிசில் பரீட்சை இருப்பதால் அந்த தேர்ச்சி நிறைவேற்ற முடியாது போகின்றனர்.
8 ஆம் ஆண்டில் புலமை பரிசில் ஆக மாற்றலாம் over ஆன பாடத்திற்கு மீறிய விடயங்கள்
Thank you very much 👍👍👍👍👌👌👌👌
டியூஷன் சகலதையும் நிறுத்த வேண்டும்
That is best decession. Scolardhip exam must stop and takecare futer young genaration. Most of teachers proud themselves earn Black money. Most of teachers never respect other staffs. Save thé young generation. 🎉
இதில் அதிகமானவர்களின் கருத்து நிருத்தவேண்டும் ❤அதனால் நநிருத்தவும்
நிறுத்தப் பட வேண்டும்
பாடசாலை அனுமதி நடுநிலையாக இருக்காதே அதற்கு என்ன செய்வது ?
சொல்லத் தெரியவில்லை
பின் தங்கிய சில பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பு ரோயல் கண்டி பிரபல பாடசாலைகள் கிடைத்தது.
Thanks medam plz stop grade 5 exam ❤love u medam good job
வேண்டாம் வேண்டாம் புலமபரிசி வேண்டாம்
Please will stp this scholarship exam. Thankyou very much medammmmm... love you s so much medam
நிச்சயமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது இதனால் ஆசிரியர்கள் பாடசாலையில் படிச்சிக்கொடுப்பதை விட வெளியில் வகுப்பு செய்து உழைக்காக
Good news
good news ❤❤❤
தரம் ஐந்து வரை iq இல்லாமல் போய்விடுமே. இதற்குப் பதிலாக தரம் ஒன்றிலிருந்து நுண்ணறிவு ஒரு பாடமாக கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.
நிறுத்த வேண்டும்
Nari arasagam..intha AKD Arasagam balla mudiwu eduthu irukku...100% best..
Very very happy amaishshare.❤❤❤❤❤
Very good at the moment
Good 👍
வேண்டாம் நிறுத்தவும். God idea...
Stop scholarship exams. It's a torture to the kids. Let them enjoy their childhood. Let them cherish the gift of childhood.
Very nice 👌👌👌👌
கண்டிப்பாக பரீட்சையை நிறுத்துங்கள்
உடனடியாகநிறுத்துக
போட்டிப் பரீட்சை தேவையில்லை.தனியாட்கள் ,தனி ரியூட்டரிகள் அனுமதியற்ற தகுதியற்ற, ஆசிரிய பயிற்சி அற்ற ஆசிரியர்களை அமரத்தி தெருத்தெருவாக விளம்பரங்கள் போட்டு பல கோடிகள் சம்பாதிக்கிறார்கள் . அக்காலத்தில் 8ம் வகுப்பில் J.S.C Junior School Certificate என்று இருந்தது .
ஜந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சை அறிமுகத்தின் பல காரணங்களில் ஒருகாரணம் எந்த மொழியானாலும் அந்த மொழி அறிவும் மொழி உச்சரிப்பும் சிறு வயதிலேயே சீர் செய்யப்பட வேண்டும் என்பது.ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என சுட்டிக்காட்டப் பட்டது. தமிழ் நாட்டைப் போலவே, சினிமா தொலைக்காடசித் தொடர்கள் இப்படி பல காரணங்களால் இலங்கையில தமிழ்,சிங்கள,ஆங்கில மொழிகளின் தனித்துவமான உச்சரிப்பு அழிந்துவருவதாக களனி பல்கலைக் மொழியியல் பேராசிரியர் யோகராசா. இதற்குப் பெற்றோரும் பொறுப்பு கூற வேண்டும். பேச்சு வேறு எழுத்து வேறு .லங்காசிறி சார்பில் பேட்டி எடுப்பவர்களின் மொழி நடையைப் பாருங்கள்? அதேநேரம் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சிலரின் மயங்க வைக்கும் தமிழ் மொழி நாவன்மையைப் பாருங்கள்.
colombo ill thaan intha answer Jaffnavila keddupaarunkal.year 6 itkku pokum poluthu pillai comfortable aaka pillai padikkuum aakave exam venduum.
நல்ல விடயம்
Ivalo fullaihal kasta pattu padichi enna pirayosanam risalt veliyaha illa athu innum patichiduchi fullaiku pavam fullaihal ithoda ithe nippaturai remba nallam fullaihal happiya irukkum❤
Nalla disison
Good கட்டாயம் நிப்பாட்டுங்க
👌👌👌👌👌
very good idea. children should enjoy their child hood live. and good relationship with parents. extra money for private classes. mental affect for children.
❤❤❤❤❤
👍👍👍👍💯
Colesip niruththuvathu Mika Mika Nallathu
தீர்க்கமான முடிவு வருமா ரியூசனுகள் நடந்த வண்ணம் உள்ளன நாங்களும் வறுமையிலும் 2500ரூபா கொடுத்து டியூசன் விடுகிறோம் சூப் வகுப்புகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.சரியான முடிவைத் தாருங்கள்
For city children no need scholarship exam....but for village children this is a good opportunity to get a good school in city without spending money
So pls dont spoil village childrens future by this
Most of talented poor children coming to the city by this exam and getting good best o/l a/l results too
ஜப்பான் ,நாட்டு கல்வித்திட்டத்தை கொண்டுவரவும்
தரம் 5 பரீட்சையை நிப்பாட்டி தரம் எட்டில் பரீட்சையை நடத்தலாம்.
Scholarship nippatina nallam atha wechchi teachers nalla class, seminar wechchi nalla ulaikiraga
Childhood life is the happiest of all ,never be Lost. At the same time patents shoud correct and let children speak any language with proper pronunciation
தயவு செய்யுது நிப்படுங்கோ
No need scholarship exam for grade 5
They get over stressed at childhood
Let them to enjoy their life
8 ஆம் ஆண்டுக்கு மாற்றிவிடலாம்
உங்களுடைய பிள்ளைகளுக்கு படிக்க விரும்பும் இல்லை என்றால் வீட்டுல இருக்க வேண்டியதுதான அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை
Very good decision. Pls stop
💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Nallam sis indha varusam enda mahan eluthinaru 1 ara varusam ithukkaha taniya cilas edutthanga masam 3000 edutthanga cilas salli athuvum illama night cilas appudi ippudindu fullaihala oru vali pannitanga ithala enda mahanuku thala varuttham pidichi padippu melaye avaruku veruppu vandhu oru kattathula ala arambichitaru😢😢
Iscoloship stop please
Niruththappada vendum
Pl stop private tuition business run by untrained teachers
Grade 5 wareikum enthe exam um illame irunthal nallethu... ithuvum pulleihala pathikkure wisheyem thane